பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது:- பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா? எதுவாக இருந்தாலும் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்- இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள். கொழும்பு. அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும்ச(Female Genital Mutilation-FGM) டங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார். இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர் ஒருவர் சிறிய தன்சீமின் யோனியின் மீது மேலோட்டமாக…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் திருமணங்களில் ஆபாசப் படங்களின் தாக்கம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார். அவள் தன்னுடைய கணவர் பாலிவுட் படங்களான தில்வாலே துல்ஹனியா, லே ஜாயங்கே அல்லது ஹம் தில் தே சுகே சனம் ஆகியவற்றில் காட்டப்…
-
- 0 replies
- 773 views
-
-
விளக்கு மட்டுமா சிவப்பு ? கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா. படத்தின் காப்புரிமைSABRINNA VALISCE Image captionசப்ரீனா விளம்பரம் ஆனால் அவரது கோரிக்கை நிறை…
-
- 10 replies
- 2k views
-
-
மக்கள் தொகையில் 1-3% மக்கள் உடலுறவு கொள்வதில் விருப்பமற்றவர்களாக (asexual) இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாசியும் அவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவருக்கு இதுகுறித்து குழப்பம் இருந்தது. நான் விரும்பும் மனிதருடன், கணவருடன் கூட படுக்கையை பகிர்ந்துக் கொள்ள விருப்பமற்றவளாக ஏன் இருக்கிறேன் என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால், ஸ்டாசிக்கு அவரின் மருத்துவர் மூலம் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கான விளக்கம் கிடைத்தது. அந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்: உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது இயல்பானது இல்லை என்று நினைத்தேன். பல நாட்களாக எனக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நம்பி வந்தேன். என்னுடைய நண்பர்…
-
- 0 replies
- 4k views
-
-
ஒருபாலின திருமண சட்டம் அமலான அன்றே மணம் முடித்த ஜெர்மானியர்கள் படத்தின் காப்புரிமைEPA Image captionகார்ல் க்ரைல்லா மற்றும் போடோ மாங்ட் தம்பதி 38ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர். பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல் மற்றும் போடோ மெண்ட் தம்பதி, உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர். இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), சட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே தம்பதிகள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக, எப்போதும் இல்லாத வகையில்…
-
- 0 replies
- 540 views
-
-
-
விந்து நாதம் ************** விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா? இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அ…
-
- 23 replies
- 25.2k views
-
-
ஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழப்பது ஏன்? ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும் பெண்களுக்கு, ஒரே பெண்ணுடன் அத்தகைய உறவில் இருக்கும் ஆண்களைவிட, பாலியல் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு இரு மடங்கைவிட அதிகம் என்று பிரிட்டனில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆண்களைவிட பெண்கள் பாலியல் ஆர்வத்தை எளிதில் இழக்கிறார்கள் முதுமையை நெருங்குவது ஆண்களுக்கும், ஒரே ஆணுடன் நீண்ட காலம் உறவில் இருப்பது பெண்களுக்கும் பாலியல் ஆர்வத்தைக் குறைக்கிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, உடல் நலக் கோளாறுகளும், உணர்வுப்பூர்வமான நெருக்கமின்மையும், இரு பாலைச் சேர்ந்தவர்க…
-
- 3 replies
- 694 views
-
-
http://www.bbc.co.uk/news/av/magazine-40961923/the-greatest-gift-you-can-give-is-forgiveness-growing-up-a-sex-worker-s-daughter சோகம்.. பாலியல் தொழிலளார்களான ஹிந்திய அம்மாக்களின் மகள்களும் பாலியல் தொழிலாளர்கள் ஆக்கப்படும் கொடுமை. அதிலும் கொடுமை.. 10 வயதுச் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்களை பாலியல் ரீதியில் இம்சைப்படுத்தும்..பயன்படுத்தும்.. கொடுமை. ஹிந்தியாவை நாறகடிக்கும் பல பக்கங்களில்.. இதுவும் ஒன்று. இவை ஏன் களைப்படுவதில்லை.. களையப்பட முடியவில்லை..??! ஹிந்தியாவின் கொடூரமான அடக்குமுறை அரசியல்.. நிர்வாக.. ஆண் மேலாதிக்க கலாசாரம் தான்.
