ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
இலங்கையில் சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு செயற்திறனற்றதாக்கப்பட வேண்டுமென கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்த வெளிநாட்டுச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே நாம் உண்மையான வெற்றியைப் பெற்றதாகக் கருத முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச இணையத்தளத்திற்கு வழங்கிய பேச்சிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையைக் குற்றம் சொல்லும் நாடுகள் மாற்றங்கள் ஒரே நாளில் நிகழ்ந்துவிட வேண்டுமென நினைக்கின்றார்கள் என்றும் இது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்தார். நாடு கடந்த அரசு குறித்த தீர்மானங்களும் அது குறித்த நடவடிக்கைகளும் அதற்கு புலம் பெயர் வாழ் மக்களிடம் இருக்கின்ற ஆதரவும் குறித்து ராஜபக்ச சகோதரர…
-
- 0 replies
- 1.4k views
-
-
சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணி ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவு ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு. வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச் செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்…
-
- 5 replies
- 1.4k views
-
-
பிராயச்சித்தம் செய்யாமல் வேதம் ஓதும் பிரிட்டன் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமினிக் சில்க் கொட் கொழும்பில் நடந்த பகிரங்க நிகழ்வு ஒன்றில் இலங்கை அரசுக்கு அறிவுரையும், விடுதலைப் புலிகளுக்குப் புத்திமதியும் கூறியிருக்கின்றார். விடயம், விவரம் புரியாமல் சரித்திரம் தெரியாமல் அவர் "தத்துவம்" பேசியிருப்பதை அவதானிக்கும் போது ஈழத்தில் அவலப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. நாட்டின் இலங்கைத் தீவின் இன்றைய இழிநிலைக்கு வினை விதைத்தவர்களே பாவத்துக்குக் காரணமானவர்களே பாவவிமோசனத்துக்கான உபாயம் உரைப்பது நகைப்புக்கு இடமானது. சர்வதேச பொலீஸ்காரனுக்குக் காவடி தூக்கும் "சிறப்பை" வைத்துக்கொண்டு எதையும் எங்கும் உபதேசிக்கலாம் என்று ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்னை, ஜன.18- "பேச்சுவார்த்தை மூலம் இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்'' என்று இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய கவுன்சில் கூட்டம் இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் 3 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- மனித உரிமைகள் * இலங்கையில் நிலவி வரும் தற்போதைய சூழலுக்கு இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் தேசிய கவுன்சில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் செய்வதாக இலங்கை அரசும், விடுதலை புலிகள் அமைப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய சண்டைய…
-
- 3 replies
- 1.4k views
-
-
விடுதலைப்புலிகளின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ள போதிலும் இலங்கையின் இனப்பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.இதனால் உடனடியான நிரந்திர அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வை வழங்கி, நிரந்திர அரசியல் முறைமை ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் அகாஷி கூறியுள்ளார். தனது 18வது இலங்கை விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பும் போதே ஜப்பானிய விசேட பிரதிநிதி இதனை குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....10548&cat=1
-
- 4 replies
- 1.4k views
-
-
கரும்புலியாய் வாழ்ந்து............, கரும்புலியால் வாழ்ந்து............., கரும்புலிகளோடு வாழ்ந்து............, கரும்புலிகளுக்காக வாழ்ந்து............, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ். சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப…
-
- 0 replies
- 1.4k views
-
-
க.வே.பாலகுமாரன் 'எவரேனும் சொல்க" என விடுதலைக் கவிஞன் சு.வி. கேட்டது! 'இன்னும் மீதமாய் இருக்கின்றனவா? புத்தரின் அன்பு, கருணை நற் செயல்கள் துளியேனும்?" என்பவை பற்றி. நாம் கேட்பது சிங்களத்தின் திகைப்பூட்டும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் கண்டிக்க யாருமுள்ளனரா? என்பது பற்றி 09.11.2000 ஆம் ஆண்டே சு.வி. எழுதிய நெஞ்சைப் பிளக்கும் உணர்வின் வரிகளோடு இக் கட்டுரையைத் தொடங்க வேண்டியுள்ளது. 'வடக்கு உனக்கு" கிழக்கு அவைக்கு பிணக்குப்படு என பிரித்தாளு பஞ்சத்து ஆண்டிகளுக்கு பொதியை அவிழ்த்து வைத்து பரிமாறு பழைய சோறு இனியென்ன? நித்திரைப் பாயை விட்டு எழும்புவதற்குள் வெட்டு கோடரியால் நெஞ்சைப் பிள ஈரக்குலையைப் பிடுங்கு இரத்தக் காட்டேறிகளிடம் போடு"...…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய அரசு மீதும் ஆவேசப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், திருமாவளவனின் உடல்நிலை கருதி அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திருமாவளவனின் நலம் ஈழத்தமிழர்களுக்கு முக்கியம். அவர்கள் அவர் மீது அவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் ஈழத்தில் இருந்து தலைவர்கள் வருவார்கள். அவர்களும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்துவார்கள். திருமாவளவன் அவர்களது அந்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
