ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142726 topics in this forum
-
கொவிட்-19இன் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்பதால், இருமல், காய்ச்சால் பாதிக்கப்பட்டோர், புகையிரதங்களில் பயணிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரவித்து ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் திலந்த பெர்ணான்டோ, பயணிகளின் பாவனைக்காக, 23 புகையிரதங்கள் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இவை, விசேடமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்காகவும் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்காவும் என, கொழும்பு மாவட்டத்துக்குச் செல்லும் மற்றைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்காகவே இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். எனவே, ரயில்லே நிலையத்துக்கு வருகை தருவோர், உகந்த ஆவணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் பருவக்காலச் சீட்டைக் கொண்டிருப்போர், இந்த மாதத்துக்கென்று புதுப்பிக்கத் தேவையில்…
-
- 0 replies
- 302 views
-
-
26 Nov, 2025 | 06:34 PM யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் | Virakesari.lk
-
- 0 replies
- 129 views
-
-
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் நேற்று நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைப் பொலிஸாரின் விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றும் அவர் சொன்னார். மேற்படி குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றியபோது ரணில் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஜானக பெரேராவுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்படாமையே அவர் கொல்லப்பட்டமைக்குக் காரணம். இவருக்கு புலிகளிடமிருந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருந்தும் கொலை அச்சுறுத்தல் உள்ளது என்று நாம் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவித்த…
-
- 0 replies
- 542 views
-
-
கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டுள்ளதாக லோக்ங்க (Lhoknga) மாவட்ட இராணுவத் தலைமை அதிகாரி தாருல் அமிக் தெரிவித்துள்ளார். குறித்த படகை சோதனைக்குட்படுத்திய போது முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் ஒருவர் இருந்ததாகவும், தகுந்த பயணச்சீட்டுகள் கூட இவர்களிடம் இல்லை எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இல…
-
- 0 replies
- 350 views
-
-
'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.'' என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார். மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். திட்வா புயலின் தாக்கத்தி…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
தனது கட்சியின் ஆயுதப் பிரிவு உறுப்பனர்கள் 300 பேர் இராணுவத்தல் இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்று இனத் துரோகி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளான். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றிலேயே அவன் இதனைத் nரிவித்திருக்கிறான். அரசின் இராணுவப் படையிலும் சிவில் பாதுகாபப்புப் பிரிவிலும் தனது கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவுள்ளனர். இதற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனது கடசியின் ஆயுதப் பிரிவு உறுப்பினர்க்ள் தற்போது தங்களுக்கான ஆவணங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். முதல் கட்டமாக இராணுவப் பிரிவில் 300 பேர் ஆயதப்பிரிவு உறுப்பினகளாக இணைந்து கொள்வர். ஏனைய அனைவரும் படிப்டியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். என்றும் அவ்வூடகத்திற்கு மேலும் தெர…
-
- 1 reply
- 741 views
-
-
[size=4][/size] [size=4]By Priyarasa 2012-11-06 11:36:53[/size] [size=4]ஆனைக்கோட்டை புளியங்கிணற்றடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்த சுவாமி வாகனங்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. இந்த வாகனகள் ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதனை ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள் மிகவும் நூதனமான முறையில் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்த குதிரை வாகனம் மற்றும் இடப வாகனம் என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மானிப்பாய் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1484[/size]
-
- 2 replies
- 942 views
-
-
Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0 - 60 கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், …
-
- 0 replies
- 161 views
-
-
