விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இணையதளம் மூலமா நேரடியா பாக்க இங்கை சென்று பாக்கவும் http://www.cric7.com/
-
- 0 replies
- 766 views
-
-
ஆறாவது ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா கோலாகல கொண்டாட்டத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், காத்ரினா கைஃப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் சீன இசை வாசிக்கப்பட உள்ளது. ரசிகர்களைக் கவரும் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட உள்ளன. தொடக்க நிகழ்ச்சி குறித்து கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கூறுகையில், "இதுபோன்ற தொடக்க நிகழ்ச்சிகளை இதுவரை இந்தியாவில் எங்கும் கண்டிருக்க முடியாது. அந்த அளவு சிறப்பாக இருக்கும்' என்றார். இப்போட்டியில் 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பி…
-
- 1 reply
- 606 views
-
-
ஐபிஎல்: டெல்லி டேர் டெவில்ஸ் அறிவுரையாளராக திராவிட் நியமனம் ராகுல் திராவிட். | வி.ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்திய அண்டர் 19 அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற ராகுல் திராவிட், டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவார். இவருடன் ராகுல் திராவிட் தற்போது இணைந்து பணியாற்றவிருக்கிறார். முன்னாள் தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம், பிரவீண் ஆம்ரே (பேட்டிங் பயிற்சியாளர்கள்), முன்னாள் தமிழக வீரரும் டெல்லி அணியின் பவுலிங் ஆலோசகருமான டி.ஏ.சேகர் ஆகியோருடன் திராவிட் இணைந்து பணியாற்றவிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அண…
-
- 0 replies
- 309 views
-
-
ஐபிஎல்: பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டும் குஜராத் வீரர்! (வீடியோ) ஐபில் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஷிவில் கவ்ஷிக்கின் பந்து வீச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புரில் பிறந்த ஷிவில் கவ்ஷிக்கின் வயது 20. இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத இவர், ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், தனது உடலை வளைத்து, தலையை குனிந்தபடி பந்தினை வீசுகிறார். இது தென் ஆப்பிரிக்க முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்சின் பந்துவீச்சு போன்று இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். இவரின் இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. ஐபிஎல் ப…
-
- 0 replies
- 353 views
-
-
ஐபிஎல்லில் விளையாடினால் பணத்தை அள்ளிச் செல்வார் பென் ஸ்டோக்ஸ்: யுவராஜ் சிங் கணிப்பு 'ஐபிஎல்'என்றழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றால், அவர் பல மில்லியன் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியுமென்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ' 'ஐபிஎல்லில் விளையாடினால் பணத்தை அள்ளிச் செல்வார் பென் ஸ்டோக்ஸ்' இந்தியாவின் பெங்களூரூ நகரில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று துவங்குவதாக இருந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், 20…
-
- 0 replies
- 494 views
-
-
ஐயோ! அம்மா !! அடிச்சுப்போட்டான் !!! பந்தடி பார்க்கிற எல்லாருக்கும் தெரியும் . சில விளையாட்டுப்பேர்வழிகள் மற்றவை கை கால்லை தட்டுறதுக்குள்ளேயே கத்திக் கொண்டு விழுவினம்.சிலர் மற்றவன் முட்டாமலே முட்டின மாதிரி நடிப்பினம் சிலர் இப்படிச் சிரிப்பு வாற மாதிரியும் நடிப்பினம். எனக்குச் சிரிப்பு அடக்க முடியேல்லை!!! உங்களுக்கு எப்பிடி?? http://www.youtube.com/watch?v=HG0uDokEAHo&hd=1
-
- 3 replies
- 724 views
-
-
ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 : இரண்டாவது சுற்று ஆரம்பம் (எம்.எம்.சில்வெஸ்டர்) ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.) ஐரோப்பிய கிண்ணம் 2020 கால்பந்தாட்டத் தொடரின் லீக் சுற்று நேற்றைய தினத்துடன் முடிவுற்றது. இரண்டாவது சுற்று இன்றைய தினம் இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தால் பிற்போடப்பட்டிருந்த ஐரோப்பிய கிண்ணம் 2020 கால்பந்தாட்டத் தொடர் இம்முறை 11 நாடுகளின் 11 நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. ஏ,பீ,சீ,டீ,ஈ,எப் என 6 குழுக்களில் தலா 4 அணிகள் பங்கேற்ற முதல் சுற்றின் நிறைவில் 16 அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றன. தத்தம் குழுக்களில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் …
-
- 45 replies
- 2.5k views
-
-
கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 க்கான பிளேஒப் போட்டிகள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2021 ஆண்டு இடம்பெறவிருந்த மகளிர் யூரோ கிண்ணத்தற்கான தகுதிப் போட்டிகள் உட்பட ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய கற்பந்து சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்…
-
- 0 replies
- 447 views
-
-
ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் குறும்பட்டியலில் ரொனால்டோ, மெஸி ஐரோப்பாவின் அதி சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார் என்பதைத் தெரிவு செய்வதற்கான குறும்பட்டியலில் ரியல் மட்றிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்சிலோன வீரர் லயனல் மெஸி ஆகியோர் உட்பட பத்து வீரர்கள் குறும்பட்டியலில் இடம்பெறுகின்றனர். ஐரோப்பாவின் அதி சிறந்த வீரர் விருதை கடந்த வருடம் வென்றெடுத்த லயனல் மெசி இவ் வருடமும் அவ் விருதை வெல்வாரா என்பது உறுதியில்லை. ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் ரியல் மெட்றிட் கழகம் 11ஆவது தடவையாக சம்பியனானபோது அதன் வெற்றியி…
-
- 0 replies
- 439 views
-
-
ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரர் விருதை வெற்றிகொண்டார் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ. ஐரோப்பாவின் மிக சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ வெற்றிகொண்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் இந்த விருதை 31 வயதான கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ பெற்றார்.இவரது சக போட்டியாளர்களான வேல்ஸ் அணியின் நட்சத்திரம் கெரேத் பேலே,பிரான்ஸ் அணியின் நட்ச்சத்திர வீரர் கிரீஸ்மான் ஆகியோரை தோற்கடித்தே ரொனால்டோ இந்த விருதை பெற்றார். ஐரோப்பாவை சேர்ந்த 55 நாடுகளின் ஊடகவியலாளர்கள் இந்த விருதுக்குரியவரை வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய…
-
- 1 reply
- 556 views
-
-
ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட் கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். ஐரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் மூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமி…
-
- 9 replies
- 2.2k views
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டக்கிண்ணம் 2012 ஐரோப்பிய உதைபந்தாட்ட விசிறிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஐரோப்பியக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் 2012 ம் ஆண்டு போலந்திலும் உக்ரைனிலும் நடைபெற உள்ளது. நிகழ்வை நடாத்தும் போலந்து , உக்ரைய்னைத் தவிர மேலும் பதினான்கு நாடுகள் இந்த விளையாட்டில் பங்குபெறுகின்றன. ஸ்பெயின் டென்மார்க் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி கிரீஸ் இத்தாலி நெதர்லாந்து ரஷ்யா சுவீடன் ஆகிய நாடுகள் முதற் சுற்றிலும் குராசியா அயர்லாந்து போர்த்துகல் செக்காய் குடியரசு ஆகிய நாடுகள் இரண்டாவது சுற்றிலும் தெரிவாகின. பங்குபற்றும் பதினாறு நாடுகளும் நான்கு பிரிவாக்கப்பட்டு விளையாட்டுக்கள் நடைபெறும். இறுதிச் ச…
-
- 21 replies
- 2k views
-
-
வணக்கம் உறவுகளே எதிர்வரும் 8.6.2012 அன்று ஐரோப்பிய கிண்ணத்திற்கான போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. யாழ்களத்திலும் பல நாட்டு உறவுகள் உள்ளதால் ஒரு போட்டி நிகழ்வாக இதை நடத்தலாம் என்று முடிவுசெய்துள்ளேன். பங்குபற்ற விரும்பும் உறவுகள் இந்த திரியில் அறியத்தரவும்.