படையினர் மீதான தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் ஹொரணையில் சூளுரை. [saturday October 14 2006 08:32:40 AM GMT] [virakesari.lk] இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் விடுதலைப்புலிகள் படையினர்மீது கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்க படையினர் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை தயவுசெய்து நிறுத்துங்கள் இல்லையேல் தரை மற்றும் வான் வழிகளில் தாக்குதல்களை நடத்துவோம் என்று பிரதமர் ரட்ண சிறிவிக்கிரமநாயக்க தெரிவித்தார் . பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து தாய் நாட்டை காப்பாற்ற வேண்டிய காலம் கனிந்து விட்டது என்பதனால் தேசத்தை பாதுகாப்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக தங்கவைக்க மூன்று புதியகிராமங்கள் உருவாக்க திட்டம் - ஆக்கிரமித்த பகுதிகளில் மீள்குடியேற்றும் எண்ணமில்லை??? (வியாழக்கிழமை, 22 சனவரி 2009) மயூரன்(பிரான்ஸ்) அண்மைய இராணுவ நடவடிக்கையில் இடம்பெயர்ந்த மக்களை உயர்பாதுகாப்புவலயமாக்கி குடியமர்த்தி நிரந்தர குடியேற்ற கிராமமாக்க சிங்கள அரசு பாரிய திட்டமொன்றினை வகுத்துள்ளது. இதன்படி ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டு சிங்களக்குடியேற்றங்களை நிறுவும் பாரிய சிங்களமயமாக்கும் திட்டமொன்றினை வகுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி புதிய மூன்று கிராமங்களை உருவாக்கவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இக்கிராமங்களுக்கு ராமநாதன் சுதந்திரபுர விமுக்திகம, அருணாசல…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=4]இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது ஐ.நா. உள்அறிக்கையில் அம்பலத்தபடுத்தப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் தனக்கு ஆலோசனை வழங்கிட குழு ஒன்றினை அமைத்துள்ளார். [/size] [size=4]இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வின் உள் அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைமெத்தனமாக செயல்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், கூறுகையில், இலங்கையில் நடந்த போரின் போது 40 ஆயிரம் அப்பாவி மக்கள் பலியாயினர். இதனை தடுக்க ஐ.நா. மனித உரிமை அமைப்பு தவறியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரங்களில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த [/size] விவகாரத்தில…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான். இதனால் முதல்வர் குருணாநிதிக்கு முதல் எதிரியானார். அவர் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியின் திரு.பிரபாகரன் குறித்து கேட்ட கேள்விக்கான பதில் வருமாறு. கேள்வி: “பிரபாகரன் குறித்த மர்மம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?” பதில்:- “இந்தியாவும்,இலங்கையும் அந்த மர்மத்தை அறியத்தான் அலைந்து கொண்டிருக்கின்றது. பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் தயாராகி வருகிறார் என்பதை ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவித்த சரத் பொன்சேக்கா இவ்வாறு தெரிவித்தார். ''என்மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்தே வாக்குமூலமொன்றைக் கோரியிருந்தனர். இதன்போது எனது கருத்துக்களை நான் தெரிவித்தேன். இந்தத் தாக்குதலுடன் குண்டைக் கட்டிக்கொண்டு பாய்ந்த பெண், அவரைப் பாதுகாத்த விடுதலைப் புலிகள் மாத்திரம் தொடர்புபடவில்லை. இது அவர்களுக்க மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. இது மேல் மட்டத்திலுள்ளவர்களும் செய்த சூழ்ச்சித் திட்டமாகும். விடுதலைப் புலிகளுடன் பல வழிகளிலும் தொடர்புகளைக் கொண்டிருந்த குறிப்பாக அரசா…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்.குருநகரில் மர்ம மனிதன் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை பதட்டமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் அந்தப் பகுதியில் மர்ம மனிதர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டதை அடுத்து அவரை மக்கள் மடக்கிப்பிடித்துக் கட்டியபொழுது அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த நபரை மக்களிடம் இருந்து மீட்டுச் சென்றிருப்பதாக கிராமத்தில் தகவல் பரவியது. தகவல் பரவியதை அடுத்து மக்கள் வீதிகளில் திரண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மர்ம மனிதன் பிடிப…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோக…
