Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமனம் தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளதுடன், அதற்கு முன்னதாக நாளைய தினம் கடைசி சர்வதேச இருபதுக்கு 20 போட்டி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. இரண்டாவது சர்வதே…

  2. இங்கிலாந்து - பிரேசில் அணிகள் மோதிய பரபரப்பான சிநேகபூர்வ கால்பந்தாட்டம் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து - பிரேசில் அணிகளிடையே சிநேகபூர்வ சர்வதேச கால்பந்து போட்டி லண்டன் வெம்லே புதிய ஸ்ரேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கான முன்னாள் கப்டன் டேவிட் பெக்காம் களமிறங்கினார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் தங்களது அணி தோல்வி அடைந்ததால் கப்டன் பதவியிலிருந்து விலகிய பெக்காம், 11 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக தனது சொந்த அணிக்காக ஆடினார். அவரது வருகை உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஸ்ரேடியத்தில் 88 ஆயிரத்து 745 ரசிகர்கள் குவிந்திருந்தனர். பிரேசில் அணியும் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது. தொடக்கம் முதல…

    • 3 replies
    • 1.2k views
  3. அவுஸ்திரேலிய தொடரில் வரிகழித்த பின்பே இந்திய வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் [22 - December - 2007] [Font Size - A - A - A] அவுஸ்திரேலியத் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வரிகழித்த பின்பே போட்டிக் கட்டணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வரி விதிப்புச் சட்டத்தில் செய்துள்ள திருத்தப்படி அங்கு விளையாடச் சென்றுள்ள இந்திய வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும். புதிய வரி குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனைப் பெற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட்சபை சமீபத்தில் மும்பையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது அந்த விவகாரத்தைக…

  4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம் அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. ஹராரே: வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது…

  5. யுவரா‌ஜ் ‌சி‌ங்‌ பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளமை உறுதி இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர் யுவரா‌ஜ் ‌சி‌ங்‌ பு‌ற்றுநோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இ‌ந்‌திய ‌கி‌‌ரி‌க்கெ‌ட்டி‌‌ன் சகலதுறை வீரர் யுவரா‌‌ஜ் ‌சி‌ங்கு‌க்கு அ‌ண்மை‌யி‌ல் நுரைய‌ீர‌லி‌ல் ‌நீ‌ர்‌‌க‌ட்டி இரு‌ந்ததை மரு‌த்துவ‌ர்க‌ள் க‌ண்டு‌பிடி‌த்தன‌ர். இதையடு‌த்து அ‌ந்த ‌‌நீ‌ர்க‌ட்டி அக‌ற்ற‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து யுவரா‌‌ஜ் ‌சி‌‌ங் ஆரோ‌க்‌கியமாக இரு‌ப்பதாக மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் யுவரா‌‌ஜ் ‌சி‌ங்கை பு‌ற்றுநோ‌ய் தா‌க்‌கி‌யிரு‌ப்பது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது அ‌தி‌ர்‌ச்‌சியான தகவ‌ல் எ‌ன்றாலு‌ம் ஆர‌ம…

  6. யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிறிக்கற் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் 4 விக்கற்றுகள் மற்றும் 130 மேலதிக ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றியீட்டியது.. நாணயச் சுழற்சியில் துடுப்பெடுத்தாடலை தெரிவு செய்த சென். பற்றிக்ஸ் அணியினர் 40 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அணி சார்பாக விளையாடிய வீரர் அருள்ராஜ் அதிகப்படியாக 21 ஓட்டங்களை பெற்றிருந்தார். களத்தடுப்பில் இருந்த மத்திய கல்லூரி அணியின் சார்பில் விதுசனின் பந்து வீச்சில் 4 விக்கற்றுகளையும் இயலரசனிடம் 3 விக்கற்றுகளையும் நிதுசன் மற்றும் வியாஸ்காந்த்திடம் தலா ஒவொவொரு விக்கற்றுகளையும் இழந்திருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி …

