ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். நேற்று இரவு இந்த தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது http://www.tamilmirror.lk/செய்திகள்/இரநடட-ஜனதபதகளம-தலபசயல-கலநதரயடல/175-250265
-
- 0 replies
- 501 views
-
-
தமது பதவிக்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுறுத்த முடியாமைக்காக வருந்துவதாக பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் டேவிட் மில்லிபாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் உயிரிழந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்த முடியாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறியமை மிகவும் வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 6 replies
- 605 views
-
-
மஹவ - ஓமந்தை புகையிரத பாதை இன்று (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம் Published By: Digital Desk 1 19 Jan, 2026 | 12:09 PM (இராஜதுரை ஹஷான்) புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது. மஹவ - அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி - தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்க…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா பக்சே. இவரது கணவர் எம்பி திருக்குமார் நடேசன். நேற்று காலை பாபநாசம் வந்த இவர் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் வழிபட்டார். அதன்பின்னர் அங்குள்ள முருகன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் இலங்கை ழிலாளர் காங்கிரஸ் தலைவர் மணிமுத்து, சிலோன் இன்டர்நேஷனல் வங்கி மேலாளர் ராகவன் உள்பட 25 பேர் வந்திருந்தனர். தமிழர்களுக்கு எதிராக பூஜை - யாகம்? தரிசனத்தை முடித்து விட்டு திருக்…
-
- 1 reply
- 1.9k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் 2ம் நாள் நேரஞ்சல் : http://naathamnews.com/?p=7901
-
- 7 replies
- 473 views
-
-
பிக்கு வேடமிட்டு போலி மருந்துச் சீட்டினை காண்பித்து பண வசூலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பிக்கு போல் உடையணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் பிக்கு போல் ஆடையணிந்து கொழும்பு கண் வைத்தியசாலைக்கு அருகில் பண வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சந்தேக நபரிடமிருந்து 6450 ரூபாய் பணத்தினையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilwin.com/crime/01/110262
-
- 2 replies
- 358 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தொடர்ந்து ரஷ்யா உதவும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சாண்டர் ஏ. கர்ச்சாவா தெரிவித்தார். இந்த பேரவையில் அடுத்த வருடம் ரஷ்யா அங்கத்துவம் பெறாவிட்டாலும் தொடர்ந்து உதவும் என அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் கொழும்பு 7, எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையில் உள்ள பள்ளிவாசல் புதிய ரஷ்ய தூதரக வளவை அண்மித்ததாக உள்ளதால் தூதரகத்தின் புதிய கட்டிடம் அமையும் போது ஏற்படக் கூடிய நடைமுறை பிரச்சினை பற்றியும் தூதுவர் எடுத்து கூறினார்…
-
- 2 replies
- 306 views
-
-
சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார். யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரையே கடந்த 05 ஆம் திகதி யாழ்.பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆட்டோ சாரதியான குறித்த குடும்பஸ்தரை இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை. ஆஜர்படுத்தாத காரணத்தினால், குறித்த குடும்பஸ்தர் எங்கு என தெரியாது என மனைவி மற்றும் பெற்றோர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் கடந்த வெ…
-
- 1 reply
- 191 views
-
-
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் இன்று நடத்திய தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படையினரின் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 969 views
-
-
