Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அருட்திரு அடிகளார் கருணாரட்ணம் அவர்களின் கடைசி வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.5k views
  2. வியாழக்கிழமை, அக்டோபர் 7, 2010 சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிங்கள சிப்பாய் ஒருவர் தன்னிடம் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று பயமுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என 20 திருமணமாக பெண் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். கடந்தவருடம் வவுனியா அருணாச்சலம் முகா மில் தங்கியிருந்த போது இராணுவத் தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன்னு டன் உடலுறவு கொள்ளுமாறும் இல்லை யெனில் எனது குடும்பத்தையே அழித்து விடுவேன் எனவும் என்னைப் பயமுறுத்தினார். புலனாய்வாளரின் மிரட்டலுக்கு அஞ்சி அடிபணிந்ததால் நான் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டிய நிலை ஏற்பட்டது. என கூறியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியொருவர் யாழ். நீதி…

    • 0 replies
    • 844 views
  3. அருண் சித்தார்த் அலுவலகம், வீடு எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் கட்டடமும் ஒன்றாக அமைந்துள்ள நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் வாயிலில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி வைத்துவிட்டு தீயைப்பற்ற வைத்தகாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1459863

  4. அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டது. பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவருக்கு கடுமையான எச்சரிக…

  5. அருண் தம்பிமுத்து கைது தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் பாசிக்குடாவில் வைத்து சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். Thinakkural.lkஅருண் தம்பிமுத்து கைதுதமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் […]

  6. அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு 12 Sep, 2025 | 10:44 AM அருண் தம்பிமுத்துக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை எதிர்வரும் மாதம் 09ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்காக மோசடி செய்தமைக்காக பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் முதலீடுகளை செய்ய முனையும் புலம்பெயர் தமிழர்களை இவ்வாறு ஏமாற்றி மோசடி செய்வது எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களை அச்சமடைய செய்யும…

  7. அருந்­த­வ­பா­ல­னும்- சுமந்­தி­ர­னும் பேச்சு!! அருந்­த­வ­பா­ல­னும்- சுமந்­தி­ர­னும் பேச்சு!! உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் போது தமிழ் அர­சுக் கட்­சிக்கு ஆத­ர­வா­கச் செயற்­ப­டா­தி­ருந்த அந்­தக் கட்­சி­யின் தென்­ம­ராட்சி அமைப்­பா­ளர் அருந்­த­வ­பா­ல­னுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ர­னுக்­கும் இடை­யில் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது. தமிழ் மக்­கள் பேர­வை­யின் மத்­திய குழு உறுப்­பி­ன­ராக அருந்­த­வ­பா­…

  8. அருந்ததி ராய் மீதான ஊடக, இந்துத்துவ பாசிசம் - கண்டன அரங்க கூட்டம் 14 நவம்பர், ஞாயிறு மதியம் , ஐகப் அரங்கம்- லயோலா கல்லூரி அருகில், நுங்கம்பாக்கம் தோழர் தியாகு - தமிழ்தேசிய விடுதலை இயக்கம் விடுதலை ராஜேந்திரன் - பெரியார் திராவிடர் கழகம் அய்யநாதன் பத்திரிகையாளர் பேரா. சரஸ்வதி தாமரை கவிஞர் ரஜினிகாந்த் வழக்கறிஞர் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி அருள் எழிலன் பத்திரிகையாளர் பா. புகழேந்தி வழக்கறிஞர்- தமிழக மக்கள் உரிமை கழகம் பாலா கார்டூனிஸ்ட் பாரதி தமிழன் பத்திரிகையாளர் புருஷோத்தமன் ஓவியர் மே 17 இயக்கம் சங்கர் சவுக்கு ரமேஷ் கீற்று தமிழ்வேலன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லே) மக்கள் விடுதலை சுந்தர்ராஜன…

  9. தேசிய பட்டியல் மூலம் க. அருந்தவபாலனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்ற தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட க.அருந்தவபாலன் 42ஆயிரத்து 925 விருப்பு வாக்குகளை பெற்று இருந்தார். இருந்த போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை. சாவகச்சேரியை பிரிதிநிதித்துவ படுத்தும் முகமாக நடராஜா ரவிராஜ்க்கு பின்னர் எவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அதனாலையே தேசிய பட்டியல் ஆசனத்தினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என நாம் கோருகின்றோம். அருந்தவபாலன் கடந்த 1977ம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற த…

