ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
மன்னாரில் இரு முனை முன்னகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு - இளந்திரையன் மன்னார் முள்ளிக்குளம் பகுதியூடாக இருமுனைகளில் முன்னேற முயற்சி விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இருமுனைகளால் முன்னேறிய இராணுவத்தினரை வழிமறித்த போராளிகள் படையினர் மீது பதில் தாக்குதல்களை நடத்தி படையினரின் விரட்டியடித்துள்ளனர். நேற்றைய தாக்குதலில் சிறீலங்கா படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புக்களையடுத்து படையினர் தமது நிலைகளுக்கு பின்நகர்ந்துள்ளனர். முறியடிப்புச் சமரில் களமாடி ஐந்து போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். முறியடிப்புச் சமர் நேற்று மாலை 3 மணிமுதல் மாலை 6 மணி…
-
- 2 replies
- 1.7k views
-
-
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 07:12 GMT ] [ ரூபன் சிவராஜா ] நோர்வேயில் மாநகர மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கான தேர்தல் இம்மாதம் 11, 12 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. இத்தேர்தகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் 11 பேர் தெரிவாகியுள்ளனர். ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் வௌ;வேறு கட்சிகளின் சார்பிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். மொத்தமாக நோர்வேயின் 5 நகரசபைகளில் 11 வேட்பாளர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள் என்பதோடு ஏனைய ஏழு உறுப்பினர்கள் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தொழிற்கட்சி சார்பில் ஓஸ்லோ நகரசபை வேட்பாளராகப் போட்டியிட்ட ஹம்சாயினி குணரட்ணம் தெரிவாகியுள்ளார். ஒஸ்லோ தொகு…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது January 20, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழில் இன்று நடைபெற்றது. யாழ். கோவில் வீதியிலுள்ள விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுமென பலரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். http://globaltamilnews.net/2019/110563/
-
- 25 replies
- 2.9k views
-
-
இராணுவத்தில் பாரிய மாற்றம் வீரகேசரி நாளேடு இராணுவ கட்டளை தளபதிகள் பலரும் இடம் மாற்றப்பட்ட நிலையில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு; வன்னிப்பகுதிக்கான புதிய பாதுகாப்பு தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார். வன்னிப் பகுதியின் தற்போதைய கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார். இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளர் பிரிவையும் கண்காணித்து வந்த இராணுவத்தின் பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜெயசூரிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்படமாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென அரசு அறிவித்துள்ளதெனில் நாளை மறுதினம் 19 ஆம் திகதி மாத்தறையில் அரசு என்ன விழாவை கொண்டாடவிருக்கிறது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கூறுகையில் அமைச்சர் கருஜெயசூரிய பயங்கரவாதிகளை நினைவு கூர முடியாதென்று கூறியுள்ளார். அவ்வாறாயின் எமது கேள்வி அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? என்பதேயாகும். கண்மூடித்தனமாக எத்தனையோ ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்…
-
- 0 replies
- 828 views
-
-
`கிழக்கின் உதயம்' சிங்கள ஆக்கிரமிப்புக்கான அரசாங்கத்தின் உபாயம்? -(அஜாதசத்ரு) [05 - August - 2007] அரசபடையினரால் கிழக்கு மாகாணம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது என்று பிரகடனப்படுத்திய அரசாங்கம் அது தொடர்பான தேசிய விழாவொன்றை கொழும்பு சுதந்திரசதுக்கத்தில் கொண்டாடியதுடன் அது தொடர்பான நிகழ்வுகளை அரச ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரங்களிலும் ஈடுபட்டது. இதனைவிட `கிழக்கின் உதயம்' என்ற பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஆரம்ப நிகழ்வுகளையும் கடந்த செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்துவைத்துள்ளது. 1987 இல் அப்போதைய மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன ஆகியோரால் கைச்சாத்திடப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அரசியல்தீர்வு குறித்த பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளது. பேச்சுக்களில் பங்கேற்கும் அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள், எதிர்வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், நாளை நடைபெறவிருந்த பேச்சுக்களை பிற்போட்டிருப்பதாக, அரசதரப்பு பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரும், ஒருங்கிணைப்பாளருமான சஜின் வாஸ் குணவர்த்தன குறிப்பு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டிருப்பதை அரசதரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கொழும்பு வாரஇதழ் ஒன்றுக்கு…
-
- 0 replies
- 741 views
-
-
72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மதியம் தீர்மானிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இன்று கூடவுள்ள சங்கத்தின் நிறைவேற்றுகுழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்கப்படும், 35,000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார தொழிற்சங்கத்தினருக்கும் வழங்க வேண்டும் என கோரி, நேற்று முதல் 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/290253
-
- 1 reply
- 258 views
- 1 follower
-
-
[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 20:19 ஈழம்] ஆழிப்பேரலைக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ், சட்டவிரோதமாக 9,700 வாகனங்களை இறக்குமதி செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பேசிய அவர், வாகன உதிரிப்பாகங்கள் என்று சுங்கத் திணைக்களத்தினரிடம் கூறிவிட்டு 9,700 வாகனங்களை ஜெயராஜ் இறக்குமதி செய்துள்ளார். அத்தகைய வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க ரூ. 2 இலட்சம் முதல் 1 மில்லியன் வரை பெறப்பட்டுள்ளது. ஜெயராஜின் இந்த நடவடிக்கையால் அரசாங்கத்துக்கு ரூ. 6 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர். -புதினம்.
