நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கொள்ளு சட்னி செய்ய வேண்டுமா...! தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் வெங்காயம் - 2 தக்காளி - 1 பூண்டு - 6 பல்லு சீரகம் - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 புளி - சிறிது கறிவேப்பிலை - சிறிது எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வை…
-
- 1 reply
- 2.3k views
-
-
சூப்பரான மட்டன் முட்டை சாப்ஸ் பிரியாணி, புலாவ், சாம்பார் சாதம், ரசம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான காமினேஷன் இந்த மட்டன் முட்டை சாப்ஸ். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 500 கிராம் முட்டை - 4 மிளகு - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் கசகசா - ½ ஸ்பூன் மிளகு தூள் - 2 ஸ்பூன் எண்ணெய் - 100 கிராம் உப்பு - தேவையான அளவு அரைக்க வேண்டிய பொருட்கள் : பூண்டு - 6 பல் இஞ்சி - சிறிதளவு பட்டை - 1 கிராம்பு - 1 ஏலக்காய் - 1 மிளகாய்…
-
- 1 reply
- 776 views
-
-
வடித்த சாதம் - 3 கப் வெங்காயம் - 3 தக்காளி - ஒன்று மிளகு - ஒரு மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 5 பூண்டு - 20 பற்கள் உப்பு - அரை மேசைக்கரண்டி கேரட் - 3 எண்ணெய் - அரை கப் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். தோலுரித்த பூண்டுடன் மிளகு சேர்த்து அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுத் தூள் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும். நன்கு வதங்கியதும், உப்பு சேர்த்து…
-
- 1 reply
- 784 views
-
-
எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நம்மில் பலருக்கு ஓர் தீராத மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்குமுங்க. அது தான் உடல் எடை பற்றிய பிரச்சினையாகும். நம்ம ஆன்றோர்கள் "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" அப்படீன்னு ஓர் நன் மொழி சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றளவில் "கண்டதை தின்பவன் வண்டியனாவான் (தொப்பையனாவான்)" அப்படீன்னு நம்ம பசங்க அந்த வசனத்தையே மாத்திப்புட்டாங்க. இளைஞர்களில் கட்டிளம் பருவத்தை அடைந்ததும், நம் அழகை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பிப்போம். நான் அழகாக இருக்கிறேனா? என் உடல் ஸ்லிம்மாக இருக்கிறதா? உடற் கட்டமைப்பு சிக்ஸ்பேக் போல இருக்கா என்றெல்லாம் அடிக்கடி செக் பண்ணிக் கொள்வோம். ஆனால் இடை விடாது வாய்க்கு வஞ்சகம் பண்ணாத வம்சமாக …
-
- 1 reply
- 1.9k views
-
-
இட்லி பொடி செய்யும் பொழுது மறக்காமல் இப்படி ஹெல்த்தியா செய்து சாப்பிடுங்கள்.
-
- 1 reply
- 427 views
-
-
சிக்கன் சால்னா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: சிக்கன் - கால் கிலோ இஞ்சி – 1 துண்டு பூண்டு – 1 பெரிய வெங்காயம் – 2 பெங்களுர் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 புதினா – 1 கப் கொத்தமல்லி மிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப தனியா தூள் – 1 ஸ்பூன் சீரக்கத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் உப்பு தேங்காய் முந்திபருப்பு தாளிக்க பட்டை கிராம்பு ஏலக்காய் எண்ணெய் சோம்பு கருவேப்பிலை செய்முறை : வெங்காயம் தக்காளியை சின்னதாக வெட்ட…
-
- 1 reply
- 593 views
-
-
சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று தான் டிராகன் சிக்கன் ரெசிபி. இத்தகைய சிக்கன் ரெசிபி அனைத்து சைனீஸ் ரெஸ்டாரண்ட்டுகளிலும் கிடைக்கும். மேலும் இதுவே ஸ்பெஷல் ரெசிபியும் கூட. இத்தகைய டிராகன் சிக்கன் ரெசிபியை எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதிலும் விடுமுறை நாட்களில் வித்தியாசமான ரெசிபியை முயற்சி செய்து குடும்பத்தினருடன் சாப்பிட்டால், அது இன்னும் இனிமையான அனுபவத்தைக் கொடுக்கும். சரி, இப்போது அந்த சைனீஸ் ஸ்பெஷல் ரெசிபியான டிராகன் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ (சற்று நீளமாக வெட்டியது) இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) சில்லி ப்ளேக்ஸ் - 1…
-
- 1 reply
- 767 views
-
-
வாங்க இண்டைக்கு நாம ஒரு கேரளத்து உணவான மீன் பொள்ளிச்சது எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், கேரள உணவுகளும் யாழ்ப்பாணத்து உணவுகளுக்கும் கனக்க வித்தியாசம் இல்லை, இத மாதிரி ஒருக்கா பிள்ளைகளுக்கு செய்து குடுங்கோ, வித்தியாசமாவும் இருக்கும் ரொம்ப ரொம்ப நல்லாவும் இருக்கும், செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 1 reply
- 317 views
-
-
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1 கப் நீர் - 1 1/2 கப் பன்னீர் - 200 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 2 நெய் - தேவையான அளவு தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தயிர் - கால் கப் அரைக்க : கொத்தமல்…
-
- 1 reply
- 406 views
-
-
நன்டோஸ் ஸ்பைஸி றயிஸ்("Nandos" Spicy Rice) சமைப்பது எவ்வாறு?
