Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலக கோப்பை ஃபைனல் சர்ச்சை எதிரொலி.. அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி.! 2019 உலக கோப்பை இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சூப்பர் ஓவரும் டையானால் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்கும் விதி ரத்து செய்யப்பட்டு, புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது ஐசிசி. 2019 உலக கோப்பை இறுதி போட்டி மாதிரியான, உச்சகட்ட பரபரப்பான ஒரு நாக் அவுட் போட்டியை இதுவரை பார்த்திருக்க முடியாது. இனிமேல் பார்க்கவும் முடியாது என உறுதியாக கூறலாம். அந்தளவிற்கு மிகவும் பரபரப்பான போட்டி அது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சீட் நுனியில் அமரவைத்த போட்டி அது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 241 ரன்கள் அடித்தது. 242 ரன்கள் …

  2. கத்தார் உலககோப்பை போட்டி : பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிய தடை; மீறினால் சிறை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 04:56 PM கத்தாரில் பெண் ரசிகர்கள் கவர்ச்சி ஆடைகளை அணிவதற்கும், உடல் உறுப்புகளைக் வெளிகாட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தி சன் செய்தி வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக கத்தார் திகழ்கிறது. 2022 பிபா உலகக் கோப்பை போட்டிகளில் 32 நாடுகள் பங்கேற்கின்றன, எனவே தோஹாவில் இறங்கும் ரசிகர்களின் எண்ணிக்கை திகைக்க வைக்கும் அளவில் இருக்கும். ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா…

  3. உலகக்கோப்பை கால்பந்தில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்ப வசதி என்ன தெரியுமா?! கால்பந்து விளையாட்டில் வீடியோ உதவியுடன் தீர்ப்பளிக்கும் புதிய தொழிநுட்ப முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தங்களால் உறுதியாக முடிவெடுத்து தீர்ப்பு வழங்க முடியாத சூழ்நிலையில், மூன்றாவது அம்பயர் எனப்படும் டி.வி அம்பயரின் உதவியை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் நாடுவார்கள். ஹாக்-ஐ (Hawkeye), ஸ்னிக்கோ மீட்டர் (Snick-o-Meter), ஹாட் ஸ்பாட் (Hot Spot) போன்ற தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் வீடியோ காட்சியை சோதித்து மூன்றாவது நடுவர் தீர்ப்பு வழங்குவார். 1992-ம் ஆண்டில் இருந்து கிரிக்கெட்டில் தேர்ட் அம்பயர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பல விளையாட்டு…

  4. உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ரொனால்டோ அசத்தலில் போர்ச்சுக்கல் வெற்றி அன்டோரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ | படம்: ராய்ட்டர்ஸ். உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுக்கல் -அன்டோரா அணிகள் பாரிஸ் நகரில் மோதின. இதில் போர்ச்சுக்கல் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனல்டோ 4 கோல்கள் அடித்து அசத்தினார். ஆட்டம் தொடங்கிய முதல் நான்கு நிமிடங்களுக்குள் அவர் இரு கோல்கள் அடித்து அன்டோரா அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார். யுரோ உலகக் கோப்பை இறுதி ப்போட்டியில் காயம் அடைந்த ரொனால்டோ அதன் பின்னர் 3 மாதங்களுக்கு ப…

  5. புள்ளிப்பட்டியலில் அனைத்து அணிகளும் எட்டு போட்டிகள் விளையாடி முடித்துவிட்டன. அதன் அடிப்படையில் தற்போது : 14 புள்ளிகளோடு ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 13 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 11 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து 10 புள்ளிகளோடு நான்காவது இடத்திலும் பாகிஸ்தான் 9 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்திலும் உள்ளன. அரை இறுதிக்குத் யார் தகுதி பெறவுள்ளனர் என்பதை இரு முக்கியமான போட்டிகள் நிர்ணயிக்கவுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுவிடும். ஆனால் தோல்வி பெறும் அணி பாகிஸ்தான் - வங்கதேசம் …

