Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகின் மூன்று பிரதான விளையாட்டுக்களில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் Rugby அடங்குகின்றன. நேற்று பிரான்சில் நடந்த உலகக் கிண்ணத்துக்கான Rugby இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நடப்பு உலக சம்பியனான இங்கிலாந்தைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது. எனது அபிமான Rugby அணிக்கு வாழ்த்துக்கள். http://news.bbc.co.uk/sport1/hi/rugby_union/7052822.stm

  2. SAG 2019 – 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றார் சண்முகேஸ்வரன் By Mohammed Rishad - தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (04) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தார். 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் …

    • 2 replies
    • 556 views
  3. SAG 2019 கால்பந்து: மாலைத்தீவை சமன் செய்தது இலங்கை By Mohamed Arshad - தெற்காசிய விளையாட்டு விழாவில் (SAG) இலங்கை கால்பந்து அணி, தாம் பங்கு கொண்ட மாலைத்தீவு அணியுடனான முதலாவது போட்டியை கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் நிறைவு செய்துள்ளது. நேபாளத்தில் இடம்பெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (02), கால்பந்து ஆட்டமும் ஆரம்பமாகியது. கத்மண்டு டசரத் அரங்கில் இடம்பெற்ற முதல் மோதலில் இலங்கை – மாலைத்தீவு அணிகள் மோதின. 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான இந்த போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான சுஜான் பெரேரா, மொஹமட் பசால் ம…

    • 0 replies
    • 411 views
  4. SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம் By Mohammed Rishad - நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழா (SAG) போட்டிகளின் முதல் நாளான இன்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக பாலுராஜ் இடம்பிடித்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (01) மாலை கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்த நில…

    • 0 replies
    • 481 views
  5. SAG கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு வெண்கலம்! தங்கம் வென்றது இந்தியா! By A.Pradhap - நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. அதேநேரம், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளின் தங்கப் பதக்கங்களை இந்தியா சுவீகரித்துக்கொண்டது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் அணி என்ற 3-1 என்ற செட்கள் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளது. இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி 23-25 என இழந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக வெற…

    • 0 replies
    • 326 views
  6. SAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல் By Mohammed Rishad நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றச் சென்ற இலங்கையின் 13 வீரர்கள் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளளர். இதில் 7 வீரர்களுக்கு இலங்கையில் இருந்த போதே டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கத்மண்டுவில் உள்ள ப்ளு குரொஸ் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற இந்த வீரர்களில் ஒருவர் தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 5 வீரர்கள் வைத்திய…

  7. SAG செல்லும் மெய்வல்லுனர்களுக்கு விசேட உடற்தகுதி பரிசோதனை By Mohammed Rishad - நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள அனைத்து இலங்கை மெய்வல்லுனர்களுக்கும் விசேட உடற்தகுதி பரிசோதனையொன்றை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அத்துடன், வீரர்களினது போட்டித் திறனை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் விசேட போட்டித் தொடரொன்றையும், அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கான சுவட்டை தீர்மானிப்பதற்கான போட்டியொன்றும் இதன்போது நடைபெறவுள்ளது. இதன்படி, …

  8. SAG தொடருக்கான இலங்கையின் கிரிக்கெட் அணிகள் அறிவிப்பு By Mohamed Azarudeen - தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (SAG) இந்த ஆண்டு (2019) 13ஆவது தடவையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரையில் நேபாளத்தின் தலைநகரான கத்மண்டுவில் நடைபெறவிருக்கின்றது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், பங்கெடுக்கும் நாடுகள் (இளையோர் கிரிக்கெட் அணிகள்) இடையே T20 கிரிக்கெட் தொடரும் இடம்பெறவிருக்கின்றது. எட்டு நாடுகள் பங்குபெறும் இந்த T20 கிரிக்கெட் தொடர் ஆடவர், மகளிர் என இரு பாலாருக்கும் நடைபெறவுள்ள நிலையில் தொடரில் பங்கெடுக்…

    • 0 replies
    • 488 views
  9. SAG மெய்வல்லுனரில் நிலானிக்கு முதல் தங்கம்: மயிரிழையில் தங்கத்தை இழந்த ஹிமாஷ By Mohammed Rishad - தெற்காசிய விளையாட்டுப் விழா (SAG) மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை நிலானி ரத்நாயக்க பெற்றுக் கொடுத்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நோபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றது போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (03) காலை இலங்கைக்கு அதிகளவான பதக்கங்களை பெற்றுக் கொடுக்கின்ற போட்டி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. …

    • 0 replies
    • 545 views
  10. Started by arjun,

    Kumar Sangakkara has made an extraordinary, scathing attack on the "partisan cronies" at Sri Lanka Cricket (SLC), who have blighted the sport in his country, and who led him to resign the captaincy after only two years in charge, following the World Cup final in April. Sangakkara was delivering the MCC Spirit of Cricket Lecture at Lord's. In an hour-long speech that earned him a standing ovation, Sangakkara charted the unique history of cricket in his country, and called on SLC to root out its corrupt practices and recognise the huge role the sport now needs to play in promoting reconciliation at the end of a 30-year civil war. Sangakkara pinpointed the countr…

    • 6 replies
    • 1.6k views
  11. Former captain Mike Atherton questions whether England's cricketers should still tour Sri Lanka, in light of alleged war crimes evidence made public by Channel 4 in Sri Lanka's Killing Fields. 'Questions will likely be asked' Mike Atherton has said questions will "likely" now be asked over England's planned tour of Sri Lanka, following war crimes allegations highlighted by Channel 4. The former England captain has written in The Times following the broadcast of groundbreaking documentary Sri Lanka's Killing Fields this week. He wrote: "Increasingly, the United Nations' inaction on the evidence of war crimes [at the end of Sri Lanka's civil war] looks i…

