ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
சிறிலங்காவில் உள்ள மக்களில் 80 சதவீதமானவர்கள் மகிந்த ராஜபக்ஷ ஊழல் புரிந்துள்ளமையை ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிற்காக மக்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு வரும் சுனிமல் பெர்ணான்டோ, முன்னாள் அமெரிக்க தூதுவர் பெற்றீசியா புட்டினிஸிடம் இந்த தகவலை கூறியுள்ளார். அதேநேரம் மகிந்தவின் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக 85 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/36390/57/80/d,article_full.aspx
-
- 0 replies
- 422 views
-
-
பொறுப்புகூறப்படுவதை புதிய மனித உரிமை ஆணையாளர் உறுதிசெய்யவேண்டும்- உலக தமிழர் பேரவை இலங்கையில் இடம் பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புகூறப்படுவதை ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக பதவியேற்றுள்ள மிச்செலே பச்லெட் உறுதிசெய்யவேண்டும் என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாவின் ஏழாவது மனித உரிமை ஆணையாளராக மிச்செலே பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை இந்த வேண்;டுகோளையும் விடுத்துள்ளது. இலங்கையில் 2009 ம் ஆண்டு அந்த நாட்டின் பாதுகாப்பு படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதை தடு;ப்பதில் ஐநா பாரிய தோல்வியை தழுவியது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த …
-
- 0 replies
- 330 views
-
-
ரணில் - விடுதலைப் புலிகள் கூட்டு தொடரும் வரை அரசாங்கத்தை வீழ்த்த நாம் தயாரில்லை: லால் காந்த. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு, மற்றும் தனியார் மயமாக்கல் திட்டங்கள் இருக்கும் வரை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜே.வி.பி ஒருபோதும் இணைந்து செயற்படாது என்று ஜே.வி.பியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல கட்சிகளுடன் இணைந்து புதி…
-
- 0 replies
- 723 views
-
-
பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை? இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான முதற்கொடுப்பனவையும் வழங்கியுள்ளது. சர்வதேச நாயண நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி கிடைத்திருந்தாலும் இலங்கை மீண்டெழுவதற்கு சரியான கொள்கையும், மறுசீரமைப்புக்களும் அவசியமாகின்றன.இலங்கை நெருக்கடிகளிலிருந்து ஒரளவு விடுபட்டிருப்பதற்கு இந்தியா, உள்ளிட்ட நாடுகள் கைகொடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமை தொடரும் என்று கூற முடியாதுள்ளது. ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கை தனது சர்வதேச கடன்களை…
-
- 7 replies
- 655 views
-
-
கப்டன் குட்டியழகியின் நினைவுக்கல் திரைநீக்கம் மட்டக்களப்பு புல்லுமலைச் சமரில் வீரச்சாவடைந்த கப்டன் குட்டியழகியின் நினைவுக் கல், இன்று அவரது சொந்த இடமான கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் திறந்து வைக்கப்படுகின்றது. இன்று மாலை 3.00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து திருவுருவப் படம் எடுத்துச் செல்லப்பட்டு, பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் வீரவணக்க கூட்டம் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் இவரது நினைவுக் கல் திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி வீரச்சாவடைந்த இவரது வித்துடல், நேற்று முன்தினம் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புல…
-
- 0 replies
- 776 views
-
-
இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு JAN 05, 2015 | 0:44by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கான கால எல்லை இன்று நள்ளிரவு முடிவுக்கு வந்த பின்னர், எல்லா அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகவோ, அல்லது, எதிராகவோ பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்…
-
- 0 replies
- 408 views
-
-
Published By: RAJEEBAN 05 JUN, 2023 | 10:13 AM எங்கு பார்த்தாலும் பிளாஸ்ரிக் மயமாகிவரும் உலகில் மனித உடலும் பிளாஸ்ரிக் மயமாகிக் கொண்டிருக்கிறது. காற்றிலும் நீரிலும் நிரம்பியுள்ள பிளாஸ்ரிக் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமும் உணவின் மூலமும் மனித உடலினுள் நுழைந்து நுரையீரலிலும் உள் இழையங்களிலும் தேங்கி வருகிறது. இவ்வாறு வாரமொன்றுக்கு 5 கிராமளவுப் பிளாஸ்ரிக் நுண்துகள்கள் மனித உடலைச் சென்றடைந்து கொண்டிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பலநூறு இரசாயனங்களின் சேர்க்கையினால் ஆன பிளாஸ்ரிக் நுண்துகள்கள் தொடர்பாக விழித்துக் கொள்ளாவிடில் சுவாசக் கோளாறுகள் முதல் புற்றுநோய்கள் வரை பல்வேறு விபரீதங்களை எதிர் கொள்ள நேரிடும் என்று தமிழ்த்தேசி…
-
- 1 reply
- 553 views
- 1 follower
-
-
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில், விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலரும் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. (மலரும்) http://www.tamilmirror.lk/137270
