விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
இலங்கை- அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட் பிறிஸ்பேனில் இன்று ஆரம்பமாகிறது [08 - November - 2007] [Font Size - A - A - A] இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை பிறிஸ்பேனில் ஆரம்பமாகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத் தொடர் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாகவும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சாதனை படைக்கும் தொடராகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 11 போட்டிகளிலும், இலங்கை ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆறு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. அவுஸ்திரேலியாவில் இவ்விரு அணிக…
-
- 13 replies
- 2.9k views
-
-
இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ் இலங்கைக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கு பங்களாதேஷ் புதிய குழாம் ஒன்றை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்க தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (10) வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமில் ஐந்து புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் காயம் காரணமாக விளையாடாத ஷகீப் அல் ஹஸன் இந்த குழாமுக்கு தலைமை வகிக்கிறார். தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற ஏழு வீரர்கள் இரண்டு போட்டிகள் கொ…
-
- 12 replies
- 719 views
-
-
இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம் இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள். http://www.onlineuthayan.com/sports/?p=9532&cat=3
-
- 12 replies
- 1.4k views
-
-
ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார். 71 நாடுகள் கலந்து கொண்ட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வருகிறன. இதில் வேலூர் சத்துவாச்சாரி புது தெருவைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை. சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர். இவர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர…
-
- 12 replies
- 799 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் பதக்கங்கள் இற்றை வரை... http://www.vancouver2010.com/olympic-medals/
-
- 12 replies
- 1.1k views
-
-
இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள் இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் (செலான் வங்கி), எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர். சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இலங்கை அணி சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அ…
-
- 12 replies
- 3.3k views
-
-
ஆறு வருடங்கள் தொடர்ந்து யாழ் உதைபந்தாட்ட சம்பியன்களாக வந்த மகாஜனா அணியை கொக்குவில் இந்து கல்லூரி அணி 1975 ஆண்டு வென்றது . அந்த அணியின் படம் தான் மேலுள்ளது .
-
- 12 replies
- 1.2k views
-
-
கனடாவின் பிரபல டெனிஸ் வீராங்கனையான யூஜீன் பூஷார்ட் (Eugine Bouchard) 2014ம் ஆண்டுக்கான சிறந்த பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றார். இந்தப் பெருமையின் மூலமாக பொபி றோசென்ஃபெல்ட் (Bobbie Rosenfeld) விருது குபெக்கைச் சேர்ந்த யூஜீனுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அவர் இந்த விருதைப் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில், விளையாட்டுச் செய்தி ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் நடத்திய வாக்களிப்பில், 74 வாக்குகளைப் பெற்று யூஜீன் இந்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்டார். 20 வயதான பூஷார்ட், உலக டெனிஸ் வரிழைசயில் 32வது இடத்திலிருந்து, பின்னர் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி, வருட இறுதியில் ஏழாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்…
-
- 12 replies
- 1.1k views
-
-
[size=4]ஆசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4x400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியரான பிங்கி பிரமாணிக் உண்மையில் ஓர் ஆண் என்பது மருத்துவ மற்றும் பாலின பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பிங்கி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிங்கி, கடந்த 2006ஆம் ஆண்டு டோகா நகரில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது 2012ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்ததாகவும் பணத்தை மோசடி செய்ததாகவும…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெ…
