Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Published By: VISHNU 27 AUG, 2024 | 11:02 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அடுத்த சுயாதீனத் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவானார். 2019இலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கௌரவ செயலாளராகவும் 2021இலிருந்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பதவி வகிக்கும்ஜெய் ஷா, ஐசிசியின் தலைவர் பதவியை டிசம்பர் 1ஆம் திகதி பொறுப்பேற்பார். சமகாலத் தலைவர் க்ரெய்க் பாக்லே, மூன்றாவது முறையாக பதவியேற்க முன்வராத நிலையில் அடுத்த தலைவர் பதவிக்கு ஜெய் ஷாவின் பெயர் மாத்திரமே பிரேரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் போட்டியின்றி தெரிவானார். தலைவர் பதவிக்கு தெரிவானதை அடுத்து, உலகளாவிய…

  2. ஐசிசியின் துடுப்பாட்ட தரவரிசையில் வாழ்நாள் சிறந்த நிலையில் திமுத் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை வென்ற, இலங்கை அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நிறைவில் வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசையில் திமுத் கருணாரத்ன 720 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்திருந்தார். இந்தநிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எ…

  3. ஐந்தாவது டி20 போட்டியிலும் தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம் By Mohammed Rishad Getty image நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை இந்தியா வீசி முடிக்காததால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 163 ஓட்ட்களை எடுத்தது. பின்னர் 164 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசி…

    • 0 replies
    • 507 views
  4. ஐந்தாவது தடவையாகவும் ஐரோப்பிய தங்கப்பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி Image Courtesy - AFP அனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல் போட்டவர் வரிசையில் முதலிடத்தைப் பிடித்த பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஐரோப்பிய தங்கப் பாதணி விருதை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த விருதுக்கான போட்டியில் ஒரு மாதத்திற்கு முன்னர் லிவர்பூல் முன்கள வீரர் முஹம்மது சலாஹ் ஏனைய போட்டியாளர்களை விடவும் சிறப்பாக செயற்பட்டு முன்னிலை பெற்றிருந்தபோதும் கடந்த மார்ச் மாத முடிவுக்குப் பின் அவரால் நான்கு ப்ரீமியர் லீக் கோல்களையே போட முடிந்தது. இதற்கு பதில் மெஸ்ஸி லா லிகாவில் எட்டு கோல்களைப் போட்டு அவரை முந்தியுள்ளார். இதன்படி தனது உள்ளூர் …

  5. ஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ! உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d’Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். Photo Credit: Twitter/Cristiano கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருது முக்கியமானது. 32 வயதான ரொனால்டோ ஏற்கெனவே, இந்த விருதை 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வென்றிருந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை முந்தி சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றிருக்கிறார் ரொனால்டோ. இதன்மூலம், அதிக முறை (5)…

  6. ஐந்து No Ball இல்லாத கிறிக்கட் வீரர்கள் Kapil Dev 131 Tests 225 One Days ( The Ace All rounder!) Ian Botham 102 Tests 116 One Days Imran Khan 88 Tests 175 One Days Dennis Lillee 70 Tests Lance Gibbs 70 Tests

  7. ஐந்து மாதங்களில் ஐந்து கிரிக்கெட்' டாடி'கள்! கடந்த 5 மாதங்களில் இந்திய அணியின் கேப்டன் தோனி உள்பட 5 கிரிக்கெட் பிரபலங்கள் தந்தையாகியுள்ளனர். உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன், இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு குழந்தை பிறந்தது. சாக் ஷி கையில் குழந்தை தவழ்ந்த சமயத்தில்,தோனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார். தோனியின் குழந்தையின் பெயர் ஷீவா. ஐ.பி.எல். போட்டியின் போது மைதானங்களில் தோனி, ஷீவாவை கையில் வைத்துக் கொண்டு அலைவதே தனி அழகு. கடந்த மே மாதம் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு பெயர் மெடில்டா விக்டோரியா வாட்சன் என்று பெயரிடப்பட்டது. ஷேன் வாட்சன், அவரது மனைவி, மூத்த மகன் ஆகிய…

  8. ஐந்து வருடங்களின் பின்னர் புற்றரை டென்னிஸில் நடால் சம்பியனானார் ஸ்டுட்கார்ட் டென்னிஸ் அரங்கில் வார இறு­தியில் நடை­பெற்ற மேர்­சிடெஸ் கிண்ண டென்னிஸ் இறுதி ஆட்­டத்தில் சேர்­பிய வீரர் விக்டர் ட்ரொய்க்கியிடம் கடும் சவாலை எதிர் ­கொண்ட ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் 2 நேர் செட்­களில் வெற்­றி­பெற்று சம்­பி­ய­னானார். புற்­தரை டென்னிஸ் போட்டி ஒன்றில் 2010 இல் சம்­பி­ய­னான பின்னர் புற்றரையில் நடால் சம்­பி­ய­னா­கி­யி­ருப்­பது இதுவே முதல் தட­வை­யாகும். இரு­வ­ருக்கும் இடை­யி­லான இறுதி ஆட்­டத்தின் முத­லா­வது செட் யார் வெற்றி­பெ­றுவார் எனக் கூற முடி­யாத அள­வுக்கு கடு­மை­யாக மோதிக்கொள்ளப்­பட்­டது. சம­நிலை முறிப்­பு­வரை நீடித்த முத­லா­வது செட்டில் கடும் முயற்­சிக்குப் பின…