By Kavinthan Shanmugarajah 2012-12-08 14:40:05 சுற்றுலாப்பயணிகள் விசா இன்றி பீஜிங் நகரில் தங்கும் சலுகையை அறிவித்துள்ளது சீனா. சுற்றுலா மூலமான வருவாயைஅதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விசா இன்றி பீஜிங் நகரில் தங்கலாம் என அறிவித்துள்ளது. இதன்படி சீனா வழியாக செல்பவர்கள் பீஜிங் நகரில் 72 மணி நேரம் தங்கலாம் எனவும் அவர்களுக்கு விசா தேவை இல்லையெனவும் சீனா அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் அடுத்து செல்ல வேண்டிய நாட்டுக்கான விமான டிக்கெட்டை இதற்கென காண்பிக்க வேண்டும் என்பதுடன் அடுத்த 72 மணி நேரத்துக்குள் அவர்கள் சீனாவை விட்டு வெளியேறி விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீஜிங்கில் இருந்து வேறு எந்த சீனாவ…
-
- 1 reply
- 848 views
-
-
வைத்திய பரிசோதனைக்கு வருமாறு முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு -க.அகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று இராணுவத்தினரால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்களது வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு, ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'அண்மைக் காலமாக, புனர்வாழ்வு பெற்றுவந்த போராளிகள், மரணத்தை தழுவி வருகின்றனர். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் போராளிகளுக்கு வைத்திய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது. இவற்றை கருத்திற்க…
-
- 1 reply
- 499 views
-
-
தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தொவிக்கின்றன. தற்போது …
-
- 23 replies
- 1.7k views
-
-
வணக்கம் தாயகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இடம்பெயர்ந்த மக்கள் ஏற்கனவே தங்கள் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்து வந்ததுடன் இயற்கையின் அனர்த்தத்தினால் மழை வெள்ளம் காரணமாக தங்கள் இடம்பெயர்ந்துவரும் போது கொண்டு வந்த பொருட்களை அனைத்தையும் இழந்ததுடன் தங்கள் உயிரை மட்டுமே இயற்கையிடமிருந்து காக்கக் கூடியதாக இருந்த நிலையில் சிறிலங்காவின் வான்படையினர் இரவு வேளையில் வெள்ளக் காட்டின் நடுவே கிடைத்த சிறிய இடங்களில் படுத்துறங்குகையில் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குண்டுவீச்சின் போது மக்கள் ஒரு இடமும் செல்ல முடியாது திகைத்து நின்றார்கள். பதுங்குகுழிகள் முற்றாக வெள்ளத்தால் நிறைந்த ந…
-
- 0 replies
- 892 views
-
-
மனித உரிமை மீறல் கவலை, வன்னி மக்களுக்கு உதவி - அவுஸ்திரேலியா ´ புதன், 10 டிசம்பர் 2008, 17:59 மணி தமிழீழம் [தாயகன்] இலங்கையின் மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாகவும், வன்னியில் அவலப்படும் மக்களுக்கு உதவிப் பொருள்களை வழங்க இருப்பதாகவும் அவுஸ்திரேலியாஅறிவித்துள்ளத
-
- 2 replies
- 890 views
-
-
மனித மனங்களை வெல்லும்படியான தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சு எதுவும் காணப்படவில்லை. மீளக் குடியமர்த்தலும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டாலும் மனித மனங்களை வெல்லும்படியான தீர்வுத்திட்டம் எதுவும் இலங்கையில் முன்வைக்கப்பட்டு இருக்கவில்லை என யாழ்.ஆயர் அதிவணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். கத்தோலிக்க இணையமொன்றிற்கு வழங்கிய தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையினில் 'எம்மைச் சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர் மற்றும் அரசஅதிகாரிகள் அனைவரிடமும் இதனை நாம் மிகத்தெளிவாகத் தெரிவித்துள்ளோம.; ஒருவித செயற்பாடும் …
-
- 0 replies
- 597 views
-
-
இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கு 2 ஆயிரம் அழைப்புகள் இந்தியாவின் உதவியின் கீழ், இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைக்கான அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைத்துள்ளன. அரச வைத்தியசாலைகளில் இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய அம்பியூலன்ஸ் வண்டி சேவை தற்போது வழங்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/178283/இந-த-ய-அம-ப-ய-லன-ஸ-ச-வ-க-க-ஆய-ரம-அழ-ப-ப-கள-#sthash.VsgDLkJT.dpuf
-
- 0 replies
- 183 views
-
-
சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை 2009 ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 30 வீதமான படை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு உடனடியாக படையினரை விலக்கிக் கொள்ள முடியாது எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். படை குறைப்பு குறித்த விடயத்தில் தாம் வடக்கு முதலமைச்சரின் கருத்துகளுக்கு தாம் உடன்பட வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படையினருக்கு பயிற்சிகளை வழங்க பிரித்தானியாவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஆர்வம் காட்டுவதாகவும், தொடர்ச்சியாக அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்கா உட்பட்ட உலகின் பல நாடுகளில் படையினருக்கு பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டதாகவும் கரு…
-
- 0 replies
- 366 views
-
-
பல தலைவர்களினால் உருவான வீடு - சுமந்திரனால் இடிக்கப்படுகிறது? வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கும், வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஆக்குவதற்குமே மாற்று அணி என்று சொல்லிக் கொள்பவர்களும் பல சுயேச்சைக் குழுவினர்களும் பாராளுமன்றத் தேர்தலில் இறக்கிவிடப் பட்டுள்ளார்கள் என்று கூட்டமைப்பு வேட்பாளர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசிவருகிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை மற்றவர்கள் அல்ல, அவர்களே சிதைத்து வருகிறார்கள். தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன், அழகக்கோன், இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம் போன்ற பல தலைவர்களின் உழைப்பா…
-
- 1 reply
- 478 views
-
-
புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திற்கு [ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2008, 05:36.17 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்திய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இந்தியப் பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த புதிய தேசிய புலனாய்வு முகவர் நிறுவனம் அமெரிக்காவின் எவ்.பி.ஐ. புலனாய்வு நிறுவனத்திற்கு இணையான அதிகாரங்களை உடையதெனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை 180 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளக் கூடிய அத…
-
- 0 replies
- 1k views
-
-
பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பெரும்பாலும் வருகைத்தரமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், முதலாவது அணி இன்று வருகை…
-
- 0 replies
- 369 views
-
-
சிறிலங்காவின் உதவாத உதவிகள் திகதி: 31.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசரத் தேவையாகவுள்ள கூடாரங்களைக் கொண்டு செல்லத் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு அதற்குப்பதிலாக பாவனைக்குதவாத கிடுகுகளை வன்னிக்கு அனுப்பிவைத்துள்ளது. படை நடவடிக்கையினாலும், கடந்த மழை வெள்ளத்தினாலும் குடியிருப்புக்களை இழந்துள்ள மக்களுக்கு 42 ஆயிரம் வரையிலான கூடாரங்கள் அவசரத்தேவையென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டுத்தொண்டு நிறுவனங்கள் வழங்கும் கூடாரங்களை வன்னிக்கு எடுத்துச்செல்லத் தடைவிதித்துள்ள அரசாங்கம், தற்போது ஒரு தொகுதி கிடுகுகளை அனுப்பிவைத்துள்ளது. அவை பல இடங்களில் ஏற்றி இறக்கி பயன்படுத்த முடியாத நிலையிலேயே வன்னிக்கு வந்த சேர்ந்துள்ளன. sankat…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரை வார்த்துள்ளார் – சுமந்திரன் அமைச்சுப் பதவிகளுக்காக வாசுதேவ நாணயக்கார கொள்கைகளை தாரைவார்த்து விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாசுதேவ நாணயக்கார தனது சிறு பிராய ஹீரோக்களில் ஒருவர் எனவும், வாசுதேவவை பாராளுமன்றில் சந்தித்தமை பெருமையளிப்பதாக வீட்டு உறவினர்களிடம் கூறி பெருமிதம் அடைந்ததுண்டு என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அந்த நடவடிக்கைகளுக்காக வெட்கமடைவதாக சுமந்திரன் …
-
- 1 reply
- 506 views
-
-
தமிழ் அரசியலில் ஒற்றுமை இல்லாது போய் விட்டது எஸ்.றொசேரியன் லெம்பேட் “தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது வாக்குச் சீட்டுத்தான். எனவே அதை நாம் முறையாகப் பயன்படுத்தி தகுதியான பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இது விடயத்தில் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாவட்ட ஆயரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கின்றோம். 'கொரோனா' வைரஸ் நோயின் தாக்கமும், அச்சமும் நிறைந்த இக்கால கட்டத்தில் இந்தத் தேர…
-
- 0 replies
- 434 views
-
-
பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற…
-
- 1 reply
- 790 views
-