-
- 1 reply
- 938 views
-
-
சங்க இலக்கியங்களில் அநேக இடங்களில் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ என வார்த்தைகள் பரவி விரவிக் கிடக்கின்றன. அதற்க்கு பலரும் நீர் விளையாட்டு என்ற பொருள் கூறுகின்றனர். நீண்ட நாட்களுக்கு முன்பு திண்ணையில் ஒரு கட்டுரை படித்தேன்... மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. முழுக்க கட்டுரைக்கும் இங்கே செல்லுங்கள் http://old.thinnai.com/?p=60412234. அதை பற்றியதுதான் எனது இந்த திரியும். மக்கள் களிப்புடன் வாழ்ந்த மருதத்திணையில் புனலாடல் நிகழ்வு காதலர்களிடையே மிகுந்திருந்தது. களவுக்காலப் புணர்ச்சி/கலவி வகைகளுள் புனல்தரு புணர்ச்சியும் ஒரு வகையாகும். கலவியைப் பூடகமாகச் சொல்லப் பயன்பட்டச் சொற்கள் தான் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ என்பவை எனக் கேள்வி. அதை பற்றி சிறிது ஆய்ந்து அறிவதே என் நோக்கம். எட்டுத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்! படத்தின் காப்புரிமைBLATH இந்தக் கட்டுரை பெரியவர்களுக்கான கருப்பொருளுடனும் சில கடுமையான வார்த்தைகளையும் தொடக்கத்தில் கொண்டுள்ளது. பிரார்த்தனை கூட்டத்தின்போது, கத்தோலிக்கர்கள் அவர்களின் நெற்றி, உதடுகள் மற்றும் இதயத்தின் குறுக்கே சிலுவை போல செய்து கொள்வது வழக்கம். "அவ்வாறு அந்த சிறுமிக்கு தங்க முலாம் பெயின்டால் செய்தேன்," என்று என்னிடம் ப்ளாத் கூறினார். "நான் பிறகு அவரை மரத்தில் கட்டி புணர்ச்சியடையச் செய்தேன்." 23 வயது புகைப்பட மாணவியான ப்ளாத், தன்னை மென்மையான இதயம் கொண்ட "கிழக்கு லண்டன் நகரத்து விந்தை" (Cockney queer) என்று விவரித்துக் கொள்வார். படிக்காத நேர…
-
- 1 reply
- 519 views
-
-
பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா? பிபிசியில் வெளியான கட்டுரை ஒன்றை படித்த ஒரு பெண், தான் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்திருக்கிறார். பாலியல் வல்லுறவு, பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை பேசத் தயங்கிய காலம் மாறி வருகிறது. தற்போது இன்னுமும் சற்று முன்னேறி பாலியல் உறவில் ஏமாற்றப்படுவது குறித்தும் பேசும் காலமும் வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் "ஸ்டெல்த்திங்" (Stealthing) பற்றிய ஆங்கிலக் கட்டுரையை பிபிசி வெளியிட்டிருந்தது. பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணுறை அணிவதாக ஒப்புக்கொள்ளும் ஆண், இடையில் வேண்டுமென்றே அதை அகற்றிவிடுவது "ஸ்டெல்த்திங்" என…
