Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சுவையான வெஜ் பிரியாணி தேவையானபொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சை மிளகாய் – ஒன்று கேரட், பீன்ஸ், உருளை – கால் கிலோ மீல் மேக்கர் – சிறிது தனி மிளகாய்த் தூள் – 1 1/2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப‌ புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி இஞ்சி பூண்டு பேஸ்ட் (இஞ்சி அதிகமாக‌) – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி நெய் – ஒரு தேக்கரண்டி பட்டை – சிறு துண்டு கிராம்பு – 2 ஏலக்காய் – ஒன்று பிரிஞ்சி இலை – ஒன்று பொடிக்கு: மிளகு – 10 சீரகம் – அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் – அரை தேக்கரண்டி செய்முறை அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற‌ வைக்கவும். மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவு…

    • 6 replies
    • 4k views
  2. சப்ஜி பிரியாணி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ வெங்காயம் - 300 கிராம் தக்காளி - 300 கிராம் எண்ணெய் - சிறிதளவு க.பட்டை - 1 இஞ்ச் லவங்கம், ஏலக்காய் - தலா -2 இஞ்சி - வெ. பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, புதினா - 1/2 கப் பச்சை மிளகாய் - 4 தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் (சிறியது) - பாதியளவு உப்பு - தேவைக்கேற்ப மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கேசரி கலர் - சிறிது காய்கள்... உருளைக்கிழங்கு - 100 கிராம் கெரட் - 50 கிராம் பீட்ரூட் - 50 கிராம…

    • 1 reply
    • 596 views
  3. மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு தேவையான பொருட்கள்: மட்டன் - அரை கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி - 2 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் தனியா தூள் - 3 ஸ்பூன் சோம்பு - 1/2 டீ ஸ்பூன் பட்டை, கிராம்பு கருவேப்பில்லை தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு அரைக்க தேவையானவை : மிளகு - 3 டீ ஸ்பூன் சீரகம் - 1 டீ ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் பூண்டு - 10 பல் இஞ்சி - ஒரு துண்டு செய்முறை: 1.கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர…

  4. [size=4]பட்டர் ஃபிஷ் ஃப்ரை ஒரு பெங்காளி ரெசிபி. இதை செய்வது என்பது மிகவும் ஈஸியானது. வாரத்திற்கு 2-3 முறை மீன் சாப்பிட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிடும் போது சற்று வித்தியாசமாக பெங்காளியில் சிறந்து விளங்கும் ஒரு ரெசிபியான பட்டர் ஃபிஷ் ஃப்ரை செய்து சாப்பிடலாம். இந்த பட்டர் ஃபிஷ் ஃப்ரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள்:[/size] [size=4]முள்ளில்லாத மீன் - 10[/size] [size=4]முந்திரி பருப்பு - 1/4 கப்[/size] [size=4]பாதாம் பருப்பு - 1/4 கப்[/size] [size=4]கார்ன் ஃப்ளார் - 1-2 கப்[/size] [size=4]முட்டை - 2[/size] [size=4]பால் - 1/2 கப்[/size] [size=4]இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்[/size] [size=4]எலுமிச்…

  5. இது எனது தங்கை ஜென்சி பிரியா சதிஷ் கேட்டுக்கொண்டதற்கு இனங்க இதை பிரசூரம் செய்கிறேன். இந்த சிக்கனை மரப்பாலத்தில் உள்ள 80 வயதான பாட்டியிடம் இந்த சமையல் நுணுக்கத்தை கற்று கொடுத்தார். இது அவர்கள் ஸ்டைல் என்று கூறினார். தேவையான பொருட்கள் சிக்கன் 750 கிராம் ( சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் - 40 கிராம் துண்டு ) சிக்கன் ஊறவைக்க இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி தயிர் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி சீரகத்தூள் 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 3/4 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி உப்பு தேவையான அளவு ஃப்ரைகு எண்ணெய் 2 1/2 மேஜைக்கரண்டி வெண்ணை 1 மேஜைக்கரண்டி வெங்காயம் 2 கப் ( பொடியாக நறுக்கியது ) வரமிளக…

  6. அடிப்பிடித்த சட்டியை... இலகுவாக கழுவ வேண்டுமா? சமைத்துக் கொண்டு இருக்கும் போது.... தொலைபேசி அழைப்பு, வீட்டு வாசலில் திடீரென்று தபால்காரன் அல்லது வேறு ஒருவர் மணியடிப்பது, சுவாரஸ்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்.... கவனம் சிதறுப் பட்டுப் போகும் போது.... எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்த சட்டி அடிப்பிடித்தால்..... இலகுவாக நீக்க இந்த முறையை பின் பற்றுங்கள்.