-
- 1 reply
- 659 views
-
-
இஞ்சி குழம்பை இட்லி, தோசை, சாதம் என பல வகை உணவுகளுடன் பரிமாறலாம். வயது வரம்பு இல்லாமல் இதை எல்லோரும் சாப்பிடலாம். குறைந்த நேரத்தில் அசத்த்லான சுவையில் இந்த குழம்பை தயார் செய்துவிடலாம். தேவையான பொருட்கள்* இஞ்சி - 50 கிராம்* பூண்டு - 50 கிராம்* வெங்காயம் - 1* தக்காளி - 1* பச்சை மிளகாய் - 2* புளி - சிறிதளவு* மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி* மிளகு - 1 தேக்கரண்டி* உப்பு - தேவையான அளவு* கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க* நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி* நெய் - 1 தேக்கரண்டிசெய்முறை* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளதை போட்டு தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.* அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சி…
-
- 1 reply
- 481 views
-
-
நண்டு குழம்பு தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ வெங்காயம் - 1 (பெரியது) தக்காளி - 3 (நடுத்தரஅளவு) இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தழை - 1 மேஜைக்கரண்டி கரம்மசாலாதூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையானஅளவு எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி சோம்பு - தாளிக்க அரைக்க : தேங்காய் துருவல் - 1/2 கப் கசகசா - 1 மேஜைக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி செய்முறை : * ந…
-
- 1 reply
- 757 views
-
-
சுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு செய்வது எப்படி? மீன் என்றால் பலருக்கும் பிடிக்கும் அதனை வித்தியாசமாக சமைத்து மணமணக்க சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு இந்த தேங்காய்ப்பால் மீன் குழம்பு நிச்சயம் பிடிக்கும். இதனை செய்வது எப்படி இதற்கு தேவையான பொருட்கள் என்ன என பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரை கிலோ மீன், இரண்டு பெரிய வெங்காயம், மூன்று தக்காளி, தேங்காய்ப்பால் இரண்டு கப், 4 தேக்கரண்டி மீன் குழம்பு மசாலா, 3 தேக்கரண்டி நல்லெண்ணெய், அரை தேக்கரண்டி கடுகு மற்றும் வெந்தயம், பச்சை மிளகாய் நான்கு, ஒரு தேக்கரண்டி பூண்டு விழுது, இரண்டு கப் புளி தண்ணீர், உப்பு தேவையான அளவு…
-
- 1 reply
- 788 views
-
-
-
சுவாரஸ்யமான கிச்சன் டிப்ஸ் 1. வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது. 2. உப்பு பாத்திரத்தில் ஈரம் சேர்ந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசியை போட்டுவிடவும், கட்டி கட்டிகளாக இருக்கும் உப்பு முன்பிருந்த மாதிரி மாறிவிடும். 3. ஆமலேட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும் 4. கொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் (Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும் 5. எலுமிச்சம் பழம் மிக கடினமாக மாறிவிட்டால், அவற்றை பிழிவதற்கு 15 நிமி…
-
- 1 reply
- 780 views
-
-
வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு மிகவும் சத்தான உளுத்தம் மா களி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், சின்ன வயசுல என்க அம்மா எப்பிடி செய்தாவோ அதே மாதிரி செய்யிறம் பாருங்கோ. இது எல்லா வயசு பிள்ளைகளும் சாப்பிடலாம். அதுவும் மிக சுவையாவும் சத்தாவும் இருக்கும் . நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 568 views
-
-
சூப்பரான மட்டன் உருளைக்கிழங்கு சால்னா மட்டன் உருளைக்கிழங்கு சால்னா சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பரோட்டா அனைத்திற்கும் நன்றாக இருக்கும். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ உருளைக்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - 1/2 கிலோ தக்காளி - 1/2 கிலோ பச்சை மிளகாய் - 8 மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி தனியா தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி தயிர் - 1 கப் எண்ணெய் - 50 மில்லி உப்பு - தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி கொத்தமல்லி தழை - அரை கட்டு புதி…
