Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. கனடாவில் உயிரணை நூல் அறிமுகவிழா எதிர்வரும் 22. 10. 2016 நடைபெறவுள்ளது. கனடா வாழ் கருத்துக்களநண்பர்கள் மற்றும் யாழ் இணைய வாசகர்கள் இலக்கிய நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஒக்தோபர் 22ஆம் நாள், சனிக்கிழமை மாலை 5:30-8:00 கனடா கந்தசாமி கோவில் மண்டபம் (Birchmount & Lawrence) 1380 Birchmount Road, Scarborough. http:// தமிழினி, கலைஞன், நிழலி, யாயினி,சசிவர்ணம்,சகாரா,விவசாயிவிக்,இசைக்கலைஞன்,சபேஸ்,Hari நிதர்சன்,அருவி,கவிதன் மற்றும் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்வதோடு உங்கள் நண்பர்களையும் நிகழ்வில் கலந்து கொள்ள வையுங்கள். வேறு யார்யார் கனடிய நண்பர்கள் களத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது. பெ…

  2. இன்று கார்த்திகை விளக்கீடு என்று வீட்டில் எல்லா இடமும் விளக்கு கொளுத்தியுள்ளார்கள் . ஆனால் இது என்ன காரணத்துக்காக செய்வது என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் . நான் ஈழத்தில் இருக்கும் போது எல்லா வீட்டு வாசல்களிலும் வாழைக்குத்தி அல்லது பப்பாமர குத்தியில் , கொப்பரா தேங்காயில் எண்ணை விட்டு எரிப்பார்கள் . அந்த தெருவை பார்க்க வடிவாக இருக்கும் . இங்கு நத்தார் பண்டிகை நெருங்கும் நேரத்தில் , மற்ற வீடுகளைப்போல எங்கள் வீட்டிலும் விளக்கு எரிவது மகிழ்ச்சியாக உள்ளது .

  3. கடல் கடந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் இளைப்பாறும் எம் தமிழ் உறவுகளே நலமா? ஆண்டுகள் ஆனால் என்ன ,இன்னல்கள் நேர்ந்தால் என்ன,வாழும் இடம் மாறினால் என்ன? எது வரினும் எந்த நிலையிலும் நாம் தமிழர் என்பதை மறப்பதில்லை.தமிழன் ரோமில் இருந்தாலும் தமிழனாகவே வாழ ஆசைப்படுவான். எங்கள் மொழி,எங்களின் கலாச்சாரம்,எங்களின் பாரம்பரியம் இவற்றை எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் புலம் பெயர் தேசங்களிலும் கட்டிக்காக்கும் மானமுள்ள தமிழர் நாம். உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழையும் தமிழின் பெருமையையும் தமிழனின் பெருமைகளையும் பறைசாற்றும் செயல் வீரர்கள் தமிழர்கள். இந்த நவீன நாகரிக உலகத்தில்,அதன் ஓட்ட வேகத்துக்கு ஓடி தமிழ்,தமிழர் என்ற வார்த்தைகளை உலக மக்களை உச்சரிக்க வைத்தவர…

  4. Started by ராசம்மா,

    வளைகாப்பு பற்றி தெரிந்தவர்களிடம் ஓர் உதவி தேவை? வார இறுதியில் நடைபெற இருக்கும் வளைகாப்பு கொண்டாட்டம் ஒன்றிற்கு என்னையும் அழைத்துள்ளார்கள்.ஆனால் இதுவரையில் இப்படியான கொண்டாட்டத்தில் நான் பங்குபற்றியதில்லை. எனவே இப்படியான கொண்டாட்டத்திற்கு எப்படியான உடைகளுடன் செல்லலாம்? எப்படியான பரிசுப்பொருட்கள் கொடுக்கலாம்?அல்லது கொடுக்க வேண்டும்? யாழ் உறவுகளிடம் இந்த உதவியை கேட்கிறேன்? நன்றி.

  5. நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு அழைப்பு October 18, 2018 படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்விற்கு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது. 2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தது. ஊடக சுதந்திரத்தை காப்பாற்றப்போவதாக ஆட்சிக்கதிரையேறிய நல்லாட்சி அரசும் கூட இன்று வரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்,ஊடகப்…

  6. முழுபெயர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் பிறப்பு தை 17 1917 இறப்பு மார்கழி 24 1987 உயிரோடு இருந்தும் இறந்தவர்கள் போல் வாழும் உலகில் இறந்தும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் ஜீ ஆர்

    • 3 replies
    • 1.7k views
  7. இளையவர்களின் திறமைக்கான மேடையாக அமைந்த "தமிழ் காத்து -2013" தமிழிதழ் இணைய ஆதரவில் சுவிஸ் - பாசெல் மாநகரில் "TRX தமிழ் காற்று" வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் 10.02.2013 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெற்றது TRX இன் "தமிழ் காத்து - 2013" நிகழ்வு. வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் மிகச்சிறப்பாக நடைபெற்றதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. "TRX "தமிழ் காத்து - 2013" நிகழ்வில் ஈழத்தமிழ் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக.... மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக "அரும…

    • 5 replies
    • 924 views
  8. 125 ஆண்டுகள் வெற்றிப் பயணம் காந்திமகானின் பாதம்பட்ட கல்விக்கூடம் கல்விமான்களை உருவாக்கிய சாதனைக் கல்லூரி இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட போது சுதேச மதங்கள், அவற்றின் கலாசாரம், மொழி என்பன நலிவுற்றிருந்தன. ஆங்கிலேயர்கள் தமது மதத்தையும், கலாசாரத்தையும் பரப்புவதற்கு கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தியிருந்தனர்.இலங்கை முழுவதும் பல கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி, அதன் மூலம் தமது மதத்தையும், தமது நாட்டு பண்பாடுகளையும் பரப்பியதோடு எமது மதங்களை நசுக்கவும் தொடங்கினர். இவ்வாறான நிலையில், இந்து மதத்தையும், தமிழ்மொழியையும், அதன் பண்பாடுகளையும் காப்பாற்றுவதற்கு ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதத்தையே பயன்படுத்தி வடக்கே ஆறுமுக நாவலரும், கிழக்கே விபுலானந்தரும் இந்துப…

