ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
இலங்கை அகதிகள் முகாம் மீது தாக்குதல் இருவர் காயம், வீடுகள் பொருட்கள் சேதம் தர்மபுரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குள் புகுந்த சிலர் தாக்குதல் நடத்தியதில் தாயும் மகனும் காயமடைந்ததுடன் பொருட்களும் வீடுகளும் சேதமாக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ளது தும்பல அள்ளி அணைக்கட்டு. இங்கு கடந்த 17 ஆண்டுகளாக இலங்கை அகதிகள் முகாம் இயங்கி வருகிறது. 184 குடும்பங்களைச் சேர்ந்த 694 பேர் இங்கு வசித்து வருகிறார்கள். இவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பால் வியாபாரி ராஜாமணிக்கும் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்,ஆத்திரம் அடைந்த அந்தப் பகுத…
-
- 0 replies
- 1k views
-
-
[sunday, 2011-07-03 16:27:43] இனப்படுகொலை செய்தவர்களில் ஜனாதிபதிக்கு இணையாக நானும் செயல்பட்டேன் என்ற தொனியில் அழுத்தம் திருத்தமாக சரத் பொன்சேகா கூறும் கூற்றை நாங்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்க அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் :- கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டபொழுது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தேவையற்ற அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கோரக்கூடாது என்றும் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில சுயாட்சியைக் கோராமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற பொன்சேகாவின் பொன்மொழிகளைக் கேட்டு தமிழ் மக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். ஜன…
-
- 2 replies
- 1.3k views
-
-
:- 11 பெப்ரவரி 2015 வடமாகாணசபை கடுமையான ஒரு தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது. பிரேரணையை சமர்பித்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சபையில் ஆற்றிய உரையில் புதிய அரசாங்கத்தையும், குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் கடுமையாக விமர்சித்துள்ளார். நிலைமை இந்த அளவுக்கு பாரதூரமானதையிட்டு நான் கவலையடைகிறேன். இதையிட்டு இன்று காலை நான் பிரதமரிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளேன். வடக்கு மாகாண தமிழ் மக்களின் ஆணையை பெற்றுள்ள வடமாகாணசபை உறுப்பினர்களினதும், அதன் முதல்வரினதும் மன உணர்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் ஆணையையும், ஆதரவை…
-
- 2 replies
- 605 views
-
-
கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது: மூன்று கட்சிகள் இணைந்தன! October 22, 2018 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடல் தொடர்பான கலந்தரையாடலை அடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே செ. கோபாலகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி…
-
- 0 replies
- 502 views
-
-
யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு யாழ் மாவட்டத்தில் 15 சிறுவர்கள் பிறப்பு பதிவற்ற நிலையில் காணப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்” கடந்த காலாண்டில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 104 ஆக காணப்பட்டபோதும் பல்வேறு பட்ட முயற்சிகளுக்கு பின்னர் 89 பேருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவற்ற …
-
- 0 replies
- 355 views
-
-
சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம் பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா .சம்பந்தன் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது. பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதை கருத்தில்கொண்டும் மக்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்ய்ப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள பாராளுமன்றத்தில் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டும்,பாராளுமன்றம் தனது சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு கேட்டுக்கொ…
-
- 1 reply
- 744 views
-
-
சிங்கள ஊடகங்கள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சில உள்நாட்டு ஊடகங்கள் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்தி அமைப்புக்களும் இந்த சந்திப்பின் போது அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் இடம்பெறும் என்ற அர்த்தத்தில் சில சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த சில பத்திரிகை நிறுவன உரிமையாளர்கள் புதிய அர…
-
- 0 replies
- 284 views
-
-
-
- 11 replies
- 5k views
-
-
'இலங்கையின் கொலைக்களம்' ஆவணக் காணொளியை அமெரிக்க செனட் டா்கள் இன்று பார்வையிடும் சாத்தியம் [Friday, 2011-07-15 12:52:20] 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணக் காணொளியை அமெரிக்க செனட் டா்கள் இன்று பார்வையிடவுள்ளனா் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்க கொள்கைகளை வகுப்பவர்களுக்கும், செனட்டர்களுக்கும் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கும் சனல் 4வின் இலங்கையின் கொலைக்களம் என்ற காணொளி ஆவணப்படத்தை காட்சிப்படுத்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மக்கோவன் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு உதவித் தலைவர் ரொம் லன்டோஸ் ஆகியோர் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட முன்னர் விளக்கவுரை வழங்கவுள்ளனர் எனவும்…
