நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான வெஜிடபிள் மசாலா பூரி, தோசை, சப்பாத்தி, நாண், புலாவ் போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா நன்றாக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் - 2 பெரியது உருளைக்கிழங்கு - 2 பெரியது பச்சைப் பட்டாணி - 2 கைப்பிடி நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப் நறுக்கிய கோஸ் - 1 கப் காலிபிளவர் - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் தனியாத்தூள் - 3 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன் கொத்தமல…
-
- 0 replies
- 662 views
-
-
பாசிப்பருப்பு பொரித்த முட்டை : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று (சிறியது) வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு) இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று மிளகாய்த் தூள் - கால் மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - கால் மேசைக்கரண்டி சீரகத் தூள் - கால் மேசைக்கரண்டி மல்லித் தழை - சிறிது முட்டை - 2 மிளகுத் தூள் - கால் மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - கால் மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பரு…
-
- 1 reply
- 662 views
-
-
வழங்கியவர் : DHUSHYANTHY தேதி : வியாழன், 26/02/2009 - 13:12 ஆயத்த நேரம் : (1 - 2) மணித்தியாலம் சமைக்கும் நேரம் : 1 மணித்தியாலம் பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு பச்சரிசி - 500 கிராம் வெல்லம் - 500 கிராம் தண்ணீர் - 300 மி. லிட்டர் தேங்காய் - ஒன்று ஏலக்காய் - 5 கிராம் உளுத்தம்மா - 100 கிராம் கடலைப்பருப்பு - 100 கிராம் கொதிதண்ணீர் - தேவையானளவு நெய் - 250 கிராம் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை நீரில் கழுவி சுத்தம் செய்து அதில் உள்ள நீரை முழுவதும் வடித…
-
- 0 replies
- 662 views
-
-
தேவையானவை: கோழிக்கறி-1 /2 கிலோ பச்சை மிளகாய்-4 தக்காளி-4 சிவப்பு மிளகாய்-10 மல்லி- 25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி-கொஞ்சம் மிளகு -6 தேக்கரண்டி சீரகம்-1 தேக்கரண்டி சோம்பு-1 /2 தேக்கரண்டி கசகசா-1 தேக்கரண்டி இஞ்சி- 1 இன்ச் நீளம் பூண்டு-10 பல் தேங்காய்-1 /2 மூடி ஏலம்-1 பட்டை- சிறு துண்டு கிராம்பு- 3 எண்ணெய்-3 தேக்கரண்டி கறிவேப்பிலை-1 கொத்து உப்பு – தேவையான அளவு செய்முறை: 1.கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். 2.தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். வே…
-
- 0 replies
- 661 views
-
-
-
“வெஜிடபிள் சமோசா செய்யும் முறை தேவையான பொருட்கள் மைதா மாவு – ஒன்றரை கோப்பை வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி சீரகம் – அரைத் தேக்கரண்டி உருகைக்கிழங்கு – அரைக் கிலோ பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி – ஒரு பிடி எண்ணெய் – இரண்டு கோப்பை செய்முறை : இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்…
-
- 0 replies
- 661 views
-
-
குருவித்தலை பாகற்காயில் கசப்பு நீக்க சில டிப்ஸ், ஆந்திர ஸ்பெஷல் காவரகாய புலுசு ரெஸிப்பி! கசப்பு நீக்க டிப்ஸ்... பாகற்காயை நன்றாகக் கழுவி மேற்புறத் தோலை உரசி எடுத்து விட்டு உட்புற விதைகளையும் நீக்கவும், பின்னர் 2 தேக்கரண்டி உப்பு கலந்த நீரில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துச் சமைக்கலாம். அதன் கசப்புத் தன்மை இப்போது நிச்சயம் குறைந்திருக்கும். வளையங்களாக நறுக்கப்பட்டு விதை நீக்கப்பட்ட பாகற்காயை குறைந்தது 1 மணி நேரமாவது மோரில் ஊற வைத்துப் பிறகு எடுத்து சமைத்தால் அப்போதும் அதன் கசப்புச் சுவை குறையும். பாகற்காயுடன் புளி சேர்த்தாலும…
-
- 0 replies
- 661 views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க யாழ்ப்பாணத்தில வளக்கிற சிப்பி காளான் வச்சு இரு கறி செய்வம், இது இறைச்சி கறிய விட ரொம்ப சுவையா இருக்கும், ஒருமுறை இப்பிடி செய்து பாருங்க பேந்து விடவே மாட்டீங்க. செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 1 reply
