விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
இந்தியத் தொடர்: நரேன் இல்லை சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த சுநீல் நரேனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து அவரை திரும்பப் பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டி20 போட்டி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது. வரும் 8-ம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் சுநீல் நரேனும் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வந்த நரேனின் பந்துவீச்சு குறித்து தொடர்ந்து 2-வது முறையாக சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தடை…
-
- 17 replies
- 805 views
-
-
இலங்கை அணியின் சுழற் பந்து வீரரான முத்தையா முரளிதரன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 500 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். இன்னும் 2 விக்கட்டுகளை கைப்பற்றினால் வசிம் அக்ரம் சாதனையை முறியடித்து விடுவார்.ஒரு நாள் போட்டியை பொறுத்த வரை அதிகவிக்கெட்டுகளை கைப் பற்றிய வீரர்களில் முரளிதரன் தற்போது 2ம் இடத்தில் உள்ளார். வாழ்த்துகள் முரளி.
-
- 16 replies
- 5k views
- 1 follower
-
-
யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=289643…
-
- 16 replies
- 1.5k views
-
-
Published By: VISHNU 23 FEB, 2024 | 09:56 PM (நெவில் அன்தனி) உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பிறீமியர் லீக்கின் (WPL 2024) இரண்டாவது அத்தியாயம் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகிறது. ஆரம்பப் போட்டியில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியும் நடப்பு சம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதுகின்றன. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்திவரும் வீராங்கனைகள் பலர் இவ் வருட மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றனர். இன்றைய போட்டிக்கு முன்பதாக சினிமா நட்சத்திரங்களின் பங்கேற்புடன் பிரமாண்டமான ஆரம…
-
-
- 16 replies
- 935 views
- 1 follower
-
-
-
- 16 replies
- 2k views
-
-
மொத்த பணப்பரிசு 28.1 மில்லியன் யூரோக்களை வாரி வழங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று ஆரம்பம் சர்வதேச டென்னிஸ் அரங்கில் தூய்மையின் அடையாளமாக விளங்குவதும் வருடத்தின் மூன்றாவது மாபெரும் (க்ராண்ட் ஸ்லாம்) டென்னிஸ் போட்டியாக அமைவதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று முதல் ஜூலை 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் இவ்வருடம் 130ஆவது அத்தியாயமாக நடைபெறும் போட்டிகளில் 28.1 மில்லியன் யூரோக்கள் மொத்த பணப் பரிசாக வழங்கப்படவுள்ளது. இவ் வருடம் முதல் தடவையாக ஒற்றையருக்கான சக்கர இருக்கை டென்னிஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா…
-
- 16 replies
- 1.1k views
-
-
இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமனம் தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சர்வதே…
-
- 16 replies
- 1.2k views
-
-
நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. #SAvIND இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-1 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரைப் போல் டி20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செ…
-
- 16 replies
- 1.1k views
-
-
யாழ் பரியோவான் கல்லூரி, மத்திய கல்லூரிகளிடையே நடைபெறுகிற Big Match நேற்று ஆரம்பமாகி இருக்கிது என்று வீரகேசரி, மற்றும் இதர வலைத்தளங்களில செய்தி வந்து இருக்கிது. பிந்திய ஸ்கோர் விபரம் யாருக்காவது தெரிந்தால் அறியத்தாருங்கள். வழமையாய் உதயன் வலைத்தளத்தில ஸ்கோர் போடுவார்கள். இம்முறை காணவில்லை. தகவல் மூலம்: http://www.virakesari.lk/VIRA/Online_Gallery/wmnorthbattle/index.htm
-
- 16 replies
- 2.4k views
-
-
-
- 16 replies
- 3.3k views
-
-
டென்மார்க்கின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 ல் பங்குபெறுவதற்காக டென்மார்க் வாழ் தமிழர்களால் முதல் முறையாக உருவாக்கப்பட்ட தமிழீழ அணிகள் களமிறங்கவுள்ளன. இரு அணிகளாக 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டியிடவுள்ளன. இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிற்கான ஆரம்பவிழா 01.08.2013 மதியம் 1 மணிக்கு vildbjerg நகரில் Park Alle எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது. மேலதிக தொடர்புகளுக்கு : 004560471159 Facebo…
-
- 16 replies
- 1.2k views
-
-
வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி: முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தின் பேஸ்பால் வியூகத்தை நொறுக்கிய இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் (வலது) உடன் வருண் சக்ரவர்த்தி (இடது) கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் மாயஜாலப் பந்துவீச்சு, அபிஷேக் சர்மாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன. 22) நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. பேஸ் பால் வியூகத்துக்கும், ஸ்கைபால் வியூகத்துக்கும் இடையிலான ஆட்டமாக …
-
-
- 16 replies
- 760 views
- 1 follower
-
-