    • 0 replies
    • 490 views
  6. ''ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்று எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாட அதிக வசதிகள் இல்லை. தேர்வு செய்வதற்கு என்று ஏராளமான வீரர்களும் இல்லை. எங்கள் நாட்டில் உள்ள இயல்பான விளையாட்டு ஆர்வம் மற்றும் உலக அரங்கில் நாட்டை ஜொலிக்க செய்யவேண்டும் என்ற வீரர்களின் உத்வேகமும் எங்கள் அணிக்கு வெற்றிகளை தருகிறது'' - இது மறைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது. அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 49 லட்சம் மக்கள்தொகையை கொண்ட நியூசிலாந்து, அளவில் இந்தியாவைவிட 12 மடங்கு சிறிய நாடாகும். தனி தீவு நாடான நியூசிலாந்து அண்மைய காலங்களில் வெளிநாட்டினரை பெரிதும் கவர்ந்து வருகிறது. பொதுவாக வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம்…

  7. உலகக்கோப்பை கிரிக்கெட்டுல இந்தியாதான் வின்னு..! இப்போட்டியில் இலங்கை அணி கவ்வப் போவுது மண்ணு..! மும்பை நகரம் கிரிக்கெட்டால பிதுங்குது கண்ணு..! தங்கத்தால உலக கோப்பை மின்னுது பொண்ணு..! (சரணம் - 1) சச்சின் அடிக்கும் பந்து எல்லாம் ராக்கெட் ஆகும் நொடியில..! ஷேவாக் அடிக்கும் பந்து எல்லாம் மைதானத்து வெளியில..! அடி அடி சச்சின் அடி... ஷேவாக் அடி வாணவெடி..! காம்பீர் அடிக்கும் பந்தை எல்லாம் பிடிக்கத்தான முடியல..! கோஹ்லி விரட்டும் பந்தை எல்லாம் தடுக்க கூட வழியில்ல..! அடி அடி பந்தை அடி... பவுண்டரியை பார்த்து அடி..! யுவராஜ் சிங்கு அடிப்பதெல்லாம் சிக்ஸராகும் கைப்புள்ள..! ரெய்னா வந்தால் சுத்தியடிப்பார் யாரும் பிடிக்க வழியில்ல..! அடி அடி யுவராஜ் அடி... அ…

  8. உலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..! #OnThisDay #2011CWC 28 ஆண்டு கால உலகக்கோப்பை கனவுக்கும், 121 கோடி மக்களின் ஏக்கத்துக்கும் தீனிபோட்ட நாள், ஏப்ரல் 2, 2011. சச்சின் ஒருமுறையாவது உலகக்கோப்பையைத் தன் கையால் தொடுவாரா? சொந்தமண்ணில் இதுவரை எந்த நாடும் கோப்பையை வென்றதில்லை. இந்திய அணி அந்தச் சாதனையைப் படைக்குமா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்த நாள் அது. ஆம், இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்து, இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்திய 10-வது உலகக்கோப்பைத் தொடர், 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி …

  9. உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து: பிரேசில் முன்னிலை; கடும் சிக்கலில் அர்ஜென்டினா வெனிசூலா அணிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் பிரேசில் வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை கால்பந்து தென் அமெரிக்கப் பிரிவு தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேசில் தொடர்ச்சியாக தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்து முன்னிலை வகிக்க மற்றொரு பெரிய அணியான அர்ஜென்டினா பராகுவே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிர்ச்சித் தோல்வி கண்டு 5-வது இடத்தில் உள்ளது. பராகுவே அணிக்கு எதிராக 1-0 என்று காயமடைந்த மெஸ்ஸி இல்லாத அர்ஜென்டின அணி தங்கள் நாட்டிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து ரஷ்யாவில் 2018-ல் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு நேரடியாக தகு…

