Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Penmann,

    சூப் செய்ய தேவையானவை இறைச்சி - கோழி சிக்கன் சீசனிங் சிக்கன் சூப் கியூப் மரவள்ளி கிழங்;கு உருளைக்கிழங்கு கரட் போஞ்சி தக்காளிப்பழம் சோளம் மல்லி இலை உப்பு செய்முறை:- இறைச்சி சிக்கன் சீசனிங்கில் பிரட்டி 30 - 1 மணித்தியாலங்களுக்கு ஊறவிடவும் மரவள்ளி கிழங்கை வெட்டி துண்டுகளாக தண்ணீர்விட்டு பாத்திரத்தில் அவியவிடவும் ஓரளவு அரை வேக்காட்டில் சோளம், கரட், உருளைக்கிழங்கையும் போட்டு அவியவிடவும். சொற்ப வேளையில் போஞ்சியையும் போட்டு அவியவிடவும். இறைச்சியை வேறு பாத்திரததில் எண்ணெய் விட்டு நன்கு பிரட்டி பதப்படுத்தி மரக்கறிகள் அவியும் பாத்திரத்தில் போட்டு மூடி விடவும், பின்னர் உப்பு சிறிதளவு, சிக்கன் கியூப் சிறிதளவு, மல்லி இலை சிறுதுண்டு வெட்டிய தக்காள…

    • 0 replies
    • 2.3k views
  2. ரியூனா கறி தேவையான பொருட்கள் ரியூனா மீன் பேணி - 1( Tuna in Brine or Tuna in Sunflower Oil) 2 தக்காளிப் பழம் 1 வெங்காயம் - நடுத்தர அளவு 2- 3 பச்சை மிளகாய் சிறிதளவு பெருஞ்சீரகமும் கடுகும் சிறிதளவு எண்ணை சிறிதளவு மிளகாய்த் தூள் . கருவேப்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு தேசிக்காய்ப் புளி அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணையைவிட்டு சூடாக்கி பின்னர் வெட்டிவைத்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு தாளிக்கவும், ஓரளவு வதங்கியதும் கடுகு பெருங்சீரகம், கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் பொரிந்து பொன் நிறமாய் வந்ததும் வெட்டிவைத்த தக்காளிப் பழத்தையும் போட்டு ரியூனாவையும் போட்டு சிறிது மிளகாய்த் தூள் உறைப்புக்குத் தகுந்த மாதிரிப் போ…

  3. உங்கள் வீட்டு சமையல் அடுப்பு + குசினி பால் போல பளிச்சிட.. செயன்முறை: 1. வசதி, தேவைக்கு தகுந்தபடி பாலை கவனமாக சுடவைக்கும் பாத்திரத்தில் ஊற்றவேண்டும். 2. பால் நிரம்பியுள்ள பாத்திரத்தை ஓர் மூடியினால் மூடிவிடவேண்டும். 3. அடுப்பை பற்றவைக்கவேண்டும். 4. இனி உங்களுக்கு விருப்பமான ஓர் வேலையில் ஈடுபடவேண்டும் (பராக்கு பார்த்தல், பத்திரிகை வாசித்தல்) 5. புகை எச்சரிக்கை மணி (smoke alarm) அடிக்கும்போது அல்லது நிலத்தில் தடாங்க் என்று பால் பாத்திரத்தின் மூடி விழும் சத்தம் கேட்கும்போது ஓடிச்சென்று அடுப்பை அணைக்கவேண்டும். 6. இப்போது பால் பாத்திரத்தை சுற்றி அடுப்பிலும், மற்றும் நிலத்திலும் பால் பொங்கி வழிந்து இருப்பதை காண்பீர்கள். 7. ஓர் துணியை கவனமாக பால் ஊற்றுப்பட…

