ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆட்கடத்தல், கொலைகளின் பின்னணியில் நான் இல்லை! - குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தா [Wednesday 2015-11-11 08:00] கடந்த காலங்களில் நடந்த கடத்தல்கள், கொலைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பழி வாங்கவே அரசாங்கத்தினால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த காலங்களில் நடந்த கடத்தல்கள், கொலைகளின் பின்னணியில் நான் இருப்பதாக கூறும் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பழி வாங்கவே அரசாங்கத்தினால் ஒருசிலர் ஏவிவிடப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தும் ந…
-
- 1 reply
- 356 views
-
-
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து ஐ.தே.கட்சி நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏனைய அரசியல் கட்சிகளினதும் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவிக்கையில்; நேற்று முன்தினம் சனிக்கிழமை வத்தளைப் பகுதியில் ஐந்து ஆண்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத வகையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் கொழும்பில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட ந…
-
- 1 reply
- 758 views
-
-
வரும் ஜுன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரிலும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அடுத்த கூட்டத்தொடரில் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் சி…
-
- 0 replies
- 523 views
-
-
ஆட்கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கம்:ஐ.தே.க ஆட்கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கமே செயற்படுகின்றது. எனவே இதற்கெதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் தொடர்பில் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவரிடம் அச்சுறுத்தும் விதத்தில் பாதுகாப்புச் செயலாளர் விபரங்களைக் கோரியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் சோஷலிச முற்போக்கு முன்னணியின் தல…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா படையினருடன் இணைந்து துணைப்படையினர் மேற்கொள்ளும் வெள்ளை வான் ஆட்கடத்தல்களின் பின்னணியில் சிறிலங்கா அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவுக்குத் தொடர்பிருப்பதாக மகிந்தவை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 584 views
-
-
ஆட்கடத்தல்களில் கருணா கூலிக்குழு - யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கருணா குழு மேற்கொண்டு வருவதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது அண்மைய இராணுவ நடவடிக்கை காரணமாக அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களை கருணா குழு தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுடன் இணைந்து விடுதலைப்புலிகள் ஊடுருவுவதை தடுப்பதற்கே இந்த நடவடிக்கை என தெரிவித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இவ்வாறு கருணா குழுவால் சோதனையிடப்படுபவர்களில் பலர் பின்னர் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சவுக்கடி பகுதியில் வைத்து கருணா குழுவால் கடத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆட்கடத்தல்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு நேரடித் தொடர்பு: அம்பலப்படுத்துகிறது "கஜநாயக்க" கைது சிறிலங்கா அரசாங்கமே துணை இராணுவக் குழுவினருடன் இணைந்து ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது என்பதை சிறிலங்கா வான் படையின் முன்னாள் அதிகாரி நிசந்த கஜநாயக்கவின் கைது சம்பவமும் அவரது வலைப்பின்னல் தொடர்புகளும் அம்பலப்படுத்துகின்றன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றில் நிசந்த கஜநாயக்க, சிறிலங்கா காவல்துறை, சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா மற்றும் மகிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு இடையேயான தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அச்செய்தி விவரம்: வான் படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் அதிக…
-
- 0 replies
- 885 views
-
-
ஆட்கடத்தல்களில் சிறீலங்கா படைகள் : போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 0 replies
- 989 views
-
-
ஆட்கடத்தல்களில் படையினர் ஈடுபட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் பொலிஸ் மா அதிபர் சிறீலங்காவின் பொலீஸ் மா அதிபர் சிறீலங்காவில் நடந்துவரும் பெருமளவிலான ஆட்கடத்தல்கள், கொலைகள் பணப்பறிப்புகள் ஆகியவற்றில் சிறீலங்கா இராணுவத்தினர மற்றும் காவல்துறையின் உறுப்பினர்களும் பெருமளவில் சம்பந்தப்பட்டிருபதாகவும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆட்கடத்தல்கள் தொடர்பாக கடந்த செப்ரம்பர் முதல் 433 பேரை தாம் கைது செய்துள்ளதாகவும் கூறிய அவர், அவர்களில் பலர் காவல்துறை உறுப்பினர்கள், இராணுவத்தினர் அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியர்கள் என்று குறிப்பிட்டார். இவர்களில் இராணுவத்தினர் எவ்வளவு பேர், காவல்துறையினர் எவ்வளவு பேர் என குறிப்பிட மறுத்துள்ளதோடு அவர்குறிப்பிட்ட கைதுகள் தொடர்பில் மே…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவும் – பிரதி தூதுவர் சிறிலங்காவில் ஆட்கடத்தல்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதில், அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடந்த ஆட்கடத்தல் தொடர்பான தரவுகளைத் திரட்டுவது தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘சிறிலங்காவில் ஆட்கடத்தல்களைத் தடுப்பதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 3.5 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. ஆட்கடத்தல் சம்பவங்களுக்கான தண்டனை பெற்றுக் கொடுப்பது, நீதி விசாரணையைப் பலப்படுத்துவது, ஆட்கடத்தல் பற்றிய தகவல்களைத் திரட்டுவது, ஆட்கடத…
