விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
-
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக்பேஷ் டுவென்டி20 உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள மெல்போர்ன் ஸ்டார் என்ற அணியில், உலகின் பிரபல தடகள வீரரான உசேன் போல்ட்டை சேர்க்க முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் முயன்று வருகிறார். ஜமைக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் போல்ட். இவர் கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தலா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தவர். ஓட்டப்பந்தயத்தில் இதுவரை பல உலக சாதனைகளை படைத்துள்ள உசேன் போல்ட், உலகின் வேகமான மனிதன் என்ற பெருமைக்கும் உரியவர். ஓட்டப் பந்தய வீரராக இருந்தாலும் கூட கிரிக்கெட்டிலும் ஆர்வம் உடையவர் போ…
-
- 2 replies
- 2k views
-
-
டெஸ்ட் தொடரே எமது முதல் இலக்கு: மெத்தியூஸ் நாங்கள் இருபது-20 போட்டி குறித்து முதலில் கவனம் செலுத்த மாட்டோம். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலில் டெஸ்ட் தொடரே ஆரம்பமாகின்றது. எனவே இப்போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே எங்களது முக்கியமாக கவனமாக இருக்கும். இதனையடுத்தே இருபது-20 போட்டி மீதான கவனம் செலுத்தப்படும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே மெ…
-
- 37 replies
- 2k views
-
-
கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும். [தொகு] போட்டி விதிமுறைகள் மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்பது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும். கிளிதட்டு மைதான அமைப்பு யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை ச…
-
- 1 reply
- 2k views
-
-
நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், முதல் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பதின்மூன்று பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட குழாமில், பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், டிம் சௌத்தி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் டிம் சௌத்தி, மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், குழாமுக்கு திரும்பவுள்ளார். இவருக்குப் பதிலாக முதலிரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இன்னுமோர் வேகப்பந்துவீச…
-
- 20 replies
- 2k views
-
-
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இரு சாதனைகளை படைத்த சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 242 ஓட்டஙகளைபெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றிபெற்றது. இப் போட்டியில் சங்கக்கார 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 13 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 37 வயதான சங்கக்கரா இதுவரை 386 ஒருநாள் போட்டி…
-
- 5 replies
- 1.9k views
-
-
Nokia Champions League T20 - Group B Royal Challengers Bangalore v South Australia Royal Challengers Bangalore won by 2 wickets (with 0 balls remaining)<p class="headRightDiv"> Twenty20 match | 2011/12 season Played at M Chinnaswamy Stadium, Bangalore 5 October 2011 - day/night (20-over match) South Australia innings (20 overs maximum) R B 4s 6s SR DJ Harris not out 108 61 17 2 177.04 M Klinger* st †Arun Karthik b Syed Mohammad …
-
- 12 replies
- 1.9k views
-
-
ரூ.3.4 கோடிக்கு ஏலம் போன கிரிக்கெட் வீராங்கனை மந்தனா! இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் பெண் வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்றது. அங்கு ஏலம் போன முதல் வீராங்கனை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆவார். ரூ.3.4 கோடிக்கு மந்தனாவை றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது. இந்த ஆண்டு உலகக் கிண்ண மகளிர் அணியில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா, அந்த மகிழ்ச்சியை நேரலையில் பார்த்துக் கொண்டாடினார். https://thinakkural.lk/article/239430
-
- 34 replies
- 1.9k views
- 1 follower
-
-
COPY AND PASTE THE LINK IN WINDOW MEDIA PLAYER mms://lankanewspapers.com/vid2007
-
- 2 replies
- 1.9k views
-
-
பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன. உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. அந் நாட்டு நேரப்படி இன்று இரவு சரியாக 8 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சீன அதிபர்ஹூ ஜின்தாவோ, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. தொ…
-
- 7 replies
- 1.9k views
-
-
இன்று தொடங்குகிறது டி20 கிரிக்கெட் தொடர் : முதல் வெற்றிக்காக இந்தியா-நியூஸிலாந்து மோதல் இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெறுகிறது. இது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் இந்தியாவின் மூத்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இது கடைசி ஆட்டமாகும். இந்த ஆட்டத்தை அவருக்கான பிரியாவிடை ஆட்டமாக வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய அணியைப் பொருத்த வரையில், இதே நியூஸிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை சமீபத்தில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஆனால், டி20 வரல…
-
- 13 replies
- 1.9k views
-
-
ஓய்வு தினத்தை அறிவித்த சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, தான் இந்த வருடம் ஓகஸ்ட் மாத இறுதிப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் இணையத்தளம் ஒன்றிற்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார். நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள குமார் சங்ககார - ஜூலை, ஓகஸ்ட் காலப்பகுதியில் நடைபெறவுள்ள இரண்டு அல்லது ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடிய பின்னர் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரே குமார் சங்ககாரவின் இறுதி டெஸ்ட் தொடராக அமையவுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இன்று அடித்த சத்தத்துடன் மூன்று சதங்களை தொ…
-
- 2 replies
- 1.9k views
-
-
பிரபல நடிகையை மணக்கும் யுவராஜ்? ரெய்னா, ஹர்பஜன் சிங்கை அடுத்து யுவராஜ் சிங்கும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான யுவராஜ் சிங், இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் மாடல் அழகி ஹேஷல் கீச்சை வரும் பெப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே யுவராஜும் ஹேசல் கீச்சும் நெருக்கமாக பழகி வந்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஹர்பஜன் சிங் வரவேற்பில் யுவராஜ்-ஹேசல் கீச் ஜோடியாக வந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=74134
-
- 4 replies
- 1.9k views
-
-