-
- 147 replies
- 11.6k views
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டம் 2012 ஐரோப்பிய உதைபந்தாட்ட ரசிகர்களினால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 2012 க்கான விளையாட்டுக்கள் இன்று ஆரம்பமாக உள்ளன. ஐரோப்பியநேரம்மாலை 5 மணிக்கு மிகவும் கோலாகலமாக ஆராம்பிக்க இருக்கும் நிகழ்வுகளுடன் முதலாவதாக போலந்து நாடும் கிரேக்கமும் எதிர் எதிராக விளையாடுகின்றன. கிரேக்கம் ஏற்கனவே ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றிய நாடாக இருந்தாலும் போலந்து தனது சொந்த நாட்டில் விளையாடும் தைரியத்துடனும் இறுதியாக 5 விளையாட்டுக்களில் தோல்வியுறாத நிலையிலும் இந்த ஆரம்ப விளையாட்டு போலந்திற்கு ஒரு ஏணிப்படியாக இருக்கும் என வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேபோல இரண்டாவதாக நடைபெற இருக்கும் ரஷ்யா செக் குடியரசுக்கும் இடையிலான விளையாட்டு ஒல்லாந்…
-
- 169 replies
- 11.4k views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்க நிறைவேற்றுக் குழுவில் முதலாவது பெண் உறுப்பினராக ஃபுளொரென்ஸ் தெரிவு ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தில் முதலாவது பெண் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஃப்ளொரென்ஸ் ஹார்டுய்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் சபை மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்களிப்பு மூலம் ஃப்ளொரென்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இப்பதவிக்கான வாக்கெடுப்பில் 33 – 21 என்ற வாக்குகள் அடிப்படை யில் நோர்வேயின் முன்னாள் சர்வதேச வீரர் கரென் எஸ்பெலண்டை ஃப்ளொரென்ஸ் வெற்றி கொண்டார். …
-
- 0 replies
- 305 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக ரொனால்டோ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014 08:44 0 COMMENTS ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக போர்த்துக்கல் அணித்தலைவரும், ரியல் மாட்ரிட் கழக வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆர்ஜன் ரொபன், ஜேர்மனி வீரர் மனுஎல் நெயுர் ஆகியோருடன் போட்டியிட்டு ரொனால்டோ இந்த விருதை தனதாக்கியுள்ளார். இந்த விருதை பெறும் நான்காவது வீரர் இவர். இதற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் பிரான்க் ரிபேரி, ஸ்பெயின் வீரர் அன்றேஸ் இனியஸ்டா, ஆர்ஜன்டீன வீரர் லியனொல் மெஸ்ஸி ஆகியோர் வென்றுள்ளனர். மெஸ்ஸி அவரின் பார்சில்னோ கழகத்திற்காக விருதைப் பெற்றுக் கொண்டார். ஊடகவியலாளர்களினால் வாக்களித்து தெரி…
-
- 1 reply
- 518 views
-
-
ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தெரிவுகாண் தொடர்-முதல் சுற்று ஐரோப்பிய கிண்ண காற்பந்தாட்ட தொடரின் தெரிவுகாண் போட்டிகளின் முதற்கட்டம் நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரின் முதற்கட்டப் போட்டிகள் கடந்த 14 ஆம் திகதி நிறைவுக்கு வந்தன. இதன் இரண்டாம் கட்டப்போட்டிகள் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இறுதித் தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய அணிகள் மிகப்பெரிய சர்வதேசத்தொடராக ஐரோப்பிய கிண்ண தொடரையே கருதுகின்றனர். உலகக்கிண்ண தொடருக்கும் இந்த தொடர் நல்லதொரு முன்னோடி தொடராக ஐரோப்பிய அணிகளுக்கு அமைந்துவிடுவதும் வழமை. …
-
- 0 replies
- 291 views
-
-
Champions League round of 16 Galatasaray v FC Schalke Celtic v Juventus Arsenal v Bayern Munich Shakhtar Donetsk v Borussia Dortmund AC Milan v Barcelona Real Madrid v Manchester United Valencia v Paris St Germain FC Porto v Malaga மான்செஸ்டர் யுனைரட்டும் ரியல் மெட்ரிட்டும் ,பார்சிலூனாவும் ஏசி மிலானும் மோதவுள்ளார்கள். கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இங்கிலாந்தில் நல்ல வரவேற்று கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் .