    • 0 replies
    • 1.2k views
  7. ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் 2026: இலங்கை குழாம்த்தில் யாழ். வீரர்கள் இருவர் 01 Jan, 2026 | 01:11 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக இந்த வருடம் நடைபெறவுள்ள 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ள 15 வீரர்களில் யாழ். வீரர்கள் இருவர் இடம்பெறுகின்றனர். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் இணைந்துள்ளவருமான விக்னேஸ்வரன் ஆகாஷ், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் குகதாஸ் மாதுளன் ஆகிய இருவரே 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் இடம்பெறும் யாழ். வீரர்களாவர். துபாயில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கி…

  8. விடை பெறுகிறார் வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார். உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ். இவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ஓட்டங்களை குவித்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,577 ஓட்டங்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,672 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக தி…

  9. என்னை ஏன் இப்படி இம்சை பண்ணுறீங்க...வீட்டுக்கு போய் தூங்குங்க: கதறிய டோனி டோனியை விடாமல் பத்திரிக்கையாளர்கள் விரட்டியதால், வீட்டுக்கு போய் தூங்குங்க என்று டோனி பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார். இந்திய அணியின் மூன்று வித போட்டிகளிலும் தலைவராக இருந்த டோனி, சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லின் புனே அணிக்கான தலைவர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அவர் உள்ளூரில் நடக்கும் விஜய் ஹசாரே தொடருக்காக ஜார்கண்ட் அணிக்கு தலைவராக பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இவர் தலைமையிலான ஜார்கண்ட் அணி நேற்று அபார வெற்றி பெற்றது. இந…

    • 0 replies
    • 1.2k views
  10. டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் 2 ஆவது இடத்திற்கு முன்னேறினார் பொண்டிங் [29 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான அடிலெய்ட் டெஸ்ட் மூலம் அதிக சதமடித்த 2 ஆவது வீரர் என்ற நிலைக்கு அவுஸ்திரேலிய அணிக் கப்டன் ரிக்கிபொண்டிங் உயர்ந்துள்ளார். காவஸ்கர் சாதனை சமன் டெஸ்ட் போட்டிகளில் நேற்று முன்தினம் 34 ஆவது சதம் அடித்தார். அவுஸ்திரேலியக் கப்டன் ரிக்கிபொண்டிங். இதன் மூலம் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் கவாஸ்கர் (34) மேற்கிந்தியாவின் லாராவுடன் (34) பொண்டிங் இரண்டாம் இடத்தை பகிர்ந்துகொண்டார். முதல் இடத்தில் சச்சின் (39) உள்ளார். * அடிலெய்ட் மைதானத்தில் 5 ஆவது சதம் அடித்துப் புதிய சாதனை படைத்தார் பொண்டிங். இதற…

    • 3 replies
    • 1.2k views
  11. 3 ஓவர்களில் 100 ரன்கள்; பிராட்மேனின் நினைத்துப் பார்க்கமுடியாத அசாத்திய சாதனை: எப்படி நடந்தது? டான் பிராட்மேன் களமிறங்கிய காட்சி : கோப்புப்படம் 3 ஓவர்களில் 100 ரன்கள் அடிப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத சாதனை. அதைச் செய்து கிரிக்கெட் உலகில் என்றும் பிதாமகராக இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிராட்மேனுக்கு இன்று 110-வது பிறந்தநாள். இன்றைய நாளில் அவரின் செயற்கரிய சாதனையை அறிந்து கொள்வது அவசியமாகும். அதிலும், பிராட்மேன் 3 ஓவரில் 100 ரன்கள் அடித்த சாதனையை என்றும் மறக்க முடியாது, வரலாற்றில் இருந்து எடுக்க முடியாது. அந்த கடினமான செயல…

  12. தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அலஸ்டைர் குக் சச்சின் தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைகளுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். ‘இந்திய கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டியில் விளையாடி 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்களும், 15921 ரன்களும் என்பது வரலாற்றுச் சாதனை. சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பாண்டிங் 13378, கல்லீஸ் 1…

