ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும் adminJanuary 10, 2025 “அரிசியின் சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாற வேண்டும்” என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். கைதடி ஐக்கிய மகளிர் சங்க ஏற்பாட்டில் கடந்த வாரம் கைதடி சைவ ஐக்கிய சங்க மண்டபத்தில் “அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவின் வகிபாகமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் மற்றும் வடகிழக்கு மாகாண விவசாய மேம்பாட்டு கழக உறுப்பினர் தனபாலசிங்கம் துளசிராம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அதன் போது, அரிசியின் அரசியலை…
-
- 0 replies
- 159 views
-
-
அரிப்புத்துறையில் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபடும் இராணுவம் 27 மார்ச் 2014 கடந்த இரு வாரங்களாக அரிப்புத்துறையில் ஊரின் மையப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவம் தனியார் வீடுகளுக்குள்ளும், தனியார் வளவுகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்து அச்சத்தை ஏற்ப்படுத்துவதாக ஊர் மக்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் தேவைக்கேற்றவாறு வீதி விளக்குகளை அணைத்து இருளை ஏற்ப்படுத்துவதாகவும் இதனால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் பெண்கள் சிறுவர்கள் வீடுகளில் தனியாக இருப்பதற்கு அஞ்சுவதாகவும் தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் சிலாவத்துறை வைத்திய சாலையில் கடமையாற்றும் தனது மனைவியுடன் இரவில் வீடு நோக்கி வந்த குடும்பஸ்தரை 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கடையொன்றிற்கு சென்று வரும் படி இர…
-
- 0 replies
- 395 views
-
-
அரிய வாய்ப்பு : ஜனாதிபதி மாளிகையை நீங்களும் பார்வையிடலாம்.! இலங்கையின் தலைநகர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை முதல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம் என ஜனாதிபதி ஊடகப் பரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமையவே ஜனாதிபதி மாளிகை திறந்து வைக்கப்படவுள்ளது. மக்கள் பார்வைக்காக, ஜனாதிபதி மாளிகையை திறந்து வைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். குறித்த மாளிகை ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆளுனர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக காணப்பட்டது. 1948 இலங்கை சுதந்திரம…
-
- 5 replies
- 684 views
-
-
அரிய வீடியோ காட்சி. )))))))))( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை. https://www.facebook.com/kajan.ellalan/videos/871478296256081/
-
- 1 reply
- 622 views
-
-
அரியணை ஏறியிருக்கும் இனவழிப்பாளர்களும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான பரிகார நீதியும்! சிங்களப் பேரினவாதிகளின் கூடாரமாக விளங்கும் சிறிலங்காப் பாராளுமன்றத்தேர்தல் திருவிழா முடிவடைந்துவிட்டது. எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மை ஆசனங்களை பேரினவாதக் கட்சியான சிறிலங்கா பொதுசனப் பெரமுன பெற்றுள்ளது. இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப்பெற்ற ராஜபக்ச அரசில் அங்கம்வகிப்பவர்கள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர். 2009ம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசியல் செயற்பாடுகளில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் தமிழ்மக்களுக்குத் தேடிக்கொடுக்காமலேயே பத்து வருடங்களை இணக்க அரசில் செய்து வீணடித்த தமிழ் அரசியல்வாதிகள் இனியும் பாராள…
-
- 1 reply
- 472 views
-
-
அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்…
-
- 3 replies
- 530 views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து பிழையானது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் வெளியிட்ட கருத்தை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டதாக தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அப்பிரதேச மக்கள் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதாக வாக்குறுதியளித்து தாம் உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாகவும், அந்த ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்…
-
- 1 reply
- 548 views
-
-
அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித் தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரனை களமிறக்கியுள்ள நிலையில் , அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய குறித்த கோரிக்கையை அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு, 21 செப்டம்பர் 2024 அன்று இலங்கையில் நடை…
-
- 0 replies
- 181 views
-
-
