ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
ஆவா குழுவை இயக்குவது சுவிஸர்லாந்திலுள்ள தமிழ் அமைப்பொன்றா? ஆவா குழுவுக்கு நிதியுதவி மற்றும் அறிவுரை கிடைக்கப் பெறுவது, சுவிஸர்லாந்தில் இருக்கும் தமிழ் அமைப்பு ஒன்றின் மூலம் என, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள ஆவா குழு தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சுவிஸர்லாந்திலுள்ள குறித்த குழுவினர், இப்போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், அக் குழுவில் இருக்கும் இருவர் தற்போது இலங்கைக்கு வந்திருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்காகவே நாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இ…
-
- 2 replies
- 674 views
-
-
ஆவா குழுவை கட்டுப்படுத்துவதென்ற செய்தியை மறுக்கிறது இராணுவம் வடக்கில் ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் உத்தரவுக்காக இராணுவம் காத்திருப்பதாக, வெளியான செய்திகளை இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டால், அதனை இலகுவாக மேற்கொள்ள முடியும். அரசாங்கத்தின் உத்தரவுக்காக இராணுவம் காத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்தக் கருத்தை தாம் வெளியிடவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். வடக்கில்…
-
- 0 replies
- 230 views
-
-
தசாப்தங்கள் நீடித்த யுத்தத்தின் கொடூரம் நீங்கி சுதந்திரமான வாழ்வை நோக்கி நகரும் வேளையில் வடக்கு மக்களை மீளவும் துயரத்துக்குள் தள்ள சில பாதாள உலகக் குழுக்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. தெற்கின் பாதாள உலகக் குழுக்களின் வேர்கள் பிடுங்கப்படும் நிலையில் வடக்கில் இவ்வாறு குழுக்கள் முளைப்பது அங்கு குற்றச் செயல்கள் தொடர்பான சூழல் ஒன்றை பரவலாக்கலாம். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் தெற்கிலும் மேற்கிலும் அச்சுறுத்தலாக இருந்த பாதாள உலகக் குழுக்களின் நடமாட்டத்தை அழிக்கும் அல்லது வேர் பிடுங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பகிரங்கமாக இருந்த அவ்வாறான குற்றக் குழுக்களின் நடமாட்டத்தை இன்று காணமுடிவதில்லை. 2009 ஆம் ஆண்டின் பின்னர் பொலிஸார் மேற்கொ…
-
- 5 replies
- 624 views
-
-
ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழுவினரும் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தாரா குழுவை சேர்ந்த இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர். வடமராட்சி அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்களே கைது செய்யபப்ட்டு கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்.இராச பாதை வீதியில் சோதனை இன்று திங்கட்கிழமை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அதன் போது அந்த வீதி வழியாக சந்தேகத்திற்கு …
-
- 4 replies
- 479 views
-
-
ஆவா குழுவை வேரறுக்க விசேட அதிரடிப்படை களமிறக்கம் சுன்னாகத்தில் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்…
-
- 0 replies
- 206 views
-
-
ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை… October 3, 2018 வடக்கில் செயற்படும் ஆவா குழுவைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். ஆவா குழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை காவற்துறையினர் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அமைச்சு இடமளிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள சில இளை…
-
- 0 replies
- 263 views
-
-
ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யபட்டவர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை மூன்றாவது நபரான டானியல் என்பவர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை. குறித்த மூன்று நபர்களும் தமிழ்நாட்டினுள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து திருச்சி பகுதியில் நடமாடிய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழில…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆவா குழுவைச் சேர்ந்த ஐவர் கைதடியில் கைது - மறைந்திருந்தவேளையில் மடக்கினர் யாழ். பொலிஸார் ஆவா எனப்படும் வாள்வெட் டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 5 பேர் யாழ்ப்பாணம், கைதடியில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர்கள் மறைந் திருப்பதாகப் பொலிஸா ருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கைதடியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் களமிறங்கிய பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர் என யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஸ்ரெனிஸ்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களில் ஆ…
-
- 1 reply
- 274 views
-
-