இலங்கை யுத்தம் உறுமுகிறது இந்தியா * ஆனால் முடிவு என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையை தடுத்துநிறுத்துவதற்கான இந்தியாவின் அரசியல் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், ஆசியாவின் நீண்டகாலக் கிளர்ச்சிகளிலொன்றான இந்தப் பிரச்சினையை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று இலங்கை அரசு அதிகளவுக்கு நம்புகின்றது. உள்நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் 1980 களில் மேற்கொண்ட அனர்த்தத்தை ஏற்படுத்திய தலையீட்டை திரும்பவும் மேற்கொள்ள இந்தியா தயங்குவதுடன் இராணுவ நடவடிக்கையை இலங்கை சுதந்திரமாக முன்னெடுக்க விட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையானது ஜனாதிபதி மகிந்த ராஜப…
-
- 0 replies
- 878 views
-
-
தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு சிங்களத்தில் கடிதங்கள் - பெற்றோர் திண்டாட்டம் 11 நவம்பர் 2012 தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தனிச் சிங்களத்தில் உள்ளதால் பெற்றோர் செய்வதறியாது திணறுவதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்டப் போரின் பின்னர் இராணுவத்திடம் சரண்அடைந்த முன்னாள் போராளிகளில் பலர் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான விவரங்களைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகளால் உறவினர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் காணப்படுவதால் அதை வாசித்து அதில் உள்ள விடயங…
-
- 0 replies
- 369 views
-
-
திருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படவுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவின் பாதுகாப்பை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார். "மெகா பொலிஸ் " அபிவிருத்தி திட்டம் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை திட்டமிட்டு திருகோணமலைக்கு இடமாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்ப்பதாகும். அமெரிக்காவின் 7 ஆவது கடற்படையின் முகாமொன்று திருகோணமலை துறைமுகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகம் பூர…
-
- 1 reply
- 467 views
-
-
”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது” தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும். அதேவேளை தமிழ் மக…
-
- 0 replies
- 93 views
-
-
ஜனாதிபதி மஹிந்த கசகஸ்தானுக்கு விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கசகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது 24 நாடுகளின் அங்கத்துவத்தைக் கொண்ட ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பின் மாநாட்டின் அவதானிப்பு நாடாக இடம்பெறுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுக்கவுள்ளார். அத்துடன் கசகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார். கசகஸ்தான் அரசாங்கத்தின் யோசனைக்கு அமையவே இந்த ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பு 1992 ஆம் …
-
- 2 replies
- 337 views
-
-
போரில் மஹிந்த ராஜபக்ஷே வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ , தமிழ் மக்களோ , சிங்கள மக்களோ வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது. அந்த சமாதானம் தொடர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்து உள்ளார். வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை காங்கேசன்துறை புகையிரத நிலையம் அருகில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமக்கு கூறி இருக்கின்றார்கள் உங்களுடைய…
-
- 2 replies
- 598 views
-
-
சர்வதேச நீதிபதிகளை அனுமதியுங்கள் : ஜெனிவாவில் அமெரிக்கா, கனடா, வலியுறுத்தல் (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் அனைத் தும் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு மிகவும் கட்டாயமாக இடம்பெற வேண்டுமென வலியுறுத்தின. அமெரிக்கா, நெதர்லாந்து, கனடா, ஜப் பான், நோர்வே, அவுஸ்திரேலியா, நியூஸி லாந்து, கொரியா உள்ளிட்ட நாடுகளும் சிறு பான்மை உரிமைக்கான அமைப்பு, சர்வதேச யூரிகள் ஆணைக்குழு,…
-
- 0 replies
- 321 views
-
-
கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார். தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தம…
-
- 41 replies
- 3.8k views
-
-
வான்புலிகளின் தாக்குதல் அச்சத்தினால் பதுங்கு குழிக்குள் ஓடிய மகிந்த [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:07 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வான் பரப்பில் வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பறப்பினை மேற்கொண்ட போது தனது பாதுகாப்புக் கருதி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிக்குள் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதுங்கியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்தை கடந்த செவ்வாய்கிழமை வான்புலிகள் தாக்கிய போது கொழும்பின் பல பகுதிகளுக்கு மேலாக வான் புலிகள் பறப்பில் ஈடுபட்டிருந்தனர். எனவே வான்புலி…
-
- 7 replies
- 1.7k views
-
-
