நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஊட்டசத்துகள் நிறைந்த உளுந்தங்கஞ்சி செய்ய...! உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு. உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும், பெருக்காத இடுப்பும், தேயாத எலும்புகளும் கிடைக்கும். முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும். தேவையான பொருட்கள்: உளுந்தம்பருப்பு - ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து) பச்சரிசி - அரை டம்ளர் வெந்தயம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 20 பல்லு வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு தேங்காய் ஒரு மூடி - துருவியது செய்முறை: உளுந்தம்பருப்பு (தோலுடன்), பச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கேரட் சாலட் தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இந்தநேரத்தில் இயற்கை உணவுகளை கூலாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். வெயில் கொடுமையால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம். அதற்காக சில இயற்கை உணவுகள் இதோ…. தேவையான பொருட்கள்: துருவிய கேரட் – 1 கிலோ முளைக்கட்டிய பச்சைப்பயறு – 1/4 கிலோ தேங்காய்த் துருவல் – 1 கப் எலுமிச்சம்பழம் – 1 நறுக்கிய குடை மிளகாய் – 50 கிராம் நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கட்டு உப்பு, மிளகுப்பொடி – தேவைக்கு ஏற்ப செய்முறை: * திருகிய கேரட், முளைகட்டிய பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல், நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். * அதன் மீது எலுமிச்சம…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுக்கு காப்பிப் பொடி ராஜம் சுக்கு காப்பித் தூள் என்று இப்போது கடைகளில் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பாக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுகின்றன. இதை ஏன் வீட்டிலேயே எளிதாக செய்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியதால் பாட்டியிடம் கேட்டு கற்றுக் கொண்ட பாரம்பரிய ரெசிப்பி இது. தேவையான பொருட்கள்: சுக்கு- 2 துண்டு மிளகு - 1 டேபிள் ஸ்பூன் தனியா - 5 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 அல்லது 4 (விருப்பமிருந்தால்)செய்முறை: மேலே சொல்லப்பட்ட பொருட்களை சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுக்கவும். தனியா லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது வாணலியை இறக்கி பொருட்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் இட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்து மீண…
-
- 4 replies
- 1.1k views
-
-
கிழக்கில் சமையல் ஒன்று நாங்கள் அடிக்கடி குளிக்கச்செ செல்லும் உன்னிச்சைக்குளம் அருகே இப்படியொரு சமையல் நடந்திருக்கிறது அந்த வான் கதவின் அருகே இருந்து குளிப்போம் இப்படியான சமையலுக்கு எங்கிருந்துதான் ருசி வருகின்றது என்பது இதுவரை தெரியவில்லை யாராவது தெரிந்தால் சொல்லலாம்
-
- 21 replies
- 5.2k views
-
-
தேவையான பொருள்கள் உருளைக்கிழங்கு - 250 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாய் - 8 கசகசா - 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி தேங்காய்ச் சொட்டு - 2 துண்டு கறுவா பட்டை - 1 துண்டு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் - 1/2 மூடி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை கசகசா, பெருஞ்சீரகம், தேங்காய்ச் சொட்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்ககை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கறுவா பட்டை, வெட்டிய வெங்காயம், மிளகாய் என்பனவற்றைப் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் பொடி மற்றும் அரைத்த மசாலாவைப…
-
- 12 replies
- 3.9k views
-
-
ஈஸி வெஜிடபிள் ரைஸ் செய்ய... தேவையான பொருட்கள் வடித்த சாதம் - 2 கப் (பாஸ்மதி அரிசி) கேரட் - 1 பீன்ஸ் - 50 கிராம் குட மிளகாய் - 1 முட்டைக்கோஸ் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காய் - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 பட்டை - 2 கிராம்பு - 3 பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 …
-
- 4 replies
- 1.1k views
-
-
என்னென்ன தேவை? வவ்வா மீன் - அரைக் கிலோ சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 8 பல் தக்காளி - ஒன்று மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி புளி - ஒரு எலுமிச்சை அளவு வெந்தயம் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - ஒரு குழம்பு கரண்டி வதக்கி அரைக்க: சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகு - அரை தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 10 + 1 பெரிய வெங்காயம் பூண்டு - 10 பல் தக்காளி - 3 தேங்காய் பொடி - 3 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி தாளிக்க: கறிவேப்பிலை - சிறிது கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - கால் தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி தழை - சிறிது (கடைசியாக குழம்பின் மேல் தூவ) எப்படிச் செய்வது? மீனை சுத்…
-
- 0 replies
- 625 views
-
-
கிராமத்து கோழி குழம்பு செய்ய..!! தேவையான பொருட்கள்: கோழிக்கறி - 1/2 கிலோ வெங்காயம் - 4 பச்சை மிளகாய் - 4 தக்காளி - 4 சிவப்பு மிளகாய் - 8 தனியா - ஒரு கைப்பிடி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி …
-
- 1 reply
- 936 views
-
-
தேவையானப் பொருட்கள் கறி - 1 கிலோ பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் ) தண்ணீர் - 7 கப் நெய் - 100 கிராம் எண்ணெய் - 200 கிராம் பட்டை - 2 ஏலக்காய் - 4 கிராம்பு - 3 ரம்பயிலை - 1 இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் பல்லாரி - 1/2 கிலோ தக்காளி - 1/4கிலோ கொ.மல்லி - 1 பெரிய கட்டு புதினா - 1 கட்டு உப்பு - தேவைக்கு கேசரி கலர் - கொஞ்சம் எலுமிச்சை - 1 செய்முறை பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும். கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும். தாளிக்க: குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம…
-
- 69 replies
- 11.9k views
-
-
-
தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க : தயிர் - ஒரு கப் பூண்டு - ஒன்று இஞ்சி - ஒரு துண்டு கொத்தமல்லி - ஒரு கைப்பிடி கறிவேப்பிலை - சிறிது பச்சைமிளகாய் - 2 லவங்கம் - 4 எலுமிச்சை - பாதி மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு பிரியாணி செய்ய : அரிசி - அரை கிலோ சிக்கன் லெக்பீஸ் - 4 வெங்காயம் - 3 …
-
- 3 replies
- 1.4k views
-
-
சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது) சீரகப் பொடி - 2 டீஸ்பூன் பூண்டு பொடி - 1 டீஸ்பூன் வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வர மிளகாய் - 3 (அரைத்தது) சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது) மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 749 views
-
-
எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி இறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 2 பெரிய வெங்காயம் நறுக்கியது - 1 கப் பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் தனியா தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன…
-
- 0 replies
- 824 views
-
-
ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்வது எப்படி மிளகு தூள் போட்டு செய்யப்படும் இந்த ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஆட்டுக்கால் - 2 தக்காளி - 4 வெங்காயம் - 2 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் …
-
- 4 replies
- 2.2k views
-
-
மரக்கறி சேமியா பிரியாணி சேமியா - 200 கிராம் ஆயில் - டேபிள் ஸ்பூன் 5 பச்சை பட்டானி - 50 கிராம் கேரட் (நறுக்கியது) - 50 கிராம் பீன்ஸ் (நறுக்கியது)- 50 கிராம் பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 2 தக்காளி (நறுக்கியது) - 1 பட்டை - 1 பூண்டு - 2 கொத்துமல்லி,புதினா (நறுக்கியது) டேபிள் ஸ்பூன் - 4 பச்சை மிளகாய் (கீறியது) - 2 மிளகாய் தூள் - டேபிள் ஸ்பூன் - 1 பிரியாணி மசாலா தூள் - டேபிள் ஸ்பூன் - 2 தண்ணீர் - டம்ளர் 31/2 உப்பு தேவைக்கேற்ப பாத்திரம் சூடானவுடன் ஆயிலை ஊற்றி பட்டை,பூண்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,கொத்துமல்லி,புதினா நன்றாக வதக்கவும். மிளகாய் தூள்,பிரியாணி மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி க…
-
- 1 reply
- 930 views
-
-
சிக்கன் பூனா வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு. இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும். இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்) பூண்டு - 12 பற்கள் வரமிளகாய் - 10 கிராம்பு - 4 பச்சை ஏலக்காய் - 4 பட்டை - 2 சீரகம் - 1 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) செய்முறை:…
-
- 10 replies
- 849 views
-
-
சோள ரொட்டி செய்வது எப்படி? தேவையானவை : மக்காச் சோள மாவு - 1 கப் கோதுமை மாவு - 1 கப் எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப மல்லித்தூள் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - மிதமான சூட்டில் தேவையான அளவு செய்முறை : சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும் நெய், உப்பு, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை விட்டு ரொட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். 30 நிமிடங்கள் ஊற வைத்தபின், எலுமிச்சை அளவு …
-
- 0 replies
- 904 views
-
-
ஸ்பெசி சிக்கன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் சிக்கன் துண்டுகள் - 1கிலோ கடலை மாவு - 1/4 கிராம் கான்ப்ளவர் மாவு- 2ஸ்பூன் அரிசி மாவு - 3 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்(தனியாக மாங்கு மாங்கு என உரித்து அரைக்க தேவையில்லை இப்போ பாக்கெட்டுகளிலே கிடைக்குது..) சின்ன வெங்காயம் 100கிராம் பச்சமிளகாய் - 1 மஞ்சள் பொடி 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள் 2ஸ்பூன் தனியாத்தூள் - 1 ஸ்பூன் சீரகத்தூள் 1/2ஸ்பூன் உப்பு - தேவைக்கு எண்ணெய் - தேவைக்கு செய்முறை சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி 1 மணிநேரம் ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்…
-
- 20 replies
- 9.1k views
-
-
என்னென்ன தேவை? கோஃப்தாவுக்கு பிரக்கோலி -1/2 கப், வேகவைத்த உருளைக்கிழங்கு -2, இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப. மசாலா செய்வதற்கு வெங்காயம் -1, தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, முழு உலர்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய் - 2, கொத்தமல்லி (தனியா ) விதைகள் - 2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கசகசா - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிது. குழம்பு செய்வதற்கு மசித்த தக்காளி - 5, க்ரீம் -100 கிராம், நெய் - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? பிரக்கோலியை ஆவியில் வேகவைத்து நன்றாக மசித்துக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
முந்திரி முறுக்கு: தீபாவளி ஸ்பெஷல் தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். இதற்கு இந்நாளில் அனைவரது வீடுகளிலும் பல்வேறு பலகாரங்கள் செய்யப்படுவது தான். குறிப்பாக தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் முறுக்கு சுடப்படும். எப்போதும் ஒரே மாதிரியான முறுக்கை சுடுவதற்கு பதிலாக, இந்த வருடம் சற்று வித்தியாசமாக முந்திரி முறுக்கு செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த முந்திரி முறுக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப் முந்திரி - 20 நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முந்திரியை சுடுநீரி…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 594 views
-
-
https://youtu.be/9AUf6rpDf44
-
- 0 replies
- 402 views
-
-
-
- 0 replies
- 492 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாம கொஞ்சம் வித்தியாசமா கேரளா உணவு ஒன்று செய்து பாப்பம், அதுவும் வாழை இலையில சுத்தி செய்யிற கோழி போழிச்சது எப்பிடி செய்யிற எண்டு பழகுவம் வாங்க . நீங்களும் இப்பிடி செய்து குழந்தைகளுக்கு குடுங்கோ, வித்தியாசமா இருக்கும் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க, செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 402 views
-