ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
ரணிலின் இந்தியப் பயணத்தின் பின்னணி என்ன? [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 11:07 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவுக்கு தற்போது சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு அரசின் சிறப்பு அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் தென்பகுதியில் அதிகரித்துள்ள தொடர்ச்சியான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகியன, சிறிலங்கா தொடர்பில் மீண்டும் அனைத்துலக கவனத்தை திருப்பியுள்ளதுடன் அதன் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது. அனைத்துலக சமூகத்தின் இந்த கண்டனம் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தேர்தலில் வெளிப்பட்டும் இருக…
-
- 2 replies
- 959 views
-
-
January 7, 2020 Add Comment ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையையும் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு காண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தயாராகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடைவிதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 1 reply
- 406 views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா? [ புதன்கிழமை, 02 மார்ச் 2016, 04:53.38 PM GMT ] வறுமையில் வாடும் முன்னாள் போராளியான வளர்மதி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். முன்னாள் போராளியும் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவு நீதியரசியுமான கிருஸ்ணாகரன் வளர்மதி (சித்திரா) 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் மகளிர் அணியின் ஆரம்பகால உறுப்பினரக இணைந்துள்ளார். பலாலியில் இராணுவத்ததினருடன் ஏற்பட்ட நேரடி சமரில் காயமடைந்து, பின்னர் தமிழீழ நீதி நிர்வாகத்துறை பிரிவில் 14 ஆண்டுகள் பயிற்சிபெற்று, முல்லைத்தீவு மல்லாவி நீதிமன்றில் 2009 ம்ஆண்டுவரை நீதிபதியாக கடமை…
-
- 87 replies
- 13.1k views
-
-
HERE IS A MUST READ PASS IT ON......... Dear SINHALESE: I understand that you are upset by us. Indeed, it appears that you are quite upset, even angry. Today, it is the 'Barbarism of LTTE terrorism' yesterday it was the Federal party, before that it was the 'favouritism of the British'. It appears that Tamil, who could achieve equality and who, therefore, could live, upset you. Indeed, every few years you seem to become upset by us. Your were upset in 1956, 1958, 1961 and 1977 and went on acts of arson, rape, pillage, murder and plain barbarity and we were scornfully asked to go to the federal party for help Of course, dear…
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=3] [size=4]எல்லாம் முடிந்து விட்டது. என்ற ஒற்றை வார்த்தைக்குள் அனைத்தையும் உள்ளடக்கி குப்பைக் கூடைக்குள் கசக்கிப் போடும் கடதாசியாக தமிழினத்தின் விடுதலைக்கான வேள்வியை அற்ப விடயமாக கருதும் தமிழர்களே இதனையும் ஒருதடவை நேரமொதுக்கி படியுங்கள்.[/size] [size=4]ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல…
-
- 6 replies
- 1.4k views
-
-
8 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது! யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில், 8 கிலோ 400 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த, மன்னாரைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை நேற்று இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்தனர். …
-
- 0 replies
- 158 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேசமுன்வர வேண்டும் : கருணா அம்மான் kugenMay 27, 2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக் கொடுப்புடன் மக்கள் சார்ந்து தீர்மானம் எடுப்பார்களாக இருந்தால் மட்டக்களப்பில் குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளின் கொள்கைகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே அமைகின்றன என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான கருணா அம்மான் (வி…
-
- 0 replies
- 163 views
-
-
நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்துள்ளனர்- இலங்கை பிரதம நீதியரசர் இலங்கையின் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கையையும் அவர் பாராட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார். நாட்டின் நீதித்துறையை கட்டியெழுப்புவதற்…
-
- 4 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆட்கள் இருக்கின்றனர். இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக படையினரும் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குற்றஞ்சாட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்…
-
- 0 replies
- 201 views
-
-
லெப். ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ பலியான சம்பவத்தில் படுகாயமடைந்து தனது இரு கால்களையும் இழந்த உபாலி விஜயக்கோன் என்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர், மேஜர் ஜெனரல் ஜானக பெரெராவுக்கு எதிராக வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் குதித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
நாளை வவுனியாவிற்கு மகிந்தறாஜபக்ச செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகர்பகுதியின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வவுனியாவிற்கு செல்லும் மகிந்த நாளை நடைபெறவுள்ள வவுனியா நகரசபை கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் வவுனியா தெற்கு பகுதியில் பிரதேச சபைக்கான கட்டடத்தினையும் மகிந்த திறந்துவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மகிந்தவின் வவுனியா பயணத்தினை முன்னிட்டு வவுனியாவில் பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thaaitamil.com/?p=29021
-
- 1 reply
- 554 views
-
-
18 Jun, 2025 | 05:42 PM மட்டக்களப்பு வாவியில் நீர்த்தாவரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் முதலைகள் பெருகிவிட்டதாகவும், இவற்றால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் இந்த சூழ்நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர். இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கமடைந்துள்ளன. அத்துடன் வாவி அழிவடைந்து வருவதாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த வாவியில் மீன்கள் பாடல் இசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என மட்டக்களப்பு வாவி அழைக்கப்படுகிறது. இந்த வாவியில் சுமார் 15 ஆயி…
-
- 0 replies
- 103 views
-
-
