நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
https://www.youtube.com/watch?v=3-qhNGjryt0https
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
-
-
- 1 reply
- 823 views
-
-
Thalapath Mirisata Ingredients: Thalapath 500g Pepper 2 tsp Chilli powder 4 tsp Garlic 3 cloves Cardamom 2 Ginger 1/2 inch Cloves 3 Goraka 3 pcs Onion Rampe Curry leaves Oil Cinnamon 1/2 inch Green chilli 1 Method: Cut and clean thalapath. Grind pepper, garlic, cloves, cardamom, ginger and goraka. If it’s difficult to grind, add little water. Heat a saucepan and roast chilli powder. Heat oil. Add onion, rampa and curry leaves. Add fish, roasted chilli powder and the paste. Add cinnamon, green chilli, salt and water. Cook 15- 20 minutes. …
-
- 1 reply
- 1.1k views
-
-
The Ultimate DUBAI FOOD TOUR - Street Food and Emirati Cuisine in Dubai, UAE!
-
- 0 replies
- 769 views
-
-
https://www.yamu.lk/recipe/tin-fish-curry An easy way to make a tasty dish. Ingredients 3 tbsp of Oil 1 sprig of Rampe & Karapinchcha 2 Onions 3 Green chillies 2 tsp of Chilli powder 1 tsp of Turmeric Powder 1 1/2 tsp of Chilli Flakes 1 1/2 tsp of Pepper 1 1/2 tsp of Salt 2 Tomatoes 1 can of Fish 1 bunch of Spinach leaves Method Add the oil and temper the rampe and karapincha. …
-
- 1 reply
- 699 views
-
-
Tropical Fruit Salad with a magical dressing!
-
- 0 replies
- 670 views
-
-
TUNA (டூனா) சமோசா தேவையான பொருட்கள்: • மைதா - ஒரு கோப்பை • டூனா பிஷ் கேன்கள் - 2 (75கிராம்) • வெங்காயம் - 2 • புதினா - 1/4 கட்டு • இஞ்சி - ஒரு துண்டு • பூண்டு - 5 பற்கள் • எலுமிச்சை - அரை மூடி • தனியா தூள் - கால் தேக்கரண்டி • மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி • கரம் மசாலா - கால் தேக்கரண்டி • கடுகு - கால் தேக்கரண்டி • உப்பு - தேவையான அளவு • எண்ணெய் - பொரித்தெடுக்க வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து மண் போக அலசி பொடியாக நறுக்கி வைக்கவும். டூனா பிஷ்ஷை கேன்களில் இருந்து தனியே எடுத்து அதில் இருக்கும் எண்ணெயை பிழிந்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மைதா…
-
- 3 replies
- 824 views
-
-
தேவையானவை: spirals pasta 3 கோப்பை வெட்டிய குடமிளகாய் 1/4 கோப்பை நீளமாக அரிந்த வெங்காயம் 1/2 கோப்பை அரிந்த சிவப்பு மிளகாய் 2 Tuna Fish [Tin] 1/2 கோப்பை உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. பாஸ்டாவை நீரை சுட வைத்து, அவித்து எடுங்கள். பாஸ்டாவை கொதி நீரில் போடும் போது தேவையான அளவு உப்பும், 1 தே.க எண்ணெயும் சேருங்கள். நன்றாக அவிந்த பாஸ்டாவை நீர் வடித்து வைத்து கொள்ளுங்கள். 2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து குடமிளகாய், வெங்காயம் மிளகாயை பச்சை வாசம் போகும் வரை வதங்குங்கள். 3. வதங்கிய வெங்காயம் மிளகாயோடு Tuna மீன் தூள்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறி, அவித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளறுங்கள். உப்பு சரி பார்த்து கொள்ளுங்கள். 4. சுட சுட தட்டில் போட்…
-
- 3 replies
- 2.4k views
-
-
கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும் யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?