  13. கங்குலிக்கு புதிய பதவி கிடைத்தது [22 - November - 2008] சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இந்தியா அணியின் முன்னாள் கப்டன் சௌரவ் கங்குலிக்கு கிரிக்கெட் சபையில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய கப்டன் சௌரவ் கங்குலி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரோடு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவாதக அறிவித்தார்.ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று கங்குலி கூறியிருந்தார். அவர் வர்ணனையாளராக மாறலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், கங்குலிக்கு கிரிக்கெட் சபையில் பதவியளிக்கப்பட்டுள்ளது. சுனில் கவாஸ்கர் தலைமையிலான தொழில்நுட்ப குழு…

    • 0 replies
    • 1.2k views
  14. மூன்றாமிடத்தில் ஸ்மித் அவுஸ்திரேலியா அணியின் உப தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இன்று ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாமிடத்தில் துடுப்பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணித் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய அணியுடனான தொடரிலும், உலகக்கிண்ணத் தொடரிலும் ஸ்மித் மூன்றாமிடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஷோன் மார்ஸ் மூன்றாமிலக்க வீரராக களமிறங்க திட்டம் இருந்த போதும் க்றிஸ் ரொஜர்ஸ் உபாதையடைந்ததை தொடர்ந்து மார்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார். தான் ஏற்கனவே இது தொடர்பாக ஸ்மித் உடன் பேசியுள்ளதாகவும் நீண்ட நாட்களாக அவரை மூன்றாமிலக்கத்தில் களமிறக்கும் திட்டம் இருந்ததாகவும் அணித் தலைவர் ஸ்மித் மே…

  15. இன்று ஆரம்பிக்கிறது பிக் பாஷ் லீக் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரான பிக் பாஷ் லீக் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. 8 அணிகள் பங்குபற்றும் இந்தத் தொடர், ஐ.பி.எல் போன்ற வடிவமைப்பில் இடம்பெறுகின்ற போதிலும், ஓர் அணியில், வெளிநாட்டு வீரர்கள் இருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும். அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், பிறிஸ்பேண் ஹீற், ஹொபார்ட் ஹரிகேன்ஸ், மெல்பேண் றெனிகேட்ஸ், மெல்பேண் ஸ்டார்ஸ், பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ், சிட்னி சிக்ஸர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகளே இதில் பங்குபற்றவுள்ளன. இன்றைய முதற்போட்டியில், சிட்னி தண்டர்ஸ் அணியும் சிட்னி சிக்ஸர்ஸ் அணியும் மோதவுள்ளன. அணிகளின் விவரம்: அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர…

  16. தோனி ஏன் ’தல’ தெரியுமா? - ஒரு ரசிக வெறியனின் டைரி * ஏப்ரல் 2005. எப்போதும் மதிய உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு சென்று, ஸ்கூலுக்கு திரும்புவது வழக்கம். அன்று இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் வேறு. வேகமாக வீட்டிற்கு ஓடினால் கரன்ட் இல்லை. சோகமாக சாப்பிட்டுவிட்டு வரும்போது எதிரில் வந்தார் ஆனந்த் அண்ணன். ஸ்கூல் சீனியர். 'ஸ்கோர் எவ்ளோண்ணே?' என்றேன். 'வெளுத்துட்டானுகடா... 356' என்றார். அந்தக் காலகட்டத்தில் 300-ஐ தொட்டாலே புருவங்கள் உயரும். 'எப்படிண்ணே?' என்றேன். 'புதுசா ஒரு சடையன் வந்துருக்கான்ல..... காட்டான் மாதிரி அடிக்கிறான்' என ஊர் மணத்தோடு ஒரு 'வார்த்தையைச்' சேர்த்துப் பெருமையாகச் சொன்னார். தோனி எனக்கு அறிமுகமானது சடையனாகவும், காட்டானாகவும்தான். …

  17. பிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப்பு முத்து' பீலே! ' கருப்பு முத்து 'என்ற செல்லப்பெயரும் எடிசன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர் கொண்ட பீலே 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 23ந் தேதி பிரேசிலில் உள்ள ட்ரஸ் கராகஸ் என்ற சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தை டோன்டின்ஹோ ஒரு தொழில் முறை கால்பந்தாட்டக்காரர். இதனால் பீலேவின் ரத்தத்திலேயே கால்பந்தும் கலந்திருந்தது. கடந்த 1934ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடிய பிரிட்டோவின் கண்களில் இளம் வயது பீலே தென்பட, அவரை பிரேசில் நாட்டின் தொழில் நகரமான சான்டோசுக்கு அழைத்து வந்தார். சான்டோஸ் எப்.சி என்ற புகழ் பெற்ற கால்பந்து அணி இங்குதான் இயங்கி வந்தது. அந்த அணியின் இயக்குனர்களை சந்தித்த பிரிட்…

