துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
துயர் பகிர்தல் திருமதி இலட்சுமி கந்தையா தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும் அவுஸ்த்திரேலியாவை வதிவிடமாகவும் வாழ்ந்த எங்கள் அன்னை திருமதி இலட்சுமி கந்தையா அவர்கள் ஜேர்மனி ஓபகௌசன் நகரில் 4-08-06 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்கள் அன்னையின் இறுதிப்பயணத்திற்கான ஈமக் கிரிகைகள் எதிர்;வரும் 12ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 10மணி தொடக்கம் பகல் 13மணிவரை நடைபெறும். அன்னையின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்கவும் ஆன்ம சாந்திக்காக அஞ்சலித்து ஆராதிக்கவும் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றோம். நடைபெறும் இடம் - Ostfriedhof - Bergstrasse Osterfeld -Oberhausen மகன்- மகள் தர்மகுலசிங்கம் (குலம்) - கோசல்யா சொர்ணலிங்கம் ஓபகௌசன்-ஜே…
-
- 15 replies
- 4k views
-
-
மூதூர் வன்செயலில் கொல்லப்பட்ட அனைத்து ஜீவன்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிராத்திப்போம். :cry: :cry:
-
- 6 replies
- 1.8k views
-
-
மூதூர் தாக்குதல்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரம் அறிவிப்பு மூதூர் பகுதியில் கடந்த 02ம், 03ம் நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் வீரச்சாவடைந்த 19 போராளிகளினதும், நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் வீரச்சாவடைந்த போராளி ஒருவரினதும் விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. 02.08.2006 அன்று மூதூர் படைத்தளங்கள் மீதான தாக்குதலின் 16 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். லெப்.கேணல்:- குஞ்சன் - இசையரசன். குணநாயகம்- ரதிசீலன் சொ.முகவரி:- 2ஆம் வட்டாரம் கட்டைப்பறிச்சான் மூதூர் திருமலை. வீரவேங்கை:- நம்பி வெற்றிவேல்- ஞானேஸ்வரன் சொ.முகவரி:- பூனகர் ஈச்சிலம்பற்று மூதூர் திருமலை…
-
- 5 replies
- 2.3k views
-
-
மண்காக்கும் மறவர்களுக்காய் ----------- மண்ணுக்காய் தங்கள் எதிர்காலக் கனவுகளை, குடும்பத்தை சுற்றத்தை விட்டுப் பிரிந்து புனிதப் பணியிலே வித்தாகிவிட்ட சகோதரர்களுக்கு என் தலைசாய்த்த வணக்கங்கள். இந்த நேரத்தில் தாம் பெற்ற செல்வங்களை களத்திற்குத் தந்து விட்டு சிரமங்களை அனுபவிக்கும் பெற்றோர்இ சகோதரர்களுக்காய் நாம் எதாவது ஆக்கபுூர்வமான வழியில் உதவுவோமா? லண்டனிலே சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற குழந்தைகளைத் தத்தெடுத்து அந்தக் குழந்தைகளுக்காக மாதாந்தம் 15 பவுண்களை வழங்குகின்ற திட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல மாவீரர் குடும்பங்களைப் பொறுப்பெடுத்து புலத்தில் வாழ்பவர்கள் உதவிசெய்தால் என்ன? இதுபோன்ற ஒரு ஆக்கபுூர்வமான பணியை ஏன் யாழ் களம் தொடங்கக…
-
- 16 replies
- 2.6k views
-
-
திருமலை மாவிலாற்றுப் பகுதியை நோக்கி கடந்த திங்கட்கிழமை (31.07.06) முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது போராளிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் புரட்சி செல்வநாயகம் யோகீதன் 5 ஆம் வட்டாரம் சம்பூர்-மூதூர்-திருமலை கப்டன் மகேந்திரம் நவரெட்ணம் மகேந்திரம் ஈச்சிலம்பற்று-மூதூர்-திருமலை வீரவேங்கை அறிஞ்ஞதீபன் சுரேந்திரராசா வன்னவன் நிலாவெளி, திருமலை
-
- 22 replies
- 4k views
-
-
1. வீரவேங்கை இசை (வைரமுத்து பாலகுமார்) திருகோணமலை ஈச்சிலம்பற்று 2. வீரவேங்கை ஈழத்தரசன் (கணேசசபை சத்தியராசா) பூமரத்தடிச்சேனை 3. வீரவேங்கை சுதர்சன் (தேவராசா கஜேந்திரன்) மேன்காமம் கிளிவெட்டி 4. வீரவேங்கை குரலாடன் (நவரட்ணம் சசிதரன்) கிண்ணியா சூரன்குடி 5. வீரவேங்கை மனோ (குமரேசபிள்ளை திவாகரன்) நாராயணபுரம் தோப்பூர் 6. வீரவேங்கை முத்தமிழன் (செல்வநாயகம் கரிகரன்) அன்புவெளிபுரம் திருகோணமலை; 7. வீரவேங்கை நளினரூபன்
-
- 28 replies
- 4.8k views
-
-
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தாக்குதல் நடைபெற்று இன்று 5வது வருடம். இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவு கூருவோம்.