-
- 6 replies
- 596 views
-
-
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: முதல் லெக்கில் 2-0 என மொனாகோவை வீழ்த்தியது யுவான்டஸ் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மொனாகோவிற்கு எதிரான முதல் லெக்கில் ஹிகுவைனின் அபார ஆட்டத்தால் யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியின் முதல் லெக் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே யுவான்டஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 29-வது நி…
-
- 0 replies
- 301 views
-
-
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ் ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் இரண்டு லெக்குகள் முடிவில் பார்சிலோனாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது யுவான்டஸ். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதியின் 2-வது லெக் போட்டிகள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. 2-வது லெ…
-
- 1 reply
- 181 views
-
-
ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து விலகிய ஆறு அணிகள் ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டங்களில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆறு ஆங்கில கிளப்களும் ரசிகர்களின் பெரும் பின்னடைவைத் தொடர்ந்து வெறுக்கத்தக்க போட்டியில் இருந்து வியத்தகு முறையில் விலகியுள்ளன. அதன்படி மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், அர்செனல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், செல்சியா மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய 6 ஆங்கில கிளப்களே இவ்வாறு விலகியுள்ளன. ஐரோப்பாவில் உள்ள அனைத்து முன்னணி அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென அமைக்கப்படும் ஒரு லீக் போட்டிதான் ஐரோப்பிய சூப்பர் லீக். இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, ஆர்சேனல், டாட்டன்ஹாம், செல்சியா ஆகிய குழுக்களும் ஸ்பெயி…
-
- 0 replies
- 644 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஐரோப்பிய நாடுகள் பொதுவாக கால்பந்தாட்டம் அல்லது றக்பி விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு காட்டுவதை நாம் கண்ணுற்றுள்ளோம். ஆனால் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமான பின்னர் ஐரோப்பிய நாடுகளில் கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்துள்ளதுடன் பல நாடுகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணை உறுப்பு நாடுகளாகவும் அங்கத்துவம் பெற்றுள்ளன. இதனை அடுத்து அந் நாடுகள் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான முன்னோடி தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். ஜேர்சி நாட்டில் இம் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச இருபது20 கிரிக்கெட் முன்னோடி தகுதிகாண் போ…
-
- 0 replies
- 351 views
-
-
ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியனானார் ஆண்டி மர்ரே Published by J Anojan on 2019-10-22 11:44:57 ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே சாம்பியன் பட்டம் வென்றார். பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் மோதினார். முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்த…
-
- 0 replies
- 459 views
-
-
ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ அணிகள் வெற்றி பெற்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது கோலை பதிவு செய்தார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி …
-
- 0 replies
- 500 views
-
-
ஐரோப்பிய லீக் கிண்ண தொடர்: இரண்டாவது முறையாக சம்பியன் கிண்ணமேந்தியது செல்சியா அணி! யு.இ.எப்.ஏ. ஐரோப்பிய லீக் கிண்ண தொடரில் செல்சியா அணி, 4-1 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், செல்சியா அணி 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக்கை வென்ற பின் ஐரோப்பிய பட்டம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும். செல்சியா அணியின் ஐந்தாவது ஐரோப்பிய கிண்ணம் இதுவாகும். செல்சியா அணியை விடவும் இங்கிலாந்து கழகங்களில் லிவர்பூல் அணி அதிகமாக 8 முறை ஐரோப்பிய கிண்ணங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசர்பைஜான் தலைநகர் பகுவில் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடின. எனினும் இர…
-
- 0 replies
- 691 views
-