  7. என்னென்ன தேவை? கேரட் - 2, பாதாம் - 6, ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, பால் - 2 கப், சர்க்கரை - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? கேரட்டை தோல் சீவிக் கழுவி, துருவி, பச்சை வாசனை போக வதக்கவும். பாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் நீக்கி, கேரட்டுடன் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பிறகு வடிகட்டி, ஏலக்காய் தூள் சேர்த்து, காய்ச்சி, ஆற வைத்த பால் சேர்த்துக் கலந்து, குளிர வைத்துப் பரிமாறவும். http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=1680

  8. கணவாயை.... சுத்தப் படுத்தி, வெட்டுவது எப்படி?

  9. கிராமத்துச் சமையல் விறகு அடுப்பு தகதகவென எரிந்துகொண்டிருக்கும்போது சூடான பணியாரக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் நெய்யைவிட்டால் அந்த வாசனை ஊரையே தூக்கும். புட்டுக்கு மாவு இடிக்க உலக்கையை உரலில் போட்டால் அந்த வீட்டில் விசேஷம் என்று அர்த்தம். இப்படி கிராமத்துச் சமையல் ஒவ்வொன்றுமே தனித்துவம் வாய்ந்தது. இங்கே, உடலுக்குக் கேடு இல்லாத மண்மணம் கமழும் சுவையான ரெசிப்பிகளை வழங்குகிறார் கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன். சுரைக்காய் கடலைக் கூட்டு தேவையானவை: சிறிய சுரைக்காய் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) வறுத்த வேர்க்கடலை - 2 கைப்பிடி அளவு (தோல் நீக்கி, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 மஞ்…

  10. வாழைத்தண்டு கறி தேவையான பொருட்கள் : வாழைத்தண்டு - ஒரு அடி தண்டு கடுகு - கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன் வற்றல் மிளகாய் - இரண்டு உப்பு - தேவையான அளவு கறிவே‌ப்பிலை - ஒரு கொத்து தேங்காய்த் துருவல் - ஒரு மூடி பயத்தம் பருப்பு - இரண்டு கைப்பிடி அளவு செய்முறை : வாழைத் தண்டை மேல் புறமாக லேசாக சீவிவிட்டு, வட்ட வடிவில் துண்டுகளாக்கவும். பின்னர் நார் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய தண்டு கருத்துப் போகாமல் இருக்க, மோர் கலந்த நீரில் வாழைத் தண்டைப் போடலா‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌ல் சாதாரண த‌ண்‌ணீ‌ரி‌ல் போடலா‌ம். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்ததும் நறுக்கிய வாழைத் தண்டைப் ப…

  11. காலிஃபிளவர் மசாலா தேவையானப்பொருட்கள்: காலிஃபிளவர் - 1 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) இஞ்சி - ஒரு சிறு துண்டு பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5 கசகசா - 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 20 சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - 4 டேபிள்ஸ்பூன் கொத்துமல்லித்தழை - சிறிது செய்முறை: காலிஃபிளவரை தண்டு நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டியத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் மற்றும…

  12. அவகடோ பராத்தா என்னென்ன தேவை? கோதுமை மாவு - 3 கப், அவகடோ - 1, உப்பு - சிறிது. எப்படிச் செய்வது? அவகடோவினை தோல் நீக்கி உள்ளே இருக்கும் சதைப் பகுதியினை எடுத்துக் கொள்ளவும். அவகடோ, மாவு, உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. பிசைந்த மாவினை சப்பாத்திகளாகத் தேய்த்து சுடவும். இதனை குருமா, ெரய்த்தாஉடன் சாப்பிட சுவையாக இருக்கும். http://www.dinakaran.com avocado

