ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142905 topics in this forum
-
இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனையுடனான பிணை November 19, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப காவல்துறைப் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடும் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகரின் வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவத்தில் படுகாயமடைந்த சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர ய…
-
- 0 replies
- 298 views
-
-
யுத்தத்தை முன்பே முடித்திருக்கலாம்:சொல்கிறார் போர்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியும் எனினும் வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்கள் காரணமாக 2009 ஆம் ஆண்டுவரை அந்த இலக்கை அடையமுடியவில்லை என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுத்தின் 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த 22 ஆம் திகதி விஜயம் செய்தபோது, அங்கு நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதியின் உறுதியான தலைமைத்துவத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான மிக நீண்ட யுத்தமாக அறியப்பட்ட யுத்தத்த…
-
- 3 replies
- 447 views
-
-
புதன் 30-05-2007 04:53 மணி தமிழீழம் [தாயகன்] கருணா குழுவுடன் முரண்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் சுட்டுக்கொலை அம்பாறை கல்முனை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் உந்துருளியில் சென்ற இரண்டு இனம் தெரியாதோரால் நேற்று காலை 7.15 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கல்முறை அம்மன்கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய இளையதம்பி சாந்தகுமார் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கருணா ஒட்டுக்குழு உறுப்பினர்களுடன் இவர் முன்னர் நேரடியாக முரண்பட்டிருந்தவர் எனவும், கருணா ஒட்டுக் குழுவினரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டிருந்…
-
- 0 replies
- 764 views
-
-
. ஆஸ்திரேலியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு இலங்கை அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிஷப்பை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் புலம்பெயர் அமைப்புப் பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். http://www.tamilcnnlk.com/
-
- 36 replies
- 1.8k views
-
-
”9543 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளது” - சிறீதரன் வடக்கில் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள சுமார் 9543 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் (18) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இதன்போது அவர் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முப்படைகள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கையொன்றையும் சபாபீடத்திற்கு சமர்ப்பித்துள்ளார். அதுமட்டுமல்லாது கிளிநொச்சி மா…
-
- 0 replies
- 283 views
-
-
அணைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை Wednesday, August 10, 2011, 20:54உலகம், தமிழீழம் தாயக விடுதலையே தம் குறிக்கோளாய்க்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரின் வழியில் அணிதிரண்டு களமாடிக் காவியமான எமது வீரமறவர்களை நினைவுகொள்ளும் எழுச்சி நாளே தமிழீழ மாவீரர்நாள் ஆகும். உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன மாவீரர்களின் நினைவு நாளை அனைத்து மக்களும் பங்குபற்றும் நிகழ்வாக பொதுவான ஒரு குழு ஒன்றினை அமைத்து நடாத்துவதனை விடுதலைப்புலிகள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு; தலைமைச் செயலகம், …
-
- 3 replies
- 1.3k views
-
-
சம்பந்தன் வளர்த்த கடா அவர் மார்பில் பாய்ந்து விட்டது என அவருக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் தமிழரசுக்கட்சி கொழும்புக்கிளைத் தலைவரும், கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரந் குறித்தே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் அப்படியே வருமாறு:- நீங்கள் வளர்த்த கடா உங்கள் மீது பாய்ந்துவிட்டது. ஆப்பிரஹாம் சுமந்திரனின் தன்னிச் சையான முடிவுகளால் தமிழ்த் தேசியம் தேய்ந்து, கட்சிக்கு ஏற்படுகின்ற பாதிப்பு களைத் தவிர்ப்பதற்காக கடந்த காலத்தில் நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் அவரின் மீது எவ்வித ஒழுக்காற்று நடவ…
-
- 4 replies
- 966 views
-
-
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தைக் கைவிட ஜே.வி.பி. வலியுறுத்தல் அமெரிக்காவுடனான பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச கூறியதாவது: அமெரிக்காவுடன் சிறிலங்கா அரசாங்கம் இரகசிய ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்ளவில்லை. நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட போது 14 பக்க இணைப்பையும் தாக்கல் செய்யாமல் மறைத்துவிட்டனர். பொதுமக்களிடம் அந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் மறைக்கிறது. மகிந்த சிந்தனையை மக்களிடத்தில் கையளித்த மகிந்த, இந்த நாட்டின் பாதுகாவலன் நான் என்றார். நாட்டின் உரிமையாளர் நானி…
-
- 0 replies
- 862 views
-
-
