Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பண்டுல ஜெயசேகர VS டேவிட் பூபாலபிள்ளை செவ்வி வைகாசி 2008ல் நடைபெற்றது. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.3k views
  2. தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை அனந்தி எழிலன் கோரவேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் பேசவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்திருப்பது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். ந…

  3. ராமே‌ஸ்வரம் மீனவர் சாவில் மர்ம‌ம் ராம‌ே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர் ‌‌வி‌க்ட‌ஸ் சா‌வி‌ல் ம‌ர்ம‌ம் இரு‌ப்பதாக கூ‌றி அவரது உட‌ல் உறு‌ப்‌புக‌ள் ஆ‌ய்வு‌க்காக கொழு‌ம்பு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக இந்தியா, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் செ‌ய்‌தியாள‌ர்‌க‌ளிட‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். ராமே‌ஸ்வரத்தில் இருந்து கட‌ந்த 2ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய மீனவர்கள் இதுநாள் வரை கரை திரும்பவில்லை. இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் ஒரு மீனவர் சடலம் கரை ஒதுங்கியது. இதனை அடையாளம் காண ராமே‌ஸ்வரத்தில் இருந்து கட‌ந்த 9ஆம் தேதி இந்தியா, இலங்கை நிரபராதி மீனவர்கள் விடு…

    • 0 replies
    • 1.3k views
  4. Published By பெரியார்தளம் On Friday, September 16th 2011. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் கே.டி.தாமஸ். அவருடன் நீதிபதிகள் வாத்வா மற்றும் முகம்மது குயாத்ரி ஆகிய மூவரும் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்தனர். இம் மூவர் அடங்கிய அமர்வின் தலைமை நீதிபதியாக கே.டி.தாமஸ் இருந்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கும் உச்சநீதி மன்றம் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தியது. இதில் கே.டி. தாமஸ் மட்டும் நளினிக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று தீர்ப்பளித்தார். நளினியின் கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனை தரப்பட்டுவிட்டதால், முருகனின் மனைவி நளினி வயிற்றில் வளரும் குழந்தை, அநாதையாகிவிடக்கூடிய கட்டாயத்தை உர…

  5. மன்னார் நகர படைக்காவலரண் மீது புலிகள் துணிகரத் தாக்குதல்: ஒருவர் பலி- காவல்துறையினர் இருவர் காயம் [புதன்கிழமை, 18 யூன் 2008, 06:28 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் நகருக்கு அண்மையில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பு அதிகம் உள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த படையினரின் காவலரண் மீதே இத்துணிகரத் தாக்குதல் இன்று புதன்கிழமை அதிகாலை 2:10 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. "இத்தாக்குதலுக்கு புலிகள் கைக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இன்று காலை முதல்…

  6. தனக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாவுக்கும் ஏற்பட்டுள்ளது – மைத்திரி 2015ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியாக வந்தபோது தனக்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எனக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அது ரகசியம் அல்ல. நான் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனேயே செயற்பட்டேன். நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என செயற்பட்டேன். இதன்போது எங்களுக்குள் சில முரண்பாடுகள் ஏற்பட்டன. ந…

  7. பாகிஸ்தானிய கடற்பாதுகாப்பு கப்பல் இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தானிய கடற்பாதுகாப்பு கப்பல் பி.எம்.எஸ்.எஸ் “காஸ்மீர்” நான்கு நாள் நல்லெண்ண விஜயம் நிமித்தம் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் ஆகியன சிறந்த இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை பேணுகின்றமையினால் பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை விஜயம் மேற்கொள்கின்றது. இவ்வாறான துறைமுக விஜயங்கள் இருதரப்பு கடற்படைகளும் பிராந்திய சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு அவசியமான சிறந்த பாதுகாப்பு மற்றும் நன்மைபயக்கும் கடற்சூழலினை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பினை கொண்டிருக்கின்றனர் என்பதனை நிரூபிக்கின்றது. பி.எம்.எஸ்.…

  8. [size=3]தற்போது நடப்பது 4 - ம் கட்ட உலகப்போர் - இந்திய ஜனாதிபதி..! அதென்ன நான்காம் கட்ட உலகப் போர்..?! அலசுகிறது ஈழதேசம்..![/size] [size=3] முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போர் அனைவரும் அறிவோம். இரண்டாம் கட்ட உலகப் போரில் என்றோ கொல்லப்பட்ட அல்லது சில ஆயிரம் மக்களான யூதர்களின் மரணத்திற்கு இன்றுவரை அரேபியர்கள் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் யூதர்களை கொன்றது ஜெர்மனி,இத்தாலி மற்றும் ஜப்பான்.இந்த மூவரும் யூதர்களை கொன்றதற்கு அரபிய மக்கள் பெரும் விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நியாயமாக ஒழுங்காக பஞ்சாயத்து செய்திருந்தால், ஜெர்மனி,இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளைத் தானே பிரித்து கொடுத்திருக்க வேண்டும் யூத மக்களுக்கு..? ஆனால் நடந்தத…