  10. அருந்தவபாலன் ‘….’ சாதி; நீங்கள் எந்த சாதியென கூற முடியுமா?; விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்: பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சி தகவல்! by PagetamilApril 14, 2023 அருந்தவபாலன் “….“ சாதியென சொல்கிறார்கள். உங்களைப்பற்றியும் சொல்கிறார்கள். நீங்கள் என்ன சாதியென குறிப்பிட முடியுமா என க.வி.விக்னேஸ்வரன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் என, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐங்கரநேசன் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரனை அகற்ற வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் ஒரு அணி விரும்பியது. விக்னேஸ்வரனை அப்போது கவர்ச்சியான வேட்பாளராகத்தான் அப்போது நினைத்தேன். ஆனால் இப்பொழுது வேறு விதமாக அப்பிராயமுள்ளது. விக்னேஸ்வரனை…

    • 11 replies
    • 1.1k views
  11. அருந்திக்கவை நீக்கியதன் மூலம் தலையிடி குணமாகிவிட்டதா? அமைச்­சர்­கள் அமைச்­சுப் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தும், விலக்­கப்­ப­டு­வ­தும் இன்று சாதா­ரண நிகழ்வுகளாகµ மாறி­யுள்­ளன.முத­லில் திலக் மாரப்­பன. அதன்­பின் ரவி கரு­ணா­நா­யக்க.அடுத்­த­தாக விஜ­ய­தாச ராஜ­பக்ச விலக்­கப்­பட்­டார்.அந்த வரி­சை­யில் இப்­போது அருந்­திக்க பெர்­னாண்­டோ­வும் இணைந்­துள்­ளார். ஜன­நா­ய­கம் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள மேற்கு நாடு­க­ளில் மாத்­தி­ரம் இருந்து வரு­கின்ற இந்த அர­சி­யல் கலா­சா­ரம், இப்­போது இலங்­கை­யின் அர­சி­ய­லுக்­குள்­ளும் ஊடு­ரு­வி­யுள்­ள­மையை நாம் எவ்­வாறு எடுத்­துக்­கொள்­வது?இந்த அர­சில் நல்­ல­தோர் அர­சி­யல் கலா­சா­ரம் மல­ரத் தொடங்­கி­யுள்­ளது என்று எடுத்­…

  12. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை…

  13. Published By: Vishnu 18 Sep, 2025 | 02:56 AM நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே த…

  14. மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு, கிரான் பிரதேசத்தில் இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள், தையல் இயந்திரம், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் அருவி பெண்கள் சிறு குழுக்களும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. மேற்படி, அமைப்பானது மாவட்டத்திலுள்ள பெண்களுக்கு பல்வேறுபட்ட தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதுடன், பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளத…

    • 2 replies
    • 324 views
  15. அரேபிய புரட்சியைப் போன்று இலங்கையில் புரட்சியை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தெரிவிப்பதனைப் போன்று இலங்கையில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது சுலபமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் எதிர்க்கட்சி என்று கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்வதனை விடுத்து எதிர்க்கட்சிகள் கடுமையான போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் தாளத்திற்கு ஏற்ற வகையில் எதிர்க்கட்சிகள் நடனமாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாது எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சொந்த கட்ச…

  16. 'நாட்டுக்குள் அரேபிய வசந்தம் வருவதாகக் கூறி பொதுமக்களை வீதிக்கு அழைக்கின்றனர். அரேபிய வசந்தம் போன்றவைகளுக்கு நாம் பயமில்லை. வீதியில் இறங்கியே நான் இந்த நிலைக்கு வந்தேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மத்திய வங்கியின் 2013ஆம் வருடத்துக்கான ஆண்டறிக்கை, மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இவ்வருடம் மார்ச் மாதத்தில் அரசாங்கம் கவிழும் என கடந்த 10 வருடங்களாக சிலர் கூறி வந்தனர். ஆனால், அப்படியொன்று நடக்கவில்லை. மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டியது அவசியம். ஆனால் பலவந்தமாக அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க…

  17. அரேபியனாக்கத்தை நிறுத்துங்கள் | மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள் ‘சிறீலங்கா முஸ்லிம்கள் தமது கலாச்சாரத்தை அரேபியனாக்கம் செய்வதை நிறுத்திவிட்டு சாதாரண இலங்கை முஸ்லிம் கலாச்சாரத்துக்குத் திரும்ப வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார். ஆப்ரல் 21 குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் பதவி விலகிய 9 முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தபோது ராஜபக்ச அவர்களிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். “சிறீசேன-விக்கிரமசிங்க அரசு அப்பாவி முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியுள்ள போதும் முஸ்லிம் மக்கள் ஒரு சமூகமாகத் தம் மேல் ஏனிந்தப் பழி சுமத்தப்படுகிறது என உள்ளார்ந்த பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்” என அவர் அச் சந்திப்பின்போது கேட்டுக்…

