Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், அத்துடன் சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என லண்டன் மாநாடு கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 364 views
  2. ஜனா­தி­பதி, பிர­த­ம­ராக வரக்­கூ­டி­யவர் பொறுப்­புடன் சரி­யாக பேச­வேண்டும் நாமல் எம்.பி.யை எச்­ச­ரித்தார் அமைச்சர் திகாம்­பரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்­கா­லத்தில் ஜனா­தி­பதி பிர­த­ம­ராக வரக்­கூ­டி­ய­வ­ரான நாமல் ராஜ­பக் ஷ எம்.பி பொறுப்­புடன் சரி­யாக பேச­வேண்­டு­மென அமைச்சர் பழனி திகாம்­பரம் சபையில் எச்­ச­ரிக்கை விடுத்­தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சின் மீதான குழு­நிலை விவா­தத்தில் பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுத்தார். அவர் இதன்­போது கூறி­ய­தா­வது, 200வரு­டங்­க­ளாக லயன்­களில…

  3. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் 1,390 நாட்களாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை கந்தசுவாமி ஆலயம் முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என இங்கு வாழும் தமிர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடம…

  4. சிறிலங்கா முஸ்லீம்களும் அவர்களின் ஆயுதக் குழுக்களும் - விக்கிலீக்ஸ் [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:44 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சிறிலங்கா ஜம்தீ இஸ்லாம், தௌகிட் ஜமாத், தப்லீக் ஜமாத் மற்றும் ஜமதீ முஸ்லீம் ஆகிய நான்கு முஸ்லீம் குழுக்கள் செயற்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வோசிங்டனுக்கு அறிவித்ததாக விக்கலீக்ஸ் இரகசியச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி யூன் 09, 2004 அன்று 'நம்பகமானது' எனக் குறிப்பிடப்பட்டு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்றி ஜே.லன்ஸ்ரெட்டால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. "உள்ளக புலனாய்வின் முன்னாள் அதிகாரியான M.I. CADER என்பவ…

    • 4 replies
    • 559 views
  5. நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பிரிவு இந்த திட்டம் பற்றி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆர்வம் உள்ள அமைப்புக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமாற்று நீதிப் பொறிமுறைமை மற்றும் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட திட்டங்கள் தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் முன்னெடுக்கப்படுமானால் அதற்கான உதவிகளை வழங்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பொறிமுறைமைகளின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்…

  6. யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) 2ஆவது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது பதவியை இழந்துள்ளார். யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு – Thinakkural யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்க…

    • 8 replies
    • 1.1k views
  7. இன்றுவரைக்கும் நம் தமிழ் உறவுகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பத

  8. இந்திய நாடாளுமன்றக் குழுவினர் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு மேலாகவும் சென்று அதிகாரப் பரவலாக்கத்தைஏற்படுத்துவோம் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரிடமும் மற்றவர்களிடமும் தெரிவித்ததை இந்தியக் குழுவினர் தம்மிடம் சுட்டிக்காட்டியதாக கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். அந்த சட்டத் திருத்தம் ஏன் அர்த்தம…

    • 1 reply
    • 800 views
  9. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 385 views
  10. வடக்கில் பொதுமக்களின் பெருமளவிலான காணிகளை இராணுவம் அபகரித்து வைத்துள்ள நிலையில் அரச காணிகளையும் சட்ட ரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு திரைமறைவில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணி ஆணையாளர் திணைக்களத்தினூடாக எமது அரச காணிகள் தொடர்பில் நாம் ஒரு வரையறுக்கப்பட்ட அளவிலேயே எமது கட்டுப்பாட்டை பிரயோகிக்க முடிகிறது. பிரதேச மட்டத்தில் எமது மாகாண அலுவலர்கள் பிரதேச செயலாளர்களின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். …

