ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.http://uyirambukal.blogspot.com/2010/12/blog-post_5570.html
-
- 0 replies
- 1.9k views
-
-
Published By: VISHNU 22 OCT, 2023 | 12:45 PM யாழ்ப்பாணம், முற்றவெளி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (21) நடைபெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 'யாழ் கானம்' இசை நிகழ்ச்சியின் முதல் அம்சமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது குறிப்…
-
- 1 reply
- 378 views
- 1 follower
-
-
இசையால் நோயினைக் குணப்படுத்தலாம்: ஈழத்தமிழ் ஆய்வாளர் [ புதன்கிழமை, 02 யூன் 2010, 07:05 GMT ] [புதினப்பலகைக்காக தமிழில் தி.வண்ணமதி ] உளவளம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உளம்சார் நோய்களுக்கு உட்பட்டவர்களைக் குணமாக்கும் அல்லது இந்த நோய் வராமல் தடுக்கும் ஒரு கருவியாக இசையினைப் பயன்படுத்தமுடியும் என யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர் கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் விபுல் சிவகுமாரன் எழுதியுள்ள செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "உளவளம் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குவதற்கு அல்லது இந்த நோய் வராமல் தடுப்பதற்கு இசை உதவும் என்பதற்கான அறிவியல்' ரீதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன" என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்…
-
- 0 replies
- 892 views
-
-
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும் பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு வருவது வழமை. ஆனால் இச் சிறுவன் ஒரு வயலினை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து தற்போது மாயமாகி விட்டான். இவனைத் தேடி பி.பி.சியின் நிருபர் ஒருவர் யாழ்ப்பாணம் வரை வந்து சென்றுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த படத்தில் இருக்கும் தம்பியை தேடித் தருவீர்களா? அந்த வயலின் அவனிடம் இருக்கின்றதா? இசையில்லாமல் அவன் வாழமாட்டான். உங்களுக்கு தெரிந்த எல்லோருக்கும், இந்த செய்தியை அனுப்புவீர்களா? யேசுநாதர் பிறந்த நாளில் இந்த தர்மத்தை செய்யுங்கள்! இது நாம் விடுக்கும் வேண்டுகோள் அல்ல. BBC அறிவிப்பாளர்களால் உலக மக்களுக்கு விடுக்கப…
-
- 0 replies
- 1k views
-
-
இச்செய்தியை யாராவது மொழிமயற்றம் செய்யமுடியுமா? இது தமிழ்நெற் ஆங்கிலத்தளத்தில் வந்துள்ளது World obliged to act when genocide occurs- Obama [TamilNet, Saturday, 06 June 2009, 00:42 GMT] "The international community has an obligation, even when it's inconvenient, to act when genocide is occurring," US President Barack Obama said Friday during a visit to Germany. He was responding to reporters asking how the Holocaust mantra of "never again" might apply to current crises in the Darfur region of Sudan or in Sri Lanka. He also said that it is up to other nations to take action to stop genocide when it occurs. Meanwhile, the UN's top human rights official, forme…
-
- 1 reply
- 1.8k views
-
-
இஞ்ச எங்கடை பாதங்களைப் பறிச்சுப் போட்டு பாதை யாத்திரை போறார்! யாழ்ப்பாணத் தம்பி:- என்ன இது சின்னப் பிள்ளைத் தனமாய் இருக்குது? என்று நீங்கள் எல்லாரும் நினைக்கிற மாதிரித்தான் நானும் நினைக்கிறன். பின்னை என்ன? ஆட்சியைக் கைப்பற்ற பாதை யாத்திரை நடத்தலாம் எண்டால் எலக்சன் டிப்பார்ட்மன்ட் எதுக்கு? நல்ல சிரிப்பாய் கிடக்குது... அதுதான் மக்கள் தேர்தலிலை வாக்களிச்சு, ஆட்சியும் வேண்டாம் ஆளும் வேண்டாம் எண்டு வீட்டுக்கு அனுப்பிட்டுதுகளே? பிறகேனாம் கால் தேய நடக்கிறார். சின்னப் பிள்ளையள் பலூன் கேட்டு அடம் பிடிச்ச மாதிரி அடம்பிடிக்கிறார். ஓ.. ஆட்சியை தாவென்று அடம்பிடிக்கிறார். உப்பிடி அடம்பிடிச்சு அமைக்கிறது ஆட்சியலில்லை.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு…
-
- 0 replies
- 252 views
-
-
புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] [Font Size - A - A - A] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது…
-
- 2 replies
- 1.4k views
-
-
உலகெங்கும் பரந்து வாழ்ந்து பரம்பரை பரம்பரையாக பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க என்றே இஞ்சினியர்களை.. டாக்டர்களை உருவாக்கும்.. தமிழர்களே.. ஈழத்தில் கொலை வெறியாடும்.. மேற்குலக தொழில்நுட்பங்களுடன் இயங்கும் போர் விமானங்களை தாக்கி அழித்து பொதுமக்களைப் பேரழிவில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஆயுதத்தை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை இன்று தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதற்காக உங்கள் பிள்ளைகளின் மூளையைப் பாவிக்க ஊக்குவிப்பீர்களா..??! உங்கள் பிள்ளைகளின் உண்மையான கல்வித் திறமையை தேவையான களத்தில் பாவிக்கும் வீரத்தை அவர்களிடம் காட்டக் கேட்பீர்களா..??! ஊக்குவிப்பீர்களா..??! இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைக்கலங்களால் ரஷ்சியப் படைகளுக்கு களத்தில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து..…
