ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அவுஸ்திரேலிய அதிகாரிகளினால், கடல் மார்க்கமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 41 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஐந்து பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குறித்த சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு காலி நீதவான் உத்தரவி;ட்டுள்ளார். இந்த ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்களும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதேவேளை, சர்வதேச கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக இலங்கை…
-
- 0 replies
- 309 views
-
-
வரலாறு எமக்கோ தமிழ் மக்களுக்கோ மறந்துபோகவில்லை. நாம் பேசுகின்ற போது ஆதாரமில்லாமல் பேசவில்லை.
-
- 0 replies
- 277 views
-
-
மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா GLOBAL PEACE INDEX GPI MAP - 2010 The table below provides the GPI rankings for the countries analysed this year. Countries most at peace are ranked first. A lower score indicates a more peaceful country. http://www.visionofhumanity.org/gpi-data/#/2010/scor முத்தமிழ் சென்னை
-
- 4 replies
- 577 views
-
-
மாணவியின் தலையில் சக மாணவர்களைக் கொண்டு குட்டுப் போட்ட அதிபருக்கு பிணை! [saturday 2014-07-19 10:00] பத்து வயது பாடசாலை மாணவி ஒருவரை சக வகுப்பு மாணவர்கள் மூலம் தலையில் குட்டவைத்த சம்பவம் தொடர்பாக கைதான தியபெதும நாமல் ஓயா ஆரம்பப்பாடசாலை அதிபர் ஐயாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறையை சுத்தம் செய்யாததற்கு தண்டனையாக மாணவி வாந்தி எடுக்கும் வரை சக மாணவர்களைக் கொண்டு அதிபர் தலையில் குட்டவைத்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவ தினம் சிறுமி பாடசாலைக்கு தாமதமாக வந்ததால் வகுப்பை சுத்தம் செய்ய முடியாமல் போயுள்ளது. அதிபரின் அழுத்தம் காரணமாக குறித்த மாணவியின் தலையில் சக மாணவர்கள் குட…
-
- 0 replies
- 328 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை பெறுவதற்காக இலங்கைஅரசாங்கம் தந்திரோபாய முறையில் காய்களை நகர்த்துகின்றது Posted on August 29, 2022 by தென்னவள் 65 0 இலங்கை அரசாங்கம் தனக்கான லாபத்தை மிகுந்த தந்திரோபாயத்துடன் செயற்படுத்த முனைகின்றது, தமிழர்கள் மிகக்கவனமாக ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கையாளவேண்டிய தருணம் இது என புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பட்டர்சன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடை நீக்கம் – புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் போன்ற இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கைக்கு புலம்பெயர் தமிழர்களின் உத…
-
- 0 replies
- 175 views
-
-
சிறீலங்காவுக்கு 520 மில்லியன் டொலர் தொழில்நுட்ப உதவிகள்: ஈரான் நவ 14, 2010 சிறீலங்காவுக்கு 520 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறை உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரான் வர்த்தகத்துறை அமைச்சர் மெதி ஹசான்பாரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்த உதவிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறீலங்காவில் பொருளாதார அபிவிருத்திகளை ஏற்படுத்த தாம் பாடுபடப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக த தெகிரான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. sangathie
-
- 1 reply
- 396 views
-
-
நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தில் 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு - இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் By T. SARANYA 14 SEP, 2022 | 09:53 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்திக்கு தேவையான 960,000 மெட்றிக் டொன் நிலக்கரி தட்டுப்பாடு எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஏற்படவுள்ளதால், எதிர்வரும் காலத்தில் நாளாந்தம் 10 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 38 கப்பல்களில் நிலக்கரியை இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 14 கப்பல்களுக்கான …
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
