நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - அரை கிலோ முட்டை - ஆறு வெங்காயம் - இரண்டு பச்சைமிளகாய் - நான்கு துருவிய காரட் – ½ கப் குடைமிளகாய் - ½ கப் இஞ்சி, பூண்டு நசுக்கியது – 2 டீ ஸ்பூன் மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன் முந்திரிப் பருப்பு – 10 உப்புத்தூள் – 2 டீ ஸ்பூன் கொத்தமல்லி - அரை கட்டு எண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன் முட்டை ப்ரைடு ரைஸ் செய்முறை : முதல் பாசுமதி அரிசியை உப்பை சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் அகலாமான வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி நன்கு சூடுப்படுத்தவும். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும…
-
- 2 replies
- 5.2k views
-
-
மட்டன் ஈரல் வறுவல் செய்வது எப்படி மட்டன் ஈரல் வறுவல் மிகவும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் ஈரல் - கால் கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி சீரக தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்க…
-
- 4 replies
- 11.1k views
-
-
Seeni Sambol Buns Difficulty rating 3/5 Serves 3 Takes 01:10 A delicious Seeni sambol bun that you could make at home with MA'S fried Seeni Sambol. Ingredients 40 grams of Butter 260 ml of Warm Milk 1 tbsp of Sugar 12 grams of dried yeast 400 grams of Flour 3 tsp of Salt 1 packet of Seeni Sambol (MA'S) 3 Eggs …
-
- 0 replies
- 710 views
-
-
ஈழத்தமிழர்களின் தேசிய உணவு, ( ஓடியல் (பனங்கிழங்கு) கூழ் ) . உலகில் பல நாடுகள் தமது நாட்டுக்கேயுரித்தான அல்லது அந்த நாட்டு மக்களின் வரலாற்றுடன் தொடர்புள்ள உணவு வகையினை தேசிய உணவாகக் கொள்வது வழக்கம். பல நாடுகளில் அதே வகையான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டாலும், உள்நாட்டில் கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களை பாவித்து , பாரம்பரியமாக அந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்படும் உணவு வகையை அந்த நாட்டின் தேசிய உணவாகக் கொள்ளலாம். இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகிய ஈழத்தமிழர்களின் தேசிய உணவு எது என்ற கேள்விக்கு ஓடியல் (((((பனங்கிழங்கு) கூழ் என்பது சரியான பதிலாக இருக்க முடியும். சிங்களவர்கள் பனங்கிழங்கில் கூழ் தயாரிப்பதில்லை. இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்க…
-
- 19 replies
- 4.7k views
-
-
வாங்க இண்டைக்கு நாம நாலே நாலு பொருட்களை வைச்சு ஒரு சுவையான அதே நேரம் குறைஞ்ச நேரத்துல செய்ய கூடிய ஒரு ஆட்டிறைச்சி கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து பாருங்க, வித்தியாசமாவும் சுவையாவும் இருக்கும். செய்து பாத்து சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 425 views
-
-
செட்டிநாடு மீன் குழம்பு தேவையான பொருட்கள்: மீன் – அரை கிலோ பூண்டு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் புளி – 50 கிராம் மிளகு – 30 கிராம் சீரகம் – 2 டீஸ்பூன் சுக்கு (வேர் கொம்பு)– 1 துண்டு தனியாத் தூள் – ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் கடுகு, வெந்தயம் – அரை டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: மீனை சுத்தம் செய்து வைக்கவும். சுக்கு(வேர் கொம்பு), மிளகு, சீரகம், தனியாத் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக அரைத்து வைக்கவும். புளியை தண்ணீராக கரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்ததை புளியில் கரைத்து உப்பு போட்டு கரைக்கவும். பூண்டு, வெங்காயம் நசுக்கி அதைக் கூட்டிய குழம்பில் போட்டு கரைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் …
-
- 0 replies
- 775 views
-
-
முட்டை பிரட் மசாலா முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பிரட் - 8 துண்டுகள் முட்டை - 4 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) கடுகு - 1/2 டீஸ்பூன் …
-
- 3 replies
- 2.9k views
-
-
தேவையான பொருட்கள்: ------------------------------- பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - 5 ஏலக்காய் பொடி உப்பு நெய் செய்முறை: -------------- வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும். ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும். பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்…
-
- 3 replies
- 2.1k views
-
-
சிறீலங்கா செல்லும்போது கவனத்தில் கொள்ளவும் https://www.facebook.com/sooriyanfmnews/videos/490918947723190/
-
- 0 replies
- 649 views
-
-
ஜவ்வரிசி சுண்டல்: நவராத்திரி ஸ்பெஷல் பல வீடுகளில் நவராத்திரிக்கு கொலு வைக்கும் பழக்கம் இருக்கும். இப்படி கொலு வைப்பவர்கள் 9 நாட்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்து பூஜை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். அதில் பெரும்பாலானோர் சுண்டல் செய்வார்கள். இந்த சுண்டலில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜவ்வரிசி சுண்டல். இது சற்று வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது அந்த ஜவ்வரிசி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - 1 கப் பாசிப் பருப்பு - 1/4 கப் துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 3/4 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளக…
-
- 1 reply
- 1.3k views
-
-