  10. உலகக்கோப்பை: அதிரடி பேட்களுக்கு வருகிறது கட்டுப்பாடு உலகக்கோப்பை போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் பயன்படுத்தப்படும் மட்டைகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வர ஐசிசி பரிசீலனை செய்து வருகிறது. நவீன விதிமுறைகளின்படி, ஆட்டம் ஒரேயடியாக பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாகி, பவுலர்களை கோமாளியாக்கி வருகிறது என்ற விமர்சனங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதுபற்றி ஐசிசி தலைமை அதிகாரியும் முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பருமான டேவ் ரிச்சர்ட்ஸன் கூறும்போது, “பிரமாதமான ஷாட்களை ஆடிவரும் டீவிலியர்ஸ், குமார் சங்கக்காரா, பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட வீர்ர்கள் மீது யாருக்கும் எந்த வித மனத்தாங்கலும் இல்லை. இது போன்ற வீரர்கள் அசாதாரணத் திறமை உடையவர்கள் இவர்கள் சிக்சர்க…

  11. உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெற ஹர்பஜன் இலக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தனது கேப்டன்சி மூலம் இறுதிப் போட்டி வரை அழைத்துவந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது, “நான் உலகக் கோப்பை போட்டிகளுக்கு திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எந்த ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான ஒன்று, நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். தினமும் நான் விழித்தவுடன் நினைப்பதெல்லாம் உலகக் கோப்பைக…

  12. உலகக்கோப்பையில் படுதோல்வி- அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி ராஜினாமா உலகக்கோப்பையில் மோசமான தோல்வியால் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #Worldcup2018 ரஷியாவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்றோடு முடிவடைந்தது. இதில் பிரான்ஸ் கோப்பையை வென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று அர்ஜென்டினா. அந்த அணி லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா மூலம் தட்டுத்தடுமாறி ந…

  13. உலகக்கோப்பையை வென்றால் நெதர்லாந்துக்கு விநோத வெகுமதி :விண்வெளிப் பயணம் உலகக் கோப்பையை நெதர்லாந்து வென்றால் அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் 23 வீரர்கள் மற்றும் பயிற்சியாளரை விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம் என அந்நாட்டைச் சேர்ந்த விண்வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 3 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இன்னும் நெதர்லாந்து கோப்பையை வெல்லவில்லை. அதன் கோப்பை கனவு தொடர்ந்து நழுவிக் கொண்டேயிருக்கிறது. உலகக் கோப்பையை வெல்வதற்கு வீரர் களை ஊக்கப்படுத்தினால் மட்டும்போதாது, அவர் களுக்கு மிகப்பெரிய வெகுமதியை அளிக்க வேண்டும் என நெதர்லாந்தைச் சேர்ந்த விண் வெளிப் பயண ஏற்பாட்டு நிறுவனமான ரியூம்டீவார் பெட்ரிப் எஸ்எக்ஸி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்பெயினுக்கு எத…

  14. உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஜாம்பவான் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு! PSG வெளியிட்ட பதிவு!! ஸ்பெயின் அணியின் ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செர்ஜியோ ராமோஸ் ஸ்பெயின் அணியின் 36 வயது ஜாம்பவான் வீரர் செர்ஜியோ ராமோஸ். தனது அணிக்காக 180 போட்டிகளில் விளையாடியுள்ள ராமோஸ் 23 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் ஸ்பெயினுக்கு உலகக்கோப்பை மற்றும் இரண்டு ஐரோப்பிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்கு 469 போட்டிகளில் 72 கோல்கள் அடித்த ராமோஸ், 2021ஆம் ஆண்டு பாரிஸ் செயிண்ட் ஜேர்…

  15. உலகசாதனைக்கு இன்னும் 7 விக். தான்; தன்னைக் கடந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை முறியடிக்கப் போவது யார்?: கிளென் மெக்ரா பதில் ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்.| ஏ.பி. டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா. இவரது விக்கெட்டுகள் எண்ணிக்கை 563. ஜேம்ஸ் ஆண்டர்சன் இதனைக் கடந்து உலகின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை. இந்தியா-இங்கிலாந்து தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் வரும் வியாழனன்று தொடங்க இருக்கிறது, இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ளது என்பதால் கிளென் மெக்ராவை 2வது இடத்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் தள்ளி விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர். …