    • 0 replies
    • 955 views
  12. SL Vs Aus ODI: 30 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெற்றி கண்ட இலங்கை அணி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. 1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மூன்று போட்டிகளை கொண்ட தொடரை, இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இலங்கை அணி அப்போது, வெற்றியை தன்வசப்படுத்தியது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இ…

  13. Around 2.45pm a yellow weather balloon bobbed up above the Lord's pavilion. It had "Boycott Sri Lanka" scrawled on the side in thick black ink, and a Tamil flag tied around the rope that tethered it to the ground. Cricket has often been portrayed as something that has helped hold Sri Lankan society together in the last 30 years. Only this week Kumar Sangakkara described it as the "heal-all of Sri Lanka's social evils". But this series is being played out to the sound of furious protests from London's sizeable Tamil community, who are calling for the ECB to refuse to play against Sri Lanka until an independent investigation has been launched into allegations of war crimes …

    • 1 reply
    • 901 views
  14. spot fixing என்றால் என்ன??

  15. St. John’s அணியின் வெற்றிக்கான காரணத்தை கூறும் சௌமியன் பிலியந்தலை மத்திய கல்லூரி அணிக்கு எதிரான சிங்கர் U19 பாடசாலை கிரிக்கெட் போட்டியின் வெற்றி, வீரர்களின் பங்களிப்பு மற்றும் அணியின் வெற்றிக்கான காரணம் என்பவற்றை விளக்கும் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் நாகேந்திரராஜா சௌமியன்.

  16. Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. Stanley Cup க்கான ஹொக்கிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு Vancouver Canucks அணி தகுதி பெற்றது. மேற்குப் பிராந்திய NHL சம்பியனாக அந்த அணி நேற்றுத் தெரிவாகியது. சான் ஹோசே ஷார்க்ஸ் (San Jose Sharks) அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், மூன்றுக்கு இரண்டு என்ற கோல்களின் அடிப்படையில் வன்கூவர் அணி வெற்றி பெற்றது. அதனையடுத்து, ஏழு போட்டிகளைக் கொண்ட இறுதிப் போட்டித் தொடரில், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் கனக்ஸ் அணி வெற்றி பெற்றது. பதினேழு வருடங்களின் பின்னர், ஸ்ரான்லி கப்புக்கான இறுதிப் போட்டியில் கனக்ஸ் அணி பங்குபற்றவுள்ளது. Boston Bruins மற்றும…

    • 16 replies
    • 1.4k views
  17. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=2UeHJtRqCtM

    • 3 replies
    • 1k views
  18. ICC Cricket T20 World Cup 2021 Schedule, Team, Venue, Time Table, PDF, Point Table, Ranking & Winning Prediction ICC Men’s Cricket T20 World Cup 2021, the 7th T20 Cricket World Cup, has been scheduled between 17 October 2021 and 14 November 2021 in the UAE and Oman. Initially, the tournament was to be held in Australia from October 18 to November 15, 2020. However, in July 2020, the International Cricket Council (ICC) confirmed that the tournament had been postponed to 2021, due to the COVID-19 epidemic. In August 2020, the ICC reaffirmed India’s hosting of the 2021 tournament. ICC Men…

  19. T 20 ல் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் கிறிஸ் கெய்ல் December 20, 2015 இருபத்திற்கு இருபது போட்டிகளில் 600 சிக்சர்கள் மற்றும் 600 பவுண்ட்ரிகளை அடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை கிறிஸ் கெய்ல் நேற்று (சனிக்கிழமை) நிகழ்த்தியுள்ளார். அண்மையில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் பேட்டியில் பரிசால் புல்ஸ் அணிக்காக விளையாடிய கெய்ல், 47 பந்தில் 9 சிக்சர்கள் உள்ளடங்களாக 92 ஓட்டங்களை பெற்றார். அதன்போது அவர் மொத்தம் 598 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக களமிறங்கிய கெய்ல் 16 பந்தில் இரண்டு சிக்சர்கள் அடங்களலாக 23 ஓட்டங்களை பெற்றார். நேற்றை அவரது இரண்டு சிக்சர்களுட…

    • 1 reply
    • 683 views
  20. http://www.adaderana.lk/tamil/news.php?nid=29913 T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்! சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தான் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தான் முன்னர் குறிப்பிட்டது போன்று சர்வதேச ஒருநாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தலைமை தாங்கவுள்ளதாக மஹேல கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு தலைமைத்துவம் அளிக்கும் நோக்கில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியிடம்…

  21. T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார Image Courtesy - Cricinfo இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

  22. டி-20 உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு! JegadeeshSep 12, 2022 17:56PM ஷேர் செய்ய : ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிகளை பி.சி.சி.ஐ இன்று (செப்டம்பர் 12 ) அறிவித்துள்ளது. இதில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படே…

  23. T20 அரங்கில் 30ஆவது அணிக்காக விளையாடவுள்ள பொல்லார்ட் By Mohammed Rishad - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கிரென் பொல்லார்ட் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டி20 போட்டிகளில் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற 32 வயதான கிரென் பொல்லார்ட் தற்போது மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்காக இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்டில் நொர்தம்ப்டன்ஷெயார் அணியில் விளையாடுவதற்காக அவர் ஒப்ப…

    • 0 replies
    • 463 views
  24. யாரும் கிரிக்கட் ஜான்பவாங்கள் தான் இதை விபரமாக தெளிவுபடுத்த வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.