-
- 1 reply
- 498 views
-
-
வாங்க இன்னைக்கு நாம யாழ்ப்பாணத்தில மிக பிரபலமான நெத்தலி மீன் கருவாடு வச்சு ஒரு பொரியல் செய்து பாப்பம், இலகுவா செய்யலாம் ஆனா சுவை வேற லெவல்ல இருக்கும், நீங்களும் இப்பிடி செய்து புட்டு அல்லது சோறு ஓட சாப்பிட்டு பாருங்க, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 635 views
-
-
முட்டை தினம்: நாட்டுக் கோழி முட்டையில் சத்து அதிகமா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, நாட்டு மாட்டு பால், நாட்டுக்கோழி முட்டை போன்றவற்றுக்கு அதிக கவனம் கிடைக்கத்தொடங்கியது. விலை அதிகமாக இருந்தாலும், லெகான் கோழி முட்டையை விட நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகம் என்ற எண்ணத்தில் அவற்றை வாங்குவதாக சிலர் சொல்கிறார்கள். உண்மையில் நாட்டு கோழி முட்டையில் சத்து அதிகமாக உள்ளதா, அவை ஏன் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன? இரண்டு முட…
-
- 0 replies
- 1.5k views
- 1 follower
-
-
நெத்திலி கருவாட்டு கறி ************************************* * நெத்திலிக் கருவாடு - 200 கிராம் * கத்திரிக்கா - 75 - 100 கிராம் * பச்சை மிளகாய் - 2 * சின்ன வெங்காயம் - 30 கிராம் * எலுமிச்சை - பாதி * பூண்டு - 4 - 5 பற்கள் * கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி * கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள் * நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி * உப்பு - ஒரு தேக்கரண்டி கருவாட்டை கொதிநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் எடுத்து கழுவிக் கொள்ளவும். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் கருவாடு, கத்திரிக்காய், பூண்டு,…
-
- 0 replies
- 794 views
-
-
எளிமையாக செய்யக்கூடிய இறால் உருளைக் கிழங்கு வறுவல் குழந்தைகளுக்கு இறால், உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். இந்த இரண்டையும் வைத்து சுவையான எளிதில் செய்யக்கூடிய பொரியல் ஒன்றை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கிலோ உருளைக் கிழங்கு - 2 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை : * இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * உருளைக்கிழங்கை …
-
- 0 replies
- 714 views
-
-
தேவையான பொருள்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள்: தேங்காய் - 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 3 பூண்டு - 15 பல் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் சோம்பு - 1 தேக்கரண்டி கசகச…
-
- 0 replies
- 572 views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் மசாலா சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது சைடிஷ் இறால் பெப்பர் மசாலா. இன்று இந்த இறால் பெப்பர் மசாலாவை கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இறால் - 250 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, வெங்காயம் - 1, தக்காளி - 1, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள…
-
- 0 replies
- 977 views
-
-
மீன் டிக்கா மசாலா என்னென்ன தேவை? மீன் - 12 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, கிராம்பு - 2, பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 2, முந்திரி - 20 கிராம், நறுக்கிய தக்காளி - 2, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த வெந்தய இலை - 1 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிது. எப்படிச் செய்வது? …
-
- 0 replies
- 631 views
-