Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : Mon Jun 18 8:15:25 EEST 2007 வெள்ளவத்தை பகுதியில் மாணவனைக் காணோம் இரத்மலானை இந்துக் கல்லூரி மாண வனான சிவகுருநாதன் பிரசாந் (வயது18) என்பவர் கொழும்பில் காணாமற்போ யுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டி ருக்கின்றது. கல்கிஸை ரெம்பிளர்ஸ் வீதியைச் சேர்ந்த இவர் கடந்த சனிக்கிழமை காலை வெள்ள வத்தைப் பகுதிக்கு "ரியூசனுக்'குச் சென்றார் என்றும் அதன் பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை என்றும் அவரது தாயாரான சிவ குருநாதன் மலர்விழி கல்கிஸை பொலிஸ் நிலையத்திலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றார். இவரை நாங்கள் கைது செய்யவில்லை என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரி வித்தனர். கல்கிஸைப் பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். (சி) உதயன்

  2. வியாழன் 13-03-2008 14:12 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் விலகியதை அடு:த்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற் நிலையே இதற் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலா பயணிகளின் வருகையில் 6 சதவீதமான வீழ்ச்சி பெப்ரவரி மாதத்தில் உணரப்பட்டுள்ளது நோர்வே நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியன தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம என அறிவுறுத்தியமையை அடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக சுற்றுலாத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction..…

  3. பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் – தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் எனும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் உத்தியோக பூர்வ காணொளி ஒன்றை இலங்கை வெளியிட்டுள்ளது. இக்காணொளியினை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. “பயங்கரவாத நிழல்கள்: சேனல் 4 க்கு பதில்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியில் இறுதிக் கட்ட போர் நடவடிக்கைகளின் போது நிகழ்ந்த இரண்டு முக்கிய சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த ஆவணப்படத்தில் விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்திற்கு வலுக்கட்டாயமாக சிறுவர்களை சேர்த்துக் கொண்டமை பற்றியும் விளக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிதம் இணை…

  4. மன்னார் முருங்கன் அருவியாற்றுப் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 1.2k views
  5. எதிர்வரும் 15 ஆம் நாள் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா. தீர்மானம்: லக்ஸ்மன் கிரியெல்ல. சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் நாள் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் அவர் கூறியதாவது: இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு சர்வதேச அமைப்புக்களோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்களை இதுவரையில் கொண்டு வந்தது இல்லை. பாதுகாப்புச் சபையின் அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது? 1988, 1989 ஆண்ட…

  6. புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது. விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. எனவே, தமிழரின் பிரச்சினைக்கு 2015 இல் கெளரவமான - நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்களும் நாமும் இருக்கின்றோம். எதிர்வரும் 8ஆம் திகதி நடை…

    • 0 replies
    • 1.2k views
  7. கிண்ணியா வெந்நீர் ஊற்றில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை பாதுகாப்பு நவ 7, 2010 கீழைத் தமீழிழம் திருகோணமலை கிண்ணியா வெந்நீர் ஊற்றில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இராவணன் தமது தாயின் இறுதிகிரியைகளுக்காக தோண்டிய கிணறுகளே கிண்ணியா வெந்நீர் என்று நம்பப்படுகிறது. இந்தப் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் முயற்சியில் - இந்த வெந்நீர் ஊற்று ஸ்ரீலங்கா தொல்பொருள் அகழ்வாராச்சித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னர் தனித்தமிழ் பிரதேசமாக இருந்த இந்த இடத்தில் தற்போது பௌத்த கலாசார தளங்களும் புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. sangathie

  8. யாழில்.இயங்கும் வன்முறை கும்பலான ஆவா குழுவின் தலைவன் கைது! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் , யாழில் இயங்கும் ஆவா குழுவின் தலைவன் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வினோதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தவணை ஒன்றுக்காக சென்று திரும்பிய நிலையிலேயே விநோதன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் , கைது செய்யப்பட்ட வினோதனிடம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அவரிடமிருந்து வாள் ஒன்றினையும் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மீது , தீபாவளி தினமான கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுத…