    • 3 replies
    • 1.3k views
  18. அரேபியன் குடாக் கடல் பகுதியில் இருந்து டுபாய் பாதுகாப்பு கடலோரப் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட அவுஸ்றேலியா நோக்கிப் சென்று கொண்டிருந்த 24 தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைச்சகம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்றேலியா நோக்கிப் சென்று கொண்டிருந்த இவர்களின் கப்பல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அரேபியன் குடாக்கடற்பகுதிக்கு அண்டிய பெருங்கடலில் பழுதடைந்திருந்த நிலையில் டுபாய் கடலோர பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டது. இந்நிலையில் இக்கப்பலில் இருந்த 24 தமிழர்களையும் டுபாய் கடலோரக்காவல் படையினர் மீட்டிருந்த நிலையில் இவர்களின் தற்போதைய நிலைய அறிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக நா.த…

  19. அரை இறாத்தல் பாண் – பருப்புக் கறியின் விலை 150 ரூபாவாகவும், பிளேன் ரீ ஒன்றின் விலை 25 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் – அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களின் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து பேக்கரி பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான முடிவு நியாயமானது என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பாண் மற்றும் பிற பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி…

  20. Published By: DIGITAL DESK 5 18 APR, 2023 | 03:25 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்துக்குள் நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து அணைக்குழு வின் தலைவர் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது 430 அரை சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுப்படடுள்ளதுடன் தற்போது அரை சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கு தங்கள் பஸ்களை சாதாரண பஸ்களாக அல்லது சொகுசு பஸ்களாக மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்…

  21. அரை நூற்றாண்டாக எரிந்து கொண்டு இருக்கும் பெற்ற வயிறுகளுடன் கஜனின், சுலக்ஷனின் அம்மாக்களின் வயிறுகளிலும் தீ பரவிக் கொண்டது – நடராஜா குருபரன்:- யுத்தம் காவுகொண்ட தமிழ்ப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் கல்விக் கனவில் மிதந்த, நடராஜா கஜன், மற்றும் பவன்ராஜ் சுலக்ஷனும் துப்பாக்கிச் சன்னத்தில் மாண்டு போனார்கள். மோட்டார் உந்துருளி விபத்தாக இறுதியாக்கப்பட்ட மரணங்களை, வைத்தியசாலைப் பிரேத பரிசோதனை படுகொலைகளாக நிறுவிச் சென்றுவிட்டன.. பெற்றாரும், உடன்பிறப்புகளும், சுற்றத்தாரும், பல்கலைத் தோழர்களும் துவண்டு போயினர்… கஜனும், சுலக்க்ஷனும் வாழ்ந்த, தவழ்ந்த, உலாவித்திரிந்த கிளிநொச்சி பாரதிபுரம், யாழ் கந்தரோடை, அளவெட்டிப் பகுதிகளை துயரம் சூழ்ந்திருக்கிறன….. …

  22. அரை நூற்றாண்டிற்கும் மேலாக இனப்படு கொலைக்கு ஆளாகி வரும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க முடியும்? சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ஸ் – அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர் என்பதோடு, மனித உரிமைகள் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதியவர். உலக அளவிலான மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர் நேஷனலில் ‘உயர்மட்டக் குழு இயக்குனர்’ ஈழத்தில் தமிழினப் படுகொலையை எந்த ஒரு நாடும் தடுக்க முன் வந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியா, இதில் இழுக்கை தேடிக் கொண்டுவிட்டது. என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழகத்தில் வெளிவரும் ‘தலித் முரசு’ இதழுக்கு அவர் தொலைபேசியில் அளித்துள்…

  23. அரை நூற்றாண்டு அமைச்சர் அவையில் தமிழர் எத்தனை பேர்? -நம்முள் கவீரன்- நண்பர் ஒருவர் எனக்கு தந்துதவிய எங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற பிரசுரமொன்றில் 1947 தொடக்கம் 1994 வரையிலான காலகட்டத்தில் பதவியேற்ற வெவ்வேறு அமைச்சர் அவைகளில் இடம்பெற்ற மந்திரிமார்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன. அவற்றுள் இடம்பெறும் தமிழ் அமைச்சர்களின் விபரங்களை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1947 - 1952 டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சர் அவை (04.02.1948 - 30.03.1952) சி.சிற்றம்பலம் - தபால், தொலைத் தொடர்பு அமைச்சர். சி.சுந்தரலிங்கம் - வணிக, வியாபார அமைச்சர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் - (1948 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் இருந்து) தொழிற்துறை, தொழிற்துறை ஆராய்ச்சி, மீன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.