-
- 17 replies
- 5k views
-
-
இஞ்சை இனி இருக்க ஏலாது…..!! கடந்த 11.1.2018 அன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் யாழ்.மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகர் விஜித குணரட்ண தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யாரென்று தேடிப்பார்த்தால், யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களாகக் காணப்படுகின்ற வாள்வெட்டு, போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு, குழுவாகச் சென்று தாக்குதல்கள் நடத்துவதுபோன்ற காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்களின் அம்மாக்களும், அப்பாக்களும்தான். …
-
- 0 replies
- 382 views
-
-
இடதுகாலை இழந்த நிலையில் தொழிலின்றி தவிக்கும் முன்னாள் போராளி [ Wednesday,18 May 2016, 03:35:35 ] போராட்ட காலத்தில் வீரா்கள் என அழைக்கப்பட்டவர்கள் இன்று அங்கவீனர்கள் என்ற பெயருடன் சமூகத்தில் கவனிப்பார் இன்றி வாழ்ந்து கொண்டிருப்பதாக உறவினர்கள் கவலை தெரிவி்க்கின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஒரு நாளுக்கான வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கே போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஆறுமுகம் செல்வம் என்ற முன்னாள் போராளி ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த செல்வம் இடதுகாலை இழந்த நிலையில் வாழந்து வருகின்றார். தமிழ் ஈழம் என்ற கொள்கைக்காக தனது இ…
-
- 0 replies
- 295 views
-
-
இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள் – எம்.கே.சிவாஜிலிங்கம் திகதி: 22.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] கொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 25ஆம் நாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியில் பரப்புரைக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. …
-
- 0 replies
- 654 views
-
-
இடதுசாரிகளை ஏமாற்றி விட்டது சுதந்திரக் கட்சி! - புலம்புகிறார் டியூ குணசேகர[Tuesday 2015-08-25 07:00] தேசியப் பட்டியல் நியமனத்தின் போது சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இடதுசாரிகளை ஏமாற்றி விட்டதாக டியூ குணசேகர குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான டியூ குணசேகர இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சி இணைந்து திருட்டுத்தனமாக தேசிய அரசாங்கம் அமைக்கும் நோக்கில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் தேசியப்பட்டியல் நியமனம் வழங்கியுள்ளது. இதன் போது இடதுசாரிகள் முற்றாக புறக்கப்பணிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுத…
-
- 1 reply
- 422 views
-
-
யாழ் களத்தில் முன்பு நடந்த விவாதங்களை இப்போது மீண்டும் வாசித்து வருகிறேன். எனது நிலைப்பாடுடன் சேரக்கூடிய முன்னைய விவாதங்களின் தொடர்சியாக எனது உரையாடலை தொடர விரும்பிகிறேன். செப்டம்பர் 2006 காலப்பகுதியில் யாழ் கருத்து களத்தில் நிகழ்ந்த ஒரு நீண்ட விவாதம் தற்போது மீண்டும் வாசிக்கும் போது சில விடயங்களை எம்மை மீள் பரிசீலனை செய்யத் தூண்டுகிறது. முதலில் அந்த விவாததை இங்கு உள்ளீடு செய்ய விரும்புகிறேன். ''ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்'' - ஒளவையார் லண்டனில் இருந்து ஒளிரும் தொலைக்காட்சியொன்று அண்மையில் சில அரசியல் விவாதங்களை செய்து வருகிறது. அதில் அனேகமாக மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் தம்மைதாம் பீத்திக்கொள்ளும் இடதுசாரிகள் பலரும் மற்றும் தமிழ்த் தேசியச்செயல்பாட்டாளர்கள் சிலரும…
-
- 5 replies
- 673 views
-
-
இடத்தை சொல்லுங்கோ நானும் போறன்; அசடுவழிகிறார் றெமீடியஸ் யாழ்ப்பாணத்தில் விபச்சாரிகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் நானும் போக ஆசைப்படுகின்றேன் என றெமீடியஸ் சபையோரைப் பார்த்துக் கேட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ். மாநகரசபையின் மே மாதத்திற்கான மாதாந்தக் கூட்டம் இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது யாழ்.மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் தொடர்வதாக எதிர்கட்சியினரால் கேள்விகள் எழுப்பப்பட்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபையில் விவாதங்களும் நடைபெற்றன. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் சபையில் றெமீடியஸ் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளில் விபச…
-
- 1 reply
- 1.7k views
-
-