  13. பன்னிக்கறி செய்யும் ப(ன்)னிமலர்

    • 40 replies
    • 6.6k views
  14. மீன் கோலா உருண்டை மீன், பெரும்பாலான அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தனமான ஒன்று. விடுமுறை காலத்தில் வீட்டில் அனைவரும் இருக்கும்போது, மீனை வைத்து ஓரே மாதிரியான குழம்பு, வறுவல் போன்றவற்றை செய்து போரடிக்காமல், இந்த புது வகை ஸ்நாக்சை செய்து அசத்துங்கள். தேவையானவை மீன் துண்டுகள் – 4 பிரெட் துண்டுகள் – 5 வெங்காயம் – 1 கரம் மசாலா – 1 ஸ்பூன் பச்சை மிளகாய் – சிறிது சீரகம் – 1 ஸ்பூன் முட்டை – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப செய்முறை மீன் துண்டுகளை நன்றாக மஞ்சள் தூளில் போட்டு சுத்தம் செய்த பிறகு, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி,…

    • 4 replies
    • 1.3k views
  15. பிரட் பக்கோடா செய்ய... தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் - 10 வெங்காயம் - 2 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 முந்திரிப் பருப்பு - 15 (உடைத்து கொள்ளவும்) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி (வறுத்து தோல் நீக்கியது) …

    • 1 reply
    • 754 views
  16. Started by தூயா,

    அசைவ உணவுப்பிரியர்கள் பலருக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு என்றால் அது மீன் பொரியல் என சொல்லலாமா? என்ன தான் சுவையாக கறி வைத்தாலும், அதோடு சாப்பிட மீன் பொரியல் இல்லை என்றால் கொஞ்சம் கஸ்டம் தான். அதுவும் படகிலேயே போய் மீனை பிடித்து பொரித்தால்?! யம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. இத்தனை அருமை பெருமைகளை தனக்குள் அடக்கிய மீன் பொரியலை செய்வதொன்றும் பெரிய வேலை கிடையாது. மிகவும் எளிதான செய்முறை தான். தேவையானவை: உங்களுக்கு பிடித்த மீன் 5 துண்டுகள் (சின்ன மீன் என்றால் 5 மீன்கள்) மிளகாய் தூள் 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க மல்லி தூள் 1/2 தே.க கரைத்த புளி 1 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிக்க எந்த எண்ணெய் பயனடுத்துவீர்களே, அது கொஞ்சம் செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை வி…

  17. விளையாட்டு வீரர்களின் விருப்பமான ரெசிப்பிக்கள் செஃப் லிங்க் சேகர்... 'ஒரு டாக்டராவோ, இன்ஜினீயராகவோ இருக்க வேண்டிய நான், ஒரு செஃப் ஆனதே பெரிய ஆக்சிடென்ட்தான்'' எனச் சிரித்தபடியே சொல்லும் சேகருக்கு, இந்தத் துறையில் அனுபவம், முப்பது ஆண்டுகள்! 'பார்க் கோரமண்டல்’ ஹோட்டல் முதல், தற்போதுள்ள ஐ.டி.சி வரை இவரது கைமணம் மணக்காத ஸ்டார் ஹோட்டல்களே இல்லை. அப்துல் கலாம், சச்சின், தோனி, விராட் கோலி... என்று இவரின் உணவை டேஸ்ட் செய்த வி.வி.ஐ.பிக்கள் லிஸ்ட் நீள்கிறது. 2012ம் ஆண்டு டெல்லியில் நடந்த, 'ஆஹார்’ உணவுத் திருவிழாவில் நான்கு கோல்டு மெடல்களை வென்றுள்ள இவருக்கு வந்த பெரிய சேலன்ஜ், 2010ம் ஆண்டில் நடந்த சர்வதேச அளவிலான மாநாட்டில் ஆறாயிரம் பேருக்கு ஆன் த ஸ…