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழில் மீண்டும் வாள்வெட்டுத் தாக்குதல்! – மூவர் படுகாயம் யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், 25 வயதான இளைஞன் மற்றும் 61 வயதுடைய பெண்மணியொருவரே படுகாயம…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச ரீதியில் முன்னெடுக்க விசேட திட்டம் -வெளிவிவகார அமைச்சு துரித நடவடிக்கை புலிகளுக்கு எதிரான இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச ரீதியில் கொண்டு செல்ல வெளிவிவகார அமைச்சு உத்தேச திட்டமொன்றை வகுத்துள்ளதாக அறிவித்துள்ளது. புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச ரீதியில் அவர்களுக்குள்ள தொடர்புகள் ஆகியவற்றை துண்டிக்கும் வகையிலேயே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். புலிகளினால் நாட்டில் உருவாகியுள்ள ஸ்திரமற்ற நிலைமை, பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல், சர்வதேச ரீதியில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச பயங்க…
-
- 7 replies
- 3k views
-
-
இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் .கே. நாயகர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீஸும் இந்திய வெளிவிகார அமைச்சரும் இணைந்து…
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய் 27-03-2007 03:11 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப்புலிகளின் வான்படைக்கு வயது ஒன்பது – முன்னாள் ரோ அதிகாரி இந்தியாவின் முன்னாள் ரோவின் தலைவர் பி.ராமன் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ‘சிறீலங்கா புலனாய்வு துறையினரை பொறுத்தவரை அவர்களுக்கு வான்புலிகளை பற்றிய அடிநுனி எதுவும் தெரியாத வகையில் ஒன்பது வருடங்களாக வான்புலிகளை வளர்த்துள்ளார்கள்.’ என கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் போருக்கான ஆயுதக் கொள்வனவுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பதிவு.கொம்
-
- 2 replies
- 1.7k views
-
-
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விஷ ஜந்து- டக்ளஸ் தேவானந்தா!! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே விஷஜந்து. அவரை நான் அப்படித்தான் பார்க்கின்றேன். இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்மையில் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.அவர் தெரிவித்ததாவது, – தமிழீழ விடுதலைப் புலிகளி…
-
- 15 replies
- 1.8k views
-
-
தமிழீழ இறைமை சம்பந்தமான பொதுசன வாக்கெடுப்புஅன்புள்ள நண்பர்களே!ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பைச் சேர்ந்த நாம் ஜனாதிபதி திரு. ஒபாமாவிற்கும் இராசாங்கச் செயலாளர் திருமதி. கிலின்டனுக்கும் ஐ. நா. சபைச் செயலாளர் நாயகம் திரு. பான் கி மூன் அவர்களுக்கும் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் நிரந்தரத் தூதுவர்களுக்கும் ஒரு மனுச் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த மனு, தமிழர்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமை நிர்ணயிக்கப் படவேண்டுமா எனும் வினாவிற்கு விடை கண்டறியும் ஒரு பொதுசன வாக்கெடுப்புக்கு வழிவகுத்து ஆதரிக்குமாறு அமெரிக்காவைக் கோருவதாகும்.இதே போன்ற ஒரு பொதுசன வாக்கெடுப்பு சமீபத்தில் தென் சூடானில் நடைபெற்றது. தென் சூடான் மக்கள் தங்களுக்குத் தனிநாடு அமைவதற்கு அ…
-
- 0 replies
- 386 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருள் வர்த்தகரான வேலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் முக்கியஸ்தர்கள் அறுவரின் பெயர்களை அம்பலப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் உள்ளக தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. அந்த அறுவரும் நாட்டைவிட்டு தப்பியோடாமல் இருப்பதற்கான கதவுகளை மூடிவிடுமாறும் அவர் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலே சுதாவினால் வெளிப்படுத்தப்பட்ட முக்கியஸ்தர்கள் அறுவரில் அரசியல்வாதிகள் இருவர், பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களைச்சேர்ந்த நால்வர் இருப்பதாகவும் தெரியவருகின்றது. 2012ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற வெலே சுதா, மூன்று வருட காலத்துக்குள் 1000 கிலோகிராமுக்கு மேல் ஹெ…
-
- 2 replies
- 645 views
-
-
சி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும்: சித்தார்த்தன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினை பலவீனமாக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது நிறைவினையொட்டி முத்து விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சியின் செயலதிபர் உமா மகேஸ்வரனின் செயற்பாடுகள் என்றும் தூர நோக்குடனேயே இருந்து வந்தது. தமிழீழம் என்ற விடய…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted by சோபிதா on 18/06/2011 in செய்தி காவல்துறை மா அதிபர் பதவிக்குப் பதிலாக காவல்துறை ஆணையாளர் பதவியொன்றை ஏற்படுத்தி அதனை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு வழங்க சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சா தீர்மானித்திருந்த போதிலும் சிறீலங்கா அரச புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய அறிக்கையை அடுத்து இறுதிச் சந்தர்ப்பத்தில் அந்தத் தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். காவல்துறை ஆணையாளர் பதவியொன்றை ஏற்படுத்துவதாகவும் அதன் ஆணையாளராக தம்மை நியமிப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் இணங்கியிருந்ததாகவும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகவியலாளர்கள் சிலரிடம் தெரிவித்திருந்ததை அடுத்தே பாதுகாப்புச் செயலாளர் தனது முடிவிலிருந…
-
- 0 replies
- 795 views
-
-