  16. அடல்வ் ஹிட்லர் காலத்தில் ஜேர்மனி உலகையே உலுக்கிக் கொண்டிருந்தது. போர்க் காலத்தில் . அது ஒரே நாளில் ஹோலாந்தைக் கைப்பற்றியது. போர்ப் பிரகடனத்தை கேட்டதுமே, போரிற்குப் போகாமலே போலந்து ஜேர்மனியிடம் சரன் அடைந்தது. இங்கிலாந்து கூட ஜேர்மனிக்கு பயந்து தன்னைத் தயார் படுத்துவதற்கான நேரத்தைப் பெற பேச்சுவார்த்தையை நடாத்தியே தப்பியது. குடையை ஊன்றியவாறு நடந்த அந்த இங்கிலாந்தின் பிரதமர் ஹிட்லரிற்கு ஜனநாயக உபதேசம் கூடச் செய்து பார்த்தார். இன்று ஜேர்மனி என்றவுடன் ஹிட்லரூடாகவே உலகம் ஜேர்மனியைப் பாரக்கிறது. அதன் இதர பண்டைய அதீத ஆற்றல்களையும் சிறப்புக்களையும் உலகு பார்க்கத் தவறி விடுகிறது. திறமையும் பலமுமுள்ள ஜேர்மனியை மட்டந் தட்ட உலகே ஹிட்லரையே பாவிக்கிறதெனலாம். முழு உலகினது…

  17. உலகப் புகழ்பெற்ற மோட்டார் பந்தய வீரர் நிக்கி விபத்தில் பலி அமெ­ரிக்­காவைச் சேர்ந்த முன்னாள் மோட்­டோ­ஜிபி சம்­பி­ய­னான மோட்டார் பந்­தய வீரர் நிக்கி ஹேடன் சாலை விபத்தில் உயி­ரி­ழந்தார். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் பந்­தய வீரர் நிக்கி ஹேடன், அவ­ருக்கு வயது 35. அவர் 2006ஆ-ம் ஆண்டின் மோட்­டோ­ஜிபி சம்­பியன் பட்­டத்தை வென்றவராவார். அவர் கடந்த ஐந்து தினங்­க­ளுக்கு முன்னர் இத்­தாலி நாட்டில் விபத்­துக்­குள்­ளானார். கடந்த மே 17ஆ-ம் திகதி நிக்கி ஹேடன் இத்­தாலி நாட்டின் ரிமினி கடற்­க­ரையில் சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்த போது திடீ­ரென அவர்­மீது ஒரு கார் மோதி­யது. அந்த விபத்தில் பலத்த காய­ம­டைந்த அவர் மௌரி­ஸியோ புஃப­லானி என்ற…

  18. <p>Your browser does not support iframes.</p> உலகின் 100 விளையாட்டு பிரபலங்கள் பட்டியல் இதோ! இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலக கிண்ண, 50 ஓவர் உலக கிண்ண, சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை வென்று கொடுத்த மிகச்சிறந்த தலைவர் டோனி. இவர் தனது கீப்பிங்காலும், ஹெலிகாப்டர் ஷாட்டாலும் ரசிகர்களை கவர்ந்தவர். அதேபோல் டி20 போட்டியில் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. அவுஸ்திரேலியா, ஆசிய கிண்ணம், உலக கிண்ணம் மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இரண்டு பேரும் ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள உலகின் புகழ்மிக்க 100 வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி 8-வது இடத்தையும், …

  19. உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் சாதனை படைத்த குத்துச்சண்டை வீரர்! விளையாட்டு, ஒரு வீரருக்கு எவ்வளவு புகழை தேடிக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு பணத்தையும் கொட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறு புகழுடன் கூடிய பணத்தை சம்பாதிக்கும் ஓர் குத்துச்சண்டை வீரர் குறித்து தான் தற்போது நாம், பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இச்செய்திக்குள் நுழையலாம்… மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரரான கானலோ அல்வரேஸ், உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில், புதிய சாதனை படைத்துள்ளார். இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தப் படி, சுமார் 365 மில்லியன் டொலர்கள் சம்பாதிக்க உள்ளார். விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக மதிப்ப…

