Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by தமிழரசு,

    ரசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது தக்காளி ரசம் தான். ஆனால் அதற்கு சமமான சுவையில் பூண்டு ரசம் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, உங்களுக்கு பூண்டு ரசம் வைக்கத் தெரியுமா? இல்லாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தமிழ் போல்ட் ஸ்கை பூண்டு ரசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: புளி - 1 சின்ன நெல்லிக்காய் அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... பூண்டு பற்கள் - 6 பச்சை மிளகாய் - 1 மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் …

  2. எப்படி இலகுவா சுவையா வெண்டிக்காய் பால் கறி செய்யிற எண்டு பாப்பம். பல பேர் இந்த பால் கறி ஒரு இழுவிண்டுற தன்மையா இருக்கும் எண்டு பெருசா செய்யிறேல்ல , இதுக்கு பதிலா பொரிச்ச குழம்பு தான் வைக்கிற, ஆனா நாம எப்பிடி இத இலகுவா செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பார்த்தது எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.

  3. [size=5]சாஹி மட்டன் குருமா![/size] [size=5][/size] [size=4]மட்டன் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அந்த மட்டனை இதுவரை குழம்பு, வறுவல் என்று செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த மட்டனை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்து நல்ல பாராட்டைப் பெற, சாஹி மட்டன் குருமா சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]எலும்பில்லாத மட்டன் - 600 கிராம் வெங்காயம் - 3 எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் - 3 கிராம்பு - 4 இலவங்க பட்டை - 1 மிளகு - 7 இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன் மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் தயிர் - 1/2 கப் முந்திரி பேஸ்…

  4. கர்நாடகாவில் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான ஒரு காலை உணவு தான் அக்கி ரொட்டி. இது எப்படி சாதாரணமாக கோதுமை மாவை வைத்து ரொட்டி செய்வோமோ, அதேப் போன்று தான், ஆனால் இது அரிசி மாவை வைத்து செய்யக்கூடியது. 'அக்கி' என்றால் அரிசி. எனவே அரிசி மாவை வைத்து ரொட்டி செய்வதால், இதற்கு அக்கி ரொட்டி என்ற பெயர் வந்தது. பொதுவாக இதை கூர்க் மக்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள். தற்போது அந்த அக்கி ரொட்டியை வீட்டிலேயே ஈஸியாக செய்து சாப்பிடலாம். சரி, அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் அவரை - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன் (துருவியது) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிற…

  5. My First Time Eating Penis Soup in Malaysia | Unheard of Malaysian Food யாராவது நவராத்திரி, புரட்டாசி சனி விரதகாரர் இந்த பக்கம் வரவேண்டாம்...

  6. Roasted Lamb & Garlic Mayonnaise Sandwich &feature=dir

  7. அசத்தும் மட்டன் ரெசிப்பிகள் https://www.vikatan.com

  8. விடுமுறை நாட்களில் வீட்டில் அனைவரும் இருக்கும் போது வித்தியாசமான சுவையில் ஏதேனும் அசைவ சமையல் சமைக்க ஆசைப்பட்டால், ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். மேலும் இந்த சிக்கன் குழம்பிற்கு, சிக்கன் ஆப்கானி என்று பெயர். இது சாதத்திற்கு அருமையாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் ஆப்கானியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் ஏலக்காய் - 4 பிரியாணி இலை - 4 பட்டை - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ - சிறிது …

  9. Started by மீனா,

  10. அதிசய உணவுகள் -15: தீக்குழியில் சமைக்கப்படும் கிளிஃப்டிகோ! சாந்தகுமாரி சிவகடாட்சம் ’’சூரியன் மற்றும் கடல் என்கிற பரிசுத்தமான பெற்றோருக்குப் பிறந்ததுதான் உப்பு!’’ – பித்தாகரஸ் கிரேக்க பஜார் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது என் செவிகளை விநோதமான ஒரு ஒலி கவர்ந்து இழுத்தது. அங்கிருந்த ஒரு உணவகத்தில் பெரிய கடாயைப் போன்ற விசாலமான பாத்திரத்தில் எதையோ வறுத்துக்கொண்டிருந்தார்கள். ஓடுகளோடு வறுபட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவன்கள் என்ன என்பதை வரும் வாரம் சொல்கிறேன்… என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன் இல்லையா? நத்தைகள்தான் அந்த பாவப்பட்ட ஜீவன்கள். நமது ஊரில் கடாயில் சிறிதளவு மணலைப் போட்டு, அது சூடேறியதும் வேர்…

  11. வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்திலே செய்யிற ஒரு விசேஷமான கார சுண்டல் செய்வம், இந்த கொண்டைக்கடலை சுண்டல் எல்லாம் நாங்க நவராத்திரி நேரங்களில் செய்து படைக்கிற உணவு, நீங்களும் செய்து பாருங்க, பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க.