-
- 5 replies
- 1.4k views
-
-
வடமராட்சி, தென்மராட்சி படையினரால் சுற்றிவளைப்பு: முழுநாளும் தொடர்ந்த தேடுதல் வேட்டை Monday, 19 May 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளை இன்று திங்கட்கிழமை சுற்றி வளைத்த பெருந் தொகையான படையினர் முழு நாளும் கடுமையான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனால் இப்பகுதிகளின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன், பொது மக்களும் பெருமளவுக்கு வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. இன்று அதிகாலை ஆரம்பமான படையினரின் இந்த நடவடிக்கை மாலை 5.00 மணிவரையில் தொடர்ந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் ஈடுபடுத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, வீடுகளைச் சோதனையிட்ட படையினர் அங்கிர…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாலியல் வல்லுறவுக்கு பின்இளம்பெண் படுகொலை-சுந்தரபுரம் பகுதியில் சம்பவம் வீரகேசரி நாளேடு வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இருந்து கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். சுபநாயகி சிங்கராசா என்ற இந்தப் பெண் கற்குளம் என்னுமிடத்தில் காட்டுப்பகுதியில் விறகு பொறுக்கச் சென்றவர்களினால் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இந்தச் சடலம் உறவினர்களினால் வவுனியா பொலிஸார் மூலமாக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரம் வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பப்பட்டு சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் …
-
- 0 replies
- 1.4k views
-
-
செங்கலடியில் முன்னால் போராளி தூக்கிட்டு தற்கொலை செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை ஏறாவூர் பொலிஸாரால் செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்ட நிலையில் இன்னும் பிரேதபரிசோதனை செய்யப்படாமையினால் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19810
-
- 16 replies
- 1.4k views
-
-
19.01.09 GTV இன் தாயக செய்திகள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..! யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது . ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில…
-
- 15 replies
- 1.4k views
-
-
தமிழர் கூட்டமைப்பினருக்கு விசா வழங்க இலங்கையிலுள்ள கனடிய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதை திரு.சிவநேசன் அவர்களிடம் பெற்ற செவ்வியாக சங்கதி(www.sankathi.com) வெளியிட்டுள்ளது.இதை உடனடியாக கனடிய தமிழர் பேரவையிடமோ அல்லது கனடியன் தமிழ் காங்கிரஸிடமோ மனுச்செய்யலாம்.அவர்களால் தான் இதன் பின்ண்ணியை கண்டுபிடிக்கமுடியும்
-
- 1 reply
- 1.4k views
-
-
பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல: வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் கடிதம் மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். பேசால…
-
- 4 replies
- 1.4k views
-
-
அரசில் இணைவது குறித்து கூட்டமைப்பு பரிசீலிக்கும் -சுமந்திரன் In இலங்கை November 18, 2019 3:29 am GMT 0 Comments 1016 by : Dhackshala எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். தீர்வு வரும்வரை அரசில…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
திருமலையின் வெற்றியிலேயே தமிழீழத்தின் வெற்றி: பொட்டம்மான் [வியாழக்கிழமை, 10 ஓகஸ்ட் 2006, 15:14 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] திருகோணமலையை வெற்றி கொள்வதிலேயே தமிழீழத்தின் வெற்றி தங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் குஞ்சனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழத்தின் விடுதலைக்காக 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்நிலை வளர்ச்சிக்கும், உலகத் தமிழர்களின் வீரத்தின் வெளிப்பாட்டிற்கும் தம்மை ஆகுதியாக்கியுள்ளனர். மாவீரர்களின் பொதுப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ; ஏன் விசாரணை இடம்பெறவில்லை - சுமந்திரன் கேள்வி (நா.தனுஜா) ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியே பேசப்படுகின்றது. அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த 20 வருட காலப்பகுதியில் அதிக ஊடகவியலாளர்கள் யாழ் மாவட்டத்திலேயே கொள்ளப்பட்டுள்ளனர். ஒரு ஊடக நிறுவனம் மீது 33 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போல் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் எதுவித விசாரணைகளும் இடம்பெறாமை வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது…
-
- 6 replies
- 1.4k views
-