  9. ஐபிஎல் 2016: அணிகளிலிருந்து யுவராஜ், மேத்யூஸ், கார்த்திக், சேவாக் விடுவிப்பு கோப்புப் படம். யுவராஜ் சிங், ஆஞ்சேலோ மேத்யூஸ், தினேஷ் கார்த்திக், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், இசாந்த் சர்மா, சேவாக் உள்ளிட்ட வீரர்களை சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளனர். இதனால் இந்த வீரர்கள் வரும் ஏலத்தில் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். ஐபில் கிரிக்கெட்டின் 6 அணிகள் மொத்தம் 101 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 61 வீரர்களை தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளது. அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் முழு விவரம்: டெல்லி டேர் டெவில்ஸ் தக்கவைக்கபட்ட வீரர்கள்: அமித் மிஸ்ரா, ஜெ…

  10. ஏப்ரல் 5-ல் துவங்குகிறது ஐபிஎல் 2017 சீசன்! ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி ஐபிஎல் 2017 சீசன் துவங்குகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. மேலும், இறுதிப் போட்டி வருகின்ற மே 21-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடும். இதையடுத்து, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். http://www.vikatan.com/news/sports/80956-ipl-2017-season-schedule-to--…

    • 368 replies
    • 44.5k views
  11. ஐபிஎல் 2019: யாரை, எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? -சிவா ஐபிஎல் 2019 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. ஏலத்தில் நடைபெற்ற இறுதி முடிவுகளைத் தாண்டி, ஒவ்வொரு வீரரைத் தேர்ந்தெடுப்பதிலும் அணிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டி எப்படி இருந்தது என்பதை இங்கு பார்க்கலாம். ஏலத்தில் முதல் வீரராக அறிவிக்கப்பட மனோஜ் திவாரி விற்கப்படாமலே போனார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடிய சத்தேஸ்வர் புஜாராவும் விற்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மியர் 4.2 கோடிக்கு பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடியபோது அசத்திய ஷிம்ரோனின் அடிப்படை விலை ஐம்பது லட்சமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளு…

  12. ஐபிஎல் 2019: ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்கள்! நேற்று, ரஸ்ஸல் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தீர்கள் தானே! அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும் ஏதாவது ஒரு விலை வைக்கமுடியுமா? விலைமதிப்பில்லாத ஆட்டமல்லவா அவை! இந்தமுறை கொல்கத்தா அணியில் ரஸ்ஸலுக்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ. 8.50 கோடி. ஆனால் இந்தத் தொகையை விடவும் அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. முதல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வென்றதற்குக் காரணம் ரஸ்ஸல்தான். 19 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ப…

    • 0 replies
    • 672 views
  13. ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடர…

    • 84 replies
    • 9.7k views
  14. ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் ! கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார் ? 15 ஆவது ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது. அந்தவகையில் குறித்த ஏலம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஆரம்பமாகி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் தற்போது 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 290 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். வீரர்களின் அடிப்படை விலை ரூபா 2 கோடி, ரூபா 1½ கோடி, ரூபா ஒரு கோடி, 75 இலட்சம், 50 இலட்சம், 40 இலட்சம், 30 இலட்சம், 20 இலட்சம் என…

  15. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்! டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை இந்திய ரூபா மதிப்பில் 5.75 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. https://thinakkural.lk/article/229868

  16. ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடக்கம்- முன்னேற்றம் காணுமா கொல்கத்தா? செய்திப்பிரிவு ஐபிஎல் டி20 தொடரில் கடந்த சீசனில் தொடக்க ஜோடி, நடுவரிசை, போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரர்ஆகியோர் கண்டறியப்பட்டிருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கொல்கத்தா அணி தடுமாற்றம் அடைந்தது. தொடரின் நடுப்பகுதியில் கேப்டன் மாற்றப்பட்டதும் பலன் கொடுக்கவில்லை. ஆந்த்ரே ரஸ்ஸல் கடந்தசீசனில் பேட்டிங்கில் தடுமாறினார். அதேவேளையில் சுனில்நரேன் பந்து வீச்சு பாணி சர்ச்சைக்குள்ளானது. இவர்களின் பார்ம் ஒட்டுமொத்த அணியின் ஸ்திரத்தன்மையை பதம் பார்த்தது. விளைவு 2-வதுமுறையாக கொல்கத்தா அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.இந்த சீசனில் கொல்கத்தா அணிதனது முதல் ஆட்டத்தில் வ…

