துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
லெப் கேணல் நிறோஜன் பாலசுப்பிரமணியம் கிறிஸ்ணபாலன் யாழ்மாவட்டம் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி, இவன் சாதனைகளைப் பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் எனபது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால் அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனJ எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை …
-
- 0 replies
- 1.2k views
-
-
லெப்.கேணல் அருணா (அருணன்) நினைவு தினம். ஜ சனிக்கிழமைஇ 22 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ லெப்.கேணல் அருணா-அருணன் இராசேந்திரம் சசிகரன் 16-12-1973 22-09-1998 துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக்கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே. இராசேந்…
-
- 3 replies
- 2.5k views
-
-
இயற்கையெய்திய தியாகி சிவகுமாரின் அன்னைக்கு அஞ்சலிகள் தமிழீழ விடுதலைப்போரில் முதல் மரணித்த தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் தாயார் திருமதி பொன்னுத்துரை அன்னலக்ஷ்மி 01.09.2007 அன்று இயற்கையெய்தினார். தமிழீழ விடுதலைப்போருக்கு முதல் வித்தான தியாகியைப் பெற்றெடுத்த அன்னைக்கு எம் அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்
-
- 8 replies
- 2.8k views
-
-
யாழ்கள உறுப்பினரான தமிழ் நாட்டைச்சேர்ந்த லக்கிலுக்கு அவர்களின் தகப்பனார் இருதய நோயினால் சென்ற மாதம் காலமானர். அவருக்கு யாழ்கள உறுப்பினர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி
-
- 13 replies
- 2.7k views
-
-
5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவு. ஜ செவ்வாய்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவடைகிறது. பல ஆயிரம் பொதுமக்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே இலங்கை இருக்கும் நிலையில் உடன்படிக்கையை நம்பிய ஈழத்தமிழர்கள் இண்றும் அகதிகளாக நிர்கதியாகவே இருக்கும் நிலையில் உடன்படிக்கையின் நடுநிலையாளர்களான உலக சமூகம் தமிழ் மக்களின் அவலத்தில் வேடிக்கை பார்க்கின்றது. உடன்படிக்கை கைச்சாத்திடபட்டதை தொடர்ந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்க பட்டது என்பது சிங்களவனின் பயத்துக்கு முக்கிய காரணமாக போய்... தமிழனின் வளர்ச்சிக்கு அணை போடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்ட உறவுகளுக்கு எனது அஞ்சலிகள்...
-
- 6 replies
- 2.1k views
-
-
கப்டன் குணாளனுக்கு வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்............... கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம…
-
- 1 reply
- 1.4k views
-
-
திருமதி இந்திராதேவி கனகலிங்கம் காலமானார் http://www.nitharsanam.com/?art=24008 நன்றி - நிதர்சனம்.கொம்
-
- 3 replies
- 1.8k views
-
-
முதலாவது கடற் கரும்புலிகளின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கடலில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட முதலாவது கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களின் 17 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வு காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை மாணவர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு காந்தரூபன் அறிவுச்சோலை இல்லத்தில் நினைவு கூரப்பட்டது. பொதுச்சுடரினை லெப். கேணல் நவம் அறிவுக்கூடத்தின் பொறுப்பாளர் நவமும், தமிழீழ தேசியக் கொடியினை படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரியின் சிறப்புத் தளபதி கேணல் ஆதவனும் ஏற்றிவைத்தனர். மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களி…
-
- 2 replies
- 1.8k views
-
-