'விடுதலைக்கு விலங்கு’ - அவர்கள் காட்டியது தனு அல்ல.. அனுஜா! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், 'விடுதலைக்கு விலங்கு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதிரவைக்கும் தகவல்கள் இருக்கும் அந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கே! நான் ராபர்ட் பயஸ்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பிணைக்கப்பட்டு... இன்றளவும் 'ஏன், எதற்கு, எப்படி?’ என்று பல விதமான கேள்விகளோடு நாட்களை நகர்த்திவரும் ஆயுள் தண்டனைக் கைதி! இலங்கை வந்த இந்திய அமைதிப் படையால் எனது வீடு தாக்கப்பட்டது. அதில் எனது குழந்தையை பறிகொடுத்தேன். இந்த நிலையில் 20. 09.1990 அன்று நானும் ஓர் அகதியா…
-
- 0 replies
- 1.9k views
-
-
சுசிலிடம் பந்தை வீசினார் சபாநாயகர் – சம்பந்தனுக்கு வாய்ப்புக் குறைவு APR 09, 2015 | 0:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, அந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரின் பெயரைத் தருமாறு கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச, இது ஒரு உட்கட்சி பிரச்சினை என்று தனக்குத் தெரிவாகத் தெரிவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி…
-
- 3 replies
- 715 views
-
-
மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம். மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினால் மேற்படி அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புதைகுழியில் இருந்து இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அகழ்வு பணிகளின்போது எடு…
-
- 0 replies
- 568 views
-
-
சிறிலங்கா அரசின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்ரேலில் காலமானார் சிறிலங்காவின் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு ஆய்வு உயர் அதிகாரியும், பாதுகாப்புத்துறை ஆலோசகருமான கலாநிதி டி.ஏ.ஐ. முனிந்திரதாச (41) கடுமையான நுரையீரல் நோய்காரணமாக இஸ்ரேலில் மரணமடைந்துள்ளார். பாதுகாப்புத்துறை தொடர்பான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை இஸ்ரேலுக்கு மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்புகள் பொறியியல் துறையின் விரிவுரையாளரான அவர் இஸ்ரேலில் உள்ள ரெல் அவிவ் பகுதியில் சில முக்கிய ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கும், அங்கு நடைபெறும் பயிற்சிப் பட…
-
- 5 replies
- 2k views
-
-
திருமலை வடக்கு கல்வி வலயம் தனிச் சிங்களமயமானது! Published on August 22, 2011-9:06 am திருகோணமலை மாவட்டத்தில் வடக்கேயுள்ள சிங்களப்பாடசாலைகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தின் நிர்வாகம் முற்றாக தனிச்சிங்களத்திலேயே நடத்தப்படுவதால் அவ்வலயத்தின் கீழுள்ள தமிழ்மொழி மூலப்பாடசாலைகள் பெரும் சிரமத்திற்குள்ளாவதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தமார் மாகாண கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டில் நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது; திருகோணமலை வடக்கு கல்வி வலய நிர்வாகத்தின் கீழ் தமிழ் மொழி மூலம் பாடசாலைகள் பல வருகின்றன. ஆனால் வடக்கு கல்வி வலய அலுவலகத்தில் தமிழ்மொழி மூல உத்தியோகத்தர்கள் …
-
- 0 replies
- 470 views
-
-
தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம்! [Wednesday 2015-04-15 10:00] தேர்தல் முறைமை மாற்றத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமையில் தேர்தல் நடத்தப்படுவதற்கு சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது. தொகுதிவாரி முறைமையில் 165 உறுப்பினர்களையும், விகிதாசார அடிப்படையில் 85 உறுப்பினர்களையும் தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 160 தேர்தல் தொகுதியில் 165 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எ…
-
- 0 replies
- 281 views
-
-
அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்? [19 - June - 2007] * அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டிய காரியம் "அது ஒரு பெரியதவறு. அப்படியான தவறொன்று நடந்திருக்கக் கூடாது. இனிமேல் அது நடவாது" என்று தான் தமிழர் கொழும்பு `லொட்ஜ்"களிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் கூறிவைத்தார். பின்னர் ஜெனிவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)96 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அது தொடர்பாக சற்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், தமிழர் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜ…
-
- 1 reply
- 955 views
-
-
சனிக்கிழமை , ஆகஸ்ட் 27, 2011 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரரறிவாளன் முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர்களை தூக்கிலிட வேலூர் சிறைச்சாலை செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நிர்ணயம் செய்தது. இது தொடர்பில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட சோனியாவின் மரண ஓலை யினை கீழே காண்க. . சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. . வேலூர் சிறைசாலையினைச் சுற்றி விசேட கொமாண்டோப்படைக…
-
- 2 replies
- 1.6k views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக ஏன் போராடுகிறது கூட்டமைப்பு? நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, “எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா சபை ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் அரசதரப்புடன், …
-
- 1 reply
- 330 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைமனித உரிமை மீறல்கள் குறித்து முதற்கட்ட விவாதம்! Published on September 2, 2011-4:08 am No Comments ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மீதான சபை அமர்வின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முதற்கட்டமான விவாதம் இடம்பெறவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட நாடுகள் நேற்றைய தினம் இராஜதந்திர ரீதியிலான வலியுறுத்தல்களை மீண்டும் விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் மீதான சபைக் கூட்டத்தில் விசேட அறிக்கையயான்றை சமர்ப்பிப்பதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேசமயம், தாரு…