வெஜ் கேசடீயா - மெக்சிகன் முறை (Veg quesadilla - Mexican Style) இது ஒரு மெக்சிகன் உணவு. தேவையானப் பொருட்கள் வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla) ஃபுரோஸன் சோளம் - 1/4 கப் கறுப்பு பீன்ஸ் (Black beans) - 1/4 கப் வெட்டிய வெங்காயம் - 1/4 கப் உள்ளி- 3 பல்லு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உப்பு எலுமிச்சை - பாதி சீஸ் கலவை - 1 கப் (பார்மஜான், மொற்சரில்லா, செடார்) ஹலபீனோ ஊறுகாய் - 1/4 கப் எண்ணெய் செய்முறை கறுப்பு பீன்ஸை உப்பு போட்டு அவித்து வைக்கவும். உள்ளியை நசித்து வைக்கவும். வெறும் சட்டியில் ஃபுரோசின் சோளத்தைப் போட்டு வறுத்து வைக்கவும். ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். ஒரு பாத்திரத்த…
-
- 1 reply
- 2.1k views
-
-
[size=5]ஆடிக்கூழ் .[/size] http://www.karugampa...1/07/00-kul.jpg [size=5]தேவையானவை:[/size] [size=5]ஒரு கைப்பிடி வறுத்த பயறு கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது ஒரு பேணி – பச்சரிசி மா அரைமூடித்தேங்காய்ப்பால்[/size] [size=5]பனங்கட்டி (கருப்பட்டி)…-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு மிளகுத்தூள் தேவையான அளவு சீரகத்தூள் தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு[/size] [size=5]பக்குவம்:[/size] முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))… கலவை இன்னொரு பாத…
-
- 3 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 742 views
-
-
-
- 0 replies
- 673 views
-
-
-
-
- 12 replies
- 1.8k views
-
-
நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டிய காரணத்தினால், அவர்கள் பல நேரங்களில் சுவையில்லாத உணவுகளையே அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால் அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான சைடு டிஷ் ரெசிபி உள்ளது. அது தான் பட்டாணிபன்னீர் கிரேவி. இதில் உள்ள பன்னீர் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப்பொருளாக இருப்பதால், இதனை பட்டாணியுடன் சேர்த்து கிரேவி போன்று செய்து சாப்பிடலாம். இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு சூப்பரான ரெசிபி. இதன் சுவையும் அருமையாக இருக்கும். சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற, அந்த பட்டாணி பன்னீர் கிரேவி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி - 1 கப் பன்னீர் - 100 கிராம் (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாங்க இண்டைக்கு நாம இறால், பாவற்காய் எல்லாம் போட்டு ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து குடுத்தா பாவற்காய் பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 6 replies
- 657 views
-
-
செய்முறை தேவை...................... வித்தியாசமான் " சான்விச் " செய்யும் முறை யாராவது பதிந்து விடுவீர்களா? டுனா ( tuna ) பச்சை வெங்காயம் ( வெங்காய் தாள் என்று ஊரில் சொல்வோம்) உப்பு மிளகு தூள் மயோனிஸ் ...( செய்தாயிற்று ) deli meat ( இறைச்சி பேப்பர் போல் இருக்கும்) chicken beef pork ,,(,,ஏதாவது ) சாலட் (letuce ..)மயோனிஸ். தக்காளி ...சேர்த்து செய்தாயிற்று. அவித்த முட்டை பிடிக்காது ............ வேறு எதாவது செய்முறை தரவும்.
-
- 4 replies
- 6.8k views
-
-
காரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி? எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. அசைவ பிரியர்களுக்கு பிடித்த மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்) மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 3 அல்லது 4 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி பூண்டு - 1 இஞ்சி - ஒரு சிறிய துண்டு வினிகர் - 1/2 கப் உப்பு - தேவை…
-
- 20 replies
- 4.3k views
-
-
-
[size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]சௌசௌ - 1 கப் (நீளமாக நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1 கப் (நீளமாக நறுக்கியது) கேரட் - 1 கப் (நீளமாக நறுக்கியது) பூசணிக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது) வாழைக்காய் - 1 கப் (நீளமாக நறுக்கியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் - 1/2 கப் பச்சை மிளகாய் - 2 தயிர் - 1/2 கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு[/size] [size=4]செய்முறை :[/size] [size=4]முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். …
-
- 0 replies
- 793 views
-
-
-
- 2 replies
- 820 views
-
-
ஈரல் மிளகு சாப்ஸ் என்னென்ன தேவை? ஆட்டு ஈரல் – கால் கிலோ சின்ன வெங்காயம் – 10 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை வதக்கி அரைக்க: இஞ்சி - சிறிய துண்டு மல்லி – ஒரு டீஸ்பூன் பூண்டு பல் - 4 மிளகு – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 தாளிக்க: வெண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு எப்படிச் செய்வது? ஈரலை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். வாணலியில் வெண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த…
-
- 0 replies
- 530 views
-
-
கத்திரிக்காய் மீன் குழம்பு / Brinjal Fish Curry தேவையான பொருட்கள்; தேவையான பொருட்கள்; மீன் - அரைக்கிலோ கத்திரிக்காய் - 200 கிராம் தக்காளி - 100 கிராம் வெங்காயம் - 100கிராம் பச்சை மிளகாய் - 2 பூண்டு பல் - 6 புளி - எலுமிச்சை அளவு (விருப்பப் படி) மல்லி,கருவேப்பிலை - சிறிது எண்ணெய் - 3-4 டேபிள்ஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்ப் பால் அல்லது தேங்காய்அரைத்தது - அரை கப் மீன் மசாலா - 2 மேஜைக்கரண்டி(வீட்டு மசாலா) மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு. பொதுவாக கத்திரிக்காயோடு கருவாடு தான் சேர்த்து சமைப்போம்,மீன் சேர்த்து சமைத்தாலும் சூப்பர். மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி,மஞ்சள் உப்பு போட்…
-
- 1 reply
- 1.3k views
-