ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
லண்டனில் இருந்து ஐ நா வரை நீதி கேட்டு நடை பயணம்! Friends, Please click on Sivanthan's blogspot below and vote. only 45 have done so far! Let us change it to 4,500 in 24 hours and support our brother and give him our support! Don't we have more than 450,000 Tamils in diasporas! http://sivanthanwalk.blogspot.com/ And send it to your friends too..... Thanks,
-
- 3 replies
- 1k views
-
-
மின் கட்டண திருத்தம்: 30 முதல் 60 யுனிட் பயன்படுத்துவோருக்கு... உயர்வு இல்லை! மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் இந்த நட்டத்தை இலங்கை மின்சார சபையால் தாங்க முடியாது என தெரிவித்தார். அதன்படி, மின் கட்டணத்தை எப்படி அதிகரிப்பது என்பது குறித்து அடுத்த சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார். மின்கட்டண உயர்வுக்கான வழிமுறைகள் குறித்து அடுத்த சில நாட்களில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 30 முதல் 60 யுனிட் பயன்படுத்தும் குறைந…
-
- 0 replies
- 126 views
-
-
ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன்... இணைந்து செயற்பட, பிரதமர் எடுத்த முடிவு... தவறானது – சுமந்திரன். நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இந்த நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஆளும்கட்சி உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோன்று ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இராஜதந்த…
-
- 0 replies
- 146 views
-
-
வடக்கில் புதிய கூட்டணி உதயமாகியது; ஒருமித்த நாட்டுக்குள் தமிழர்களுக்கான சுயாட்சி வேண்டும் மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று ( 06.12) காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் மூத்த அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான வீ. ஆணந்தசங்கரியுடன் சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின் பின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய ஒரு கூட்டணி அமைத்து அந்த க…
-
- 2 replies
- 1k views
-
-
தாக்குதல்களில் இருந்து தப்ப இராணுவம் புதிய உத்தி பகடைக்காயாகும் அப்பாவி மக்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகன அணிகள் பிரதான வீதிகளில் செல்லும் போது பொது மக்களையும் அதனுடன் இணைத்துக் கொண்டு செல்ல நிர்ப்பந்திப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இராணுவத்தினரின் வாகன அணிகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய இராணுவத்தினரின் வாகன அணிகள் பிரதான வீதிகளில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒருமித்து வருகின்றன. இந்த நேரத்தில வீதியால் வரும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சையிக்கள்கள் சையிக்கள்கள் என்பனவற்றை மறிக்கும் படையினர் அவர்களை தமது வாகன அணியுடன் இணைந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இராணுவத்தினர் இதன் மூலம் தம்மைப் பாதுகாக்கும் செயல்பாட்டிற்க…
-
- 11 replies
- 2k views
-
-
உறங்காத உண்மைகள் - சேரமான் ஆக 27, 2010 Font size: Decrease font Enlarge font வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன் போன்றோர் பகீரத பிரயத்தனங்களை மேற்கொள்கின்ற பொழுதும், உண்மை என்ற வெளிச்சத்தில் இருந…
-
- 17 replies
- 2.8k views
-
-
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரனை கொழும்பு – பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு தலைமையகமான 4ஆம் மாடிக்கு நாளை புதன்கிழமை விசாரணைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று இரவே கொழும்பு புறப்பட்டுச் சென்றுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கிய நிலையில் 5 நாட்கள் தடீரென மூடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கைலைக்கழகம் நாளை கல்விச் செயற்பாடுகளுக்காகத் திறக்கப்படுகிறது. இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் பலியான மக்களுக்கு நாளை பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் சங்கத்தினரும் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததனர் எனவும் தெரியவருகிறது. இந்நிலையிலேயே யாழ்.இராணுவ சிவில் தலைமைக் காரி…
-
- 0 replies
- 558 views
-
-
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது – ரணில் விக்ரமசிங்க 11 September 10 01:30 am (BST) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தவைணக்காக ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு எதிராக செயற்படுவோரின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் அதேவேளை, கட்சிக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு உறுப்புரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் கூட்டங்க…
-
- 2 replies
- 684 views
-
-
அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீமூட்டித் தற்கொலை ஜூன் 1, 2014 அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை காலை தன்னைத்தானே தீமூட்டிய நிலையில் சாலையால் சென்றவர்களால் மீட்கப்பட்ட லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ்ப்புகலிடக் கோரிக்கையாளர் பின்னர் உலங்கு வானூர்தி மூலம் மெல்பேண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டார். 95 சதவீதம் எரிகாயங்களுக்குள்ளான அவர் உயிருக்குப் போராடிய நிலையில் 01-05-14 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார். அவுஸ்திரேலிய…
-
- 0 replies
- 353 views
-
-
‘இது தெற்கில் யார் தலைவர் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்’ தேசிய கரிசனை சார்ந்த ஒரு தேர்தலையே நாம் எதிர்நோக்கியுள்ளோம் எனவும் தென்னிலங்கையில் யார் இந்த நாட்டின் தலைவர் என்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நிர்ணயிக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தேர்தல் அந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எமது அரசியல் போக்கில், எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்களில், தென்னிலங்கையில் பாரி…
-
- 1 reply
- 338 views
-
-
கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி "என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும்" வலி மிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்! ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு "பேட்டரி" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி! 19-வது வயதில் "ஐந்து நிமிட விசாரணை" க்காகக் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டவர். இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார். அவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது. தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் "மரண தண்டனைக்கு எதிரான சமூக நீதிப் போராளிகள்" அனைவரும் ஆஜர். ஆனாலும்…
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர் இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. ப…
-
- 2 replies
- 485 views
-
-
அமைச்சு பதவிகளுக்காக... கொள்கைகளை, விட்டுக்கொடுக்க முடியாது – சஜித்! அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்களை ஒடுக்கும் இந்த அரசாங்கத்துடன் கொடுக்கல், வாங்கல் இல்லை எனவும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித…
-
- 0 replies
- 287 views
-
-
இப்போது அடிக்கடி அரங்கேறிவரும் இயற்கை அனர்த்தங்கள் எல்லாம் எங்களை அழிப்பற்கும் , சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்குமான பூமியின் தற்காப்புப் பொறிமுறைகள்தான். எனவே நாம் மீளவும் பூமியுடன் கொடுத்துவாங்கும் உறவு முறைக்குத் திரும்புவதே எங்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் கல்லூரி அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் பா…
-
- 1 reply
- 1.8k views
-
-
சபையில் கடும் மோதல் : விரட்டி விரட்டி மோதிக்கொண்ட எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டு இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது. இதனால் பாராளுமன்றத்தை 10 நிமிடங்கள் ஒத்தி வைக்க வேண்டியேற்பட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையை நிகழ்த்த தயாரான போது ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது எம்.பிக்கள் சிலர் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. -( http://www.samakalam.com/செய்திகள்/சபையில்-கடும்-மோதல்-விரட/ நாடாளுமன்றில் அமளி; சபை ஒத்திவைப்ப…
-
- 8 replies
- 872 views
-
-
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை: விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு [ஜெனீவாவில் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தா வரை பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் சிறைப் பிடிப்பு ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று காலை சிறைப் பிடித்துச் சென்றனர். பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குவதும், சிறைப் பிடித்துச் செல்வதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. இதனால், பாக் நீரிணைப் பகுதியை வாழ்வாதாரமாகக்கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், தங்கள் தொழிலை இழந்து தவித்துவருவதுடன், வாழ்வாதாரமாகத் திகழும் படகுகளையும் பறிகொடுத்த நிலையில், மீன்பிடித் தொழிலைக் கைவிட்டு, பஞ்சம் பிழைக்க வெளி மாநிலங்களுக்…
-
- 0 replies
- 152 views
-
-
வவுணதீவு புளியடி முன்னரங்க நிலைகளை நோக்கி இன்று பிற்பகல் 3:25 மணிக்கு சிறிலங்கா படையினர் மோட்டார் மற்றும் ஆர்.பி.ஜி எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது குறித்து விடுதலைப் புலிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு முறைப்பாடு செய்தனர். கண்காணிப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே திரும்பவும் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் நேரடியாகவே சிறிலங்கா அரச படைகளின் யுத்த நிறுத்த மீறல்கள் புலப்படுத்தப்பட்டிருக்கின்