    • 0 replies
    • 1.3k views
  9. பிரதமர் பதவி என்ற கனவுடன் தமிழர்களின் துயரில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே குளிர் காய்கின்றார். ஜ வெள்ளிக்கிழமைஇ 27 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ விடுதலைப் புலிகளை அழித்து வெற்றி கொள்வோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பிரதமர் பதவி என்ற கனவுடன் தமிழ் மக்களின் துயரத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் என்று மேலக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி ந. குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ் பேசும் மக்களை துன்பத்தினுள் மேலும் மேலும் தள்ளுவதை தனது அரசியல் அஸ்திரமாக இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மகிந்த ராஜபக்ஷவை ஜன…

    • 1 reply
    • 1.3k views
  10. விடுதலைப்புலிகள் கட்சிக்கு பிரிட்டனில் அங்கீகாரம் விடுதலைப் புலிகளின் அதிகரப்பூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, பிரிட்டனில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரிட்டனில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிற…

  11. போரில் விரைவான வெற்றி குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை வளர்க்கும் அரசின் பிரசாரங்கள் [21 - November - 2007] * அரசாங்கத்தின் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய அல்லது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய பலம்வாய்ந்த, உறுதியான சமாதான இயக்கமொன்று எம்மிடம் இல்லை. எமது எதிர்க்கட்சி ராஜபக்ஷ அரசாங்கத்தைவிட கூடுதலான அளவுக்கு போரில் நாட்டமுடையதாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கிறது. கடுமையான இனக்குரோதச் சூழ்நிலைகளின் கீழ் சிவில் சமூக இயக்கங்கள் மிகவும் பலவீன மடைந்தவையாகக் காணப்படுகின்றன. கொழும்பிலும் வன்னியிலும் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானம் எடுக்கும் செயன்முறைகளில் தீர்க்கமான முறையில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய சர்வதேச சக்திகளும் …

  12. இலங்கை வருகிறார் சமந்தா பவர்! - முக்கிய பேச்சுக்களை நடத்துவார். [Saturday 2015-11-14 09:00] ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான சமந்தா பவர் மூன்று நாட்கள் விஜயமாக எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது அவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உறுதிப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவரும் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான சமந்தா பவர் மூன்று நாட்கள் விஜயமாக எதிர்வ…

  13. தினக்குரல் பிரதம ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் தினக்குரல் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க தடை! Published on September 12, 2011-1:04 pm · தினக்குரல் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் உட்பட செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், உட்பட 25க்கும் மேற்பட்ட ஆசிரிய பீட உறுப்பினர்களையும் நாளை மறுதினம் செப்;டம்பர் 14ஆம் திகதியிலிருந்து தினக்குரல் நிறுவனத்திற்குள் பிரவேசிக்க முடியாது என தினக்குரல் வெளியீட்டு நிறுவனத்தை வாங்கி வீரகேசரி நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கும் ஏசியன் மீடியா பப்ளிகேசன் நிறுவனம் அறிவித்துள்ளது. தினக்குரல் பப்ளிகேசன் நிறுவனத்தை வாங்கிய வீரகேசரி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையை யூன் 30ஆம் திகதியிலிருந்து நடத்தி வருகிறது. இதேவேளை தினக்குரல் பப்ளிகேசன் நிறுவனத்தி…

  14. விமானப்படை வான் தாக்குதல்களில் சொற்பளவு சிவிலியன்களே கொல்லப்படுகின்றனர் – தெரிவிக்கின்றது சமாதான செயலகம் : இலங்கை விமானப்படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் போது சொற்ப அளவிலான சிவிலியன்களே கொல்லப்படுவதாக அரசாங்க சமாதானச் செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. சுமார் 50க்கும் குறைவான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காயமடைந்தவர்கள் மற்றும் இன்பிற இழப்புக்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமானப்படையினர் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. யுத்தத்தின் போது ஏற…