-
- 0 replies
- 262 views
-
-
சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள கடற்படை உயரதிகாரி ஒருவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட கடற்படை லெப்டினன் கமாண்டர் ஒருவருக்கு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் 123 படகுகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடற்படையின் லெப்டின் கமாண்டர் நிலை வகிக்கும் அதிகாரிகளுக்கு பிரத்தியேக பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை. எனினும் இந்த அதிகாரி கடற்படைக்கு எதிரான வழக்கு ஒன்றில் அரசாங்க சாட்சியாளராக முன்னிலையாக…
-
- 0 replies
- 248 views
-
-
ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை! [Thursday 2015-04-02 07:00] தலைநகரின் பல பிரதேசங்களிலும் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடத்தப்பட்ட 9 மாணவர்கள் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பீ.தஸநாயக்கவிடம் வாக்கு மூலம் ஒன்று பெறப்பட்டுள்ள போதிலும் அவரிடம் மேலும் விசாரணை செய்யும் அவசியம் ஏற்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றிடம் தெரிவித்தது. அத்துடன் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் ரவிராஜ் எம்.பி.கொலை தொடர்பிலும் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் மேலும் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு மேல…
-
- 0 replies
- 404 views
-
-
ஆட்கடத்தல்களை ஆட்சேபித்து நீதிமன்றக் கதவைத் தட்டுங்கள்! 06.09.2008 பெரும்பான்மையினமான பௌத்த சிங்கள சமூகத்தின் பேரினவாதச் சிந்தனைக்குச் செயலுருக் கொடுப்பனவாக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அமைந்து இருப்பினும், வெளிப்படையாகப் பெயருக்கேனும் சமத்துவத்தைக் காட்டும் சட்ட ஏற்பாடுகளும், சட்டமாக எழுதப்படாத இயற்கை நீதியும் இந்த நாட்டில் இருக்கவே செய்கின்றன. இலங்கைத் தீவில் அடக்கி ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை இனங்கள் இந்த வசதிகள், வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தி நியாயம் தேடவும், நீதி பெறவும் தம்மால் இயன்ற அளவுக்கு முயற்சிக்க வேண்டும். அத்தகைய முயற்சிகளில் வெற்றிகிட்டாமல் போகலாம். நீதியை நிலைநாட்ட இயலாமல் போகலாம். ஆனால், ஆகக் குறைந்தது நியாயம் தேடும் …
-
- 0 replies
- 615 views
-
-
ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் என்பது எமது கட்சியின் கொள்கைகள் அல்ல.அதற்காக எமது கட்சியினர் ஒருவரும் குற்றமற்றவர்கள் அல்ல எனவும் நான் வாதிடவில்லை. தனிப்பட்ட சில குற்றச்செயல்களுடன் அவர்கள் தொடர்புபட்டிருக்கலாமெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. உதாரணமாக கமலேந்திரன் செய்தது தனிப்பட்ட குற்றச்செயல்.அதற்காக அவரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீணைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலுவான பொது கூட்டணி ஒன்று இணையுமாக இருந்தால் தமது முடிவு தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் சம்மந்தமாக முற்போக்கு சக்திகள், பொத…
-
- 3 replies
- 483 views
-
-
ஆட்கடத்தல்கள் குறித்து டக்ளஸ், பிள்ளையான், கருணாவிடம் விரைவில் விசாரணை! [saturday 2015-06-13 20:00] கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களால், தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்கென 5 பேர் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவிற்கு கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன தலைமை வகிப்பதுடன், பெண் ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றார். இவர்கள் நாளை மறுதினம் காணாமல் போனோர் குறித்து விசாரணைச் செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் வடக…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆட்களின்றிச் செல்லும் உளவு விமானம் இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு Wednesday, 16 July 2008 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உளவு பார்ப்பதற்காக யு.ஏ.வி. எனப்படும் ஆட்களின்றிச் செல்லக்கூடிய கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப் படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானத்துக்குப் பதிலாகவே இது கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது. புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள உளவு விமானம் வடபகுதி யுத்த முனையில் புலிகளின் நடமாட்டம் மற்றும் படையினருக்கு எதிராக அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை கண…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆட்களே இல்லாத கிளிநொச்சியில் திடீரென முளைத்த ஒன்றரை லட்சம் பேர்! [29 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:55 மு.ப இலங்கை] ‘ஆட இயலாதவன் மேடை சரியில்லை என்றானாம்!’ - எனக் கூறுவார்கள். கிளிநொச்சியைப் பிடிக்கும் மூர்க்கத்தில் இருக்கும் இலங்கை அரசுத் தரப்பும் அது தாமதமாவதன் காரணமாக - தமது இயலாமை காரணமாக - அப்படித்தான் விளக்கம், வியாக்கியானம் கூறுகின்றது போலும். கடந்த செப்டெம்பரில் தமது அலரிமாளிகை இல்லத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டிசம்பர் மாதத்தில் அரசுப் படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடும் எனத் தாம் எதிர்பார்க்கின்றார் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் மிச்சம் இருக்க…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஆட்களை கடத்தி கப்பமாக பெறப்பட்ட பணம் கரீபியன் தீவிலுள்ள வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது வீரகேசரி நாளேடு கடத்தல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிசாந்த கஜதீரவிடம் குற்றப்புலனாய்வு பொலிஸார் நேர்மையான முறையில் விசாரணை நடத்துவார்களா? என்பது தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்தார். ஆட்களை கடத்தி கப்பமாக பெறப்பட்ட பணம் கரீபியன் தீவிலுள்ள வங்கிக் கணக்கொன்றில்தான் வைப்பிலிடப்பட்டுள்ளது. கப்பமாக பெறப்பட்ட பணத்தில் பெரும் பகுதி அரசின் உயர் அதிகாரியொருவரின் தனிப்பட்ட கணக்கில் தான் வைப்பிலிடப்பட்டுள்ளது. கடத்தல் தொடர்பில் கைதான கஜதீரவிடம் விசாரணை நடத்தும…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆட்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலியில் கைது சட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் இத்தாலியின் மிலன், மல்பென்சா விமான நிலைய எல்லை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். டோகாவில் இருந்து தனது மனைவி மற்றும் சுமார் 20 வயதுகளை உடைய, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு இளையோருடன், சுமார் 50 வயதுடைய சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலி வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். தமதும் மற்றும் மனைவியினதும் இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்களுடன், குறித்த நான்கு பேரினது கடவுச் சீட்டுக்களையும் இத்தாலிய குடிவரவு அதிகாரிகளிடம் கொடுத்த போதே அவர்கள் சந்தேகம் கொண்டு விசாரித்துள்ளனர…
-
- 2 replies
- 636 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரும் அடுத்து ஈபிடிபியின் தலைமையினை ஏற்கலாமென நம்பப்படுபவருமான தயானந்தா நேற்றைய தினம் மகேஸ்வரி நிதிய வாகனத்தை தீக்கிரையாக்கியவர்களை கைது செய்யுமாறு காவல்துறைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் அவ்வாறு எவரையும் இது வரை தாம் செய்திருக்கவில்லையென சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். இன்று யாழ்.நகரினில் இடம்பெற்ற காவல்துறை பத்திரிகையாளர் மாநாட்டினில் நேற்றைய தீவைப்பு சம்பவம் தொடர்பாக மேலும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவிக்கையினில் குறித்த சம்பவத்தினில் தொடர்புடைய எவரும் இது வரை அடையாளம் காணப்படவில்லை.அதனால் எவரையும் கைது செய்யவும் முடியவில்லை.அதே வேளை மகேஸ்வரி பவுண்டேசனிற்கு ஆதரவாக செயற்…
-
- 3 replies
- 764 views
-
-
ஜனாதிபதி தேர்தல் கூட்டத்தை நிறுத்தினார் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க, நாடு முழுவதும் தனது பிரச்சார பேரணிகளை நடத்துவதனை இடைநிறுத்தியுள்ளார். அவரது பிரச்சார பேரணிகளில் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாதமையினால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம், என்பது தொடர்பாக கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தனது பிரசாரத்தை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் ஒருபோதும் பின்னிற்கவோ சளைக்கவோ மாட்டேன் எனவும் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athav…
-
- 0 replies
- 428 views
-
-
ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடம் டிச 29, 2010 ஆட்கள் காணாமல் போகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தில் உள்ளது. ஐ.நா. மற்றும் மனிதவுரிமை அமைப்புகளின் கணிப்பின் பிரகாரம் இலங்கையானது ஆட்கள் காணாமல் போகும் விடயத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கூட இலங்கையில் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளன. அவ்வாறான நிலையில் எதிர்வரும் மாதம் வெளியிடப்படவுள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பின் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கையானது இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியிருக்கும் என்ற…
-
- 0 replies
- 368 views
-
-
ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி adminNovember 4, 2024 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில் ,மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2024/208000/
-
- 0 replies
- 239 views
-
-
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனுதார்களுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்(வீடியோ இணைப்பு ) யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் நடந்து கொண்டனர். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது. அதன் போது மனுதார்கள் மேல் நீதிமன்றில் இருந்த போது நீதிமன்ற சூழலில் பெருமளவான இராணுவ புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி இருந்தனர். வழக்…
-
- 0 replies
- 698 views
-
-
ஆட்கொல்லி நோய்களுக்கு எதிராக 2 ஆவது இன்னிங்சை தொடருகின்றேன்: சச்சின் வயிற்றோட்ட நோய்கள் காரணமாக நாளொன்றுக்கு 1600 பிள்ளைகள் உயிரிழக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இவ்வாறு ஆட்கொல்லி நோய்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மேலும் சிறுவர்களை ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது எமது பொறுப்பு என்பதோடு இந்நோய்களை இல்லாதொழிக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். இதுவரை காலமும் இந்திய கிரிக்கெட் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நான் இன்று முதல் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஆட்கொல்லி நோய்களுக்கு எதிராக என இன்னிங்சை தொடர உள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சச்சின் டெ…
-
- 0 replies
- 366 views
-