-
- 0 replies
- 471 views
-
-
மகிந்தவின் வழிகாட்டலிலேயே பொதுஜன முன்னணி செயற்படும் – பசில் கி.தவசீலன்Jan 02, 2019 | 0:51 by in செய்திகள் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலின் கீழேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி செயற்படும் என்று அந்தக் கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “மகிந்த ராஜபக்சவின் பின்னணியுடனேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணி உருவாக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவதையே சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பார்த்திருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பொதுஜன முன்னணியில் கடந்த நொவம்பர் மாதம் இணைந்து கொண்டதாக அறிவித்த மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றக்…
-
- 0 replies
- 307 views
-
-
கிழக்கு பஸ் டிப்போக்களுக்கு 32 புதிய பஸ்கள் வழங்கல் வீரகேசரி நாளேடு இலங்கை போக்குவரத்துச் சபையின் 25 டிப்போக்களை மாதிரி பஸ் டிப்போக்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கிழக்கில் மூன்று பஸ் டிப்போக்களுக்கு 32 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கில் அம்பாறை, கந்தளாய், வாகரை ஆகிய மூன்று பஸ் டிப்போக்கள் இந்த மாதிரித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு முறையே 15, 12, 5 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண செயலாற்றுகைப் பணிப்பாளர் எம்.என்.எச். நசீர் தெரிவித்தார். இம்மூன்று டிப்போக்களின் முன்னேற்றம் தொடர்பாக அவதானிக்கப்பட்டு வரும் அதேவேளை இவற்றுக்கு மேலும் பஸ்கள், ஆளணி ஆகியவை வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்…
-
- 2 replies
- 839 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல் விசாரணை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை 69 பக்கங்களைக் கொண்ட விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. காணொளி...... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2640:-69-&catid=1:latest-news&Itemid=18 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 10000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தொண்டு நிறுவன ஊழியர் ஓருவரின் சாட்சியத்தை ஆதாரம் காட்டி சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்களின் மீது இராணுவத்தினர் எறிக…
-
- 1 reply
- 914 views
-
-
இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றிலும் அழிந்தது. வவுனியாவிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத்தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றாக அழிந்துபோயுள்ளது. புளியங்குளம் பகுதியை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் வவுனியா யொசப் முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைவீச்சை செறிவாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடத்தியுள்ளனர். புளியங்குளம் அரசினர் மருத்துவமனை மீதும் அதன் சூழலிலும் எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்தன. இத்தாக்குதலில் மருத்துவமனையின் மகப்பேற்று விடுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவு ஆகியன முற்றாக அழிவுக்கும் சேதங்களுக்கும் உள்ளாகின. மருத்துமவமனை அருகில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைக்கு மீண்டும் வருகைதந்ததையிட்டும் பழைய நண்பர்களைக் காணக்கிடைத்ததையிட்டும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த இரு தினங்களாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பரந்தளதவிலான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18'>http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2695:2011-09-14-07-33-29&catid=1:latest-news&Itemid=18 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் , ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையர்களுக்கு புதிய கடவுச்சீட்டு புதிய கடவுச் சீட்டொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பொது அமைதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். உத்தேச புதிய கடவுச் சீட்டில் உள்ளடக்கப்படவேண்டிய விபரங்கள் குறித்து ஆராய்ந்து, அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார் எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை பூர்த்தியாவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படலாம் எனவும் பொது அமைதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்காக, கைவிரல் அடையாளத்தை பயன்படுத்துவது தொடர்பிலும், இதன்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=…
-
- 0 replies
- 413 views
-
-
மன்னார் மறைமாவட்டத்தில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வு இடம் பெறும் : January 14, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நாளைய தினம் (15) பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார். தைப் பொங்கல் தினமான நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெறும். குறிப்பாக இறைவன் அளித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் நிகழ்வு இடம் பெறவுள்ளதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்…
-
- 0 replies
- 871 views
-