    • 12 replies
    • 1.2k views
  9. சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குள் ஊடுருவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு ஆழ ஊடுருவும் படையினரின் ஒரு பிரிவினர் தற்போது மொனறாகலை மாவட்டத்திற்குள் ஊடுருவியுள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  10. கருணா வெளிநாட்டு வங்கியில் வைப்பிட்டுள்ளார் என்று கூறப்படும் 80 கோடி ரூபா, தமிழ் வர்ததகர்களைக் கடத்தி அவர்களிடம் கப்பமாக கறக்கப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. நேற்று நாடாளுமன்றில் கூறினார். அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், இந்த யுத்தம் மூலம் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், என்பதை சர்வதேச நாடுகள் விளங்கிக கொண்டுள்ளன. ஒரு தேசிய இனத்தை இந்த அரசு கொன்றொழிப்பதானலேயே சர்வதேச பிரதிநிதிகள் இங்கு வந்து போகின்றனர். அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். இது வரை 75ஆயிரம் மக்கள் சிங்கள அரசுக்களால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றும் கொல்லப்படுகின்றனர். நீங்கள் பெரும்பான்மையினர் என்பதற்காக தொட…

  11. முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு 27 Nov, 2025 | 10:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/231582

  12. தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது. “இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!” “தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!” என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை அறை அறையாகச் சென்று தேடிப்பிடித்து நிராயுதபாணிகளான அவர்களை குத்திக் கொன்ற கொடூரமும்…….. உயிரிழந்தவர்களை இழுத்து வந்து அச்சிறையின் புத்தர் …

  13. இன்றர்நெற் தகவல் இணையம் பிரபல்யம் அடைவதற்கு விக்கிலீக்ஸ் என்ற பெயரில் இயங்கும் இணையதளம் அண்மைக்காலமாக முக்கிய பங்களிப்புச் செய்கின்றது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் பணி எல்லோராலும் வரவேற்கப்படுகிறது என்று சொல்ல முடியாது. விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கிய 39 வயதினரான யூலியன் அசன்கே இன்று வேட்டையாடப் படும் மனிதராக மாறிவிட்டார் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகின் பெரும்பாலான அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. சுவீடன் நாட்டு அரசு ஒரு படி மேலே போய் அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியதோடு அவரைப் பிடித்துத் தரும்படி மேற்கு ஜரோப்பிய நாடுகளைக் கேட்டுள்ளது. சென்ற ஆகஸ்து மாதம் அவர் சுவீடன் நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சுவீடன் அரசு யூலியன் அச…

    • 2 replies
    • 1.2k views
  14. வாழ முடியாத இடமாகிவிட்ட யாழ்ப்பாணக் குடாநாடு! [19 - August - 2007] * இரு வாரத்தில் 18 கடத்தல்கள் 21 கொலைகள், 17 பேர் அடைக்கலம் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை நிலை மிகவும் மோசமடைந்து வருவதை மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தியிருக்கின்றத

  15. தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் விடயத்தில் இந்தியா முன்னர் இழைத்த தவறுகளை மீண்டும் இழைத்தால் அதற்கான பலனை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  16. வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு நேர்ந்த கதை தன்க்கும்? என கேள்வி எழுப்புகிறார் பிள்ளையான்: http://www.globaltamilnews.net/tamil_news....=2318&cat=1 வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளுக்கு நேர்ந்த நிலை தனக்கு நேருமோ என கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். வரதராஜப் பெருமாள் காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சீர்குலைவுகளை மேற்கொண்டது போல கிழக்கு மாகாணத்தையும் இல்லாமல் செய்யும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதை காணமுடிவதாக பிள்ளையான் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்;பித்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள…

  17. விடுதலைப்புலிகளை காட்டித்தரும்படி கேட்டு வர்த்தகர்கள் மீது தாக்குதல் April 14, 2011, 4:51 pm[views: 401] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி பிரதேச தமிழ் வர்த்தகர்கள் மீது சிறீலங்கா இராணுவமும், துணைஇராணுவக்குழுவினரும் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: வடமுனை, பெண்டுகள்சேனை, ஊற்றுச்சேனை, போத்தனை, தரவை மற்றும் குடும்பிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் பால் கொள்வனவுக்காக படுவான்கரையில் உள்ள பால் பண்ணைக்கு சென்ற சமயம், அவர்கள் மீது சிறீலங்கா இராணுவத்தினரும், துணைஇராணுவக்குழுவினரும் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்களின் பகுதிகளில் மறைந்திருக்கும் வ…

  18. இலங்­கையை சர்­வ­தேச விசா­ர­ணை­யென்ற தூக்­கு­மே­டையில் நிறுத்தும் மாநா­டா­கவே மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாடு அமையப் போகின்­றது. எனவே டேவிட் கம­ரூனின் கருத்­துக்­களை குறைத்து மதிப்­பி­ட­லா­காது என கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்­துள்ளhர். அர­சாங்கம் இப்­போ­தி­ருந்தே இதற்கு முகம் கொடுப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர ரீதி­யாக தயா­ராக வேண்­டு­மென்றும் இல்­லா­விட்டால் எப்­போ­தா­வது ஒரு நாள் வடக்கில் தனி ராஜ்­ஜியம் உரு­வா­கலாம் என்றும் அவர் எதிர்வு கூறி­யுள்ளார். இது தொடர்­பாக கலா­நிதி தயான் ஜய­தி­லக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, பிரிட்டிஷ் பிர­தமர் கம­ரூனின் அச்­சு­றுத்­தலை நாம் குறைத்து மதிப்­பி­டவோ அல்­லது அதனை கணக்­கி­லெ­டுக்­காது இருக்க…