April 15, 2019 யாழ்.மானிப்பாய் பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை மானிப்பாய் காவற்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் போது கடந்த காலங்களில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில , 8 பேரை மானிப்பாய் காவற்துறையினர் கைது செய்தனர். …
-
- 1 reply
- 559 views
-
-
ஆவா முக்கிய செயற்பாட்டாளர் பொற்பதியில் கைது!! ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஹந்தவெல தெரிவித்தார். யாழ்ப்பாணம், பொற்பதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குத் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக் கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். http://newuthayan.co…
-
- 2 replies
- 415 views
-
-
பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய ஆவா வினோதன் உட்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (27) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் – பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில் ஆவா வாள்வெட்டுக் குழுவின் வினோதன் உட்பட 6 பேர் கூடியுள்ளனர் என்று இரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பி்ரகாரம் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். ஆவா வினோதன் இணுவிலைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 5 பேரும் கைதடியைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் வழக்கு நிலுவைளோ அல்லது பிடியாணையோ இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். என…
-
- 0 replies
- 691 views
-
-
ஆவாகுழு வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுவதாக சந்தேகம் கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். வெளிநாடொன்றிலிருந்தே 'ஆவா' குழு இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளபோதும் அதை உறுதி செய்யும் வகையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதனடிப்படையில் 'ஆவா' குழுவுக்க…
-
- 0 replies
- 489 views
-
-
ஆவாகுழுவுடன் தொடர்பு முல்லை இளைஞன் கைது? முல்லைத்தீவு மாந்தைகிழக்கு விநாயகபுரம் பகுதியில் இளைஞர்ஒருவர் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த யோகராஜா விதுசன் (வயது 20) என்ற இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் அவரது வீட்டிற்குச் சென்ற பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிசார் அவரை கைது செய்து சென்றதற்கான கடிதத்தினை அவரது குடும்பத்தினரிடம் கையளித்துள்ளனர். …
-
- 0 replies
- 229 views
-
-
ஆவாகுழுவுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் உடுவிலில் சகோதரர்கள் இருவர் கைது-மருதனார்மடத்தில் பதற்றம் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்ட ப்பிரிவினர் கைதுசெய்ததினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினரால் இந்திரகுமார் கபில் மற்றும் இந்திரகுமார் விதுசன் என்ற சகோதரர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்த வேளையில், வீட்டில் இருந்தவர்க…
-
- 3 replies
- 397 views
-
-
ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் – சிவாஜிலிங்கத்துக்குப் பகிரங்க மிரட்டல்!! ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பது தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பின்னர் வாடி அமைத்திருந்த இடங்களுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜில…
-
- 3 replies
- 506 views
-
-
ஆவாக் குழுவைச் சேர்ந்த நால்வர் கைது யாழ்ப்பாணத்தில், இருவேறு இடங்களில் வைத்து, ஆவாக் குழுவைச் சேர்ந்த பிரபல உறுப்பினர்களெனக் கூறப்படும் நால்வரை, கோப்பாய் பொலிஸார் இரண்டு நாட்களில் கைதுசெய்துள்ளனர். யாழ். விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல்களையடுத்தே, கோப்பாய், உரும்பிராய் பிரதேசத்தில் வைத்து, மோகனதாஸ் தினோஷன் மற்றும் லக்கேஸ்வரன் சமித்மன் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், அவ்விருவரிடமிருந்தும் வாள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, மற்றொரு இடமான கோப்பாய், நீர்வேலி மேற்கு பிரதேசத்தில், கணபதி சுபாஸ்கரன் மற்றும் கந்தவேல் நிக்ஷன் ஆகிய இருவரும், வாள்களுடன் கைதுசெய்யப்பட்டரென கோப்பாய் பொ…
-
- 1 reply
- 293 views
-
-
ஆவாக்குழுவுக்கு பகிரங்க எச்சரிக்கை- வாள்களைக் காட்டி துண்டு அறிக்கைகள் விநியோகித்த இளைஞர்கள்!! யாழ்ப்பாணம் கொக்குவில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆவாக் குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு அறிக்கைகள் சற்றுமுன்னர் விநியோகிக்கப்பட்டன. மோட்டார் சைக்கிளிலில் வாளுடன் பயணித்த இளைஞர்கள் சிலர் இந்த துண்டு அறிக்கைகளை விநியோகித்தனர். வீதியில் பயணித்தவர்களுக்கு வாள்களைக் காட்டி பயமுறுத்தியும் சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. வாள்வெட்டு வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு சமூக ஆர்வலர்கள் எனக் குறிப்பிட்டு இந்தத் துண்டு அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. https://newuthayan.com/story/16/ஆவாக்குழுவுக்கு-பகிரங்க-எச்…