  17. ஐபிஎல் அணிகளும் வீரர்களும் முழு விவரம் படங்கள்: ஜி.ஆர்.என். சோமசேகர். ஐபிஎல் கிரிக்கெட் வீர்ர்கள் ஏலம் இன்று நடந்து முடிந்தது, இதில் ஷேன் வாட்சன், பவன் நேகி, யுவராஜ் சிங், கிறிஸ் மோரிஸ், மோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஏலம் முடிந்ததையடுத்து ஐபிஎல் அணிகள் மற்றும் அதன் வீரர்கள் விவரம் வருமாறு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன், ஏ.பி.டிவில்லியர்ஸ், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வீஸ, எஸ்.அரவிந்த், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், கேதர் ஜாதவ், மந்தீப் சிங், ஆடம் மில்ன, சர்பராஸ் கான், சாமுயெல் பத்ரீ, டிராவிஸ் ஹெட், ஹர்ஷல் படேல், பிரவீண் துபே, அபு நெகிம்,…

  18. ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி. மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார். இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது”…

  19. ஐபிஎல் அணியை தொட்டு கெட்டவர்கள்...! துரதிர்ஷ்டம் தொடருவதால் அதிர்ச்சி! உலகிலேயே மிக கிளாமரான கிரிக்கெட் தொடராக கருதப்படும் ஐ.பி.எல். தொடரின் அணிகளை வாங்கினால், அதன் உரிமையாளர்களுக்கு துரதிர்ஷ்டம் தொடருவதாக கூறி, பெங்களூருவை சேர்ந்த ஜிண்டால் ஸ்டீல் குழுமம், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். அணியான ஹைதராபாத் அணியை வாங்கிய மாறன் சகோதரர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அவர்களது ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் கைமாற்றி விடப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் விஜய் மல்லையா, யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்து விலக நேரிட்டது. அவரது கிங்பிஷர் நிறுவனம் திவாலானதாகவே அறிவிக்கப்பட்டது. புனே வாரியர்ஸ் அணி, ஒரு காலத்தில…

  20. ஐபிஎல் அணியைத் தேர்வு செய்யும் அயல்நாட்டு வீரர்கள்: சாம்பியன்ஸ் லீக் அணிகளும் வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய சேவாக் பந்தை அடிக்கும் காட்சி. | படம்: கே.ஆர். தீபக். இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட தங்கள் நாட்டு அணியை விடுத்து ஐபிஎல் அணியை வீர்ர்கள் சிலர் தேர்ந்தெடுத்துள்ளனர். கெய்ரன் போலார்ட், அதிரடி நியூசி.இடது கை ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், லஷித் மலிங்கா ஆகியோர் தங்கள் நாட்டு 20 ஓவர் அணி தகுதி பெற்றும் கூட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளனர். அதே போல் ஆச்சரியம் தரும் விதத்தில் ஆஸ்திரேலிய வீரர்களான ஜார்ஜ் பெய்லி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முற…

  21. ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு தோனி மீண்டும் கிடைப்பாரா? முன்னாள் வீரர் சந்தேகம்! Ads by Kiosked ஐபிஎல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்ய கடும் போட்டி நடக்கும் என்று முன்னாள் வீரர் நிகில் சோப்ரா கணித்துள்ளார். 2013-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த…

  22. ஐபிஎல் ஒப்பந்தத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ‘ஸ்லெட்ஜ்’ செய்யவில்லை: சேவாக் அதிரடி சேவாக். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-4 என்று ஆஸ்திரேலியா இழந்துள்ள நிலையில், அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் வலுவான ஒப்பந்தங்களை எதிர்நோக்குவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்கள் மீது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடவில்லை என்று அதிரடி மன்னன் சேவாக் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “அடுத்த ஆண்டு பெரிய அளவில் ஐபிஎல் ஏலங்கள் உள்ளன, இதனால் அவர்கள் பயந்து விட்டார்கள். இந்திய வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜ் அல்ல…

  23. உண்மைதான்..! உலகக்கோப்பையில் ஸ்டம்பை பறிகொடுத்த பலரும் இதில் வெளுத்து வாங்குகிறார்கள்..!!

  24. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை! புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு …

  25. ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்? கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் அதிக ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக்- டி20 கிரிக்கெட்டின் 10-வது தொடர் ஏப்ரல் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளது 56 லீக் ஆட்டங்கள், ஃபிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் 2017 ஐபிஎல் தொடரில் நடைபெறுகின்றன. இந்த தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.