-
- 15 replies
- 6.7k views
- 1 follower
-
-
இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் தேதி வெளியாகவுள்ள 'லென்ஸ்' என்ற திரைப்படத்தின் சாராம்சம். படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஇணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சி இயக்குநர் மற்றும் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், இணையத்தில் பாலியல் காட்சிகள், இணையத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் பாலியல் தொடர்புகள், தொழில்நுட்ப வெளியில் த…
-
- 1 reply
- 22.5k views
-
-
இத்தனை நாள்.... உங்களை முட்டாளாக்கி வந்த, "ஆணுறை" பற்றிய 7 உண்மைகள்! நாம் தெரிந்தோ, தெரியாமலோ பலவற்றை கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்போம். இது, வேலை, ஆன்மிகம், இல்லறம், சமூகம் என பலவற்றில், பலவகைகளில் பொருந்தும். அதில் ஒன்று தன ஆணுறை. பொதுவாகவே, தாம்பத்தியம் மற்றும் அது சார்ந்தவை மேல் நமக்கு எழும் சந்தேகங்களை உரிய மருத்துவரிடம் சென்று விளக்கம் கேட்டு அறிந்துக் கொள்வதில்லை. நட்பு வட்டாரத்தில் "பிஸ்த்து" என சுற்றும் நபரிடம் தான் கேட்போம். ஆனால், அவர் கூறுவது உண்மையா, பொய்யா என்று கூற அறியாமல் தலையாட்டிவிட்டு வந்துவிடுவோம். அப்படி ஆணுறை விஷயத்தில் நாம் மூடநம்பிக்கையாக நினைத்து வரும் சில18+: ஆணுறை வாங்க வேண்டும் என்றால் அவருக்கு 18 வயத…
-
- 1 reply
- 1.1k views
-
-
கத்னா ஷோபாசக்தி உரையாடல்: இலங்கையில் கிளிட்டோரிஸ் துண்டிப்பு எங்கோ சோமாலியாவிலும் சில ஆபிரிக்கப் பழங்குடிகளிடமும் மட்டுமே இருப்பதாகப் பொதுவாக அறியப்படும் ‘கிளிட்டோரிஸ் துண்டிப்பு’ இலங்கையிலும் முஸ்லீம் சமூகத்திடையே இரகசியமாக நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பெண்ணுறுப்பில் பாலியல் உணர்ச்சி நரம்புகளின் குவியமான ‘கிளிட்டோரிஸ்’ எனும் பகுதியை குழந்தைகளுக்குத் துண்டித்துவிடும் அல்லது சிதைத்துவிடும் இச் சடங்கு ‘கத்னா’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இச் சடங்கில் கிளிட்டோரிஸை வெட்டித் துண்டிக்கும் அல்லது சிதைத்துவிடும் பெண்மணி ‘ஒஸ்தா மாமி’ என அழைக்கப்படுகிறார். இந்தக் கிளிட்டோரிஸ் துண்டிப்பு குறித்து ரேணுகா சேனநாயக்கா…
-
- 4 replies
- 1.9k views
-
-
உங்கள்... கருத்து என்ன? நேற்று... நல்லூரில், மாடு களவெடுத்த இளைஞனை.. மனிதநேயமின்றி கட்டி வைத்து... அடித்து, சித்திரவதை செய்த புகைப்படத்தை பார்த்த போது, இவ்வளவு... சித்திரவதை செய்ய வேண்டுமா?
