Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 14 பொதுநலவாய நாடுகளில் சேவையாற்றுகின்ற சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர்களில், இரண்டு பேர் மாத்திரமே தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைதினம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு உயர்ஸ்தானிகர்களாக இருக்கின்ற இலங்கையர்களின் தகுதி குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் வழங்கிய பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா சமர்பித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. உயர்ஸ்தானிகருக்கான சிறந்த தகுதிகளை கொண்ட கே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.அன்சார் ஆகிய இரண்டு பேரும் கென்யா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களாக இருக்கின்றனர். ஏனைய 12…

  2. வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தோங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடை பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு …

  3. டென்மார்க் கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்! கடந்த 09.01.07 அன்று டென்மார்க்கில் உள்ள கிரின்ஸ்ரட் நகரத்தில் கத்தோலிக்க தமிழர்களால் நடத்தப்படுகின்ற "டென்மார்க் கத்தோலிக்க திருச்சபை" என்கின்ற அமைப்பு ஒரு ஒளிவிழாவை நடத்தியது. அந்த விழாவில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டார்கள். கௌரவிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பட்டங்களும் வழங்கப்பட்டன. அவர்கள் கத்தோலிக்க திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளுக்காக அவர்களுக்கு அந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட பொழுது, அவர்கள் பெற்ற பட்டங்களை அடைமொழியாகக் கொண்டே அழைக்கப்பட்டார்கள். அதன்படி திரு. ராசா மரியா பெர்னாண்டா என்பவர் ஒளிவிளக்கை ஏற்றுவதற்காக மேடைக்கு…

  4. லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை’ கண்டித்து இலங்கையில் கிழக்கு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு ஏறாரில் இன்று வெள்ளிக் கிழமை நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்பு மீரா ஜூம்மா பள்ளிவாசல் முன்பாக கூடிய முஸ்லிம்கள் பிரதேச செயலகம் வரை பேரணியொன்றை நடத்தினார்கள. மேற்குலக நாடுகள் லிபியாவில் தொடுத்துள்ள வான் தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த தாக்குதல்களை நிறுத்தக் கோரி மகஜரொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காக பிரதேச செயலாளரிடம் கையளித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பி…

    • 0 replies
    • 1.1k views
  5. வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் மடிவடி நலன்புரி நிலையங்கள் அமைந்துள்ள காணிகள் இலங்கை இராணுவத்தினரால் இன்று திங்கட்கிழமை மீண்டும் அளவீடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம்களில் வசித்து வரும் வலி.வடக்கு மக்களிற்கு நலன்புரி முகாம் அமைந்துள்ள காணிகளை சொந்த காணிகளாக்கும் நோக்கில் இந்த அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. 40 பரப்பு நில அளவுள்ள மதவடி நலன்புரி முகாமில் 17 குடும்பங்கள் வசித்து வருவதுடன், 120 பரப்பு நில அளவுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் 270 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நலன்புரி நிலைய காணிகளில் வசிப்பவர்களில், சொந்த காணிகள் வேண்டும் என கோரிய குடும்பங்களுக்கு தலா 1½ பரப்பு காணிகள் வீதம் பகிர்ந்…

  6. அவசரகால நிலைமை நீடிப்பு அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இது தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அதற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐ.தே.க., ஜனநாயக தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன எதிராக வாக்களித்தன. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/19404-2011-04-07-14-25-31.html

    • 2 replies
    • 966 views
  7. சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:53 PM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குற…

  8. மேற்கத்தைய நாடுகளின் கைப்பொம்மையாக செயற்பட எம்மால் ஒருபோது முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இணக்க சபை உறுப்பினர்களுக்கான சந்திப்பில் உரையாற்றிய அவர், நாட்டை அடிமைப்படுத்த எந்த சக்திகளுக்கும் இடமளிக்க முடியாது. இப்போது மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் நிலைமைகள் நாம் அறிந்ததே. ஈராக் எகிப்து லிபியா போன்ற நாடுகளில் இப்போது இடம்பெறும் செயற்பாடுகள் நாட்டை ஒருபோதும் முன்னேற்றாது சீர்குலைக்கவே உதவும். நாம் எந்தவொரு இனத்திற்கு எதிராகவும் யுத்தம் செய்யவில்லை. மாறாக பயங்கரவாதத்தை ஒழிக்கவே யுத்தம் செய்தோம்.அந்த நிலையை மீண்டும் நாட்டில் ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டை வீழ்ச்சியுறச் செய்ய இடமளிக்க முடியாது. …

