Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப ருசியான இலகுவில் செய்ய கூடிய சீனி சம்பல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது ரொட்டி, பாண், பன்னீஸ் ஓட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும், நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.

  2. நாங்க சின்ன பிள்ளையா இருக்கேக்க எங்க அம்மம்மா முருங்கைக்காயும் இறாலும் போட்டு நல்ல பிரட்டல் கறி ஒண்டு வைப்பா, வாங்க இண்டைக்கு எப்பிடி அந்த பிரட்டல் கறி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 464 views
  3. வாங்க இண்டைக்கு நாம கரு கருண்டு அடர்த்தியா தலைமுடி வளருறத்துக்கு ஏற்ற ஒரு சம்பலும் துவையலும் எப்படி கருவேப்பிலையில செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி நீங்க வாரத்துக்கு 2 தரமாவது செய்து உணவோட எடுத்து வந்தா கட்டாயம் உங்க தலைமுடியிலையும் வித்தியாசத்தை பாப்பிங்க. செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என. கரு கரு கூந்தலுக்கு கறிவேப்பிலை சம்பலும் துவையலும் | Curry leaves sambal & thuvaiyal | Healthy food - YouTube

    • 1 reply
    • 500 views
  4. இந்த சிங்களத்து ஆச்சியின் கைவண்ணம் எனக்கு நல்லா பிடிச்சுக்கொண்டது.

    • 0 replies
    • 539 views
  5. பேரீச்சம்பழ கச்சான் பலகாரம்

    • 1 reply
    • 641 views
  6. எங்கண்ட கறி பட்டீஸ்: தாய்லாந்து முறையில். மொழி தேவையில்லை, புரிகிறது. நன்றாக வந்திருக்கிறது.

    • 17 replies
    • 2k views
  7. வாங்க இண்டைக்கு இலகுவா முட்டைய மட்டும் வச்சு இலகுவா ஒரு உறைப்பான மாலை உருண்டை செய்வம், இத நீங்க மாலைநேரத்துக்கு செய்து தேத்தண்ணியோடையும் சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 487 views
  8. சங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் தேவையான பொருட்கள் :மரவள்ளிக்கிழங்கு- 500 கிராம் தேங்காய் துருவல்- 2 மேஜைகரண்டிஉப்பு - 1 டீஸ்பூன்தேன் - 3 மேஜைகரண்டிதண்ணீர்- தேவையான அளவுசெய்முறை :கழுவிச் சுத்தம் செய்த கிழங்கின் தோலை நீக்கிக் கொள்ளவும்.பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கூடவே உப்பைச் சேர்த்து வேக வைக்கவும்.வேக வைத்த கிழங்கை மசித்து, அதனுடன் தேங்காய்த் துருவல்ரூ தேனைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.சுவையாகச் சாப்பிடவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.குறிப்பு :உப்பு, மிளகுத்தூளைச் சேர்க்காமல், தேனை மட்டும் கிழங்குடன் சேர்த்து உண்ணலாம் …

    • 24 replies
    • 1.5k views
  9. வாங்க இண்டைக்கு கறி மிளகாய் வச்சு உறைப்பா ஒரு டெவிலும் உறைப்பு இல்லாம ஒரு பால் கறியும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 588 views
  10. வாங்க இண்டைக்கு நாம இலகுவா முட்டை வச்சு செய்ய கூடிய ஒரு வறை, ஒரு பொரியல், அதோட மரக்கறி எல்லாம் போட்டு செய்யிற ஒரு குண்டு தோசை மூன்றும் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.

    • 0 replies
    • 757 views
  11. நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம் கொக்கிஸ் தேவையான பொருட்கள் : பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg சீனி - 100 - 200 g தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர் ஏலக்காய் / கறுவா - அளவானது உப்பு - அரை மேசைக் கரண்டி எண்ணெய் - பொரிக்க அளவானது நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள் அச்சு செய்முறை : அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவ…

  12. இலங்கையின் சுவை மிக்க சீனி அரியதரம்

  13. வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான வாழைக்காய் வைத்து ஒரு வறை, ஒரு பிரட்டல் கறி, மற்றும் இரு வகை பொரியல் எல்லாம் எப்படி இலகுவாவும் சுவையாவும் செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.

  14. வாங்க இண்டைக்கு நாங்க உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான ஒரு 10 நிமிசத்துக்குள்ள செய்ய கூடிய 2 வகையான ரவை ரொட்டி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. ஒரு மரக்கறி ரவை ரொட்டியும் ஒரு அசைவ (முட்டை) ரொட்டியும் செய்வம் வாங்க, நீங்களும் இத வீட்ட செய்து பார்த்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.

    • 0 replies
    • 507 views
  15. அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! http://tamilpalsuvai.com/wp-content/uploads/2018/01/6suvai.jpg அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்! உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள்…

  16. Please subscribe to my channel to support me. Thanks https://youtu.be/pBeatx0a8B8

    • 5 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.