    • 3 replies
    • 1.2k views
  19. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு தயார் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனிடம் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை காலை மனோ கணேசனை அவரது பிறந்தநாளன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நான் தயார். ஆனால் கூட்டமைப்பு புலிகளைப்போல் செயல்படுகிறது. எனவே உங்கள் கூட்டமைப்பு நண்பர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மனோ ஜனாதிபதியிடம் தனது பிறந்தநாள் விருப்பம் ஒன்று இருக்கிறது என்று கூறியபோது, கூறுங்கள் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டவிட்டு ஜனாதிபதி பதில் அளித்தார். நீண்ட காலமாக இழுபறிப்பட…

  20. ஞாயிற்றுகிழமை, மார்ச் 27, 2011 பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வேண்டும் என கூட்டமைப்பு மஹிந்தவிடம் கேட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இந்த அதிகாரங்கள் 13 வது திருத்த சட்டத்தின் கீழ் உள்ளதாகவும் எனவே அதனை தந்தாலே இப்போதைக்கு போதுமானது என கேட்டுள்ளனர் கூட்டமைப்பினர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காட்டுவளம், பொலிஸ் ஆகியவற்றை தருவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வை ஓரளவு எட்டமுடியும் என கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் தனக்கு ஒரு ஆலோசனையும் கூட்டமைப்பிடம் இருந்து கிடைக்கவில்லையென கூறியுள்ளார் மஹிந்த. அதே போல பொலிஸ் அதிகாரம் தரமுடியாது என மஹிந்த ஏற்கனவே கூறியும் உள்ளார். அத்துடன் புலிகள் கேட்டதையும் தரமுடியாது எனவும் கூறியுள்ளார். - புலிக…

    • 1 reply
    • 1.2k views
  21. இலங்கையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பாக உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவுக்கும் அதற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் மிகவும் தீவிரமான கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுவரும் மனித பேரழிவுகளை நிறுத்தும் முயற்சிகளுக்கு தற்போது மேற்குலகம் செவிசாய்க்க ஆரம்பித்துள்ளது. இலங்கை விவகாரங்களுக்கு என பிரித்தானியா சிறப்பு பிரதிநிதியை இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நியமித்ததை தொடர்ந்து இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்பட்ட முறுகல் நிலை மெல்ல மெல்ல தீவிரம் பெற்று வருகின்றது. http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 ஆஸ்திரியா, …

    • 2 replies
    • 1.2k views
  22. http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/seeman-speech/seeman-interview-in-kelvikku-enna-pathil-ndtv-hindu.html என்னால் video இணைக்க முடியாததால் இணைப்பை இணைக்கின்றைன்

    • 2 replies
    • 1.2k views
  23. உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப் போவதாக இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி தெரிவித்துள்ள நிலையில், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ்உருவான 13 ஆவது திருத்தச் சட்டத் துக்கு அமைவாக வடக்கிற்கான அதிகாரத்தை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கம் தவறுமேயானால் அது பாரிய விளைவு களையே ஏற்படுத்தும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தது. தமிழக முதலமைச்சர் ஜெயலலி தாவை நரேந்திர மோடி புறந்தள்ளிவிடப்போவதில்லை. அரச தலைவர்களை அழைத்து விருந்து படைப்பதால் நாட்டை கட்டியெழுப்பி விட முடியாது. மாறாக வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண…

  24. [size=3][size=4]அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவை நாடு கடத்த வேண்டுமென அந்நாட்டு க்ரீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லீ ரியன்னன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இலங்கை உயர்ஸ்தானிகர் மீது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் திசர சமரசிங்க, இலங்கைக் கடற்படையினருக்கு தலைமை தாங்கினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவிற்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]இதேவேளை, உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்கவிற்கு…

    • 2 replies
    • 1.2k views
  25. செவ்வாய் 14-08-2007 10:29 மணி தமிழீழம் [சிறீதரன்] இன்று அதிகாலை 1 மணியளவில் மன்னார் - மதவாச்சி காட்டுப்பாதை வழியே அமைந்திருந்த சிறீலங்கா காவல்துறை காவலரண்கள் ஐந்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் ஐந்து சிறீலங்கா காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி : பதிவு

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.