  11. 12/04/2009, 00:53 [] ஆனந்தபுரம் சமர் தோற்றுவித்துள்ள அதிர்வலைகள் - வேல்ஸிலிருந்து அருஷ் அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திரும்பும் முகமாக பல நகர்வுகளை எதிரும்புதி ருமாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்வ துண்டு. தற்போது இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தேவையான நிதி உதவிகளுக்கு அனைத்துலக நாணய நிதியத்தை நம்பியுள்ள அரசு அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளினால் பலத்த அதி ருப்தி அடைந்துள்ளது. இலங்கை அரசு தனது கையிருப்பு நிதியை செலவிட்டு தனது நாணயத்தின் பெறுமதியை தக்கவைக்க முற்படுவதை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துலக நாணய நிதியத்தின் முதலாவது நிபந்தனை. அதனை விட வன்னி யில் நடைபெற்றுவரும் போர் மற்றும் அங்கு தோன்றியுள்ள மனித பேரவலம் தொடர்பாக வும் மேற…

  12. நெதர்லாந்தின் த கேக் நகரில் உள்ள நாடாளுமன்றம் நோக்கி தமிழர்கள் பேரெழுச்சியுடன் நடத்திய 'உரிமைக்குரல்' பேரணியில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 315 views
  13. அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைய முழுஐமயாக ஏற்று க்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சமஷ்டி அடி ப்படையிலான அரசியல் தீர்வு குறித்த கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என தம்மிடம் உறுதியளித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர புதிய தக வலொன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தரைவராக இருப்பது நாட்டு மக்கள் செய்த பாக்கியம் என கூறி இரா.சம்பந்தனுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பந்தன் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காலத்திலேயே நாட்டின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.…

    • 0 replies
    • 295 views
  14. தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உச்சகட்டத்தைத் தொட்டு நிற்கிறது. மூன்று லட்சம் மக்கள் ராணுவப் படுகொலையை எதிர்பார்த்துத் தவித்து நிற்கிறார்கள். 1995 ஜூலையில் நடந்த உலகையே உலுக்கிய `செர்பேனியா இனப் படுகொலை'யைப் போன்று இலங்கையில் நடந்துவிடுமோ? அதை உலக நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமோ என அச்சத்தோடு எழுதுகிறது அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளேடான `நியூயார்க் டைம்ஸ், களத்தில் நிற்கும் விடுதலைப் புலிகள் தரப்பிலோ தீபன், துர்கா, விதுஷா உள்ளிட்ட பல அனுபவம் வாய்ந்த தளபதிகள் ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு பலியாகிப் போனார்கள். `புலிகளின் பலம் அவ்வளவுதான்! ஒன்று சரணடைய வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும்' என்கிறார் ராஜபக்ஷே. இந்தியா உள்பட சர்வதேச நாடுகளும் போர்…

  15. இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு: அமெரிக்க நிதி நிராகரிப்புக்கு காரணம் : ஹக்கீம் அமெரிக்காவின் நிபந்தனைகள் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருந்தமையின் காரணமாகவே அந்த நாடு வழங்கிய நிதியுதவியை நிராகரித்ததாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அண்மையில் விலக்கிக் கொண்டது.இலங்கை அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாதமையின் காரணமாக நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் நன்கொடைக்கான நிபந்தனைகள் ஏற்க கூடியவாறு இருக்கவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். …

  16. பரீட்சை எழுதிக்கொண்டு இருந்தவர் பெயரில் முறைப்பாடு. பொய் முறைப்பாடு பதிவு செய்தனரா ? யாழ்.காவல்துறையினர். பரீட்சை எழுதிக்கொண்டு இருக்கும் மாணவி விபத்துக்கு உள்ளாகி உள்ளார் என முறைப்பாடு பதிவு செய்த சம்பவம் ஒன்று யாழ்.காவல் நிலையத்தில் இடம்பெற்று உள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த சம்பவம் வெளி வந்து உள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது , கடந்த மாதம் 14ம் திகதி மதியம் யாழ்.காங்கேசன்துறை வீதி , மனோகர சந்திக்கு அருகில் திடீரென வீதிக்கு குறுக்காக ஓடிய மாணவி, யாழ்.நகரில் இருந்து கொக்குவி…

  17. போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு அவசர வதிவிட வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக பெருமளவு கூடாரங்கள் மற்றும் பொருட்களை வானூர்தி மூலமாக அனுப்பிவைக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 435 views
  18. "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம். அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்த வில்லை'' பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு கூறினார். "அஸாத் சாலி கைதுசெய்யப்பட்டதைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். இதனையிட்டு நான் கவலையடைகின்றேன். எதிர்க் கட்சித் தலை வரும் அரசியல் நோக்கத்துக்காகத் தான் இதுகுறித்துப் பேசுகிறார் என நான் நினைக்கின்றேன்'' என்றார் பிரதமர். தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் அஸாத் சாலி பல்வேறு சந்தர்ப்பங்கள…