    • 14 replies
    • 3.3k views
  4. பீட்ரூட் சோமபானம் தயாரிப்பு முறை 10 பேர் அளவு... 10 lbs பீட்ரூட் 3 பெரிய (மஞ்சள்) எலுமிச்சம் சாறு 2 lbs சீனி அரை அவுன்ஸ் கிறாம்பு 1 அவுன்ஸ் இஞ்சி கொஞ்சம் யீஸ்ட் 10 பைன்ட் தண்ணீர்.... செய்முறை...... விரைவில்... http://londoncurryking.com/

    • 0 replies
    • 2.8k views
  5. ரொட்டி அல்லது சப்பாத்தி செய்முறை ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  6. பயத்தம் லட்டு (பணியாரம் அல்ல) தேவையான பொருள்கள்: பாசிப் பயறு 500 கிராம் சீனி 500 கிராம் ஏலக்காய் தூள் சிறிதளவு முந்திரிப் பருப்பு தேவையானது நெய் 100 கிராம் உப்பு சிறிதளவு செய்முறை: முதலில் பயறை நல்ல வாசம் வரும் வரை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும் பின் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக பொரித்து வைக்கவும் அதன் பின் பாத்திரம் ஒன்றில் அரைத்த பயத்தம் மா உப்பு சீனி முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் அத்துடன் மிகுதியாக உள்ள சுhடாக்கிய நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்த பின் உருண்டைகளாக பிடித்து பின் உண்ணவும் இல்லையேல் பரிமாறவும்........ நான் தளத்தில சுட்டு கொடுக்க அவா தயாரிச்சு தந்தவா...... சுப்பர் தான் நான்…

    • 22 replies
    • 8.8k views
  7. தேவையானவை: குட்டி மீன் மிளகாய் தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/4 தே.க உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் பொரிக்க செய்முறை: 1. மீனை வெட்டி, சுத்தம் செய்து எடுத்துக்குங்க. 2. வெட்டிய மீனுக்கு மேற்கூறிய தூள்களையும், உப்பையும் போட்டு நன்றாக பிரட்டி கொஞ்ச நேரம் வையுங்க. [அவசரம் என்றால் உடனே பொரிக்கலாம்] 3. எண்ணெயை சூடாக்கி மீன்களை போட்டு பொரித்தெடுங்கள்.[இரண்டு பக்கமும் திருப்பி பொரிக்க வேண்டும்] http://thooyaskitchen.blogspot.com/2009/03/blog-post_12.html

  8. Started by thamilmaran,

    கரட் கேக் தேவையான பொருட்கள் துருவிய கரட் 200 கிராம் அரைத்த பாதாம் பருப்பு 200 கிராம் சீனி 180 கிராம் மா 50 கிராம் அரை சின்ன கரண்டி பேக்கிங் பவுடர் 2 சின்ன கரண்டி கறுவா பவுடர் 3 பெரிய முட்டை ஐசிங்சுகர் அலங்கரிக்க செய்முறை முதலில் முட்டை சீனி இரண்டையும் கலக்கவும் பின்மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்க்கவும் பின் துருவிய கரட் பாதாம் பருப்பு கறுவா பவுடர் என்பவற்றை சேர்க்கவும். அதன் பின் 20 நிமிடம் வெதுப்பியில் வெதுப்பவும். ஆறியதும் ஐசிங் சுகர் தூவி பிமாறவும் மிக மிக சுவையான இனிப்புப் பண்டம் (இனிப்பான பண்டங்களை இடை இடை உண்டு எங்கள் வார்த்தைகளை இனிமையானவை ஆக்குவோம்!!!!!!) சர்கரை நோய் உள்ளவர்கள் கொஞ்சமாய் சாப்பிடுங்கோ.....!!!!!