இடப் பெயர்வுகள் மூலம் உடைந்து போகாத மக்கள் விடுதலைக்காகப் போராடி வருகின்ற எந்தவொரு இனமும் தனது விடுதலையை பெற்றுக் கொள்வதற்கு நெடிய பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த நீண்ட வரலாற்றின் போது விடுதலையை வேண்டிப் போராடுகின்ற இனமும் அவ்விடுதலைக்கான இயக்கமும் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகிறது. இச்சவால்களிற்குள் இடப் பெயர்வு என்பது மிகப் பெரிய சவலாகும். தமது பூர்வீக தாயகத்தை விட்டு அந்நியப்படாது பாதுகாப்பான இடத்தை நோக்கி சுதந்திர உணர்வு கொண்ட மக்கள் அனைவரும் நடப்பார்கள். இது மாபெரும் வரலாற்று வெற்றிக்கு வித்திடும். உலகில் விடுதலைப் போராட்டங்கள் நடை பெற்ற நாடுகளில் எல்லாம் விடுதலைக்காக பாரிய இடப் பெ…
-
- 0 replies
- 857 views
-
-
இடப்பெயர்வால் மட்டக்களப்பில் 23,000 மாணவர்களின் கல்வி பாதிப்பு: 108 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் இடப்பெயர்வுகளால் அங்கு இருபத்துமூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து இடம்பெயர நேர்ந்ததால் அந்தப் பகுதிகளில் 92 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அத்தோடு, இவ்வாறு இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்ற மக்கள், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதிகளில் மேலும் 18 பள்ளிக்கூடங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 532 views
-
-
சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தங்கியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 447 views
-
-
இடப்பெயர்வினால் திணறும் கிளிநொச்சி மாவட்டம்: சுகாதாரப் பணிப்பாளர் [ஞாயிற்றுக்கிழமை, 14 டிசெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தின் பொது மருத்துவமனை உட்பட்ட பத்து மருத்துவமனைகள் இடம்பெயர்ந்து இயங்குவதுடன் 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் இம்மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர் என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட மாவட்ட நிலவர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையில் 44 ஆயிரத்து 893 பேர் தவிர ஏனையவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர். 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் கிளிநொச்சி மாவட்டத்த…
-
- 1 reply
- 585 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 9.04.08 அன்று ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....29a966504af0a63
-
- 0 replies
- 1.1k views
-
-
இடப்பெயர்வில் அழியும் ஈழம் - பூங்குழலி திங்கள், 24 நவம்பர் 2008, 10:00 மணி தமிழீழம் [செய்தியாளர் பூங்குழலி] ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். …
-
- 0 replies
- 609 views
-
-
இடப்பெயர்வு தான் எங்கள் வாழ்வோ...? மழையால் சிதைந்த இலங்கை இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அங்கே மக்கள் வீட்டு கூரைகளின் மீது ஏறி, படகுகளுக்காக காத்திருந்தனர். இங்கு நாம் அனைவரும் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அங்கே மக்கள் காணாமல்போன தம் பிள்ளைகளை தேடிக் கொண்டிருந்தனர். மீண்டும் ஒரு முறை அந்த தீவுத் தேசம் சிதைந்து போய் இருக்கிறது. இம்முறை மனிதர்களுக்கிடையேயான தாக்குதலால் அல்ல. இயற்கை ஒரு பெரும் யுத்தத்தை அம்மண்ணின் மீது நிகழ்த்தி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்த பெரும் மழைக்கு, ஏறத்தாழ 155 பேரை காணவில்லை என்று அரசு தரும் புள்ளி விவரங்களே சொல்கின்றன. இன்னும் ஆங்காங்கே மழை கொட்டி தீர்த்து கொண்டுதான் இருக்கின்றது.…
-
- 5 replies
- 745 views
-
-
இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 396 views
-
-
இடப்பெயர்வுகள் தொடருமா? -அ.பிரியன்- இலங்கைத்தீவு போர்நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்களுக்கு ஏற்படுகின்ற உயிர் இழப்புக்கள் உடைமை இழப்புக்கள் உறவிழப்புக்கள் என்பன தொடாகதையாகவுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலான மீள முடியாத இழப்பாக இருப்பது தமிழர்கள் தம் வாழ்விடங்களை விட்டு வேறோடு பிடுங்கப்படுவதாகும். இவ் இழப்பு 1958ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களை விரட்டிக் கொண்டு வருகின்றது. இன்று உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் போரினால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களே ஆவர். தற்போது தாயகத்தில் எல்லோர் முகங்களும் மீண்டும் ஒரு இடப்பெயர்வை எதிர்நோக்கிய படியே இருக்கிறது…
-
- 3 replies
- 1.5k views
-
-
இடமாறும் யாழ். பேருந்து நிலையம்! யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டத்துக்கான தூர சேவை பேருந்து தரிப்பிடம் யாழ். ரயில் நிலையத்துக்கு அருகில் இடமாற்றப்படவுள்ளது. நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அரச அதிபர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முதற்கட்டமாக யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்க…
-
- 7 replies
- 706 views
-