விடுதலைப்புலிகளிடம், நீர்மூழ்கி மனித வெடிகுண்டு படை இருப்பது குறித்து, இந்தியாவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. நடுக்கடலில், கப்பல்களை தகர்க்கும் வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகளிடம் உள்ளது. இதே போல, நீர்மூழ்கி மனித வெடிகுண்டு தற்கொலைப் படையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவை, இலங்கை அரசு உஷார் படுத்தி உள்ளது.இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல், அதை முறியடிப்பது குறித்து ஆலோசிக்க இலங்கை சென்ற, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஜெனீவாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில், தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நியமித்த நிபுணர் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான தென்னாபிரிக்காவின் மனித உரிமை சட்டத்தரணி யஸ்மின் சூக்காவே இந்தப் பிரேரணையை மனித உரிமைப் பேவையில் முன்வைக்கவுள்ளார். இதனையடுத்து, சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான மேலதிகத் தகவல்களை யஸ்மின் சூக்கா அரச சார்பற்ற நிறுவனங…
-
- 2 replies
- 747 views
-
-
தமிழர் முறையிட்டால் தேசத்துரோகம்! கூட்டு எதிர்க்கட்சி முறையிட்டால் ஜனநாயகம்? மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமிழ் மக்கள் சர்வதேச பொறிமுறையினை நாடியபோது அதனை தேசத்துரோகம் எனவும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் முயற்சி எனவும் முன்னைய அரசாங்கம் கடுமையாக சாடி வந்தது. எனினும், அந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து தற்போது கூட்டு எதிரணியாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற உரிமைகள் மீறப்படுவதாகத் தெரிவித்து வரிந்துகட்டிக் கொண்டு சர்வதேசத்தினை நாடப்போகின்றமை விசித்திரமாகவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் தமது ஜனநாயக உரிம…
-
- 0 replies
- 333 views
-
-
நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு…
-
- 0 replies
- 106 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லியுடன், சீனப் படைத்துறையை சேர்ந்த ஜெனரல் தரத்துக்கு நிகரான பதவிகளை வகிக்கும் 11 உயர்அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர். ஒரே நேரத்தில் வெளிநாடு ஒன்றின் அதிகளவிலான அதிஉயர் மட்டப் படைஅதிகாரிகள் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. சீனப் பாதுகாப்பு அமைச்சருடன் சீனாவின் அதிஉயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 23 பேர் கொழும்பு வந்துள்ளனர். சிற்பபு விமானத்தில் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழுவினரை வரவேற்க சிறிலங்கா கூட்டுப்படைகளின் த…
-
- 8 replies
- 1.3k views
-
-
சிறுநீரக வியாபாரம் உறுதியானது; அறுவரிடம் அறுத்தெடுப்பு வெள்ளவத்தையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் 8பேரின் அறுவரது சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று சட்டவைத்திய அதிகாரியின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கடந்த மாதம் 4ஆம் திகதி மேற்படி இந்தியர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் அறுவரது சிறுநீரகங்களே அகற்றப்பட்டுள்ளன என்று சோதனைகளின் போது தெரியவந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01…
-
- 0 replies
- 381 views
-
-
18 JUL, 2025 | 04:04 PM மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகியது. வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, …
-
- 3 replies
- 305 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பானது என்ன நோக்கத்தைக் கொண்டமைந்துள்ளது என்பது பற்றி எமக்குத் தெரியாது. உயிர் மற்றும் சொத்து அழிவுகளை விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சி புலிகளின் அறிவிப்பை வரவேற்கின்றது. இருப்பினும் இதனை ஏற்றுக் கொள்வதும் தவிர்ப்பதும் அரசாங்கத்தைப் பொறுத்த விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது மேற்படி யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து கேள்வியெழுப்பியபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைக் கூறினார். அவர்மேலும் கூறியதாவது, யுத்த அழிவுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தெளி…
-
- 0 replies
- 805 views
-
-
“போராட்டத்தை அங்கீகரித்தல்: காணாமல்போகச் செய்யப்பட்டோரின் குடும்பங்களை மீதான அரசாங்கத்தின் பொறுப்புக்கள்” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோவால் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் (Law & Society Trust) ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஆற்றப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பாகும். முதலில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் இல் வெளியிடப்பட்டது). ### சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றியமை எனக்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். ஏனெனில் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் பணியாற்றும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. காணாமல்போகச் செய்தல்களுக்கு எதிர…
-
- 0 replies
- 553 views
-
-
அத்துமீறும் இந்திய மீனவர்களால் வடமராட்சி மீனவர்கள் பாதிப்பு! adminJuly 29, 2025 வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டுகிறது என பருத்தித்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்னர். பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது. இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப்படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல் போகின்றது. அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த…
-
- 0 replies
- 121 views
-
-
இந்தியப் பிரதமர் சந்திப்பு விவகாரம்: மகிந்த - பிள்ளையான் முறுகல் [ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 05:42 பி.ப ஈழம்] [க.நித்தியா] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தன்னை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீது துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான் சீற்றமடைந்திருக்கின்றார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்றுள்ள இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்கு எப்படியும் ஏற்பாடு செய்யுமாறு துணை இராணுவக்குழு தலைவர் பிள்ளையான், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தார். இதன் பிரகாரம், அரச தலைவர் மகிந்தவும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு,…
-
- 12 replies
- 2k views
-
-
சாவகச்சேரிக்கு வந்த சீன பிரஜை..! பெரும் பீதியில் உறைந்த மக்கள், சுகாதார அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.! யாழ்.சாவகச்சேரி -நுணாவில் பகுதியில் ஒப்பந்த நிறுவனக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ள சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சிப் பகுதியில் வீதி அமைப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜை ஒருவர் இலங்கையில் இருந்து கடந்த முதலாம் மாதம் 15 ஆம் திகதி சொந்த நாடான சீனாவிற்கு சென்றுள்ளார். சீனா சென்ற குறித்த நபர் மீண்டும் கடந்த இரண்டாம் திகதி இலங்கை திரும்பி சாவகச்சேரி-நுணாவில் பகுதியில் அமைந்துள்ள தனது ஒப்பந்த நிறுவனக் கட்டடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த…
-
- 0 replies
- 434 views
-