    • 16 replies
    • 5.4k views
  9. முட்டை தொக்கு செய்யும் முறை தேவையான பொருட்கள் முட்டை - 5 பெரியவெங்காயம் - 6 தக்காளி {பெரியது எனின் } - 3 இஞ்சி - 1 துண்டு உள்ளி - 4 பல்லு மிளகாயப்பொடி - தேவையான அளவு எண்ணை - தேவையான அளவு உப்பு -தேவையான அளவு வெங்காயத்தை நீள வாக்கில் சீவி பொன்னிறமாக வதக்கவும் .வதங்கி வரும்போது தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சேர்த்து வதக்கவும் .தக்காளி வதங்கியதும் இஞ்சி உள்ளி இரண்டையும் நன்றாக இடித்து இதனுடன் சேர்த்து வதக்கவும் .பின் மிளகாயப்பொடி உப்பு போட்டு கிளறவும் .இதனுடன் ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .நன்றாக கொதித்து வரும்போது அவித்த முட்டையை நாலாக கீறி {துண்டாகாதபடி } இதனுடன் சேர்த்து கிளறி மூடிவிடவும் . …

    • 8 replies
    • 8.1k views
  10. இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக் டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்

    • 8 replies
    • 3.9k views
  11. எங்க வீட்டு மாமரத்திற்கு ஒரு விவஸ்தையே இல்லைங்க. பின்ன, கொஞ்சம் கொஞ்சமா காய்த்தால்…அளவோடு சாப்பிடலாம். ஆனால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கில் பழம் வந்தால் அதை என்ன தான் செய்வது? மாம்பழ ரைஸ், மாம்பழ குழம்பு, மாங்காய் சொதி, மாம்பழ அல்வா, மாம்பழ ஜூஸ் என அனைத்துவிதமான போர் யுக்திகளையும் கையாண்டாச்சு. அதில ஒன்று தான் இது: உடனடி மாம்பழ கூழ் தேவையாவனை: மாம்பழம் 1 தயிர் 1 மே.க சீனி 1 மே.க ஐஸ்கட்டிகள் 4 நீர் ¼ கப் செய்முறை: 1.மாம்பழத்தை தோல் சீவி,துண்டுகளாக்கி கொள்ளுங்கள். 2.அனைத்தையும் உங்க மிக்ஸில போடு 1 நிமிடத்துக்கு அடித்து எடுங்கள். 3.ஒரு குவளையில் விட்டு குடியுங்கள். - http://thooyaskitchen.blogspot.com

    • 3 replies
    • 2.1k views
  12. Started by தூயா,

    தேவையானவை: spirals pasta 3 கோப்பை வெட்டிய குடமிளகாய் 1/4 கோப்பை நீளமாக அரிந்த வெங்காயம் 1/2 கோப்பை அரிந்த சிவப்பு மிளகாய் 2 Tuna Fish [Tin] 1/2 கோப்பை உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. பாஸ்டாவை நீரை சுட வைத்து, அவித்து எடுங்கள். பாஸ்டாவை கொதி நீரில் போடும் போது தேவையான அளவு உப்பும், 1 தே.க எண்ணெயும் சேருங்கள். நன்றாக அவிந்த பாஸ்டாவை நீர் வடித்து வைத்து கொள்ளுங்கள். 2. ஒரு சட்டியில் எண்ணெய் சேர்த்து குடமிளகாய், வெங்காயம் மிளகாயை பச்சை வாசம் போகும் வரை வதங்குங்கள். 3. வதங்கிய வெங்காயம் மிளகாயோடு Tuna மீன் தூள்களை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கிளறி, அவித்து வைத்திருக்கும் பாஸ்டாவை சேர்த்து கிளறுங்கள். உப்பு சரி பார்த்து கொள்ளுங்கள். 4. சுட சுட தட்டில் போட்…

    • 3 replies
    • 2.4k views
  13. ஒவ்வொரு சைவ நாளிலும், குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் எங்க வீட்டில நடக்கும் பிரச்சனை இது. அண்ணாக்கு அசைவம் வேண்டும். அப்பாக்கு அசைவைத்தை கண்டாலே கோபம் வரும். பிறகென்ன, கதையை நீங்களே கண்டு பிடிச்சிருப்பிங்களே, எங்க தமிழ் சினிமா போல... எதுக்கு இந்த பிரச்சனை என, முதல் நாளே அண்ணாக்கு அசைவம் சமைத்து வைத்துவிடுவேன். அப்பா இந்த திருட்டுத்தனத்தை காணும் போதெல்லாம் சாப்பிட்ட அண்ணாவோட எனக்கும் தான் திட்டு. திட்டுக்காக அண்ணனை விட்டு குடுக்க முடியுமா? இப்போதை கதை என்னன்னா, அண்ணி எங்கப்பா பக்கம். அதனால பாவம் அண்ணாக்கு என்னை விட்டா வேற வழியே கிடையாது. இன்று வெள்ளி, நேற்றே அண்ணாக்கா சமைத்தவற்றில் இருந்து உங்களுக்காக ஒன்று.. வெங்காய தடல் & இறால் கருவாட்டு வறை தே…