  9. யாழில் இருப்பது காவற்துறையா காடையர் துறையா? அச்சத்தில் யாழ் போதனா வைத்தியசாலை – காவற்துறையினரின் செயற்பாடு குறித்தும் அதிருப்தி… யாழ்ப்பாணத்தில் இருந்து – பாலன் – சுப்பிரமணியன்…. கடந்த 19.07.2018 அன்று இரவு 9.30 மணியளவில் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் விடுதிக்கு வரும் பருத்தித்துறை வாயிலூடாக குருநகரைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலை 30 ஆம் இலக்க விடுதிக்குள் செல்ல முற்பட்டபோது கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டார். எனினும் நால்வரும் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இவ்விடயத்தை 24 ஆம் விடுதியில் காவலில் இருந்த சக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த நால்…

  10. விசுவமடு. மக்கள் குடியிருப்புகள் மீது கிபீர் தாக்குதல் - பண்டார வன்னியன் Monday, 12 February 2007 12:02 முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான ஆறு கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் அன்டிய பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்க்கொண்டுள்ளது.இத் தாக்குதலின் போது மக்கள் பாதுகாப்hன இடங்களை நாடியமையால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்ப்படவில்லை. இத் தாக்குதலில் போது கிபீர் விமானங்களுக்கு உருதுனையாக வேவு விமானங்களும் சுற்றிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. http://sankathi.org/news

  11. வடக்கு – கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண! ஏகாதிபத்தியசக்திகள் தமது தேவைகளுக்காக விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முழு அளவில் உதவினர். தற்போது தமது தேவைகளுக்காக மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்ற பிரச்சினை எழுந்ததாலேயே ஐ.நா. இலங்கை விவகாரத்தில் தலையிட முழுக்காரணமாக இருந்தது. இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஒஸ்வின் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாய…

    • 3 replies
    • 1.3k views
  12. இலங்கை விமானத்தில் மீண்டும் கோளாறு துபாய்க்கு புறப்பட்ட இலங்கை விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணி 06 நிமிடங்களின் பின்னர் விமானத்தின் உள்ளே குறைந்த காற்றழுத்தம் காரணமாக மீண்டும் திரும்பி நேற்றிரவு 07.33 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்துஇ விமானத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அ…

    • 1 reply
    • 289 views
  13. ஜனநாயகமும் சமாதானமும் இல்லாத எமது நாட்டில் அரசாங்கம் நல்லாட்சி தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றது. நல்லாட்சியின் அர்த்தம் புரியாத அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும். நல்லாட்சி என்றால் என்ன என்பதை அறிந்து புரிந்து கொள்வதற்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டுமென்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார். பலப்பிட்டியவில் நேற்று மாலை பொது எதிரணியின் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேனா இவ்வாறு சவால் விடுத்திருந்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தினையும் பறித்து விட்ட…

    • 2 replies
    • 288 views
  14. எரிவாயுவின் விலை அடுத்து வரும் சில தினங்களில் மேலும் குறையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/251604

  15. நிபுணர் குழு அறிக்கை நாட்டின் கலாசாரத்தை பாதித்துள்ளதாம் – ஜனாதிபதி! Posted by uknews On May 13th, 2011 at 2:47 am புத்தாண்டு காலத்தின்போது இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில், நிபுணர் குழு அறிக்கை திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கலாசாரத்தைக் கருத்தில் கொள்ளாது ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் செயற்பட்டுள்ளர் என்றும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகவே மனிதாபிமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். மனிதாபிமான நடவடிக்கைகளின்போத…

  16. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிரணியின் பொதுவேட்பாளர், மைத்திரிபால சிறிசேன, போர்க்குற்றச்சாட்டுகள் அவற்றுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு விளக்கம் கோரி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “ஆயுதப் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்படும் என்ற தனது நோக்கை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தூரநோக்குடனான பல விளைவுகளை உள்ளடக்கியதா…

  17. முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கிழக்கில் இளம் பெண் கடத்தல் முச்சக்கர வண்டியில் வந்தவர்களால் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏறாவூர் பகுதியில் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தனது கணவனுடன் வீதியால் நடந்து வந்துகொண்டிருந்த இளம் பெண்ணே கடத்தப்பட்டுள்ளார். முச்சங்கரவண்டியில் வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கணவன் மீது தாக்குதலை நடத்திய பின்னர் மனைவியை கடத்திச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் நிலை தொடர்பில் இதுவரை தகவல்கள் இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். பதிவு.