[size=4][/size] [size=4]By General 2012-11-25 12:28:35[/size] [size=4]சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் 200 பேரை சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் சமீபத்தில் இடம்பெற்ற மோதலையடுத்தும் நாட்டில் உள்ள சகல சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கருதியும் மேற்படி ஊழியர்கள் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது வெளிநாட்டு கைதிகள் யாரும் தாக்குதலுக்கு உள்ளானார்களா என்பதை அறிய ஒவ்வொரு வெளிநாட்டு தூதரங்களினால் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. 27 கைதிகள் உயிரிழந்துள்ளதையடுத்து இரவ…
-
- 1 reply
- 201 views
-
-
வேட்டைக்கு விரித்த வலையில் சிக்கிய கருஞ்சிறுத்தை நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரிய வகை மிருகங்களில் ஒன்றாக கறுஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது. வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே இந்த கறுஞ்சிறுத்தை இன்று சிக்கியுள்ளது. மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சுமார் 08 வயதுடைய கறுஞ்சிறுத்தை உயிருடன் மீட்கப்பட்டு அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். http://thinakkural.lk/article/43535
-
- 3 replies
- 715 views
-
-
இலங்கை விவகாரத்தில் தன்னை அனைத்துத் தரப்பினரும் குறை கூறுவதால் மன வருத்தம் அடைந்த முதல்வர் கருணாநிதி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மூத்த திமுக தலைவர்களும் அமைச்சர்களும் கோட்டைக்கு விரைந்து அவரை சமாதானப்படுத்தினர். முதல்வர் இராஜினாமா செய்தியால் நேற்று கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது. இராஜினாமா கடிதத்தை அவர் எழுதிவிட்டதாக தகவல் வந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோட்டைக்கு ஓடி வந்தனர். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கட்சிகள் ஒன்று திரள மறுப்பதோடு, தன்னையே குறை கூறி வருவதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட…
-
- 6 replies
- 2.4k views
-
-
பாசிக்குடா மீனவர்கள் வெளியேற்றப்படுவார்களாயின் த.தே.கூட்டமைப்பு பாரிய நடவடிக்கை எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா பகுதிக்கு சொந்தமான பாசிக்குடா கடற்கரை காணியை அபரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரிடம் நேற்று வினாவிய போது அவர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மீனவர்கள் அதிகமாக வாழும் பிரதேசமான பாசிக்குடா கடற்கரை காணியை அரசாங்கம் அபகரிக்க போவதாக மீனவர்கள் தன்னிடம் கூறியதனால், இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/statements/01/110252
-
- 0 replies
- 274 views
-
-
திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் மும்பையில் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் மகிந்த ராஜபக்ச உருவப்பட எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் விபரம் வருமாறு, இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் தமிழகத்தில் எழுந்த இன உணர்வலை மும்பை தமிழர்களையும் தொற்றிக் கொண்டது. இத்தருணத்தில் தங்களுடையஎதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக மகிந்த ராஜபக்ச உருவப்படஎரிப்பு போராட்டம் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் தமிழ…
-
- 0 replies
- 813 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்கிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் விடுவிக்கும் வரை போராட்டங்களை நடத்தப்போவதாக பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் அறிவித்துள்ளனர். இதனையடுத்தே சிங்கள மாணவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவீரர் தின நிகழ்வுகளின் ஏற்பாடுகள் மற்றும் ஸ்ரீரெலோ அலுவலகத்தின் மீதான குண்டுத் தாக்குதல் என்பவை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை பொலிஸாரால் கைது செ…
-
- 3 replies
- 849 views
-
-
தேர்தலை எதிர்கொள்வது - ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடுகிறது: தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கட்சியின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த சம்மேளனத்திற்கு முன்னர், நடைபெறும் இறுதி செயற்குழு கூட்டம் இதுவாகும். இம்முறை கட்சியின் செயற்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் …
-
- 0 replies
- 535 views
-
-
எனது இந்த நிலைக்கு மஹிந்தவும் விடுதலைப்புலிகளுமே காரணம்! பெரும் துயரில் ஹூல் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளதால் நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு தனக்கு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதியாக இருந்த போதே நான் நாட்டை விட்டு சென்றேன். 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் 2011 ஆம் ஆண்டு மஹிந்த ஆட்சியின் போது நடைபெற்ற தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து பேசியதால் அப்போத…
-
- 27 replies
- 2.7k views
-