-
- 4 replies
- 1.3k views
-
-
தமிழர் உட்பட சிறுபான்மை மக்களின் உரிமைகளை அரசாங்கம் மீறுவதாக சுயாதீன ஆய்வு அறிக்கையில் இலங்கை மீது குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட முறையில் தமிழர்களினதும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களினதும் உரிமைகளை திட்டமிட்டு நசுக்குவது சுயாதீன அறிக்கையொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ஓக்லான்ட் நிறுவகம் மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த பல மாத ஆய்வின் முடிவிலேயே .இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. -இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 160.000றகும் அதிகமான சிங்கள படையினரின் கடுமையான ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பது தெரியவந்துள்ளது, குறிப்பிட்ட அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்ட விசாரணையாளர்கள் யுத்தத்திற்கு பின்னர் தமிழர்…
-
- 0 replies
- 299 views
-
-
1 Min Read February 7, 2019 அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் சம்பந்தமாக என்னால் 2019 சனவரி மாதம் 25 ஆந் திகதியும் இந்த மதிப்புமிக்க சபையில் ஒரு கூற்று முன்வைக்கப்பட்டது. அங்கு நான் வெளிப்படுத்தியவாறு அரசியலமைப்பு பேரவையினால் 41 ஆ உறுப்புரையில் குறிப்பிடப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக பெயர் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கையிலும் அரசியலமைப்பின் 41 இ உறுப்புரையில் …
-
- 0 replies
- 573 views
-
-
பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா அரசின் படை நடவடிக்கை பாதிப்பு: "லக்பிம" வார ஏடு பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற போர் நிறுத்தத்திற்கு இணங்கியதனால் கடந்த வாரம் வன்னி களமுனை அமைதியாக இருந்தது. எனினும் இந்த அமைதி ஆபத்தானதாக இருக்கலாம். இரு தரப்பும் தாக்குதலுக்கு தயாராக உள்ளபோதும் யார் முதலில் தாக்குதலை ஆரம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
-
- 0 replies
- 165 views
-
-
லங்கா ஈ நியூஸ் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது – CPJ 20 அக்டோபர் 2011 லங்கா ஈ நியூஸ் இணைய தளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஜே என்னும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குறித்த இணைய தளத்தின் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் பக்கங்களை உள்நாட்டில் பார்வையிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. லங்கா ஈ நியூஸ் ஊடகம் அரசாங்கத்திற்கு எதிரான வகையிலான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும் அரசாங்கத்திற்கு எதிராக லங்கா ஈ நியூஸ் குற்றம் சுமத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. க…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேக்காட்டு வித்தை: யாழ்ப்பாணத் தம்பி போர்க்குற்றர்சாட்டைப் பற்றி விசாரணை செய்யிறதுக்கு தேசிய பொறிமுறையை செப்டம்பர் மாதத்திற்குள்ள நிறுவுறது சரியான இலேசான காரியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில சொல்லியிருக்கிறார். முதலில செப்டம்பர் மாதம் வரை ஐ.நாவின்ட அறிக்கையை நிப்பாட்டச் சொன்னவையள்.. இப்ப செப்டம்பருக்குள்ள பொறிமுறையை நிறுவினமாம்... அதுசரி பேக்காட்டு விசாரணையை முன்னெடுக்க எப்ப பொறிமுறையை நிறுவி என்ன? நிறுவாம என்ன? சர்வதேச விசாரணையையும் பேக்காட்டு விசாரணை ஆக்க இலங்கை அரசு கடுமையாய் உழைக்குது பாருங்கோ. ஒரு பக்கம் எல்லாப் புலம்பெயர்ந்தவரும் பயங்கரவாதி இல்லை எண்டுறார் மங்கள.. இஞ்சால புலம்பெயர்ந்தவையள் நாட்டுக்கு வந்தால் அச்சுறுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இணையம் எங்கும் பரவலாக அடிபட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்குப் பல்கலைக்கழக பகிடிவதை வீடியோ மற்றும் கட்டுரைகளிற்குக் கீழே நீங்களெல்லாம் டைப் செய்த "முஸ்லிம் மஜ்லிஸ் தேங்கா திருவுகின்றதா" "பலாக்கா பறிக்கின்றதா" "பொட்டைகளா" போன்ற கேள்விகளின் மறுவருடிவம்தான் எனது தலைப்பு. மிக கீழ்த்தரமான முறையில் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பகடிவதையை வன்மையாக கண்டிப்போம்.இதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் உரியவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.. பகிடிவதை உபகலாச்சாரம் போன்ற விடயங்களைப் பேசுவதற்கு முதல் ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பினை ஏதோ ஒரு வகையில் தயவு செய்து புரிந்து கொள்ள முனையுங்கள்.பகிடிவ…
-
- 2 replies