    • 5 replies
    • 2.6k views
  14. அவல் லட்டு செய்யும்முறை தேவையான பொருட்கள் அவல் - 1 கப் தேங்காய் துருவல் - 1/4 கப் சக்கரை -1 கப் ஏலப்பொடி -1 சிட்டிகை அவலை சுத்தம் செய்து ரவைபோல் உடைக்கவும் .இதனுடன் சக்கரை சேர்த்து அரைக்கவும் .பின்பு தேங்காய் துருவல் , ஏலப்பொடி சேர்த்து மெதுவாக அரைத்து எடுக்கவும் .சட்டியில் சிறிது நெய் விட்டு சூடாகியதும் இந்த கலவையை அதில் கொட்டி கிளறி பின் உருண்டை பிடிக்கவும . அவல் லட்டு தயார் .

    • 8 replies
    • 3.4k views
  15. இந்த வல்லாரை கீரை கண்டால் நான் கடைக்கு உள்ள போயு எல்லா கீரையும் வாங்கி விடுவன்.. ஏன் தெரியுமா உறவுகளே வல்லாரை வெள்ளி கிழமையில் மரக்கறியுடனோ இல்லை ஒரு சாம்பருடன் சாப்பிட்டால் நல்ல சுவையா இருக்கும்.. என்ன கொடுமை என்றால் நான் வல்லாரை கேட்டு வீட்டில் எல்லாரயும் தொல்லை பண்ணுவன்.. ஒரு நாள் என் அம்மா 5கட் வல்லாரை கொண்டு வந்து பண்ணி வைத்து விட்டு இதுதான் உனக்கு இன்று சாப்பாடு என்று சொல்லி விட்டார்கள்.. வல்லாரைக்கு தேவையானது சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு தேசிக்காய் புளி வல்லாரை நன்று கழுவி எவ்வளவு சின்னதான் கட் பண்ண முடியுமோ அவ்வளவு சின்னதான் கட் பண்ணி அதே ஒரு பாத்திரத்தில் வயுங்கள் .. அது போலதான் சின்ன வெங…

    • 5 replies
    • 5.6k views
  16. கோதுமை தோசை தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கோப்பை அரிசி மாவு - 1/2 கோப்பை மைதா மாவு - 1/2 கோப்பை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். 2. இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். 3. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவை ஊற்றி சுற்றிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும். குறிப்பு 1. தோசையில் கொஞ்சம் புளிப்பு சுவை வேண்டுமென்றால், புளி…

  17. இந்த பசங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்தாலே கஸ்டம் தாங்க. தெரியாத்தனமா எங்கண்ணாக்கு கல்யாணம் பண்ணி குடுத்திட்டம். இப்ப கஸ்டபடுறம்…பின்ன என்ன….நானே இந்த கீரைக்காக 1 ½ மணித்தியாலம் காரில போய் வாங்கி வந்தேன். என்னோட பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவரிடம் பெரிய தோட்டம் இருக்கு. ரொம்ப நாளாவே கீரை வளர்க்கணும் என்று ஆசை..ஆசிரியர் கீரை முளைக்க போட விதைகள் தருவதாக சொல்லவும்..உடனே சென்று வாங்கி வந்தேன். வந்த உடனே கீரைக்கு பாத்தி கட்டியாச்சு…அடுத்த நாள் போடலாம் என வைச்சிருந்த விதைகளை எனக்கு தெரியாம எடுத்து கொண்டு போய் தன்ட வீட்டில போட்டுட்டார் அண்ணா... இதில எங்க மாமா வேற "அண்ணா பாவம், கல்யாணம் பண்ணினதும் ஏதோ ஆசை பட்டு கீரையெல்லாம் வைக்கிறார்...சண்டையெல்லாம் போடாதேம்மா" நீங்களோ சொல…