ஜனாதிபதி கைதானால் எதுவுமே செய்ய முடியாது - பிரிட்டன் கைவிரிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-21 08:38:27| யாழ்ப்பாணம்] நீதிமன்ற உத்தரவுக்கு அமைய போர்க் குற்ற அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்தால், அந்த விவகாரத்தில் தலையீடு செய்ய முடியாதென பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் பிரிட்டனுக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். பி.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல் கலைக்கழகத்தின் சிங்கள சங்கத் தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பிரிட்டனுக்க…
-
- 2 replies
- 1k views
-
-
வவுனியா வளாகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்! - மாணவி உள்ளிட்ட மூவர் காயம். [Monday 2014-07-28 18:00] யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர். மோதல் சம்பவத்தில் மாணவி ஒருவர் உட்பட மூவர் காயமடைந்தனர். இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=113954&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 443 views
-
-
சம்பந்தனின் பேச்சு பிதற்றலே- மகிந்த!! சம்பந்தனின் பேச்சு பிதற்றலே- மகிந்த!! தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிதற்றுகிறார். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித் தார். “தீர்வு முயற்சிகள் எனது ஆட்சிக்காலத்தில் நடந்தபோது சம்பந்தன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அப்போது இந்தியாவின் பேச்சைக் கேட்டு நடந்த சம்பந்தன், இன்று தாமரை மொட்டில்தான் தனித் தமிழீழம் மலரும் எ…
-
- 0 replies
- 508 views
-
-
அனைத்து தரப்புகளும்... ஒன்றிணைந்து செயற்படுவதாக, சர்வதேசத்தை நம்ப வைப்பதற்காகவே... தேசிய பேரவை – அனுர பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கத்துடன் தேசிய பேரவை கொண்டுவரப்படவில்லை என்றும் அனைத்து தரப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதற்காகவே இந்த தேசிய பேரவை கொண்டுவரப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட பேரவையில் சேர்வதால் எந்தப் பலனும் இல்லை என்றும் அதனால் தாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற தேசிய பேரவையை ஸ்தாபித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்…
-
- 0 replies
- 147 views
-
-
இலங்கை முல்லைத்தீவின் சுமார் 40,000 ஹெக்டேயர் பரப்பளவான பிரதேசம் வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்படவுள்ளதாக அரசாங்கள் தெரிவிக்கின்றது. இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரையாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையின் வடக்கில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை முழுதாக அகற்றப்பட்ட பின்னர் அடுத்தவருடம் அளவில் இச்சரணாலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=28834
-
- 0 replies
- 672 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த மாதம் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள போதிலும், அதில் எப்போது அந்தப் பயணம் இடம்பெறும் என்று குறிப்பிடப்படவில்லை. முன்னதாக, வரும் 21ம் நாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாகிஸ்தான் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இன்னமும் உறுதிப்படுத்தாத காரணத்தினால், இந்தப் பயணத் திட்டங்களில் மாற்றங்கள் ஏதும் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது. சிறிலங்கா அதிபரின் பாகிஸ்தான் பயணம் தொடர்பான, ஏற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சேனுகா செனிவிரத்ன பாகிஸ்தான் சென்றுள்ளார். அவர் அங்க…
-
- 0 replies
- 253 views
-
-
சிறீலங்கா பேரினவாதம் உலக வல்லாதிக்கங்களின் துணையோடும் அண்டை நாடுகளின் ஆசீர்வாதத்துடனும் விடுதலைக்காக போராடிய தமிழ் இனத்தை சர்வதேச போர் விதிமுறைகளையும் மீறி நாகரீக உலகத்தின் கண்களின் முன்னே மிலேச்சத்தனமாக படுகொலை செய்து ஆண்டு ஒன்றரையாகிவிட்ட நிலையில் படுகொலைக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் காணொளிகளும் நிழற்படங்களும் அடிக்கடி சிறீலங்காவின் கொடுங்கோல் ஆட்சியின் உச்சத்தை அம்பலப்படுத்தி வரும் நிலையில் சிறீலங்காவும் சிறீலங்காவின் ஊன்றுகோல்களும் விழி பிதுங்கிநிற்கின்றனர். அத்தோடு தமிழர்களை மனரீதியாக ஆற்றுப்படுத்தி சிறீலங்காமீது பாரதூரமான விளைவுகளை தமிழர்கள் மேற்கொள்ளா வண்ணம் அநுதாப அறிக்கைகளையும் சிறீலங்காவின் ஊதுகுழல்கள் மேற்க்கொண்டுவருகின்றனர் இப்படியான போக்…