  18. ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய வீரர் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் 7 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப்டவுண் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தான் இந்த உலக சாதனை அரங்கேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிவீரர் கிரேக் பிராத்வெய்ட் தனக்கு வந்த பந்தை வேகமாக அடித்து விரட்டி உடனடியாக ஓட்டங்கள் எடுக்க ஓடினார். அப்படி ஓடியே அவர் 3 ஓட்டங்களை எடுத்து விட்டார். அந்த சமயம் பந்தை வசப்படுத்திய தென்னாபிரிக்க விக்கெட் கீப்பர் ஏப் டிவில்லியர்ஸ், அதை ஸ…

  19. ஆறு வருடங்கள் தொடர்ந்து யாழ் உதைபந்தாட்ட சம்பியன்களாக வந்த மகாஜனா அணியை கொக்குவில் இந்து கல்லூரி அணி 1975 ஆண்டு வென்றது . அந்த அணியின் படம் தான் மேலுள்ளது .

    • 12 replies
    • 1.2k views
  20. குத்துச்சண்டை வீரர் முகமது அலி ? துவிச்சக்கர வீரர் நீல் ஆம்ஸ்ராங் ? கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் ? இல்லை 38 வயதான கேலி ஸ்லேட்டர் ??

    • 2 replies
    • 1.2k views
  21. பழி தீர்த்த பாகிஸ்தான் ! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. 12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது. 349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் …

    • 3 replies
    • 1.2k views
  22. திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் விஜயராஜ் மாகாண மட்டத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகள் தேசிய ரீதியில் பிரகாசிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன. ஆனால் இதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது. கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் என்ற கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்கள் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்டத்தில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் . அதற்கான சான்றுகள் பல உள்ளன. மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தி…

  23. Over = வீச்சலகு Pitch = வீசுகளம் Out = ஆட்டமிழப்பு Wicket = முக்குச்சி Middle Stump = நடுக்குச்சி Out Swinger = வெளிநாட்ட வீச்சு Inswinger = உள்நாட்ட வீச்சு Maiden Over = வெற்றலகு Wicket Maiden = வீழ்வெற்றலகு Leg Side = கால்புறம் Off Side = எதிர்ப்புறம் Wicket Keeper = முக்குச்சிக்காரன் Boundary = எல்லை One Step Forward = முன்கால்வைப்பு Square Cut = செந்திருப்பு Run = ஓட்டம் Bowler = பந்தாள் Batsman = மட்டையாள் All Rounder = முழுவல்லார் Fielder = களத்தர் Bouncer = எகிறன் Hook Shot = கொக்கியடி Sweep Shot = துடுப்பு வலிப்படி Pull Shot = இழுப்படி Straight Drive = நேர்செலுத்தடி Yorker = நேர்க்கூர் எறி Leg Spin = வெளிவிலகுச் சுழல் Off Spin = உள்விலகு…

    • 3 replies
    • 1.2k views
  24. யாழ் மத்திய கல்லூரியின் அடையாளம் திரு.போல் பிரகலாதன்

    • 1 reply
    • 1.2k views
  25. முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு சிறைத்தண்டனை (எம்.எம்.எஸ்.) வரி ஏய்ப்பு காரணமாக 20 பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்படி, முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் கடனாக வாங்கிய போரிஸ் பெக்கர் அதை திருப்பிச் செலுத்தாது 2017 ஆம் ஆண்டில் தன்னை திவாலானவராக அறிவித்தார். தற்போது 54 வயதாகும் முன்னாள் டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கர், 6 தடவைகள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவராவார். தற்போது லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002 ஆம் ஆண்டு வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியிருந்தார். இதன்போது இவருக்கு விதித்த 2 ஆண்டுகால …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.