-
- 1 reply
- 481 views
-
-
ஆவாவிலிருந்து பிரிந்தது ஜி குழு – செல்வபுரம் வன்முறையில் ஜி குழுவே ஈடுபட்டது! July 4, 2021 கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் காவற்துறையினர் கூறினர். கோண்டாவில் செல்வபுரம் பகுதிய…
-
- 49 replies
- 3.3k views
- 2 followers
-
-
புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக நாட்டிற்குள் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,புலம்பெயர் தமிழர்கள் தங்களது குடியுரிமையை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதோடு, தமிழ் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வைக்க முனைகிறார்கள்.மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இனவாதிகள் அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டார். இரகசிய முகாம்கள் தொடர்பாக இத…
-
- 8 replies
- 725 views
-
-
ஆவாவைச் சேர்ந்த 7 பேருக்கும் வெள்ளி அணிவகுப்பு யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் தீவிர தேடுதலின் போதே ஆவாக்குழுவைச் சேர்ந்த பிரதான நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், அவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்க…
-
- 0 replies
- 436 views
-
-
முன்னாள் அரசுத் தலைவர் ஆவிகளின் தொல்லையால் அலைந்து திரிவதாகவும், அவரின் மனநிலை அமைதியடையாது இருக்க அவரின் அதிகார காலத்தில் மாண்ட மனித ஆவிகள் துரத்தி வருவதாகவும் தெரியவருகின்றது. முன்னாள் அரசு தலைவர் தற்பொழுது அதிகாரத்தை இழந்த போதும் அனுபவித்த வசதி வாய்ப்புக்கள் மற்றும் அதிகாரம் என்பவற்றை நினைத்து புழுங்கிக் கொண்டு இருக்கும் அவரை அவரின் அதிகார காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளில் மாண்ட மனித உயிர்களின் ஆவிகள் துரத்துவதாகவும், அவரால் நிம்மதியாக படுத்து உறங்க முடியாமல் அவஸ்தைப் படுவதாகவும் நித்திரைக்கு முன் அதிக மதுபானங்களை அருந்துவதாகவும், அதிகாரத்தில் இருந்த போது இருந்த ஆடம்பர வசதிகள் ஆணைகள் போன்றவைகளை இழந்தப்படியால் மனதில் விரக்தியான நிலை ஏற்பட்டு அதிகாரத்தில் இருந்த போத…
-
- 0 replies
- 753 views
-
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் என்னை ஆஜர் படுத்த முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி:- ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தம்மை ஆஜர் செய்ய சிலர் முயற்சிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தனவின் அரசியல் வாழ்க்கைக்கு 25 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஆவிகளுக்கு அஞ்சியவர்கள் மயானத்தில் வீடு அமைத்து வாழ மாட்டார்கள் என்பதனை எதிர்த்தரப்பினருக்கு நினைவுபடுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். முதுகெலும்பு இல்லாதவர்களை எப்படியாவது ஆட்சி பீடத்தில் ஏற்றி விட வேண்டுமென்ற எண்ணத்தில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 521 views
-
-
மாற்றம்... ஏமாற்றம்! ஜெ. ஆட்சி... ஆவேச வைகோ ப.திருமாவேலன் ''கல்லறைகள் திறந்துகொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள். மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு வந்துவிட்டன புகழ் மலர்களோடும் உருவிய வாளோடும் வருகிறார்கள் இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள் ஈழ விடுதலை முரசு ஒலிக்கட்டும் ஈழம் உதயமாகட்டும் சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும் ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு... எங்கள் தமிழ் ஈழத் தேசக் கொடியும் பறக்கட்டும்!'' -பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் வைகோ பீறிட்டுக் கிளம்ப... அரங்கம் அதிர்ந்தது! இந்திய நாடாளுமன்றத்துக்குள் வைகோவை அனுப்ப இயலாமல், விருதுநகர் மக்கள் சிக்க னத்தைக் கடைப்பிடித்தாலும்... ஐரோ…
-
- 0 replies
- 853 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த முறைப்பாட்டிற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை (12) கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் …
-
- 1 reply
- 370 views
-
-
ஆஸி அமைச்சர் வடக்குக்குச் செல்வார் அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ், மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு இன்று (04) வருகைதரவுள்ளார். அவர், ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், பல்வேறான தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, 2009 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங…
-
- 0 replies
- 178 views
-