  18. வாண்டுகளுக்குப் பிடித்த வீகன் டயட் என்றால் அது காலிஃப்ளவர் பாப் கார்ன்! பல சமயங்களில் பள்ளிக்குக் கிளம்பியாக வேண்டிய காலை நேரங்களில் சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். முழுமையான காலை உணவை எடுத்துக் கொள்ளாமல், எத்தனை சுவையான டிஃபனையும் கூட அரைகுறையாக உண்டு நிராகரிப்பார்கள். இதனால் அவர்களது எனர்ஜி லெவல் ஒரே சீராக இருப்பதில்லை. காலையில் பள்ளிப்பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்று இறங்கி 2 மணி நேரம் கழிவதற்குள் அவர்களை சோர்வு ஆட்கொண்டு விடும், அப்புறம் தூங்கி வழியத் தொடங்கி விடுவார்கள். மாலையில் அவர்களை பிக் அப் செய்து கொள்ளச் செல்லும் போது ஆசிரியைகளிடமிருந்து பிறகு பெற்றோருக்குத்தான் வகையாக டோஸ் கிட…

  19. மரக்கறி சூப் (Vegetable soup) தேவையானவை கரட்-500 கிராம் போஞ்சி-500 கிராம் உருளைக்கிழங்கு-500 கிராம் தக்காளி-500 கிராம் பீட்ரூட்-500 கிராம் கோவா-200 கிராம் வெங்காயம்-100 கிராம் பச்சைமிளகாய்-100 கிராம் பூண்டு-10 பல்லு இஞ்சி-1 சிறிய துண்டு மிளகு-சிறிதளவு சீரகம்-சிறிதளவு செய்முறை காய்கறிகளை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி எண்ணையில் வதக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். பின் அதனை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து பிறகு ஒரு லீற்றர் தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் கலந்து மீண்டும் கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி பரிமாறவும். இது எல்லோருக்கும் நல்லது. (குறிப்பாக நோ…

    • 22 replies
    • 10.9k views
  20. Started by தூயா,

    தேவையான பொருட்கள்: 500 கிராம வறுத்த ரவை 400 கிராம் சீனி (சர்க்கரை) 1/2 தே.க கேசரி தூள் (coloring) 1/2 தே. க ஏலக்காய் தூள் 1 கப் பால் 2 கப் நீர் Cashew Nuts 2 மே.க Sultanas பட்டர் / நெய் (உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அவ்வளவு) செய்முறை: 1. சட்டியில் நெய்யை போட்டு சூடாக்கி sultanas போட்டு பொரித்தெடுக்கவும். 2. அதே சட்டியில் பால், நீர் & கேசரி தூளை போட்டு கொதிக்கவிடவும். 3. கொதித்து வரும் போது அடுப்பை குறைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக வறுத்த ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். (கை வலிக்கும், இரண்டு பேர் என்றால் நல்லம்) 4. ரவையை போட்டதும் சிறிது சிறிதாக சீனியை சேர்க்கவும். உடனேயே நெய்யையும், சுல்டானஸையும், ஏலக்காய் தூளையும் போட்டு நன்றாக கிளறி…

  21. தேவையானவை: பலாக்கொட்டை - 250 கிராம் ஸ்லைஸ்களாக நறுக்கிய பூண்டு - 25 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 75 கிராம் பொடியாக நறுக்கிய தக்காளி - 40 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் …

  22. காரைக்குடி முட்டை குழம்பு இதுவரை எத்தனையோ ஸ்டைலில் முட்டை குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் காரைக்குடி ஸ்டைல் முட்டை குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரைக்குடி முட்டை குழம்பு காரமாக இருப்பதோடு, நல்ல ருசியோடு இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது காரைக்குடி முட்டைக் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: முட்டை - 5 சின்ன வெங்காயம் - 200 கிராம் (தோலுரித்து நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் தக்காளி - 1 (நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு …

  23. கோழிக்குழம்பு என்னென்ன தேவை? சிக்கன் -அரை கிலோ , சிறிய வெங்காயம் -1 கப் நறுக்கிய தக்காளி -1 கப் இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் மல்லித் தூள் – 3 ஸ்பூன் மிளகாய் தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள்-அறை ஸ்பூன் உப்பு-தேவையான அளவு தாளிக்க : வெந்தயம் -கால் ஸ்பூன் சோம்பு -கால் ஸ்பூன் பட்டை -கிராம்பு பிரியாணி இலை – தேவையான அளவு கறிவேப்பிலை-தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு …

    • 3 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.