-
- 0 replies
- 694 views
-
-
சாரதியைத் தாக்கிய தென் மாகாணசபை உறுப்பினரும் மனைவியும் கைது – கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 5 குண்டுகள் : தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தலங்கம பிரதேசத்தில் தனியார் பேருந்துச் சாரதியை தாக்கியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமது சொகுசு வாகனத்தில் பயணித்த வேளை தனியார் பேருந்து சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணத்தினாலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தென் மாகாணசபை உறுப்பினரும் அவரது மனைவியும் இணைந்து கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பேருந்து சாரதியை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை ஒருவர் ,…
-
- 0 replies
- 191 views
-
-
வாகரையில் கட்டுத்துவக்கு மீட்பு By DIGITAL DESK 5 21 OCT, 2022 | 07:39 PM மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள 5 ஆம் வட்டார கிராமத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கொன்றினை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். வாகரை பிரதேச இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதனை அடுத்து குறித்த வீட்டிற்கு சென்ற அதிரப்படையினர் அதனை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைதுசெய்து வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபர் மற்றும் கட்டுத்துவக்கினை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்…
-
- 1 reply
- 378 views
- 1 follower
-
-
நான் படித்த பிடித்த படைப்புக்களில் ஒன்றின் பிரதியை இணைக்கின்றேன் இங்கே ஒரு பார்வைAugust 19, 2006 புலியை எதிர்க்கும் இந்தியனுக்கு Filed under: India, Tamil Nadu, Tamil Eelam War, LTTE — CAPitalZ @ 3:59 pm பிரபாகரன் இந்தியாவிடம் சரணடைய வேண்டும். இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து தமிழர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தருவார்கள் [1]. தமிழ் மொழி அரச கரும மொழியாக நடைமுறையில் வர இந்தியா வாக்குறுதி கொடுக்கும். தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சிங்களவர்களை விட அதிக புள்ளி எடுத்து பல்கலைக்கழகம் செல்லத் தேவையில்லை. இலங்கையில் எல்லோருக்கும் ஒரே புள்ளிதான் கணக்கிலெடுக்கப்படும் [4]. இவ்வளவு நாளும் இறந்த பொதுமக்களுக்கு தமிழர்கள் என்றும் பார்க்காமல் …
-
- 0 replies
- 1k views
-
-
பிரபாகரன் ‘மீனவர்’: தொல்.திருமாவளவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெயருடன் ‘பிள்ளை’ என்ற பெயர் சேர்ந்து வருவதால் அவரை எல்லோரும் ‘பிள்ளைமார்’என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. பிரபாகாரன், ‘மீனவர்’ சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’என்ற புதிய தகவலை வெளியிட்டார் திருமாவளவன். மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் மீனவர் வாழ்வுரிமை மூன்றாவது மாநில மாநாடு திருச்செந்தூரை அடுத்துள்ள வீரபாண்டியப்-பட்டினத்தில் கடந்த 11-ம் தேதி நடந்தது. திருச்செந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார…
-
- 58 replies
- 14.1k views
-
-
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலுவடையும் பட்சத்தில் அவற்றை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா மீது சாட்டி விட்டு தப்பித்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏதுவாக யுத்த காலத்தில் சரத் பொன்சேக்கா கலந்து கொண்ட பாதுகாப்புப் படை தொடர்பான நிகழ்வுகள், இராணுவ உயரதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள், பாதுகாப்புக் கவுன்சில் கலந்துரையாடல்கள், இராணுவ முகாம்களுக்கான விஜயங்கள் என்பன தொடர்பான ஒளி, ஒலி நாடாக்கள் அனைத்தும் தற்போது அரசாங்கத்தின் தீவிர பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. அவற்றிலிருந்து தேவையான ஆதாரங்களைத் திரட்டியெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு நம்பிக்கையான அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் குழ…
-
- 2 replies
- 601 views
-
-
வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடக்குக்கு வழங்குவது இன்னுமொரு ஆயுதப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெறவும் வழிவகுக்கும் என உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டார். தமிழீழ விடுதலை புலிகள், ஐரோப்பாவில் முழுமையாக தொழிற்படுகின்றது. அவர்கள், இலங்கையில் புத்துயிர் பெற அனுமதிக்கப்பட்டால் முதலில் துன்புறும் ஆட்களாக யாழ்ப்பாணத்து மக்களே இருப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊவா மாகாண சபைத்தேர்தல் பிரசாரக்கூட்டமொன்று பசறையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்…
-
- 1 reply
- 420 views
-
-
வெள்ளி 15-09-2006 19:45 மணி தமிழீழம் [செந்தமிழ்] பாரிய மனித அவலத்தை ஏற்படுத்தி பேச்சுக்கான சூழலை இல்லாது ஒழித்தது யார்? தமிழ்ச்செல்வன். தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ்கோஹான் சொல்பேர்க் இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். முற்பகல் 10.30 மணிக்கு தமிழீழ அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடகவியலளார்களுக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:- கேள்வி:- இன்றை சந்திப்பு தொடர்பாக? பதில்:- புதிய கண்காணிப்பு குழுத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினோம். தற்போதைய நிலமைகள் தொடர்பாக விரிவாக எடுத்து கூறி…
-
- 0 replies
- 776 views
-
-
அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழ் பொறியியலாளர்! புதன், 29 டிசம்பர் 2010 17:47 .இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான அமரசிங்கம் சுஜன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் என அறிவிக்கப்படுகிறது. இவர் பணி புரியும் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையிடும் நோக்கில் வந்தவர்களே இவரைக் கொலை செய்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamil cnn.com
-
- 1 reply
- 1.4k views
-
-
திருமலை எழுத்தாளர் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா 12 மணிநேரம் தொடர்ந்து எழுதிச் சாதனை! [sunday 2014-08-31 08:00] திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் கட்டுரை எழுதி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நேற்றுக் காலை 8.00 மணிக்கு இந்த சாதனை முயற்சியை ஆரம்பித்தார். கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பில் அவர் முதல் 04 மணித்தியாலங்கள் எழுத்தும் எனது வாழ்வும் எனும் பொருளிலும், அடுத்த 04 மணித்தியாலங்கள் எனது வாழ்வும் உங்கள் கரண்சியும் என்ற பொருளிலும், இறுதி 04 மணித்தியாலங்கள் கரண்சி இல்லாத உலகம் எனும் தலைப்பிலும் எழுதியுள்ளார். நேற்றிரவு தனது சாதனை முயற்சியை நிறைவு செய்த எ…
-
- 0 replies
- 290 views
-
-
தாம் யாழ்ப்பாணம் வரும்போது புலனாய்வாளர்கள் எங்களையும் விட்டுவைப்பதில்லை. பின்தொடர்ந்து ஒவ்வொரு விடயத்தையும் கண்காணிக்கிறார்கள். அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்பதை அவதானித்துள்ளேன் என முதலமைச்சரிடம் தெரிவித்தார் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜூர்கன் மொர்காட். இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டுள்ளதாக காட்டப்படுகின்றபோதும், சிவிலுடையில் இராணுவ ஆதிக்கம் தொடர்வதாக இன்றைய சந்திப்பின்போது ஜேர்மன் தூதருக்கு முதலமைச்சர் விளக்கமளித்தார். இதனைக் கேட்ட தூதுவர், அதனை ஏற்றுக்கொண்டு தானும் இவ்வாறான விடயங்களை அவதானித்துள்ளார் எனவும் தம்மையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை எனவும் கூறினார். தூதுவருடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தமக்கிடையிலான உரையாடல்கள் குறித்து முத…
-
- 1 reply
- 632 views
-
-
மூதூர் வழக்கு விசாரணைகளை பார்வையிட சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்துக்கு தடை மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் விசாரணைகளை பார்வையிட சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் 17 சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியை அனுப்பினால் சிறிலங்காவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பது குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசாரணை தொடர்பில் எமது சுயா…
-
- 0 replies
- 900 views
-