  12. Started by மீனா,

  13. Started by ஆரதி,

    தேவையானவை அவித்த மைதாமா – 2 கப் உப்பு சிறிதளவு கீரை சிறிய கட்டு – 1 சின்ன வெங்காயம் – 10-15 பச்சை மிளகாய் – 2-4 (காரத்திற்கு ஏற்ப) தேங்காய்த் துருவல் – ¼ கப் செய்முறை மைதா மாவில் உப்புக் கலந்து வையுங்கள். நீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி பிட்டு மா தயாரியுங்கள். கீரை, வெங்காயம், மிளகாய், கழுவி சிறிதாய் வெட்டி எடுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக செந்நிறமாகப் பழுத்த மிளகாயை உபயொகித்தால் காரத்தை தள்ளி வைப்போருக்கு எடுத்து வீச இலகுவாக இருக்கும். சிறிது உப்புப் பிரட்டிக் கலந்துவிடுங்கள். இட்லிப் பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு ஸ்ரீம் தட்டுப் போட்டு பிட்டு மாவை ஒரு பக்கமும், …

  14. இறால்தொக்கு தேவையானவை: இறால் 250 கிராம் (சுத்தம் செய்தது) பெரிய வெங்காயம் 3 சீரகம் ஒரு டீஸ்பூன் தக்காளி 2 பச்சை மிளகாய் 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்கா…

  15. கதம்ப முறுக்கு தேவையான பொருட்கள்: அரிசி மாவு : 1 கப் கோதுமை மாவு : 1 கப் மைதா மாவு : 1 கப் சோள மாவு : 1 கப் பொட்டுக் கடலை மாவு : 1/2 கப் மிளகாய் தூள் : 2 ஸ்பூன் பெருங்காயப் பொடி : 1 சிட்டிகை உப்பு : தேவையான அளவு நெய் : 1/2 குழி கரண்டி நல்லெண்ணெய் : 2 ஸ்பூன் எண்ணெய் : பொறிக்கத் தேவையான அளவு செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயப் பொடி, உப்பு, நெய், நல்லெண்ணெய் என இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவும். அதன்பின் தண்ணீர் கலந்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். எண்ணெய் சூடாவதற்கு முன்னதாகவே, தயாராக உள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்…

  16. கொல்கத்தா தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்

  17. https://youtu.be/TsoTyHdiLuU உங்களிற்கு இந்த video பயனுள்ளதாய் இருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தை என் YouTube channel இன் comment பகுதியிலும் பதிவிடுங்கள். கூடவே என் channel ஐ subscribe செய்யுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி..

    • 7 replies
    • 894 views
  18. சன்டே ஸ்பெஷல்: முட்டை ஆம்லெட் குழம்பு முட்டையை வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை அடை குழம்பை நாளை (சன்டே) செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். தேவையான பொருட்கள் : முட்டை - 4 வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - அரை ஸ்பூன் உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு கொத்தமல்லித் தழை - தேவையான அளவு மல்லித்தூள் - அரை ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி முந்திரி - 10 கடுகு - அரை ஸ்பூன் ச…

  19. ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா...? தேவையான பொருட்கள்: மைதா சப்பாத்தி - 4 மீன் - 500 கிராம் வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை எலுமிச்சைபழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன் கு…

  20. சிக்கன் தோசை செய்ய...! தேவையான பொருட்கள்: 1. சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம் 2. சின்ன வெங்காயம் - 10 3. தக்காளி - 1 4. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 6. மிள்காய் தூள் - 2 டீஸ்பூன் 7. பச்சைமிளகாய் - 1 8. கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை 9. எண்ணெய், உப்பு - …

    • 1 reply
    • 890 views
  21. தேவையான பொருட்கள்: பன்னீர் - 200 கிராம் வெங்காயம் - 1 குடை மிளகாய் - 1 பூண்டு - 6 இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 தேக்கரண்டி அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்) தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி வெங்காய தாள் - ஒரு கைப்பிடியளவு பொரிக…

  22. சத்தான காளான் கிரேவி காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இதில் வைட்டமின் பி மற்றும் கலோரியின் அளவு குறைவாக இருக்கிறது. இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. இந்த காளான் கிரேவியை சப்பாத்தி, பரோட்டா, நாண், ஆப்பம், தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். சரி, அந்த காளான் கிரேவி செய்யலாமா!!! தேவையான பொருட்கள் காளான் - 200 கிராம் வெங்காயம் - 2 தக்காளி -1 இஞ்சி,பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 புதினா,மல்லி - சிறிது தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் முந்திரி - 3 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்…

  23. காலை உணவு என்பது மிகவும் இன்றிமையாதது. அதிலும் அந்த காலை உணவானது மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அந்நாள் முழுவதும் உடல் நன்கு சுறுசுறுப்போடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில் மிகவும் ஆரோக்கியமானது தான் ஓட்ஸ் சூப். இந்த சூப் பேச்சுலர்கள் எளிதில் செய்து சாப்பிடக்கூடியதாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் எளிமையானது. அதுமட்டுமல்லாமல், இந்த சூப் சாப்பிட்டால், உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களின் உடல் பருமானது குறையும். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ஓட்ஸ் - 1 கப் வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 1 பல் (தட்டியது) மிளகு தூள் - 1 சிட்டிகை…

  24. தயிர் உருளைகிழங்கு தேவையான பொருட்கள்: சிறிய உருளை கிழங்கு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 சற்று புளித்த தயிர் – 1/2 கப் இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள். * வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும். * எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். * பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். * பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.