தமிழ் தேசியத்திற்காக ஓரணியில் திரள வேண்டும் என்பதை மக்கள் புகட்டியுள்ளனர் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும் ஊடக பேச்சாளருமான க. துளசி தெரிவித்தார். தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளருக்கு கிடைத்த வாக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை பறைசாற்றுவதோடு தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை ஜனாதிபதியாக தெரிவு செய்கின்றவர் வழங்க வேண்டும் என்பதை கூறுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி அளித்திருக்கின்றது. தமிழ் தேசிய வெற்றிக்காக ஒன்றுதிரள வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் ஒரு குறுகிய நாளில் ஒன்று திரண்டு சங்கு …
-
-
- 1 reply
- 292 views
- 1 follower
-
-
அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை மறுபரீசிலனை செய்யுங்கள் தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் சில தமிழ்த்தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகள் எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. இச்செயற்பாடுகள் எமது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானவையாக இருப்பதுடன் மாத்திரமன்றி, தமிழ் மக்களை சிங்களவர்களின் ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக அடக்குவதற்கும் பங்களிக்கின்றது. அதன்படி ஈழத்தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மறுபரீசிலனை செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு எழுதியிருக்கும் பகிரங்க கடிதத்தில் புலம்பெயர் தமிழர் அமைப்…
-
- 1 reply
- 170 views
-
-
அரியநேத்திரன் மட்டக்களப்பில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் கார்த்திகை 27 இன்று 27/11/2020 மாலை 06.07 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் மண்முனைதென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார நடைமுறைகளை பேணி விளக்கேற்றி மௌன அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தமது வீடுகளில் சம நேரத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். https://www.meenagam.com/அரியநேத்திரன்-மட்டக்களப/
-
- 0 replies
- 411 views
-
-
அரியநேத்திரன் வீட்டில் படை முகாம் சிறப்புரிமைப் பிரச்சினை கிளப்புவார் கொழும்பு, மே 08 மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரனின் வீட்டின் உள்ளும் அவரது உறவினர்களின் வீடுகளின் உள்ளேயும் விசேட அதிரடிப்படையினர் அத்துமீறி நுழைந்து முகாம் அமைத்திருப்பது தொடர்பாக அரியநேத்திரன் இன்று நாடாளுமன்றில் சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றவுள்ளார். அதற்கான அனுமதியை வேண்டி சபா நாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவ
-
- 0 replies
- 852 views
-
-
அரியநேந்திரனிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் 4ம் மாடியில் தீவிர விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேந்திரனிடம் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத விசாரணைப் பிரிவின் நான்காம் மாடியில் சுமார் நான்கரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டமொன்றில் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அரியநேந்திரன் வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்திற்கு புறம்பான வகையில் பிரிவினைவாத கருத்துக்களை அரிய…
-
- 3 replies
- 1.5k views
-
-
Published By: VISHNU 25 AUG, 2024 | 11:03 PM இந்தத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்தார். வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜனாதிப…
-
-
- 4 replies
- 502 views
- 1 follower
-
-
அரியாலை இளைஞனை துப்பாக்கியால் சுட்டது விசேட அதிரடிப்படையா? அரியாலை துப்பாக்கி சூடு - தடயப்பொருள் விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிப்பு அரியாலை கிழக்கு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி பண்ணையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியாலை கிழக்கு பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி டொன்பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாரிய விசாரணைகள் விசேட பொலிஸ் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு …
-
- 5 replies
- 993 views
-
-
அரியாலை இளைஞன் கொலை – தடய பொருட்கள் யாழ். அதிரடிப்படை முகாமுக்குள் மீட்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு அவை மீட்கப்பட்டன. கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் சிவில் உடையில் வந்த தாயுத்தா…
-
- 0 replies
- 484 views
-
-
அரியாலை இளைஞர் சூடு! சிறப்பு அதிரடிப்படை கவனம் FacebookTwitterPinterestEmailGmailViber போர்க் காலத்தில் சாதாரணமாக மலிந்து கிடந்த துப்பாக்கிச் கூட்டுக் கொலைகள் அதன் பின்னர் மெல்ல மங்கிப்போயின. வாள்வெட்டுக்குழுக்கள் தலை தூக்குவதாகப் பொலிசாருக்கு எதிராகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குற்றச் சாட்டை மழுங்கடிக்க இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் உயிர்கள் கொக்குவிலில் பொலிசாரின் துப்பாக்கி களால் காவு கொள்ளப்பட்டன. வட மராட்சியில் கள்ள மண் ஏற்றுபவர்களிடம் பொலிசார் கப்பம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உச்சம் பெற்றபோது துன்னாலை இளைஞன் …