-
- 1 reply
- 400 views
-
-
சபாநாயகரிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு! சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினரால் நேற்று(புதன்கிழமை) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொண்டு சில தினங்களுக்குள் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை மாற்ற கொண்டமைக்கான காரணத்தை விளக்குமாறு முறைப்பாட்டில் உள்ளடக்கியுள்ளதாகவும் பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, சபாநாயகர், அரசியலமைப்பு, சம்பிரதாயம், ஒழுக்கம் என்பவற்றுக்கு எதிராகவும் பெரும்பான்மையான மக்களின் அபிலாஷைக்கு எதிராகவும் செயற்படுவதா…
-
- 0 replies
- 366 views
-
-
வழிப்பறியில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது! வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாட்களாகப் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையிலேயே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவே இவ்வ…
-
- 1 reply
- 566 views
-
-
யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்தார்கள்; ஆனால் தொகை தெரியாது: வாசுதேவ யுத்தத்தில் அப்பாவி மக்கள் இறந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் ஆனால் இறந்தவர்களின் தொகைபற்றி எனக்கு எதுவும் தெரியாது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்., கேம்பிரிச் முகாமைத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயகம் இருக்கும் போதுதான் இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படும். ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும், சமூகப் பொருளாதாரத்தைய…
-
- 3 replies
- 741 views
-
-
மீண்டும் தவறு இழைக்கக் கூடாது – சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை MAR 06, 2015 | 0:42by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் எச்சரித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் நேற்று அவர், ஆண்டறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். அதன்போதே அவர் சிறிலங்காவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்தார். “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல் தொடர்பான பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் குறித்த எனது அறிக்கைய…
-
- 0 replies
- 564 views
-
-
தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தால், அதுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதி நீதிமன்றம் போவது உலகில் இங்கே தான் நடக்கின்றது. தனது பதிவிக்காலத்தில் அரசியல் அமைப்பின் பிரகாரம் அமைத்திருக்க வேண்டிய இந்த ஆணைக்குழுவினை அமையாது இருந்த மகிந்த, கடந்த அரசாங்கத்தினால் அமைக்கப் பட்ட இந்த அமைப்பில், தமிழர் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப் பட்ட, ரத்ன ஜீவன் கூல், இனவாத நோக்குடன் நீதிமன்றினை நாடி, தேர்தலை தடுத்து மக்களின் ஜனநாயக உரிமைகளை தடுக்க முனைகிறார் என்று கடுப்புடன் கூறினார் மகிந்த. தேர்தலை விரும்பாத, தடுக்க முனையும் அரசியல் நோக்குடைய ஆணைக்குழு பிரதிநிதிகள், உலகில், இந்த நாட்டில் மட்டுமே உள்ளனர் என்று மேலும் சொன்னார் அவர். …
-
- 2 replies
- 844 views
-
-
தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல் Published By: VISHNU 17 SEP, 2023 | 05:24 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தியாகி திலீபனின் திரு உருவத்தை சுமந்து சென்ற ஊர்தி மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியின் மீது திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது. 15ம் திகதி பொத்துவில் பகுதியில் இருந்து யாழ். நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது இன்றையதினம் (17) மூதூர் - கட்டைபறிச்சா…
-
- 38 replies
- 3k views
- 2 followers
-
-
இலங்கையின் மனித அவலங்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்: உலக உணவுத் திட்ட இயக்குனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சமூட்டும் மனித அவலங்கள், மனித உரிமைகளை மதிப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தப் போக்கு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரி தனது கவலையை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிக அக்கறைகள் எடுப்பதுடன், மனிதாபிமானப் பணிகளுக்கான வசதிகளையும், உதவி நிறுவனப் பணியாளர்களுக்கான பாதுகாப்பையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இலங்கைக்கான தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட இயக்குனர் ரொனி பன்புறி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: இலங்கையில் தீ…
-
- 0 replies
- 817 views
-
-
ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார்: 23 ஜூலை 2011 பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து.. ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார்: பொதுநலவாய நாடுகளில் 100வது கூட்டத் தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை லண்டன் புறப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளதாக எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. லண்டனில் தங்கியிருக்கும் ரணில், பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabi…
-
- 4 replies
- 397 views
-
-
குவைத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கொண்டுவர நடவடிக்கை குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த நான்கு மாதத்துக்கு முன்னர் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு சென்றிருக்கின்றார். ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் …
-
- 13 replies
- 4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, இந்தக்கொலை சம்பவம் தொடர்பாக மூன்று கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் முதலாவது நபர் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர் எனப் பொலிசார் தெரிவித்ததாகவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com/breifNews.php?newsID=128537&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 1.3k views
-
-
08 OCT, 2023 | 07:17 PM பெண் கிராம அலுவலரிடம் இருந்து பெருந் தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளது. உரும்பிராயிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள உரும்பிராய் சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பெண் கிராம அலுவலர் அணிந்திருந்த கைப்பையை, மோட்டார்சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் கிராம அலுவலரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . கைப்பைக்குள் அலைபேசி மற்றும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்தன என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 29.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....d33c36b1b5fc2cb 22.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....3afe57c2e008bc8 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....8ef4c628eba0259 நிலவரம் - ஆய்வு நிகழ்வு 27.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....9bbe3554a4fdf6f 15.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....b2374f342be9ed4 காலக்கணிப்பு 23.05.07 - http://www.yarl.com/videoclips/view_video....25f8597834fa83a
-
- 0 replies
- 1.3k views
-
-
November 30, 2018 மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் செயற்பட்டிருக்கலாமென, பாராளுமன்ற உறுப்பினர்கள் நளின் பண்டார மற்றும் சுமந்திரன் ஆகியோர் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியுள்ளனர். இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நளின் பண்டார, மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக…
-
- 5 replies
- 751 views
-
-
விடுதலைப்புலிகளின் பீரங்கித்தாக்குதலில் 57 ஆவது படையணியின் ஆயுதங்கிடங்கு வெடித்து சிதறியது ஜஞாயிற்றுக்கிழமைஇ 3 யூன் 2007இ 02:28 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு …
-
- 6 replies
- 3.2k views
-
-
சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அங்கு காணப்பட்ட வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதலகள் மேற்கொள்ளப்பட்டதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் இன்று உறுதிபடத் தெரிவித்துள்ளது. . ஜெனீவாவில் அது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது. . சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை மேற்கோள் காட்டி ராய்டர் செய்திச் சேவை இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, . யுத்த நிலைகளின் போது வைத்தியசாலைகள் மீதும் அதன் பணியாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்ட மிக மோசமான நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. ஆப்கான், ஈராக், சேமாலியா போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் அடங்கும். . இதேவேள…
-
- 2 replies
- 705 views
-
-
அவர் மேற்படி பேட்டியில் தமிழரசுக்கட்சி தொடர்பான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திருமலையில் கட்சி இரண்டு பிரிவுகளாக செயற்படுகிறது சம்பந்தன் திருமலைக்கு செல்லமுடியாததால் திரு குகதாசன் தனக்கு வேண்டியவர்களை கட்சி கிளைகளை புனரமைத்து நியமித்து வருவதாகவும் சம்பந்தன் தரப்பை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி இப்போது இருக்கிறதா என்ற கேள்விக்கு தனக்கும் அந்த ஐயம் இருப்பதாகவும் தெரிவித்த சிவஞானம் கட்சி தேய்வடைந்து வருகிறது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார். முக்கியமான பகுதியும் முழுமையான பேட்டியும் உங்கள் பார்வைக்காக தொடர்புடைய முன்னைய செய்திகள் சம்பந்தன் …
-
- 2 replies
- 664 views
-