  20. உலகின் அதிவேக யுவதி 17 வயதுடைய கண்டேஸ் 2016-02-18 11:22:08 அமெ­ரிக்கப் பாட­சாலை ஒன்றில் கடந்த வருடம் நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டியில் அப்­போது 16 வய­தாக இருந்த கண்டேஸ் ஹில் என்ற யுவதி 100 ஓட்டப் போட்­டியை 10.98 செக்­கன்­களில் ஓடி கனிஷ்ட மட்ட சாத­னையை நிலை­நாட்­டினார். 16 வயது யுவதி ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்­டியை 11 செக்­கன்­க­ளுக்குள் ஓடி முடிப்­ப­தென்­பது பெரிய விட­ய­மாகும். அத்­துடன் உலகின் அப்­போ­தைய அதி­வேக யுவதி (கனிஷ்ட பிரிவு) என்ற உத்­தி­யோ­க­பூர்வ பெரு­மை­யையும் கண்டேஸ் பெற்­றுக்­கொண்டார். இதனையடுத்து இவ்வருடம் தொழில்சார் மெய்­வல்­லுநர் என்ற அந்­தஸ்­துக்கு உயர்ந்­துள…

    • 1 reply
    • 448 views
  21. உலகின் அதிவேக வீரரென மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட் உலகின் மின்னல் வேக வீரரென ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் நிரூபித்தார். ரியோவில் இன்று இடம்பெற்ற ஆடவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் 19.78 செக்கனில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் உசைன் போல்ட் பெறும் 3 ஆவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது Virakesari

    • 3 replies
    • 573 views
  22. உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் 3 ஆவது முறையாக தங்கம் வென்றார் உலகின் அதி வேக மனிதர் ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ரியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலகின் அதிவேக மனிதரான உசைன் போல்ட் மூன்றாவது தடவையாகவும் தங்க பதக்கத்தை சுவீகரித்தார். http://www.virakesari.lk/article/10205

  23. உலகின் குட்டி நாட்டு கிரிக்கெட் அணி இது...! உலகின் மிகச்சிறிய நாடு வாட்டிகன். கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவரின் தலைமையகம் இதுதான். போப் ஆண்டவருக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த குட்டி நாட்டின் நிர்வாகமும் போப் ஆண்டவரின் கையில்தான்.110 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 822 பேர்தான். ஆனால் இந்த குட்டி நாட்டிலும் ஒரு கிரிக்கெட் அணி இருப்பதுதான் ஆச்சர்யமானது. ஐரோப்பாவை பொறுத்தவரை இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடையாது. வாட்டிகன் இருப்பதோ இத்தாலி தலைநகரான ரோம் நகருக்கு மத்தியில். இத்தாலி, கிரிக்கெட் வாடை என்பதே அறவே இல்லாத நாடு. இந்நிலையில்தான் வாட்டிகன் நகரில…

  24. உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது- 10 பேர் பட்டியலில் எம்பாப்பே, கிரீஸ்மேன் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு உள்ளது. இதில் எம்பாப்பே, கீரிஸ்மேனுக்கு இடம் கிடைத்து உள்ளது. #KylianMbappe #AntoineGriezmann பாரீஸ்: 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக கோப்…

  25. உலகின் சிறந்த வீரர்களில் நானும் ஒருவர் 10-வது நிலையில் (பொசிஷன்) ஆடக்கூடிய உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் நானும் ஒருவர் என ஆர்செனல் கால்பந்து அணியின் ஸ்டிரைக்கர் மெசூத் ஒஸில் (Mesut Özil) தெரிவித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த மெசூத், கடந்த ஆண்டு ஆர்செனல் அணிக்கு தாவினார். ஆனால் கடந்த சீசனில் அவ்வப்போது மட்டுமே களமிறக்கப்பட்ட அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவர் விமர்சனத்துக்குள்ளானார். அதற்குப் பதிலளித்துள்ள மெசூத் மேலும் கூறியதாவது: வலது புறத்தில் விளையாடக்கூடிய என்னை இடதுபுறத்தில் விளையாட வைப்பதால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நான் கோலடிப்பதோடு மட்டுமின்றி, கோல் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.