12வருடங்களிற்க்கு முன்னர். சமாதானா வேடம் பூண்டு வந்த சந்திரிக்காவின் அரக்க படைகலாள் புனித இடமான நவாலி தேவாலையத்தில் 147 அப்பாவி தமிழ்ரகள் கொடுரமாக சதைத்துண்டங்களாக்கப்பட்டு கொலை செய்ய பட்டனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவர்களின் ஆதமா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
-
- 7 replies
- 2.1k views
-
-
கரும்புலிகள் தினம் ஜூலை 5 2007 கரும்புலி கப்டன் மில்லர் 5.7.87 அன்று நெல்லியடி மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் தளத்தினுள் வீரகாவியமானார்.அன்றிலிருந்த? கரும்புலிகள் என்னும் உயிராயுதங்கள் எம்மண்னில் விளையத்தொடங்கின கிட்டத்தட்ட 300 வரையிலான கரும்புலிகளும் எண்ணிக்கை தெரியாத முகம் காட்டாத கரும்புலிகளும் வீரகாவியமாகிவிட்டனர் தமிழீழ அன்னைகாக வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும் எம் வீரவணக்கம் முதல் கரும்புலி கப்டன் மில்லர்[/b] முதல் கடற்கரும்புலிகள் முதல் பெண் கரும்புலி இந்தியா சிவகாசி மண்னை சேர்ந்த கரும்புலி மாவீரன்
-
- 19 replies
- 4k views
-
-
லஷ்மி நாராயணா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிரிகன் நாயகி, சுப்பு லஷ்மி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. முழுப்பதிவையும் வாசிக்க http://kanapraba.blogspot.com/2007/05/blog-post_21.html
-
- 6 replies
- 2.2k views
-
-
அவுஸ்திரேலிய து tcc பொறுப்பாளரும் முன்னால் ஓசானியா கண்ட tcc பொறுப்பாளருமான ஜெயக்குமார் அண்ணா மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளார். சிறந்த நிர்வாகியான அவர் காலமாகியது போராட்டத்துக்கு பெரும் பின்னடைவே. அவுஸ்திரேலியாவிலும் நியுஸிலாந்திலும் சிறந்த நிவாகத்தை நடத்தி அனைவரின் மனங்களிலும் இடம்பிடித்த அவ் நல்ல மனிதருக்கு யாழ்களம் சார்பாகவும் ஓசானியா கண்ட தமிழர்கள் சார்பாகவும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம் அன்னாரின் பிரிவால் துயரும் அன்னாரின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்ளுகின்றோம்
-
- 23 replies
- 4.6k views
-
-
19.3.91 அன்று சிலாபத்துறை இராணுவ முகாம் தகர்பின் போது வீரகாவியமான கரும்புலி மாவீரன் மேஜர் டம்போ அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்
-
- 3 replies
- 1.9k views
-
-
லண்டன் கரோ கவுன்ஸிலர் தயா இடைக்காடரின் தந்தையார் நமச்சிவாய இடைக்காடர் காலமானார். யாழ் இடைக்காட்டை பிறப்பிடமாகக் கொண்டவரும், யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் முன்னால் ஆசிரியருமான நமச்சிவாய இடைக்காடர் இம்மாதம் 06ம் திகதி லண்டனில் காலமானார். இவர் மகேஸ்வரியின் கணவரும், மாணிக்க இடைக்காடரின் சகோதரரும், லண்டன் கரோ கவுன்ஸிலர் தயா இடைக்காடர், சசிரேகா நந்தகுமார், கலாமணி சிறிரங்கன், நித்தியா சிவகுமார், மீரா அசோகன், மாலினி தயாபரன் ஆகியோரின் தந்தையும், நந்தகுமார், சிறீரங்கன், சிவகுமார், அசோகன், தயாபரன் ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30மணிக்கு NW7 1NB, Mill Hill, Holders Hill Road, Hendon Crematorium இல் நடைபெற்று பின்ன…
-
- 10 replies
- 2.8k views
-
-
தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன் அகால மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 28. சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருடன் நேரிடையான பழக்கம் ஏற்பட்டது. வெகுநாள் நண்பனைப் போல தோளில் கைபோட்டு பழகுவது அவரது சிறப்பு. வலைத்திரட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரிமாணங்கள் குறித்து ஒரு நாள் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினோம். சமீபத்தில் மெயில் அனுப்பி உங்களிடம் ஒரு உதவி கோரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார். பெரும் சாதனைகள் படைக்க இருந்த ஒரு தமிழனை, இளைஞனை காலம் நம்மிடையே இருந்து பறித்துக் கொண்டது. அவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழைந்தையும் இருக்கிறதாம். அன்னாரின் குடும்பத்தாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!!