'அரசியல் எங்கள் ஆட்டத்தின் நேர்த்தியை குறைக்காது' இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்காதது தங்களின் ஆட்டத்திற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது என்று ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக ஏப்ரல் 3ஆம் தேதி துவங்க இருக்கும் 6வது ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் சென்னையில் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை வீரர்கள் சென்னை போட்டிகளில் பங்கேற்க்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹைதரபாத் 'சன் ரைசர்ஸ்' அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்த விவகாரத்தை பொறுத்தவரை, அரசியல் எங்களை சென…
-
- 21 replies
- 1.9k views
-
-
`ஒரேயொரு தொடரில் வெற்றிபெற்றதை வைத்து இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு நிகரெனக் கூறமுடியாது' [12 - March - 2008] ஒரேயொரு தொடரில் வெற்றி பெற்றதை வைத்து உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவுக்கு நிகரான அணியென இந்தியாவை சொல்ல முடியாதென்று முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்னன் கூறியுள்ளார். சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் வெற்றிபெற்று இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது. உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜோன் புக்கனன், அவுஸ்திரேலிய அணிக்கு நிகராக இந்தியாவை கூற முடியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழ். ஹாட்லி மாணவன் மிதுன்ராஜ் புதிய சாதனை ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான இன்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார். முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும். இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். புதனன்று நடைபெற்ற 15 வயத…
-
- 8 replies
- 1.9k views
-
-
யார் மச்சி கெத்து? #TNPL செமிஃபைனல் அலசல் ‘நம்ம ஊரு நம்ம கெத்து’ #NammaOoruNammaGethu என்ற ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய, தமிழ்நாடு பிரிமியர் லீக் #TNPL தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில், சேப்பாக், திண்டுக்கல் அணி தலா 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தூத்துக்குடி, கோவை அணிகள் தலா 4 வெற்றி, 3 தோல்விகளுடன் முறையே மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன. முதல் நான்கு இடங்களைப் பிடித்த சேப்பாக்கம், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. திருநெல்வேலியில் நாளை நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் திண்டுக்கல் & தூத்துக்குடி அணிகள் மோத உள்ளன. சனி…
-
- 5 replies
- 1.9k views
-
-
சங்கக்கார சதம், குலசேகர அதிரடியால் இலங்கை அபார வெற்றி! செம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து மோதிய நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்களை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜொனதன் டிரொட் 76 ஓட்டங்களையும் ரூட் 68 ஓட்டங்களையும் குக் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மலிங்க, எரங்க, ஹேரத் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை வீழ்த்தினர். 294 என்ற வெற்றியிலக்கோடு களமிறங்கிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அபார சதம் ம…
-
- 11 replies
- 1.9k views
-
-
வர்மக்கலை வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது. வர்மம் என்றால் என்ன? உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்ம…
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் விளையாடும் மிகவும் உயரமான தமிழ் இளைஞி தர்ஷினி சிவலிங்கம். 02 THARJINI WITH MANY HIGHS IN HER LIFE Add comments [size=4]I can’t travel in busses; my head hits the roof of the bus:[/size] [size=4]I can’t walk in the streets, boys make jokes but I won life because of my height:[/size] Tharjini who rules the netball court just like Murali who ruled the cricket grounds: Like Murali, Tharjini Sivalingam too is a Tamil. Murali used to take wickets after wickets. Today, Tharjini is winning goal after goal. Tharjini who is six feet ten inches is a threat to her opposition team and helps to keep Sri …
-
- 3 replies
- 1.9k views
-
-
பின்ச் சதம்: ஆஸி., வெற்றி ஜனவரி 12, 2014. மெல்போர்ன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பின்ச் சதம் அடித்து கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். குக் சொதப்பல்: இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் (4) சொதப்பல் துவக்கம் அளித்தார். தொடர்ந்துவந்த ஜோ ரூட் (3) ஏமாற்றினார். பெல் (41) ஓரளவு கைகொடுத்தார். மார்கன் (50) அரைசதம் கடந்து வெளியேறினார். பின் வந்த போபாரா கைகொடுக்க, பேலன்ஸ், ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைச…
-
- 28 replies
- 1.9k views
-
-
வலைப்பந்தாட்ட உலகையே வென்ற யாழ். மங்கை தர்ஜினி சிவலிங்கம் சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம். இவரின் உயரம் ஆறு அடி பத்து அங்கும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவானைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி சிவலிங்கம், ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர். இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் …
-
- 6 replies
- 1.9k views
-
-
'பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்' - இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக வீராங்கனைகள் புகார் பட மூலாதாரம்,ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்வதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், கூட்டமைப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளனர். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகட், ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் இந்த தர்ணா போராட்டத்தில்…
-
- 21 replies
- 1.9k views
- 1 follower
-
-
-
மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது வெற்றியை சுவைத்தது நேபாளம் Published By: VISHNU 19 JUL, 2024 | 08:45 PM (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமான ஐந்தாவது மகளிர் ரி20 கிரிக்கெட் அத்தியாயத்தின் முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்ட நேபாளம் 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது. மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் தனது 3ஆவது அத்தியாயத்தில் விளையாடும் நேபாளம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். 2012, 2016 ஆகிய இரண்டு அத்தியாயங்களில் விளையாடிய நேபாளம் அவற்றில் தோல்விக…
-
-
- 28 replies
- 1.9k views
- 1 follower
-