    • 9 replies
    • 4.2k views
  18. http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/ http://www.yarlcuisine.com/

    • 0 replies
    • 2.3k views
  19. சைவ ரோல்ஸ் செய்வது எப்படி எண்டு யாராவது சொல்லித்தாங்களேன்.

    • 15 replies
    • 8.4k views
  20. Started by chozhan,

    தேவையான பொருட்கள் எள்ளு 500 கிராம் சீனி உங்கள் விருப்புக்கு ஏற்றவாறு (500 கிராம்) உழுத்தம்மா 200 கிராம் வரையில் முதலில் ஒரு மிக்சியில் பாதி எள்ளை இட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள் நன்றாக அரைபட்டபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு மீதி எள்ளையும் முன்பு அரைத்தது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .பின் உழுத்தம்மாவு சீனி அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளுங்கள். மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்ற…

    • 4 replies
    • 6k views
  21. கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன....? பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். …

  22. தேவையான பொருட்கள் எள் 1/4 கிலோகிராம் சீனி 1/4 கிலோகிராம் மாஜரின் 2 தே.க அப்ப சோடா 2 சிட்டிகை செய்முறை: 1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். 2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.] 3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள். 4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும். 6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி,…

  23. சுவையான முறுக்கு... செய் முறை: 2 சுண்டு அவித்த ஆட்டா மா/ வெள்ளை மா 1 சுண்டு கடலை மா சிறு துண்டு இஞ்சி 1 உள்ளிப் பல்லு சிறிதளவு நச்சீரகம் சிறிதளவு வெள்ளை எள்ளு சிறிதளவு உப்பு. துருவலான செத்தல் மிளகாய்த் தூள் சிறிதளவு முதலில் இஞ்சியையும் உள்ளிப் பல்லையும் நன்றாக நசியும் வரை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுள் ஒரு கப் கொதி நீரை ஊற்றி 5 - 10 நிமிடம் வரை விடவும். பின்னர் 5 - 10 நிமிடத்துக்குள் அந்த தண்ணீர் ஆறி விட்டிருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவையும் போட்டு அதனுடன் நச்சீரகம், தேவையான அளவு உப்பு, வெள்ளை எள்ளு, துருவலான செத்தல் மிளகாய்த் தூள் அனைத்தையும் போட்டு இஞ்சி, உள்ளி போட்டு வைத்திருந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை மாத்…

  24. தற்போது எம் சமையல்கட்டில் முக்கியமான இடத்தை பிடிப்பது மைக்ரோவேவ் ஒவன்கள் தான். பல நேரங்களில் சுவையான உணவுகளை குறுகிய நேரத்தில் சமைப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதை நாம் ஒத்து கொண்டே ஆக வேண்டும். இப்படி சமைக்கும் நேரத்திலும், மற்ற நேரங்களிலும் நாம் பாதுகாப்பாக இருப்பதும், நாம் சமைத்த உணவு ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அதற்காக பின்வரும் வழிமுறைகளை கையாள்வது அவசியமாகின்றது: 1. மைக்ரோவேவில் வைத்து சமைக்க கூடிய பாத்திரங்களை வாங்கி கொள்வது. 2. சமைக்கும் போது பாத்திரம் மூடி இருக்க வேண்டும். அப்போது தான் சூடு சமமாக பரவி தேவையற்ற பக்றீரியாக்களை கொல்லும். 3. பைகளில் இருக்கும் உணவுகளை அப்படியே சமைப்பது நல்லதல்ல. (ப்ளாஸ்டிக் பைகள்/ போர்ம் பாத்திரங்கள்) 4. சமைத்த…

    • 10 replies
    • 8.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.