-
- 4 replies
- 1.5k views
-
-
வாகனேரித் தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகû கப்டன் À¡வதனன் கணேஸ் பிரபாகரன் திகிலிவெட்டை, மட்டக்களப்பு கப்டன் நவலோகன் நாகராசா குகன் முறிப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு 2ம் லெப். வீரா மாசிலாமணி மகேஸ்வரன் குளத்துமடு, வாகனேரி, மட்டக்களப்பு 2ம் லெப். இளவீரன் கந்தையா கோணேஸ் பாடசாலை வீதி, சந்திவெளி மட்டக்களப்பு
-
- 16 replies
- 2.3k views
-
-
தமிழகக் கரும்புலி வீரனுக்கு அஞ்சலிகள் எமக்காய் தன்னை ஈந்த தமிழகக் கரும்புலி வீரன் செங்கண்னுக்கு (தனுஸ்கோடி செந்தூர்பாண்டியன், சாத்தூர்,சிவகாசி, தமிழ் நாடு) வீர வணக்கங்கள்.
-
- 12 replies
- 2.9k views
-
-
9.7.2006 சிங்களத்து சமாதானப் புறா வேடமிட்டு வந்த சந்திரிக்க அரசால், 141 அப்பாவித் தமிழ்மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்ட நாள் ஆகி இன்றோடு 11 வருடங்கள் கழிந்து விட்டன! தேவாலயமாக இருந்தபோதும், அங்கே பாதுகாப்பிற்கு மக்கள் தங்குவார்கள் என்று தெரிந்தபோதும், குண்டு வீசி அவ்வுறவுகளைச் சின்னபின்னமாக்கிய நாளை எப்படி மறக்க இயலும்!! தமிழன் என்பதற்காக கொல்லப்பட்ட, அந்த உறவுகளுக்காக கண்ணீர் அஞ்சலிகள்!!
-
- 14 replies
- 3.5k views
-
-
பண்டிதர் நடராஜா காலமானார் இணுவிலைப் பிறப்பிடமாகவும், தமிழ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டி தர் கா.செ.நடராஜா (வயது 75) நேற்று தமி ழகத்தில் காலமானார். ஓய்வுபெற்ற கோப்பாய் கிறிஸ்தவக் கல் லூரி ஆசிரியரான இவர் "தமிழா விழித் தெழு!', "இளங்கோவின் கனவு', "இணுவையூர் அப்பர்', முதலான பல நூல்களை எழுதியவர். இந்து கலாசார அமைச்சின் கீழ் இந்து கலாசாரத் திணைக்களத்தின் நூல் வெளியீட்டுக் குழுவில் கடமையாற்றிய இவர் "தக்ஷண கைலாய மான்மியம்' என்ற நூலையும் தொகுத்தவராவார். இவர் எழுதிய "தமிழா விழித்தெழு' என்ற நூலின் காரணமாக 1958களில் அன்றைய அரசினால் எச்சரிக்கப்பட்டவர். "சூரியன் எவ்.எம்.' வானொலியின் செய்தி ஆசிரியரான குருபரனின் தந்தை இவர் என் பது குறிப்பிடத்தக்கது. -உதயன்
-
- 13 replies
- 2.4k views
-
-
-
எமது களஉறவாகிய N.SENTHIL இன் தந்தையாரான திரு. நாகரத்தினம் (அகவை 61) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை சொந்த ஊரான திண்டுக்கலில் நடைபெறுகின்றது என்பதை யாழ்கள உறவுகளிற்கு கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.
-
- 37 replies
- 6.7k views
-
-
வெற்றிலைக்கேணி கடற்சமரில் - எம் மானம் காத்து மறைந்த போராளிகளுக்கு லெப் .கேணல் சஞ்சனா லெப்.கேணல்.அன்பு லெப்.கேணல். கவியழகி மேஜர். மலர்நிலவன் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் - வீரவணக்கங்கள்!
