விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
கிரிக்கெட்: இங்கிலாந்தின் இந்திய பயணம் தகவல் அட்டவணை.
-
- 0 replies
- 1.3k views
-
-
தற்போதைய பருவகாலத்துக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரெஸ்ட் சுற்றுப் போட்டிகளின் போது தங்கள் வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் போகும் இடமெங்கும் இனவெறியைக் காட்டியதாக தென்னாபிரிக்க வீரர்களும் நடந்துவரும் ஒரு நாள் போட்டிகளில் போது தங்கள் மீதும் இனவெறித்தாக்குதல் நடந்ததாக சிறீலங்கா வீரர்களும் கவலை தெரிவித்திருப்பதுடன் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கான தங்கள் சுற்றுலாவை தாங்கள் பகிஸ்கரிக்கப் போவதாக தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் அவுஸ்திரேலியா சிறீலங்கா தென்னாபிரிக்கா கலந்து கொள்ளும் முத்தரப்பு ஒருநாள் VB தொடரின் போதும் நேற்று (29-1-2006) போட்டி நடந்த வேளையில் கூட சிறீலங்கா வீரர்கள் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளானதாக …
-
- 4 replies
- 2.1k views
-
-
1வது டெஸ்ட் போட்டி நேன்று லாகூரில் நடந்து முடிந்த பாகிஸ்தான் இந்தியா அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது காலநிலை சரியில்லாத காரணத்தால் 4ம் 5ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டிருந்தன நாணய சுழச்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 1வது இன்னிங்ஸ்சில் மிகப் பெரியதொரு ஓட்ட இலக்காக 679க்கு 7விக்கட்டுக்கள் என்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியில் Youns khan - 199 Mohd Yosuf -163 Afridi - 103 Akmal - 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்கள் அடுத்து களம் இறங்கிய இந்திய அணி நாங்களும் துடுப்பாட்டத்தில் சளைத்தவர்கள் இல்லை எண்டதை நிரூபித்தார்கள் இறுதி நாள…
-
- 53 replies
- 10.1k views
-
-
VB தொடர் 2005-06 முத்தரப்பு ஓருநாள் போட்டி மெல்பேனில் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் ஆவுஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டகாரராக களம் இறக்கப்படுவர் என தெரிகிறது முதலாவது போட்டி வரும் வெள்ளிக் கிழமை 13ம் திகதி அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மெல்பேனில் நடைபெற இருக்கிறது.
-
- 61 replies
- 20.2k views
-
-
இங்கிலாந்து தொடரில் கலக்கிய வேகப் புயல் சோயப் அக்தர், அடுத்து இந்தியாவுக்கு எதிராக சாதிக்க காத்திருக்கிறார். இந்தியா என்ற பெயரை கேட்டாலே தன்னம்பிக்கை தானாக பிறந்து விடும் என்கிறார். தனது பவுலிங் மாற்றத்துக்கு என்ன காரணம்? இந்திய தொடரில் தனது இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் அக்தர் அளித்த ருசிகர பேட்டி: * வணக்கம் அக்தர். இங்கிலாந்து தொடரில் பிரமாதம் பண்ணி விட்டீர்கள்! அடுத்து இந்தியாவை பழி வாங்க காத்திருக்கிறீர்களா? பழி வாங்க ஒன்றுமில்லை. விட்டதை பிடிக்க காத்திருக்கிறேன். கடந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் இம்முறை சிறப்பாக பந்துவீச திட்டமிட்டுள்ளேன். * யாருக்கு அதிக வாய்ப்பு காணப…
-
- 0 replies
- 1.4k views
-
-
நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி சென்ற மாதம் இந்தியாவுடன் நடந்த ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய இலங்கையணி உலக தர வரிசைபட்டியலில் 7வது இடத்தை அடைந்திருக்கிறது இந்த நிலைணில் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த வாரம் நீயுசிலாந்து பயணமாகிறது வரும் 31ம் திகதி போட்டி ஆரம்பமாகிறது இவ்வணியில் சனந் ஜெயசூரியா மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியாவுடனான ஒருநாள் போட்டியில் இவர் சரியாக விளையாடதால் டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டிருந்தது தெரிந்ந விடயம் இதைப்பற்றி அவர் கூறும் கருத்து நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரசிகர்கள் பெருமைப்படும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இனிமையான நாடு நியூஸிலாந்து. அங்கு தான் 15 ஆண்டு…
-
- 24 replies
- 5.1k views
-
-
இலங்கை இந்திய அணிகளிடையேயான 1 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நாக்பூர் நகரில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையில் இம்முறை முதல் தடவையாக 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வருட முற்பகுதியில் இலங்கை இந்திய மேற்கிந்தியத்தீவு அணிகளிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டியில்இ இலங்கைஇ இந்திய அணிகளிடையே நடைபெற்ற முதல் இரு சுற்று ஆட்டங்களிலும்இ இறுதியில் இவ்விரு அணிகளிடையே நடைபெற்ற சாம்பியன் மோதலிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது. தற்போது இந்திய மண்ணில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 7 போட்டிகள் நடைபெற இருப்பதனால்இ இவ்விரு அணிகளுக்குமிடையில் கடும்போட்டி நிலவக்கூடும். இலங்கையி…
-
- 39 replies
- 7.6k views
-
-
அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு இலங்கையில் வரும் 30ம் தேதி முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்தியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளதால் மூன்று அணிகளும் முழுவீச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர். காரணம் மேற்கு இந்திய அணியில் முன்னணி ஆட்டக்காரர்களான லாரா உட்பட பலர் இடம் பெறவில்லை. இலங்கையை பொறுத்த வரையில் அந்த அணி முரளிதரனின் மாயாஜால பந்து வீச்சை தான் நம்பியுள்ளது. இந்த அணிகளுடன் இந்திய அணியை ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று…
-
- 25 replies
- 5.1k views
-
-
¦¸¡ø¸ð¼¡Å¢ø ¿¨¼¦ÀüÚ즸¡ñÊÕìÌõ 2ÅÐ ¦¼Šð §À¡ðÊ¢ø À¡¸¢Šò¾¡¨É þó¾¢Â¡ ¦ÅøÖÁ¡??
-
- 7 replies
- 2.9k views
-