    • 1 reply
    • 584 views
  9. July 30, 2019 வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன் உள்வீதியுலா வந்து காலை 11 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தொன்மையும் அற்புதங்கள் நிறைந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய அதி சிறப்­பும் மிகப் பெரி­ய­து­மான பஞ்­ச­ர­தங்­க­ளின் நடு­நா­ய­க­மாக விளங்­கும் சண்­மு­கப் பெரு­மா­னின் முக உத்­தர திருத்­தேர் 1990ஆம் ஆண்­டு­க­ளில…

  10. "என் பிறந்த நாளில்" [01 / 11 / 2024] "நவம்பர் ஒன்று கதிரவன் ஒளிர்கிறான் நவீன உலகில் புத்தன் அழுகிறான் நலிந்த மக்கள் விடிவை நோக்கினம் நம்பிக்கை கொண்டு நானும் எழுகிறேன்!" "வானில் விண்மீன் கண்ணைச் சிமிட்டுது வாழையிலைத் தோரணம் காற்றில் ஆடுது வாசனைப் பண்டம் மகிழ்வைக் கொடுக்குது வாழ்த்துப் பாடி வெண்புறா பறக்குது!" "அத்தியடி மண்ணில் நானும் உதித்தேன் அ-க-தி என்று பெயரைப் பொறித்தேன் [அத்தியடி - கந்தையா - தில்லைவிநாயகலிங்கம்] அன்பு கொண்ட உலகம் கண்டேன் அளந்து எடுக்கும் அறிவும் கொண்டேன்!" "அயராது உழைக்கும் தந்தை உடன் அனைவரையும் அணைக்கும் தாய் உடன் அண்ணன் அக்கா துணை உடன் அடி எடுத்து நடக்கத் தொடங்கினேன்!" …

  11. "புத்தாண்டுப் பரிசு" [ 26, டிசம்பர் 2004 சுனாமியின் நினைவாக] ஞாயிற்றுக் கிழமை 26, டிசம்பர் 2004 அன்று, நான் என் பெற்றோருடனும் சகோதரங்களுடனும் கொழும்பு கோட்டையில் இருந்து காலிக்கு காலை 6:50 மணிக்கு, குறைந்தது 1500 பயணிகளுடன் புறப்பட்ட புகையிரத வண்டியில் புத்தாண்டு பரிசுகளுடன் மாமா வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தோம். மாமா காலியில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்ப்பதுடன், தென்னிலங்கையில் தனிப்பெருந் தன்மையுடன் திகழும் ஒரே சிவாலயம் என பெருமை கொண்ட, 1850 ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட காலியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அதன் ஆலய பரிபாலன சபையின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியும் ஆனா 'செங் க…

  12. கனடா திரையரங்குகளில் - எல்லாளன் http://www.operation-ellalan.com/

  13. திருக் கார்திகை திருவிழா | நல்லூர் 2020 காலை

  14. சுதந்திரதாகம் - பிரான்ஸ்

  15. மட்டக்களப்புஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா ஆலயத்திற்கான பாதயாத்திரை இன்று காலை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமானது. கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை விசேட திருப்பலியுடன் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது. வடக்கில் மடு திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலமும் கிறிஸ்தவ மக்களின் பாதயாத்திரைக்கான திருத்தலமாக கொள்ளப்பட்டு வருடாந்தம் இங்கு பாதயாத்திரைகள் மேற்கொள்ளப்பட்டுவருகினறன. இதனை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப…

  16. தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 78 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான பத்தாவது சொற்பொழிவு எதிர்வரும் 24.04.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பத்தாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், “பந்தம்” – கட்டுதல், பிணைத்தல் என்னும் பொருளில் உருவான தமிழ்ச் சொல். இதுவே bandha என்னும் சமற்கிருதத்திற்கும் bind, bond முதலான மேலை இந்தோ ஐரோப்பியத்திற்கும் மூலம். தமிழர், தமிழுடன் கொண்டிருந்த தமிழ் உறவினையும் தமிழ்ப் பந்தத்தினை யும் விளக்குகிறார். தமிழ்நாடு நேரம் : மாலை 17:30 மணி (IST) சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு க…

  17. பிரான்ஸ் - சலங்கை - 2010

  18. காட்டுப்புலம்: ஒரு சமூக உரையாடல் 05 'பாலியல் வன்முறைகளுக்கெதிரான அமைப்புகளின் வகிபாகம் 02'விதை குழுமம் ஒருங்கமைத்துவரும் “காட்டுப்புலம்: ஒரு சமூக உரையாடல்” தொடரின் நான்காவது நிகழ்வில் நமது சூழலில் சிறுவர்கள் மீதும் பெண்கள் மீதும் பிரயோகிக்கப்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் இதர வன்முறைகள் அதிகரித்துவருகின்ற சூழலில் அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவததையும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதையும் பற்றியும் உரையாடப்பட்டது. இந்த நோக்குடன் செயற்படும் சுயாதீன அமைப்புகளின் வகிபாகம், அவற்றின் எல்லைகளும் மட்டுப்பாடுகளும் எவை, அவை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன, ஆகியன குறித்து இந்த நிகழ்வில் நடந்த உரையாடல்கள் கவனம் குவித்தன. அதே நேரம் இதே விடயங்கள் குறித்து அரசின் பங்கு, …

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.