  18. வில்பத்து காட்டுக்குச் சென்றபோது காணாமல் போன இராணுவத்தினர், வனவள அதிகாரிகள் உட்பட 8 பேரினது சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன. அநுராதபுரம்- சாலியபுர இராணுவ முகாமைச் சேர்ந்த கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜயந்த சுரவீர, நகர கட்டளை அதிகாரி மேஜர் அஜித் ஜயரத்ன, கோப்ரல் கபிலகுமார மற்றும் சுரங்க வன வள திணைக்களத்தின் வில்பத்து சரணாலய பொறுப்பதிகாரி வசந்த புஸ்பானந்த, வனவள பரிசோதகர் மஹேஸ் வித்தானகே, வழிகாட்டும் உத்தியோகஸ்தர்களான சந்தன பிரதீப் மற்றும் கெலும் ஜயவர்தன ஆகிய எட்டுப்பேருமே சடலங்களாக நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இவர்கள் அனைவரும் பயணம் செய்த வாகனமும் மீட்கப்பட்டுள்ளது. அதில் துப்பாக்கி சூட்டு சேதங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காட்…

  19. [Friday, 2011-05-27 16:50:04] மன்னார் பிரதேசச்செயலகம் மற்றும் மன்னார் வலயக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (27.5.2011) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசியப் பாடசாலையில் \'நீரும் மனிதனும்\'எனும் தொனிப்பொருளில் தேசிய நீர்க் கலாசார கல்விக் கண்காட்சி நிகழ்வொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காமை மிகவும் வேதனையளிக்கக்கூடிய விடயமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் மேற்படி நிகழ்விற்கு அமைச்சர் ஒருவருக்கும்,ஏனைய அதிகாரிகள…

  20. 293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடமாகாணசபையின் பங்களிப்புடன் கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யூலிப்பவர், பீற்றாபவர் நிறுவனங்களின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வடமாகாணசபையில் கடுமையான விவாதம் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது. மேற்படி விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில், 2014ம் ஆண்டு யுலிப்பவர், பீற்றாபவர் ஆகிய நிறுவனங்கள்…

    • 4 replies
    • 1.1k views
  21. பாண்டிச்சேரியில் இருந்து காங்கேசன்துறைக்கு சரக்கு கப்பல் சேவையை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தொடங்குவதற்கு ஹேலிஸ் நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. அதன்படி அந்த நிறுவனம் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மேலும் நான்கு நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரைக்கால் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவையை கடந்த மே 15 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது. எனினும், இந்த பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதால், அதன் தொடக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சரக்கு போக்குவரத்து எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளத…

  22. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்டு அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான மொஹமட் கமீர் நிலார் நிஸாம்தீனை விடுவிக்க வேண்டும் என்றுக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவரின் நண்பர்களும் உறவினர்களும் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில், குறிப்பு புத்தகம் ஒன்றை வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிஸாம்டீன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை. குறித்த குறிப்பு புத்தகத்தில் நிஸாம்தீனின் கையெழுத்துக்கள் இருக்கவில்லை. இந்தநிலையில் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே டியூனியசியாவுக்கு சென்று வந்தார் என்றும் அமெரிக்காவுக்கு சென்று வந்தார் என்று பொய்யான கதை…

  23. 'கொழும்பு ஆட்கடத்தல்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு': ஐ.தே.க சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் தொகை பணம் கேட்டு பொதுமக்கள் கடத்தப்பட்டு வரும் சம்பவங்களில் அமைச்சர்களின் பங்களிப்பும் உண்டு" என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா தெரிவித்துள்ளதாவது: "கடத்தல்களில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களின் பெயர் விபரங்களை எமது கட்சி தெரிந்து வைத்துள்ளது. 5 தொடக்கம் 10 மில்லியன் ரூபாய் கேட்டு பொதுமக்களை கடத்தும் அமைச்சர்கள் தொடர்பான தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன. எனினும் சில காரணங்களால் அவற்றை நாம் வெளியிட முடியாது.…

    • 3 replies
    • 1.2k views
  24. Sunday, June 5, 2011, 16:06கட்டுரைகள் ‘முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்’ என்பார்கள். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை இது பொய்த்த பழமொழியாகிவிட்டது. வன்னிப் படுகொலைகள் தொடர்பில் உள்ளுரிலாவது சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்ற குறைந்தபட்சக் கோரிக்கை உள்ளுரிலும் சர்வதேசத்திலும் அன்று முன்வைக்கப்பட்படிருந்த போது அனைத்தினையும் புறந்தள்ளி சர்வதேச ஜனநாயகம் பேசிய சிறிலங்கா அரசு இன்று சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தக் குற்றம் தொடர்பாக ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அன்று சிறிலங்கா அரசு ஏற்று நடந்திருந்தால் பிரச்சினைகள் இன்று இவ்வளவு பெரிதாக விஸ்பரூபம் எடுத்திருக்காமலும் இருந்திருக்கலாம். இந்த விடயத்தில் தங்களது முன்கையை நீட்டாதத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.