-
- 24 replies
- 10.8k views
-
-
-
-
சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் உதவியான ஒரு செய்முறையாக இது இருக்கும் என நினைக்கிறேன். இலகுவாக, குறுகிய கால நேரத்தில் செய்யலாம். தேவையான பொருட்கள்: கரட் 2 பீன்ஸ் 10 ப்ரொக்கொலி 1 சோளம் 1/2 பேணி வெங்காயம் 1 மிளகாய் 3 காளான் 10 சில்லி பீன் பேஸ்ட் / செத்தல் மிளகாய் விழுது 2 மே.க சோய் சோஸ் 2 மே.க உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும் செய்முறை: 1. மேற்கூறிய காய்கறிகளை சுத்தம் செய்து கொள்ளவும். 2. வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நீள வாக்கில் வெட்டி எடுக்கவும். 3. கரட் * பீன்ஸ் ஆகியவற்றை பெரிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். 4. காய்கறிகள் அனைத்தையும் வேக வைத்து எடுக்கவும். (நான் மைக்ரோவ் பாத்திரம் ஒன்றில் போட்டு வேக வை…
-
- 6 replies
- 2.9k views
-
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
-
ஃபலூடா ஐஸ்கிரீம்மை வீட்டிலேயே எப்படி செய்வது...? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் ஃபலூடா என்றால் ருசிக்காமல் விட மாட்டார்கள். ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்: பால் - 1கப் ஓரம் நீக்கப்பட்ட பிரட் - 3 சர்க்கரை - 1/2 கப் …
-
- 0 replies
- 975 views
-
-
தேவையான பொருட்கள்: சீலா மீன் அல்லது டூனா(சூரை) - அரை கிலோ நல்லெண்ணெய் - 100 மில்லி மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - பத்து பல் பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து உப்பு - தேவைக்கு எலுமிச்சை சாறு - 5 டேபிள் ஸ்பூன் வறுத்து பொடி பண்ண: கடுகு - அரை டீஸ்பூன் வெந்தயம் - கால் ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன் பெருங்காயம் - சிறிய துண்டு காய்ந்த மிளகாய் - மூன்று செய்முறை: 1.மீனைச்சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிசறி அரைமணி நேரம் வைத்து பின் நல்ல முறுகளாக பொரித்து எடுக்கவும். 2.பின்பு…
-
- 0 replies
- 742 views
-
-
ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா...? தேவையான பொருட்கள்: மைதா சப்பாத்தி - 4 மீன் - 500 கிராம் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை எலுமிச்சைபழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன் கு…
-
- 0 replies
- 859 views
-
-
வடித்த சாதம் - 3 கப் வெங்காயம் - 3 தக்காளி - ஒன்று மிளகு - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 5 பூண்டு - 20 பற்கள் உப்பு - அரை மேசைக்கரண்டி கேரட் - 3 எண்ணெய் - அரை கப் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தோலுரித்த பூண்டுடன் மிளகு சேர்த்து அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுத் தூள் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும். நன்கு வதங்கியதும், உப்பு சேர்த்து…
-
- 1 reply
- 786 views
-
-
ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை சொதி அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தேவையான பொருட்கள் அகத்தி கீரை- 1 கட்டு பெரிய வெங்காயம்- 1 தக்காளி-2 பச்சை மிளகாய்-4 பால் – 1கப் உப்பு- 1 டீஸ்பூன் மஞ்சள்பொடி- 1டீஸ்பூன் கறிவேப்பிலை- தேவையான அளவு செய்முறை கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும். அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும். பின் உருவிய கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை …
-
- 0 replies
- 929 views
-
-
அகத்திக்கீரை வறை அகத்திக்கீரை பொரியல் செய்வது மிகவும் சுலபம். கீரை வகைளில் அகத்திக்கீரை மிகவும் நல்லது பொதுவாக அசைவ உணவு அதிகம் சாப்பிடுபவர்கள் இதுபோன்ற கீரைகளை பொரியல் செய்து சாப்பிடுவது நல்லதாகும். இதுபோன்ற பொரியல் செய்வதற்கு அதிக நேரம் தேவை இல்லை. தேவையான பொருள்கள்: ஒரு கட்டு அகத்திக்கீரை ஒரு பெரிய வெங்காயம் ஒரு தக்காளி இரண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் பூண்டு ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன் சமையல் எண்ணெய் அரை டீஸ்பூன் பெருங்கயப்போடி கொஞ்சம் தேங்காய் துருவல் கொஞ்சம் கருவேப்பிலை கொஞ்சம் மல்லி இலை தேவையான அளவு உப்பு சமைக்கும் முறை: அகத்திக்கீரை காம்பை எடுத்துவிட்டு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வை…
-
- 1 reply
- 6.4k views
-
-
கர்நாடகாவில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு காலை உணவு தான் அக்கி ரொட்டி. இது எப்படி சாதாரணமாக கோதுமை மாவை வைத்து ரொட்டி செய்வோமோ, அதேப் போன்று தான், ஆனால் இது அரிசி மாவை வைத்து செய்யக்கூடியது. 'அக்கி' என்றால் அரிசி. எனவே அரிசி மாவை வைத்து ரொட்டி செய்வதால், இதற்கு அக்கி ரொட்டி என்ற பெயர் வந்தது. பொதுவாக இதை கூர்க் மக்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள். தற்போது அந்த அக்கி ரொட்டியை வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் அவரை - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் (துருவியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிற…
-
- 3 replies
- 891 views
-
-
அசத்தலான ஆட்டு ரத்த பொரியல் அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – அரை கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - 2 மேசைகரண்டி பொரியல் செய்முறை ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலி…
-
- 18 replies
- 12.9k views
-
-
அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் ஆட்டு ரத்தம் – 1 கப் சின்ன வெங்காயம் -150 கிராம் வர மிளகாய் – 3 சீரகம் – 2 டீ ஸ்பூன் கடுகு – 1 டீ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – அரை கப் கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - 2 மேசைகரண்டி பொரியல் செய்முறை ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக…
-
- 1 reply
- 1.3k views
-