-
- 12 replies
- 6.6k views
-
-
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தேசியமட்டத்தில் தங்க வெண்கலப்பதக்கங்கள் ஈட்டி எறிதல் 18வது வயது பெண்கள் பிரிவில் செல்வி ச. சங்கவி 1ஆம் இடத்தை பெற்றுள்ளார். கொழும்பு தியகம மைதானத்தில் இடம்பெறும் அகில இலங்கைப்பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 20வது வயது பெண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியைச்சேர்ந்த செல்வி ப. கிரிஜா 2.85m உயரம் பாய்ந்து 3ஆம் இடத்தை பெற்றுள்ளார். http://www.tamilsguide.com/blog/srilanka-news/13994
-
- 12 replies
- 2.1k views
-
-
சிம்பாவே எதிர் இந்தியா ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சரண்: இந்தியா முதலில் பீல்டிங் தேர்வு ஹராரேயில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டத்தின் 2-வது ஓவரை வீசிய சரண் அபாரமாக வீசினார். முதல் பந்திலேயே சிபாபாவுக்கு ஒரு இன்ஸ்விங்கரை வீச அது பிளம்ப் அவுட், ஆனால் நடுவர் ரசல் டிஃபின் அதனை அவுட் கொடுக்க மறுத்தார். ஆனால் அதே ஓவரில் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரர் பி.ஜே.மூர் விக்கெட்டை எல்.பி.யில் வீழ்த்தினார் பரீந்தர் சரண். இந்தப் பந்தும் உள்ளே ஸ்விங் ஆனது, பந்தை லெக் திசையில் திருப்பி விட முயன்ற மூர் கால்காப்பில் வாங்கினார். அவர் 3 ரன்களில்…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 8 நாடுகள் முன்னேறியுள்ளன Published By: VISHNU 12 OCT, 2023 | 07:27 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடப்பு சம்பியனான தென் ஆபிரிக்கா, போட்டி ஏற்பாடு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து, வேல்ஸ், ஆர்ஜென்டீனா, அயர்லாந்து, நியூஸிலாந்து மற்றும் பிஜி ஆகிய 8 நாடுகள் முன்னேறியுள்ளன. டி குழுவுக்கான லீக் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தீர்மானமிக்க போட்டியில் ஒரேயொரு ஆசிய நாடாக பங்கேற்றிருந்த ஜப்பான் 27 க்கு 39 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தமையால் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த…
-
- 12 replies
- 870 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்க அணி தாயகம் திரும்புகிறது அமைச்சர் மட்டப் பாதுகாப்பத் தருவதாகவும் அவர்கள் இடைநடுவில் தாயகம் திரும்பினால் உல்லாசப் பயணத்துறை பெரிதம் பாதிக்கப்படும் என்று இலங்கை இரசு கெஞ்சிய பொதிலும் தனிப்பட்ட முறையில் இலங்கையின் பாதுகாப்பு நிலமைகளை ஆய்வு செய்த தென்னாபிரிக்க கிறிக்கெற் அணி இலங்கையில் தொடாந்து தங்கவது பாதுகாப்பில்லை எனக் கூறி தாயகம் திரம்பவதற்கு மடிவசெய்தள்ளது. அவாகளை இலங்கையில் தொடாந்த தங்கச் செய்வதற்குப் பரிந்தரை செய்யும் படி இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் டால்மியாவை இலங்கை கெட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் கடம் மயற்சி எடுத்த பொதிலும் தென் ஆபிரிக்க அணியினர் திரும்ப எடுத்தள்ள மடிவு இலங்கைக்கப் பெருத்த அடி என்று கருதப்படுகிறது
-
- 12 replies
- 2.7k views
-
-
கடந்த இரு மாத காலமாக நியுசிலாந்தில் விளையாடி வரும் இலங்கையணி , அந்த நாட்டிற்கெதிராக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்ததோடு, அதன் பின்னர் நடந்த ஒரு நாள் விளையாட்டுத் தொடரிலும் 4-2 என்கிற வித்தியாசத்தில் தோற்றிருந்ததும் நினவிலிருக்கும். இலங்கையணியின் மிகமோசமான துடுப்பாட்டமும், பந்துவீச்சாளர்களின் இயலாமையுமே இந்தத் தோல்விகளுக்கான காரணமாக முன்வைக்கப்பட்டாலும் கூட, இலங்கையணி ஆடிய விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் நியுசிலாந்து அணி ஓவர் ஒன்றிற்கு 4 அல்லது 5ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தபோதும் கூட, இலங்கையணியின் குறிப்பிட்ட சில முன்னணி துடுப்பாட்டக் காரர்கள் வேண்டுமென்றே ஓவர் ஒன்றிற்கு 1 அல்லது 2 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டதும் கு…
-
- 12 replies
- 1.1k views
-
-
Nokia Champions League T20 - Group B Royal Challengers Bangalore v South Australia Royal Challengers Bangalore won by 2 wickets (with 0 balls remaining)<p class="headRightDiv"> Twenty20 match | 2011/12 season Played at M Chinnaswamy Stadium, Bangalore 5 October 2011 - day/night (20-over match) South Australia innings (20 overs maximum) R B 4s 6s SR DJ Harris not out 108 61 17 2 177.04 M Klinger* st †Arun Karthik b Syed Mohammad …