- 660 views
-
-
-
- 0 replies
- 660 views
-
-
சூப்பரான சைடிஷ் மீன் டிக்கா மசாலா சப்பாத்தி, நாண், சாதம், புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள சூப்பரானது இந்த ஃபிஷ் டிக்கா மசாலா. இந்த மசாலாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் - 12 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1, …
-
- 0 replies
- 660 views
-
-
-
- 0 replies
- 660 views
-
-
தேவையானவை: துவரம் பருப்பு -2 ஸ்பூன் கடலை பருப்பு -2 ஸ்பூன் சாம்பார் பொடி -2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 3 புளி - சிறிதளவு பூண்டு - 20 பல் இஞ்சி - 25 கிராம் வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு செய்முறை: முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் . பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும். மூன்றையும் மையாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் வி…
-
- 1 reply
- 660 views
-
-
தேவையான பொருட்கள்: சிக்கன் லிவர் – 200 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். * பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்…
-
- 0 replies
- 659 views
-
-
சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் சிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட் millets-Sprout-moong-dal-salad தினமும் சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயறு சேர்த்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வரகு - 2 தேக்கரண்டி பனி வரகு - 2 தேக்கரண்டி தினை - 2 தேக்கரண்டி முளைகட்டிய பாசிப்பயறு - 3 தேக்கரண்டி முளைகட்டிய ராகி - 2 தேக்கரண்டி முளைகட்டிய வேர்க்கடலை - 1 தேக்கரண்டி துருவிய கேரட் - 2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி மிளகு சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி …
-
- 0 replies
- 659 views
-
-
-
- 2 replies
- 659 views
-
-
நன்டோஸ் ஸ்பைஸி றயிஸ்("Nandos" Spicy Rice) சமைப்பது எவ்வாறு?
-
- 1 reply
- 659 views
-
-
An easy to make cocktail noodle mixture with Kathurumurunga and crunchy cashews!. Ingredients 500 grams of Bombay Onions 1 1/2 bundle of Kathurumurunga 200 grams of Cashews 1 packet of Chicken Noodles (MAGGI) 3 tbsp of Chilli Flakes 100 grams of Maldives Fish 1 packet of Rasamusu 1 pinch of Salt Method Add 200 grams of cashew and roast lightly. Deep fry the kathurumurunga leaves whilst retaining the green colour. Finely dice the Bombay onions a…
-
- 0 replies
- 658 views
-
-
-
மாங்காய் பச்சடி செய்வது எப்படி சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாங்காய் - 2 உப்பு - ஒரு துளி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு கடுகு - சிறிது பச்சை மிளகாய் - 2 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை…
-
- 0 replies
- 658 views
-
-
https://youtu.be/IF6Qq4gy570
-
- 4 replies
- 657 views
-
-
(ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்) தேவையானவை: சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்) காய்ந்த மிளகாய் – 4 பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்) காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் மி…
-
- 1 reply
- 657 views
-
-
மட்டன் கட்லெட் செய்வது இவ்வளவு ஈசியா? #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பல வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கட்லெட்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: கொத்துக்கறி (அ) எலும்பு இல்லாத மட்டன் - கால் கிலோ உருளைக்கிழங்கு - 100 கிராம் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சிப் - பூண்…
-
- 0 replies
- 656 views
-
-
-
- 0 replies
- 655 views
-
-
-
-
- 3 replies
- 654 views
-