-
- 0 replies
- 478 views
-
-
அரியாலை கிழக்கு பிரதேசம் கடல் நீரால் அழியும் அபாயம்.! நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரியாலை கிழக்கு பிரதேசத்தில் சட்டத்திற்கு உட்பட்டும், சட்ட விரோதமாகவும் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. இரவு வேளைகளில் களவாக தனியார் காணிகளில் இவ்வாறு மணல் அகழ்வு இடம்பெறுவதோடு, பொய்யான காணி உறுதிகளையும், முறையற்ற காணிமாற்று முறைகளையும் பயன்படுத்தி கனியவள திணைக்களத்தில் அனுமதிபெற்று பெறப்பட்ட அனுமதிக்கு மேலாகவும் மணல் அள்ளப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினராலும் முடியாதுள்ளது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்களும், மணல் கொள்ளையர்மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்ற சம்பவ…
-
- 1 reply
- 478 views
-
-
அரியாலை கிழக்கு போக்கறம்பைக்குளம் பிள்ளையார் கோயிலை அண்டிய பகுதிகள் இராணுவத்தினர் பாரிய முகாம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் இவ்வருட ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் படிப்படியாக மீள் குடியேறி தங்களது இயல்பு நிலைக்கு மாறிவரும் நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதிக்கு வந்த இராணுவக் குழு, எந்தவித அனுமதியுமின்றி மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து எல்லைகளை அடையாளமிட்டு வருகின்றனர். மேலும் இராணுவ வேலிகள் அடைப்பதற்கு பனைமரங்கள், மற்றும் காட்டுமரங்களை வெட்டிக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். படையினரின் இந்த நடவடிக்கையினால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் இப்பகுதியில் தொடர்ந்தும் வாழ முடியுமா என்ற சந்தேகத்தில் இருப்பதாகத் தெர…
-
- 1 reply
- 853 views
-
-
அரியாலை துப்பாக்கிச் சூடு – அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் அடையாள அணிவகுப்பு அரியாலையில் இளைஞன் ஒருவா் சுட்டுக் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டவில்லை. கடந்த மாதம் 22 ஆம் திகதி அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் சிசிரிவி கமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் கொலையாளி பயணித்த முச்சக்கர வண்டி யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டது. இதனடிப்படையில் இரு சிறப…
-
- 1 reply
- 348 views
-
-
அரியாலை படுகொலை – STF புலனாய்வாளர்கள் இருவர் கைது!! FacebookTwitterPinterestEmailGmailViber யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://newuthayan.…
-
- 5 replies
- 760 views
-
-
யாழ் மாவட்டம் அரியாலை படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், மேலும் சில படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 2.8k views
-
-
அரியாலை மற்றும் தென்மராட்சியில் உயர்பாதுகாப்பு வலயம் நீக்கம்! - இன்று பொங்கலை கொண்டாடவும் ஏற்பாடு தென்மராட்சி கிழக்கு மற்றும் யாழ்.நகர், கிழக்கு அரியாலை, கொழும்புத்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் நேற்று மீள்குடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தமது பிரதேசத்திற்குள் நேற்றுப் பிர வேசித்து தத்தமது வீடுகளைப் பார்வையிட்டனர். அப்பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. ஏ-9 வீதி வழியாகவும் யாழ். கேரதீவு வீதி வழியாகவும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா முன்செல்ல அவரைத் தொடர்ந்து பின்னால் சென்று அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர். இச்சமயம் வீதியில் அம…
-
- 7 replies
- 1.1k views
-
-
அரியாலை வீட்டில் ஆயுதக் கிடங்காம் – தோண்டும் பணிகள் ஆரம்பம்… November 24, 2019 அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளமை தொடர்பில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டமையை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. குறித்த முகாம் வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீ…
-
- 3 replies
- 915 views
-
-
[ ஓகஸ்ட் 12, 2007 - 11:46 PM - GMT ] யாழ்.குடாவின் அரியாலை மற்றும் குருநகரை அண்டிய கடற்பரப்பில் விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சிறு சிறு மோதல்கள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடற்பரப்பில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி மூலமான மோதல்கள் நடைபெற்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இந்த மோதல்களால் அரியாலை கிழக்கு, அரியாலை, கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் குருநகர் பகுதி மக்களிடேயே அச்சநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஈழத்தமிழ்.
-
- 1 reply
- 824 views
-