-
- 30 replies
- 7k views
-
-
ஈழநாதம், வெள்ளிநாதத்தின் துணை ஆசிரியராகவும், மக்கள் நாளேட்டின் செய்தியாளராகவும் பணியாற்றிய க.ஜெயசீலன் (வயது 27) நேற்று அகாலச்சாவடைந்தார். கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திப் பகுதியில் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் அவர் சிக்கியதில் இந்த விபரீதம் நேர்ந்தது. இவருக்கு விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கியிருக்கின்றனர். படுகாயமடைந்த நிலையில் இவர், கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இல: 12, ஆனந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர் க.ஜெயசீலன் (வயது 27) துடிப்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தாரகி என்னும் தாரகை மறைந்து ஓராண்டுகள்... இதுவரை ஈடு செய்யப்பட முடியாமல் இருக்கும் தமிழ்த் தேசியத்தின் பேரிழப்பு... அறிவின் இழப்பு - பேராசிரியர் கா.சிவத்தம்பி Friday, 28 April 2006 -------------------------------------------------------------------------------- சிவராமின் எழுத்துக்கள் தமிழர் நிலைப்பட்ட களநிலைவரங்களைக் காட்டுவதாகாதா என்ற குற்றச்சாட்டு கூறப்பட்தெனினும், அந்த எழுத்துக்கள் இந்தப் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்த மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன. இக் கட்டத்தில் முக்கியமான வினாவினைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய பணியொன்றினை ஆற்றிய வேறு எந்தப் பத்திரிகையாளர் உள்ளனர் என்பதே அந்த வினாவாகும். அதற்கான பதில் மிகக் குறுக…
-
- 8 replies
- 2.2k views
-
-
தமிழீழத்தில் புகழ்பூத்த கவிஞர் நாவண்ணன் நேற்றிரவு காலமானார். புலிகளின் குரல் ஊடாக பெருமளவான படைப்புக்களை வெளிப்படுத்திய அவர், தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால், இரண்டு தடவை தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்றிரவு கவிஞர் நாவண்ணன் சாவடைந்தாலும் அவர் தந்து சென்ற படைப்புக்கள் சாகா வரம் பெற்றவை. புரட்சி கீதம் பாடிய புரட்சி கவிஞனுக்கு புரட்சிகர வணக்கங்கள்........ தகவல்:புலிகளின் குரல்
-
- 24 replies
- 4.4k views
-
-
படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன் - யாழ்பிரியா
-
- 16 replies
- 3.5k views
-
-
இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்! கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது!
-
- 22 replies
- 4.7k views
-
-
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட அன்புறவு கேதீசுக்கும் எனது கண்ணீர் வணக்கங்கள்.
-
- 10 replies
- 3k views
-
-
கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.
-
- 36 replies
- 7.1k views
-
-
மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம் பாசத்தாயவள் அன்றுனை அனுப்பினாள் இலட்சிய தீ அதை மூட்டி. ஈழத் தாயவள் மானத்தை நீயும் காத்திடவே. ஈழக் கனியது கனிந்திடும் வேளையில், துணிசெயல் வீரன் நீ விரைந்தது எங்கே? குயிலனே உன் கூரிய இலட்சிய பார்வையால், நீ கூறிய வார்த்தைகள் பல் ஆயிரம். தமிழ் ஈழத்தாயவள் உன் பிரிவால் துடிக்கிறால் கனன்று கொதிக்கிறாள். காட்டி கொடுப்போரின் முகத்திலே காறி உமிழ்கின்றாள். உணர்வை அடக்க முடியவில்லை. மீண்டும் கிழர்ந்து எழுகின்றோம் முடிவு கண்டே ஈழம் திரும்புவோம்.
-
- 8 replies
- 2.6k views
-
-
பேராசான் அமரர் திரு க.சிவராமலிங்கம் அவர்களுக்கு கனடாவில் நினைவஞ்சலி விபரங்களுக்கு http://jaffnahindu.org/php/forum/viewtopic.php?t=108
-
- 2 replies
- 1.7k views
-
-
குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது. கிரா…
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம் க.மு. தருமராஜா அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இன்றைய நினைவு தினத்தில் அவரை நினைவு கூருவதற்குரிய காரணங்கள் இது வரையில் பல நினைவுக் கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழ்த் தேசிய இனத்தை பிரியவிடாமல் ஒற்றுமையாக ஒரு கொடியின் கீழ் இயங்குவதற்காகவே செயல்பட்டவர். தமிழ்த் தேசிய இனத்திற்கு தீமைவரும் செயல்களை இந்நாட்டு அரசாங்கங்கள் கையாண்ட பொழுது தனது அறிவிற்கு எட்டியவைகளை தனது நாவன்மையால் தமிழ்த் தேசிய இனத்திற்காக செயல்பட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விடயத்தை முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி தமிழ் அரசுக்கட்ச…
-
- 4 replies
- 1.7k views
-