-
- 12 replies
- 1.9k views
-
-
பட மூலாதாரம்,FIDE தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம். இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற…
-
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரிக்கப்படவுள்ளார். இதற்கான பரிந்துரைக்கான நபர்களின் விபரங்கள் இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே சனத் ஜெயசூரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரின் விபரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம் எனவும், இவர்களில் ஒருவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார். சனத் ஜெயசூ…
-
- 12 replies
- 872 views
-
-
[size=5]ஏழுமுறை ரூர் டெ பிரான்ஸ் வென்ற [/size][size=5]லான்ஸ் [/size][size=5] ஆம்ஸ்ரோங் எல்லாவற்றையும் இழந்தார் [/size] [size=1][size=4]பிரபல துவிச்சக்கர போட்டியான ரூர் டெ பிரான்ஸ் இல் ஏழு முறை வெற்றிகொண்ட அமெரிக்கரான [/size][/size][size=4]லான்ஸ் [/size][size=1][size=4]ஆம்ஸ்ரோங் சகல பதக்கங்களையும் இழந்தார். அத்துடன் போட்டிகளில் போட்டியிட தடையும் விதிக்கப்பட்டார். [/size][/size] [size=1][size=4]காரணம், ஊக்கமருந்துகளை மிக மிக இரகசியமாக பாவித்தமை. [/size][/size] [size=6]USADA will strip Armstrong of his seven Tour titles, impose lifetime ban[/size] [size=5]U.S. Anti-Doping Agency chief executive Travis Tygart says the agency will ban Lance Armstrong…
-
- 12 replies
- 775 views
-
-
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் நாளிலேயே 9 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருக்கிறதுஇந்தியா வருகை தந்துள்ள கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்திய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இதைத் தொடர்ந்து இன்று ஹைதராபாத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இன்று காலை போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட…
-
- 12 replies
- 979 views
-
-
சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான இலங்கையருக்கு தங்கப்பதக்கம்! அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் இலங்கையரான செல்லதுரை கணேசலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 62 வயதான கணேசலிங்கம், இப்போட்டியில் தன்னிலும் பாதி வயதுகொண்ட போட்டியாளர்களை தோற்கடித்து இப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நிதி ஆலோசகரான கணேசலிங்கம், ‘நான் தங்கப்பதக்கம் வெல்வேன் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. இந்த வயதில் நான் ஓய்வு பெற்றிருப்பேன் என எண்ணிருந்தேன் என கணேஷ் கூறியுள்ளார். தனக்கு 23 வயதாக இருந்தபோத…
-
- 12 replies
- 1.4k views
-
-
போராட்டத்திற்கு மத்தியில் தேசிய சாதனை நிகழ்த்திய அனித்தா இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று(23) காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்துகொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடி…
-
- 12 replies
- 2k views
-
-
கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வருந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இன்று 07 காலை ஒன்பது மணிக்க இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம்,போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி இன்றைய முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், …
-
- 11 replies
- 1.4k views
-
-
20 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பம் 24 நாடுகள் பங்குபற்றும் 20 வயதுக்குட்பட்ட 19ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நியூஸிலாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளன. நியூஸிலாந்து, யுக்ரைன், ஐக்கிய அமெரிக்கா, மியன்மார் (குழு ஏ), ஆர்ஜென்டீனா, பனாமா, கானா, ஆஸ்திரியா (குழு பி), கத்தார், கொலம்பியா, போர்த்துகல், செனகல் (குழு சி), மெக்ஸிகோ, மாலி, உருகுவே, சேர்பியா (குழு டி), நைஜீரியா, பிறேஸில், வட கொரியா, ஹங்கேரி (குழு ஈ), ஜேர்மனி, ஃபிஜி, உஸ்பெகிஸ்தான், ஹொண்டுராஸ் (குழு எவ்.) ஆகிய 24 நாடுகள் ஆறு குழுக்களில் மோதவுள்ளன. நடப்பு சம்பியன் பிரான்ஸ் இப்போட்டிக ளுக்கு தகுதிபெறாதமை விசேட அம்சமாகும். லீக் சுற்றில் 36 போட் டிகள் நடைபெறவுள்ளன. லீக் சுற…
-
- 11 replies
- 555 views
-