-
- 46 replies
- 3.3k views
- 1 follower
-
-
இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண் இரு பிறப்புறுப்புகளைக் (யோனி) கொண்ட பெண் ஒருவர் தனது விசித்திர நிலை குறித்து விவரணப் படமொன்றில் பேசியுள்ளார். நிக்கி என்ற பெயரில் மாத்திரம் அறியப்பட்டவர் இப்பெண். 17 வயதுவரை இவர் ஏனையோரைப் போன்று சாதாரணமாகத் தான் இருந்தார். ஆனால், அதன்பின் தனக்கு இரு யோனிகள் (வெஜைனா) இருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தாராம் நிக்கி. இவரின் இந்த விசித்திர நிலை குறித்து விவரணப்படமொன்று பிபிசியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இம் மாத இறுதியில் இணையத்தின் மூலமும் இந்த விவரணப்படத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த விவரணப்படத்தில், இரு பிறப்புறுப்புகளைக் கொண்டிருப்பதால் தான் எத…
-
- 2 replies
- 4k views
-
-
இலங்கையில் நி யூட் கல்ச்சர் : எங்களிடம் இன்பம் பெறுவதற்காக ஆண்கள் அன்பைக் கொட்டுகிறார்கள்; அவர்களது அன்பைப் பெறுவதற்காக நாம் இன்பத்தைக் கொட்டுகிறோம் ‘நி யூட் கல்ச்சர்’ - அதாவது, நிர்வாணக் கலாசாரம் - பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்களுக்கு ஏறக்குறைய ஐம்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்று அர்த்தம்! உலக மயமாக்கல், ‘க்ளோபல் வில்லேஜ்’ போன்ற நவீன தத்துவங்களின் ‘பின் நவீனத்துவ’ விகார வடிவம் இந்த நியூட் கல்ச்சர்! வளரிளம் குழந்தைகள், பதின்பருவத்து விடலைகள், திருமணத்துக்காகக் காத்திருக்கும் யுவன்,-யுவதிகள், அன்புக்காக ஏங்கும் இல்லத்தரசிகள் என்று பலரும் இன்று இந்த நிய…
-
- 0 replies
- 347 views
-
-
விபச்சாரம் என்பது பணத்திற்காக உடலை விற்கும் தொழிலாக தான் பார்க்கிறோம். எந்நிலையில் அங்குள்ள பெண்கள் அங்கு செல்கிறார்கள், எவ்வாறு அழைத்துவரப்படுகிறார்கள், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் என்ன? என்பது பற்றி நூற்றில் ஒரு சதவீதம் கூட நாம் அறிந்திருக்க மாட்டோம். அதை முழுக்க உங்கள் கண்முன் கொண்டு நிறுத்தும் இணையம் தான் கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்... சொர்கத்தின் மகள்கள் என்ற அர்த்தம் கொண்ட "கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்" என்ற பெயரில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதில் செக்ஸியாக உடையணிந்த பெண்களின் புகைப்படங்கள் பாலியல் தொழிலாளிகள் என்ற பெயரில் இடம் பெற்றிருந்தன. அத்துடன் அவரவரது மாதவிடாய் நாட்களும் குறிக்கப்பட்டிருந்தன. ட்விஸ்ட்! அந்த இணையத்தில் நீங்கள் ஒரு பெண்ணை தேர்வு …
-
- 1 reply
- 794 views
-
-
காதல் களமாக மாறிய இராக் போர்க்களம் Image captionஇராக் போர்க்களத்தில் இணைந்த காதல் ஜோடிகள் இராக் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க படையின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய நயீஃப் ஹரிபிட்டும் இராக்கிய சிப்பாயான படோ அலாமியும் காதல் வயப்பட்டனர். அதுமுதல் இராக்கியரான அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான ஆபத்துக்கள் நிறைந்த 12 ஆண்டுகால போராட்டம் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டு இராக் போர்க்களத்தில் நயீஃப் ஹரிபிட் பணியாற்ற தொடங்கினார். நுண்கலை பட்டதரியான நயீஃப் ஹரிபிட் வேறு பணி எதுவும் கிடைக்காததால், அமெரிக்க படையில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்ற தொடங்கினார். "அந்த நேரத்தில் மிகவும் மோசமான போர்க் களமாக இருந்த ரமாடியில…
-
- 2 replies
- 578 views
-
-
உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல் இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும் ஒன்றாக இருக்கிறது. துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை காணும் நமது சமூகம். அவ்வகையில் ஒரு இளம் ஆண் பிள்ளை கொண்டுள்ள ஒரு விதவை தாயின் வாழ்வில் தாம்பத்தியம் எவ்வாறு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு உண்மை பதிவு. அப்பெண் கூறியவாறே... அஸாம்! "நான் 40 வயது மிக்க ஒரு விதவை பெண். எனக்கு 20 வயதில் ஒரு ஆண் மகன் இருக்கிறான். நாங்கள் அஸாமில் ஒரு சிறிய டவுன் பகுதியில் வாழ்ந்து வருகிறோம். எனக்கும் தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கிறது. இதை பலரால் ஜீர…
-
- 4 replies
- 23.9k views
-
-
மாதவிடாய் பற்றி ஏன் தயக்கமின்றி பேச வேண்டும்? சூரியனுக்கு கீழே இருக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசும் பெண்களும்கூட, தயக்கம் காட்டும் விஷயம் மாதவிடாய். இந்தத் தயக்கம் எங்கிருந்து தொடங்கியது தெரியுமா? அது, சரிசெய்ய வேண்டிய இடங்களில் எல்லாம் ஏன் முடியாமல் போனது? மாதவிடாய் பற்றி சரியான வயதில் பேசத் தொடங்காததால்தான் தேவைப்படும் நேரத்தில் மருத்துவ உதவிகளைப் பெற முடிவதில்லை. நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் குறைந்துவிடுகிறது. பெண்களின் சுக துக்கங்களில் சமமாக பங்கெடுக்கும் நெருக்கமான ஆண் நண்பர்களிடம் கூட மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேச முடியாத சூழலால், ஏதேனும் ஒரு விழாவுக்கு வர முடியாததை மறைக்க பொய்யாக…
-
- 0 replies
- 547 views
-
-
ஆணாகப் பிறந்து பெண்ணாக வாழும் சக்குனி (சிலாபம் திண்ணனூரான்) “எனது அப்பா எனது பதினான்கு வயதில் காலமானார். அவரின் திடீர் மறைவின் கவலை என்னை கலக்கிவிட்டது. பாடசாலையில கல்வி கற்ற காலம் அது. என் அப்பா என்னோடு உயிருக்கு உயிராக இருந் தார். அவரின் பிரிவு எனக்குள் பெரும் சோகத்தை வளர்த்துவிட்டது. இந் நிலையில் தான் எனது பதினைந்து வயதில் காதல் உணர்வு ஏற்பட்டது. எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற இருபது வயது மாணவனை காதலித்தேன். அவன் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவன். இது எனது முதலாவது காதல்” இவ்வாறு தன்னைப் பற்றி கூற ஆரம்பித்தார் எம். சக்குனி. …
-
- 0 replies
- 644 views
-
-
வீட்டுக்கு வெளியே சகோதரிகள்...உள்ளே தம்பதிகள்! #LGBTcouples வளசரவாக்கத்தில், நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைச்சூழல் கொண்ட லைன் வீடு. ஜான்சியும், லட்சுமியும் அங்கு தான் குடியிருக்கிறார்கள். வெளியுலகத்தைப் பொறுத்தவரை இருவரும் சகோதரிகள். உண்மையில்..? தம்பதிகள்..! “எட்டு வருஷமாச்சு, நாங்க வாழ்க்கையில இணைஞ்சு... லட்சுமி இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பாக்க முடியலே...' - கண்கள் பனிக்கச் சொல்கிறார் ஜெனி. “வெளியில போகும்போது ஜெனி எனக்கு அக்கா... வீட்டுக்குள்ள என் பிரியமுள்ள மாமா.."- நெகிழ்ந்து போய் பேசுகிறார் லட்சுமி. ஜான்சிக்கு சொந்த ஊர் செங்கற்பட்டு. லட்சுமிக்கு காஞ்சிபுரம். ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தபோது…
-
- 1 reply
- 1.6k views
-
-
By Deepam Desk - September 16, 2016 3784 மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன். பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின் எனது அடையாளங்களை கண்டடைந்துள்ளேன். ஆம். நானொரு திருநங்கை. மோனிசா என்று எனக்கு ப…
-
- 14 replies
- 5.3k views
-