  15. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருக்கும்வரை வடபகுதிமக்கள் அதிகாரபகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்தின இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வாதிகார மனோநிலையில் காணப்படுகின்றார். இரண்டிற்கும் பாரிய இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது உறவு இருக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வடபகுதிமக்களுக்கு ஒருபோதும் எதையும் வழங்க விரும்பவில்லை ,அப்பகுதியில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் நோக்கம் தரகுப்பணத்தை பெறுவதே ,அந்த அபிவிருத்தி திட்டங்களால் மக்களுக்கு நன்மைகிட்டவில்லை, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை,என அவர் குறிப்பிட்டுள்ளார். …

  16. மணலாறு சிலோன் தியேட்டர் பகுதி ஊடாக சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  17. வடக்கு முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் விடுதலை புலிகளால் இரு மணி நேர அவகாசத்தில் சகல வாழ்வாதாரங்களும் ,வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமையும்,அதன் பின் 2003 பிரபா ரணில் புரிந்துணர்வு காலப்பகுதியிலே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்,அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் பத்திரிகையாளர் மாநாட்டிலே தாம் முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என்றும் உரிய நேரத்தில் முஸ்லிகளை மீண்டும் அவர்களின் தாயக மண்ணில் மீள்குடியேற அழைப்போம் என்றும் கூறியமையும் சர்வதேசம் அறிந்த உண்மையாகும். வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தமிழ் சமூகம் தேசிய தலைவன் என ஏற்றுக்கொண்ட பிரபாகனாலேயே உறுதியளிக்கப்பட்ட பின்னர் ஏன் இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சில அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் எதிர்க்கின்றனர்.…

    • 20 replies
    • 1.3k views
  18. “கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் தற்போது ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்கு வெள்ளிக்கிழமை (5 ஆம் திகதி) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் அதிகாரிகளால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கட்டமைப்புகளையும் அகற்றிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்ட கோ கம” போராட்டக்காரர்கள் போராட்டப் பகுதிகளி…

    • 10 replies
    • 1.3k views
  19. வவுனியா நிருபர் - வவுனியா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சரக்குப் பெட்டிகள், எண்ணெய் ஏற்றப்படும் டாங்கி வண்டிகள் மற்றும் மண் கல் என்பன ஏற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் ரயில் பெட்டி என்பவற்றை ரயில்வே பகுதியினர் அனுராதபுரத்திற்கு இன்று கொண்டு சென்றுள்ளனர். இதற்காக பெட்டி ஒன்றுடன் வந்த ரயிலுக்கு வவுனியா புகையிரத நிலைய பகுதியில் இராணுவத்;தினர் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர். ரயில் நிலையத்தைச் சுற்றி இன்று காலை கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் அந்த வழிகளில் சென்றவர்களை பலத்த சோதனைக்கு உட்படுத்தினர் அடையாள அட்டைகளும், அவர்கள் எடுத்துச் சென்ற பொருட்களும் படையினரால் பரிசீலனைக்கு உட்படுத்தினர். வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பெட்ட…

    • 1 reply
    • 1.3k views
  20. எனக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம்: சந்திரிகா அச்சம் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆட்சி குறித்து தாம் கருத்து தெரிவித்தால் தமக்கும் வெள்ளை வேன் அனுப்பப்படலாம் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அச்சம் தெரிவித்துள்ளார். 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி மற்றும் முழுமையாக ஜனநாயக மீறல் ஆகும் என தெரிவித்துள்ள அவர், 2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையும் அடங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என தெரிவித்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ் இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் என…

  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துச் செயற்பட துணை இராணுவக் குழுக்கள் முயற்சித்த போதும் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து அங்குள்ள துணை இராணுவக்குழுக்கள் இரண்டாகப் பிளந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.3k views
  22. 1/9/2009 8:30:42 - விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையானது சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாது. புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, பிரசாரம் செய்வது, புலிகளுடன் தகவல் தொழில்நுட்பத்தைப் பரிமாற்றம் செய்வது அனைத்துமே தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தும் சமாதான பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வெளிநாடொன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அதற்கான பிரதிநிதியை தெரிவு செய்வதற்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அதிகாரம் உண்டு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மான…

  23. போரியல் குற்றம் மேற்கொண்டோர் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன திகதி: 01.01.2010 // தமிழீழம் கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான…

  24. கிளிநொச்சியில் விபசார நிலையம் பொலிசாரால் முற்றுகை ; 4 பெண்கள் கைது கிளிநொச்சி நகருக்கு அருகிலுள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபசார நிலையமொன்று பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்த முற்றுகையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . குறித்த விபசார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்கவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் றோசான்ய ராஜபக்ஷவின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவ…

    • 14 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.