-
- 0 replies
- 869 views
-
-
ஜனநாயகத்தின் நான்காவது தூண் “ஊடகம்” என்று கூறப்படுகின்றது. ஊடகங்கள் தமது பணியை நேர்மைத் திறத்துடன்‘ ஆற்றினால் ஜனநாயகம் பழுதறாது இயங்கும் என்பது முடிபு. இருந்தும் சமகாலத்தில் “ஊடகப் பயங்கரவாதம்” பற்றிய சொல்லாடலும் வாதப் பிரதி வாதங்களும் எழுகை பெற்றுள்ளமை மிகப் பெரும் துரதிர்ஷ்டமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள் எழுந்தமானமாக - தமக்கு எதிரானவர்களை வஞ்சிக்கும் நோக்குடன் - அரசியல் கலப்புடன் செயற்படும் போது ஜனநாயகப் பண்புகள் நஞ்சேறி விடுகின்றன. இந்த நஞ்சடைத லால் மக்களும் பாதிப்படைகின்றனர். இந்த அபத்தமே இலங்கைத் தீவில் நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வழங்குதல் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடக்கும் இராப்போசன விருந்தோடு நியாயத்தை …
-
- 2 replies
- 800 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 18, 2010 சிறிலங்கா கொழும்பில் ஆட்கடத்தல் மற்றும் கப்பம் பெறுதலில் ஈடுபட்ட இரு இராணுவ மேஜர்கள் மக்களின் பொதுமக்களின் முயற்சியினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டகேனவில் பாடசாலை மானவன் ஒருவரை கடத்தி அவரின் தந்தையான நகைக்கடை வர்த்தகரிடம் 50 மில்லியன் ரூபா கேட்டு மிரட்டிப்பெற்றதாக இந்த இரு இராணுவ மேஜர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரும் பொதுமக்களும் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த இரு இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Eelanatham
-
- 0 replies
- 592 views
-
-
ஜனாதிபதி கூறுவதுபோன்று விவாதம் நடத்த முடியாது தேர்தலின் பின்னரே நடத்துவோம் என்கிறது ஐ.தே.க. (ஆர்.யசி) தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக் கையினை விவாதிக்கக்கூறி ஜனாதிபதி தெரிவித்தபோதிலும் தேர்தலுக்கு முன்னர் விவாதத்தை முன்னெடுக்க முடியாது. இதனை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற சபை முதல் வர் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பிணைமுறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னர் அறிக்கை குறித்த விவாதத்தை முன்னெடுத்துக்காட்டுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரா…
-
- 0 replies
- 368 views
-
-
கோட்டாக்கு... எட்டு அடுக்கு, பாதுகாப்பு வழங்க... பசில் ராஜபக்ஷ கோரிக்கை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டை கட்டியெழுப்ப பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் வலியறுத்…
-
- 11 replies
- 717 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் முதலமைச்சருக்கு உலகத்தமிழ் அமைப்பு வாழ்த்து நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் முதலமைச்சருக்கு வாழ்த்துக்களையும், தேர்தலின் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தமைக்கு பாராட்டுக்களையும் உலகத்தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகத் தமிழ் அமைப்பு World Thamil Organization, Inc. 105 Ronaldsby Drive, Cary, North Carolina 27511, USA (A Non-Profit Organization Registered in USA) (www.worldthamil.org * E-mail: wtogroup@gmail.com) October 24, 2010 World Thamil Organization, Inc. congratulates the Transnational Government of Tamil Eelam (TGTE) for electing its Members of Parliament by conducting the elections in a transparent and dem…
-
- 0 replies
- 817 views
-
-
கோட்டா மீதான குற்றச்சாட்டு நிரூபணம், கைது உறுதி- ராஜித விளக்கம் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கிரில்லவெல பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னணி பத்திரிகையொன்றின் ஆசிரியர் ஒருவர் முதல் தடவையாக கொலை செய்யப்பட்டது மஹிந்த ஆட்சியிலாகும். அவர் லசந்த விக்கிரமதுங்க. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினால் கொள்வனவு செய்யப்பட்ட மிக் ரக யுத்த விமானத்தில் இடம்பெற்ற கொடுக்க வாங்கள் தொடர்பில் ஊடகத்தில் எழுதியதே இவ…
-
- 0 replies
- 295 views
-
-
Passionate about cricket? Proud to be Australian? Kicking off a huge summer of cricket, Australia takes on Sri Lanka in the Commonwealth Bank Series. With the World Cup just around the corner, be there and witness sporting history being made. In every season, every tour, every series, remarkable batting feats are celebrated, wickets fall dramatically and legends are created. As Australian Tamils, we live in Freedom. Free from oppression, free from discrimination, free from genocide. Free from the Humanitarian Crisis faced by the Tamil people of Ceylon. As Australian Tamils, we live in equality! Join us in showing Australia that we are grateful! Join …
-
- 0 replies
- 714 views
-