- 579 views
-
-
நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு! நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரித்துள்ளமை தொடர்பாகத் தாம் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும், இதன் காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1373610
-
-
- 1 reply
- 421 views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாரத்தை சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று திடீரென சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா தகவல் ஒன்று கூறுகிறது. ஐ.நாவின் பிராந்திய தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சொந்தமான விசாரணைகளை நடத்தாத நிலையில், வெளியார் தலையிடுவதை விரும்பவில்லை என்றும், அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் 12ம் நாள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனிதஉர…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம் JUN 19, 2015 | 2:23by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர, “ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர , புலம்பெயர்ந்தோரை சந்தித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் அரசாங்கம் நடத்திய பேச்சு சிறந்த நகர்வாகும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் பல அமைப்புகள் செயற்பட்டு வருகின…
-
- 2 replies
- 633 views
-
-
‘செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடுகின்றனர்’ தாம் செய்த பாவங்களுக்கு இந்தியாவுக்குச் சென்று ஆலயங்களில் பிராயச்சித்தம் தேடுவதாக பார்க்கின்றோம் என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தாயகத்தில் ஆலயங்கள் இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில் பௌத்தமயமாக்கலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு இங்குள்ள ஆலயங்களைப் புனரமைப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் மறுமலர்ச்சிக்காகவோ எதனையும் செய்யவில்லை. அவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்த யாரும் தயாராகவும் இல்லை. யுத்தத்தால் எல்லாவற்றையும் மக்கள் இழந்து மிகதுன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அ…
-
- 3 replies
- 798 views
-
-
பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகிஸ்வரவை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம சிறிலங்காவுக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தூக்குத்தண்டனையை பிரபல சட்டத்தரணி ராம்ஜெத் மாலனி சென்னை உயர்நீதிமன்றில் வாதாடி, தள்ளிவைத்தார். இந்நிலையில், சட்டத்தரணி ராம்ஜெத்மாலனி இன்று சனிக்கிழமை 12ம் திகதி வேலூர் சிறைக்குச் சென்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளார். இவருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் உடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=51895&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 846 views
-
-
2009 போரில் மனித உரிமை மீறல் புகார் - எந்த விசாரணைக்கும் தயார்: இலங்கை ராணுவம் அறிவிப்பு Published : 18 Mar 2019 17:47 IST Updated : 18 Mar 2019 17:53 IST பிடிஐ கொழும்பு இலங்கை ராணுவத் தளபதி மஹேஷ் செனநாயகே. 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக வைக்கப்படும் புகார் தொடர்பான எவ்வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையை விசாரிக்க ஐநா சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் அந்நாட்டு ராணுவத் தளபதிகள் தங்கள் நிலைப்பாட்டை முன்மொழியத் தொடங்கியுள்ளனர். …
-
- 0 replies
- 255 views
- 1 follower
-
-
வவுனியாவில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. அக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க தலைமையில் காலை 10 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த மக்கள் விடுதலை முன்னணியினர் வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல கரிச்சந்திரவிடம் தமது வேட்பு மனுவை கையளித்தனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் ரட்ணாயக உபால் கெட்டிகே சமரசிங்க, ஜோசப் ஜோர்ஜ் அலோசியஸ், எ. வி. கருணாதிலக, எம்.ஏ. சமரசிங்க பண்டார, ஆசிர்நுவன் பிரியதர்சன சோமரட்ன,அஜித் இந்திக நிரியல்ல, செபஸ்டியன் லாசரஸ், அப்புகாமிகே அனுரசந்திரசேகர, சிகாமணி ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதேவேளை வவுனியா மாவட்ட செயலகத்தை சூழ பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகா…
-
- 0 replies
- 228 views
-