ஆனைக்கோட்டை - கல்லுண்டாய் இந்து மயானத்தில் சடலங்களை எரிப்பதால் வெளியாகும் புகை வீடுகளுக்குள் வருகிறது. அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம் என கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கு இந்த கல்லூண்டாய் பகுதியில் குடியேற்றத்திட்டத்தை அமைத்துக் கொடுத்து, எங்களை இங்கே குடியமர்த்தினார்கள். ஆனால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் பூர்த்தி செய்யப்படவில்லை. எங்களது குடியேற்றத்திட்டத்தில் இருந்து சுமார் 30 மீற்றர் தொலைவில் ஆனைக்கோட்டை - கல்லுண்டாய் மயானம் அமைந்துள்ளது…
-
- 1 reply
- 257 views
-
-
திங்கள் 09-04-2007 17:45 மணி தமிழீழம் [சிறீதரன்] கொக்குவி்ல் அரசியல் செயலகம் படையினரால் சுற்றிவளைத்துத் தேடுதல் சிறீலங்காப் படையினரால் விடுதலைப் புலிகளின் கொக்குவில் அரசியல் செயலகம் சுற்றிவளைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு ஜீவ் வண்டிகள் மற்றும் ரக் வாகனத்திலும் வந்த 50 வரையிலான படையினரே இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தேடுதல் நடவடிக்கை படையினரால் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டது. இதேநேரம் கொக்குவில் பகுதி நேற்று படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும். இதனால் நேற்று முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் காணப்பட்டதாகவும் குடிசார் தகவல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
[Thursday, 2011-06-23 10:15:40] சகல தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் சர்வதேச பாதுகாப்பு அவசியமில்லை என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் அந்நாட்டு பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் துன்புறுத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2008ம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் புலம்பெயர் கோரிக்கையாளர் ஒருவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் இது குறித்து விளக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்;டுள்ளார். சர்வதேச ரீதியில் பாதுகாப்பு அவசியம் எனக் கருதப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் அடைக்கலம் வழ…
-
- 0 replies
- 724 views
-
-
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீச்சல் தடாகம் மற்றும் 'கிளப்' ஆகியன, இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவினால் கடந்த வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென வருகை தந்த இராணுவத் தளபதி தயாரத்னாயக்காவை, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அல்விஸ் வரவேற்றார். இதன் பின்னர் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு முன்பாக அமைக்கப் பட்ட பிரமாண்ட மேடையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகளில் வைத்து, ஒவ்வொரு பிரிவு இராணுவக் கொமாண்டர்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அத்துடன் ஒரு தொகுதி நூல்களும் வழங்கப்பட்டன. இசை நிகழ்வும் இடம்பெற்றது. இதன் பின்னர் தல்செவன விடுதியில் புதிய நீச…
-
- 0 replies
- 441 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் தளவாய் பிரதேசத்தி 100 வருடங்கள் பலமை வாய்ந்த காளிகோயிலை ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் காணி உத்தியோகத்தர் ஒருவர் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கும் போது தளவாய் பிரதேசத்தி உள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் அரச காணிகளுக்கு வெள்ளைக் காரர்களின் ஆட்சியில் கொடுக்கப்பட்டதாக கூறி காணி உறுதிகளை கொண்டு வந்து காடுகளை அழித்தும் தமிழ் குடும்பங்களை எழுப்பியும் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த தளவாய் வடபத்திர காளியம்மன் கோயில் அமைந்துள்ள காணியையும் அதனை சுற்றியுள்ள சுமார் 25 ஏக்கர் காணியை தனியார் காணி என்று கூறி ஏறாவூரைச் ச…
-
- 1 reply
- 869 views
-
-
திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 20:42 | இன அழிப்புச்செய்த சிறீலங்கா நாட்டின் கிறிக்கெட்டைப் புறக்கணிக்குமாறு கோரி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு அங்கமாக நாளை (28-06-2011) மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை ஓவல் மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற இருப்பதாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது. The Kia Oval, Kennington, London, SE11 5SS என்ற முகவரியில் அமைந்துள்ள ஓவல் மைதானத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற இருக்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜயசூரிய நாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்…
-
- 2 replies
- 370 views
- 1 follower
-
-
30 JUL, 2023 | 11:03 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக குழாய் திட்டத்திற்கான செயல்பாட்டு ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இந்த செயல்பாட்டின் ஆய்வை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான ஒத்துழைப்பை முழுமையாக வழங்குவதாக ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க இந்தியாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்தியாவின் தென் பகுதியின் நாகப்பட்டினத்தை அண்மித்த பிரதேசத்திலிருந்து இலங்கையை நோக்கி எரிபொருள் விநியோக குழாய் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கடலுக்கு அடியில் முன்னெடுக்கப்பட உள்ள இந்த குழாய் …
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது. சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. அந்த ஆயுதங்களின்…
-
- 19 replies
- 3.4k views
-