எதிர்வரும் 28 ஏப்ரில் முதல் 15 செப்தெம்பெர் வரையிலான கோடை காலத்தில் ஒவ்வொரு ஞாயிறும் மாலையில் (பிப 1 மணி முதல்) பிரித்தானிய தமிழர் கிரிக்கட் லீக் கிரிக்கட் போட்டித்தொடரை ஒழுங்கு செய்துள்ளது. 28 ஏப்ரில் விபரங்கள் பின்வருமாறு பிரீமியர் டிவிஷன் Dollishill TU CC - A vs Merton Boys - A Camedodion Cricket Club, Burtonhole Lane, Burton Oak Close,Milhill, NW7 1AS Wimbledon SC vs Lewisham CC - A Sozo Community Centre 33 Eltham Road, Hamlea Close, London SE12 8ES Eastham CC - A vs Lucky CC Old Parkonians Cricket club Pavilion Forest RoadIlford, IG6 3HD West 3 CC vs Bloomfield …
-
- 16 replies
- 1.3k views
-
-
"அது" தட்டியதால் பறிபோன ஜப்பான் வீரரின் பதக்கம்... ஒலிம்பிக்கில் சோகம்! ரியோ : ஒலிம்பிக் போட்டிகளில் சுவராஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. விபத்துகளில் சிக்கி பலரும் பதக்க வாய்ப்பை இழந்துள்ளனர். உயரம் தாண்டும் போட்டியில் பங்குபெற்ற ஜப்பான் வீரரின் பதக்கக்கனவு அவரது ஆணுறுப்பினால் பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றுவருகின்றனர். இந்த போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றும் தீவிரமான பயிற்சி ஈடுபட்டு போட்டியிலும் பங்கேற்று வருகின்றனர். ஜப்பானை சேர்ந்த ஹிரோகி ஒஜிடா எனும் வீரர் போல் வால்ட்…
-
- 16 replies
- 2.1k views
- 1 follower
-
-
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபல்யப்படுத்த சர்வதேச கிரிக்கெட் முன்னை நாள் நட்சத்திரங்கள் பங்குபற்றும் Cricket All Stars கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை இரவு 9.30க்கு - அணிகளின் விபரங்கள்
-
- 16 replies
- 494 views
-
-
அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இ20 உலகக் கிண்ணம் நாளை ஆரம்பம் By VISHNU 13 JAN, 2023 | 01:44 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அங்குரார்ப்பண அத்தியாயம் தென் ஆபிரிக்காவில் 14ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 16 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த 16 அணிகளும் 4 குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும். ஏ குழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும் பி…
-
- 16 replies
- 900 views
- 1 follower
-
-
Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. மேற்குப் பிராந்திய NHL சம்பியனாக அந்த அணி நேற்றுத் தெரிவாகியது. சான் ஹோசே ஷார்க்ஸ் (San Jose Sharks) அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், மூன்றுக்கு இரண்டு என்ற கோல்களின் அடிப்படையில் வன்கூவர் அணி வெற்றி பெற்றது. அதனையடுத்து, ஏழு போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டித் தொடரில், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் கனக்ஸ் அணி வெற்றி பெற்றது. பதினேழு வருடங்களின் பின்னர், ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டியில் கனக்ஸ் அணி பங்குபற்றவுள்ளது. Boston Bruins மற்றும…
-
- 16 replies
- 1.4k views
-
-
சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல் சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்: புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வ…
-
- 16 replies
- 4.2k views
-
-
பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா மாரடைப்பினால் இறப்பு.. https://www.dailymail.co.uk/sport/football/article-8986821/Diego-Maradona-died-suffering-cardiac-arrest-according-reports.html
-
- 16 replies
- 2.3k views
-
-
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கிறது. இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொல…
-
- 16 replies
- 1.1k views
-
-
. வேண்டும் என்றே 'நோ பால்'- ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம் தம்புல்லா: இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியின் போது வேண்டும் என்றே நோபால் வீசியதற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவும், இலங்கை கிரிக்கெட் போர்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர். இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர். இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்க…
-
- 16 replies
- 1.8k views
-
-
வெஸ்ட் இண்டிஸ் T - 20 கப்பை வென்றுள்ளது..! ஈழதேசம் செய்தி..! வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் க்ரூப் உலக அளவில் மிகப் பிரபலம் அடைந்து விட்டடது என்று கருதலாமா..? இந்த கப்பை வாங்குவதின் மூலம்..! என்ன நடந்தன..? பாக் கிரிக்கெட் டீம் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு..? 101 ரன்களுக்குள் சுருண்டு விட்டன இலங்கை கிரிக்கெட் டீம். ஆக, கிரிக்கெட் மாபியாக்களுக்கு பெருத்த அடிதான் இந்த அரை இறுதி போட்டியும், பைனல் போட்டியும்..! இந்த T - 20 போட்டிகளில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது...காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமோ..? அவ்வாறு தான் இருக்க முடியும்..! பிறகு எழுதுவோம் என்ன நடந்தது என்று. ஆனால் ஒன்று தெரிகிறது...இது சாதாரண உள்குத்து அல்ல..! சர்வதேச அளவில் ஏத…
-
- 15 replies
- 1.3k views
-
-
. அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இறுதி விக்கெட்டுக்காக மிற்சல் ஸ்ரார்க், ஷேவியர் …
-
- 15 replies
- 756 views
-
-
ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2025 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல …
-
-
- 15 replies
- 2.7k views
- 1 follower
-