  19. 2019 ஏப்ரல் மாதம் 21ம் திகதி பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாக கிடைத்த வெளிநாட்டு உளவுத் தகவல் தொடர்பில் அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன கண்டிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை அறிவுறுத்தி இருப்பார் எனவும், அவ்வாறு அவர் அறிவுறுத்தவில்லை என கூறுவது நம்பும் படியாக இல்லை எனவும் சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கூறினார். உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். க…

  20. "எமது பிரச்சினையில் அத்துமீறித் தலையிட்டு பிரபாகரனைப் பாதுகாப்பதற்கு முற்பட்டால் வியட்நாமில் கற்ற பாடத்தை அமெரிக்காவுக்கு புகட்டுவோம்" என சிறிலங்காவில் உள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அரசியல் ஆலோசகரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாக எச்சரித்திருக்கின்றார். கொழும்பு நூலக ஆவண கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு கடுமையான தொனியில் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் முக்கியமாக குறிப்பிட்டதாவது: "சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்றன பொருளாதாரத்தில் இன்று வளர்ச்சியடைந்திருப்பதுடன் வல்லரசுகளாகவும் உயர்ந்திருக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் வீழ்ச்சிகண்டுவரும் அமெரிக…

  21. -கு.சுரேன், எஸ்.ரூபன் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.ஆஸ்பத்திரி வீதி மற்றும் யாழ்.நகரப் பகுதிகளிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முன்னணி உரிமை கோரியுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/67430-2013-05-16-16-37-02.html

  22. மைத்திரிபால மரணிப்பது நிச்சயம் : நடக்காவிட்டால் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் : மீண்டும் அடித்து கூறும் ஜோதிடர் (காணொளி இணைப்பு) Weiterempfehlen எனது ஜோதிடத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பது நிச்சயமாகும். எனினும் அவ்வாறு நடக்காவிட்டால் நான் ஜோதிடம் கூறுவதை நிறுத்தி விடுவேன் என ஜோதிடர் றோஹன விஜயமுனி மீண்டும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் ஜனவரி 26 ஆம் திகதி உயிரிழந்து விடுவார் என றோஹன விஜயமுனி என்ற ஜோதிடர் கடந்த வருடம் ஆரூடம் கூறியிருந்தார். இவரின் கருத்து கடந்த வருட…

  23. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இலங்கை அரசின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள், கடந்த மாதம் கடலில் மீன் பிடிக்கச்சென்றிருந்தனர். ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை கடற்படையின் படகுடன் விபத்திற்குள்ளானதில் இந்திய மீனவர்களின் படகு மூழ்கியது. இதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்த கேள்விகள், இந்திய பாராளுமன்றத்தில் நேற்று எழுந்தன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, இந்த துயர சம்பவத்தில், இலங்கைக்கு நாம் நமது கடும் எதிர்ப்பை தெர…

  24. கடற்கரும் புலிகளின் சுழியோடும் பிரிவினர் நேற்றும் இன்றும் ஆழ்கடலில் பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது. 4 கி லே மீற்றர் பரப்பளவில் புலிகளை முடக்கியிருப்பதாக கூறிவரும் இராணுவத்தினர், புலிகள் தப்பிச் செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர். இவ்வாறு கடலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் தாக்குதல் படகுகள் மற்றும் டோராப்படகுகள் மீது புலிகளின் சுழியோடும் பிரிவினர் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் சுமார் 10 தடவைகள் தரையிறக்கம் மேற்கொள்ள முயற்சித்தும் இலங்கை இராணுவம் தோல்வியை தழுவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் வெடிபொருட்களை நிரப்பிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர…

    • 3 replies
    • 1.9k views
  25. மாணவர் சமூகம், எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்று-கலையரசன் 34 Views மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது என தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். மேலும் “கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். திருக் கோவில் கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் டி.இராசநாதன் தலைமயில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.