-
- 17 replies
- 4.8k views
-
-
பிரபல சித்த மருத்துவர் கதிரவேற்பிள்ளை சரவணமுத்து காலமானார் ஜவெள்ளிக்கிழமைஇ 2 மார்ச் 2007இ 19:23 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ வன்னியின் பிரபல சித்த மருத்துவரும் வாண வேடிக்கை கலைஞருமான கதிரவேற்பிள்ளை சரவணமுத்து அவரது 73 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.34 மணிக்கு சுகவீனம் காரணமாக காலமானார். வன்னியின் தொன்மையான சித்த மருத்துவத் தலைமுறையில் வழிவந்த இவர் சிறந்த மூலிகை மருத்துவராக விளங்கினார். சித்த மருத்துவத்துடன் வாண வேடிக்கைக்கான சாதனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கைவரப்பெற்றவராகவும் கும்மி கோலாட்டம் உட்பட்ட பாரம்பரியக் கலை வடிவங்களில் துறை தோய்ந்தவராகவும் இவர் விளங்கியிருந்தார். புதினம்
-
- 2 replies
- 1.6k views
-
-
இங்கிலாந்தில் ஒரு இடத்தில் (இடத்தின் பெயர் வடிவாக தெரியவில்லை) வசிக்கும் ஒரு தமிழ் குடும்பம், மூத்த மகள் வயசு 8 அல்லது 9 இருக்கும், என்னொமொரு மகள், அதைவிட அண்மையில் பிறந்த இன்னொமொரு குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்த அந்த குடும்பத்தின் தலையில் நினைத்து பார்க்கமுடியாத ஒரு இடி. கடைசியாக ஒரு மாதத்துக்கு முன்னர் யாரோ ஒருவரின் பிறந்த நாள் விழாவில் துள்ளி திரிந்த சிறுமி (8 வயசு) அடுத்த நாள் லண்டன் சிட்டிக்குள் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார், காரணம் தெரியவந்த போது குடும்பம், உறவினர்கள் கதறி அழுதனர், அந்த சின்னஞ்சிறு சிறுமியின் உடலில் எதிர்பு சக்தி செயலிழந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார், ஆம் அந்த வருத்ததின் பெயர் செப்ரிசிமியா என்று அழைகப்படுவதாக (பெயர்…
-
- 7 replies
- 2.2k views
-
-
வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 18:01 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய இரு போராளிகளினதும் இரு நாட்டுப்பற்றாளர்களினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: முகமாலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.02.07) சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். 2 ஆம் லெப். கலைப்பருதி என்றழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் கேதீஸ்வரன் இல. 187 புளியடிச்சந்தி விசுவமடுவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சண்முகநாதன் தயாளினி என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார். 18.01.07 அன்று மாவிலாற்றுப் பகுத…
-
- 8 replies
- 2.1k views
-
-
காமப்பிசாசுகளால் கொலை செய்யப்பட்ட tro பணீயாளரான பிரேமினி அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தவருக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள்
-
- 8 replies
- 2.3k views
-
-
சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் எஸ்.கே பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்ய…
-
- 20 replies
- 4k views
-
-
17வது ஆண்டு நினைவுநாள் 07.02.2007 2ம் லெப்டினன் றேகன் (சிவபாலன் காரைநகர்) விடிவிற்காய் புறப்பட்டவீரவேங்கையே முடிவுதான் தமிழீழம் என முன்னேறிச் சென்றனையே பொடியாகும் நொடி வாழ்வு- அதனை பொன்னாக்கி நின்றனையே விடியும் தமிழீழம் அதில் வெற்றிச் சூரியனானாயே. நண்பர்கள்,களத்தில் நிற்கும் உனது சக வீரர்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் பாலாண்ணாவின் நினைவு நிகழ்வு. தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வுகள், கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. நேற்று கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை கோரக்கன்கட்டு, முல்லைத்தீவு சிலாவத்தை, மல்லாவி வடகாடு ஆகிய இடங்களில், தேசத்தின் குரலின் நினைவு கூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், போராளிகள், கல்வியாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, தேசத்தின் குரலை நினைவு கூர்ந்தனர். முல்iலைத்தீவு சிலாவத்தை பகுதியில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மா…
-
- 0 replies
- 1.1k views
-
-
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன் இதே தினம் சிரிலங்காவின் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த கொலை வெறி. யாழில் 1974ம் வருடம் ஜனவரி மாதம் 10 திகதி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டின் கடைசி நாளன்று மாநாட்டில் பங்கு பற்றியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிங்கள அரசு பத்துப் பேர் வரையிலான தமிழ்மக்களை உலகத் தமிழ் அறிஞர்களின் முன் கொன்றோழித்தது தனது இனவாத முகத்தை உலகுக்கு உணர்த்தியது. இந்த நிகழ்வும் எமது தமிழர் எழுச்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது எனலாம். தமிழரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக இச் சம்பவமும் பதியப்படுகின்றது. ஈழத்திலிருந்து ஜானா
-
- 1 reply
- 1.3k views
-