துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது. ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா …
-
- 2 replies
- 1.6k views
-
-
-
வாகனேரித் தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகû கப்டன் À¡வதனன் கணேஸ் பிரபாகரன் திகிலிவெட்டை, மட்டக்களப்பு கப்டன் நவலோகன் நாகராசா குகன் முறிப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு 2ம் லெப். வீரா மாசிலாமணி மகேஸ்வரன் குளத்துமடு, வாகனேரி, மட்டக்களப்பு 2ம் லெப். இளவீரன் கந்தையா கோணேஸ் பாடசாலை வீதி, சந்திவெளி மட்டக்களப்பு
-
- 16 replies
- 2.3k views
-
-
பாடசாலையில் ஒன்றாக படித்தவன்,ஆறாம் வகுப்பு முதல் க.பொ.த உயர்தரம் வரை ஒரே தரத்தில் வெவ்வேறு பிரிவுகளிள் படித்தோம் அதாவது அவன் "ஏ" பிரிவிலும் நான் "பீ" பிரிவிலும்.பின்பு உயர்தரம் நான் உயிரியல் பிரிவிலும் அவன் கணக்கியல் பிரிவிலும் படித்தோம் என்றாலும் இருவரும் நண்பர்கள் பாடசாலையில் படிக்கும் போது பட்ட பெயர் வைப்பது வழமை உடற்தோற்றத்திற்கு ஏற்றபடி அதாவது மெலிந்து உயர்ந்த தோற்றம் உடையவராகின் ஓட்டகம் என்றும் கொஞ்சம் மொத்தமாகவும் கொஞ்சம் கட்டையாகவும் இருந்தால் தக்காளி என்றும் வைப்பதும் வழமை.அவனது உயரத்திற்கும் மெல்லிய தோற்றத்திற்கும் உரிய பட்டதினை வழங்கி இருந்தோம். பாடசாலை படிக்கும் போது விளையாட்டு போட்டிகளிள் மிகவும் ஆர்வமாக ஈடுபடுவான் படிப்பிலும் அதே ஆர்வம்.கல்லுண்டாய் (மான…
-
- 11 replies
- 1.8k views
-
-
வீரவணக்கம் சிறிதரன Friday, 13 October 2006 முகமாலை முன்னரங்க பகுதியில் கடந்த 11.10.2006 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் மேற் கொண்ட பாரிய ஆக்கிரமிப்பு வலிந்த தாக்குதலின் எதிர்அதிரடிச் சமரின் போது வீரச்சாவடைந்த...... லெப்.கேணல் துருப்பதன் ராசையா - சிறிதரன், கிளாக்கர்வீதி, சித்தாண்டி, மட்டு. லெப். நிதன் கணபதிப்பிள்ளை - மகேந்திரன், திகிலிவெட்டை, மட்டக்களப்பு. வீரவேங்கை பிறையழகன் குமாரசாமி - ஐயப்பன், 18ஃ1மாலயர்கட்டு. வைக்கயல்ல தாயக விடுதலைக்காக தீரமுடனும் வீரமுடனும் நின்று களமாடி இன்னுயிரை ஈகம் செய்த இந்த மாவீ ரர்களுக்கும் இந்த அதிரடிச்சமரில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் விடுதலைப்புலிகள் தமது …
-
- 4 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களின் வாழ்வுக்காக தன்னுயிர அர்ப்பணித்த லெப் கேணல் ஈழப்பிரியனுக்கு எனது வீரவணக்கங்கள்
-
- 16 replies
- 3.2k views
-
-
27.08.1992ம் ஆண்டு யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவும் 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவும் இன்றாகும். உறுதியின் உறைவிடம். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான். முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் சிறிய படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்கள…
-
- 3 replies
- 1.3k views
-
-
வீரவணக்கம் வவுனியா மேற்கு பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன்
-
- 17 replies
- 3.4k views
-
-
வெற்றிலைக்கேணி கடற்சமரில் - எம் மானம் காத்து மறைந்த போராளிகளுக்கு லெப் .கேணல் சஞ்சனா லெப்.கேணல்.அன்பு லெப்.கேணல். கவியழகி மேஜர். மலர்நிலவன் தீர்க்கமுடியாத நன்றிக்கடன் - வீரவணக்கங்கள்!
-
- 30 replies
- 7k views
-
-
ஈழநாதம், வெள்ளிநாதத்தின் துணை ஆசிரியராகவும், மக்கள் நாளேட்டின் செய்தியாளராகவும் பணியாற்றிய க.ஜெயசீலன் (வயது 27) நேற்று அகாலச்சாவடைந்தார். கிளிநொச்சி சேவியர் கடைச் சந்திப் பகுதியில் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் அவர் சிக்கியதில் இந்த விபரீதம் நேர்ந்தது. இவருக்கு விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கியிருக்கின்றனர். படுகாயமடைந்த நிலையில் இவர், கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இல: 12, ஆனந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த நாட்டுப்பற்றாளர் க.ஜெயசீலன் (வயது 27) துடிப்…
-
- 2 replies
- 1.5k views
-
-
வைகோ.... தாயார் மாரியம்மாள் காலமானார்.திருநெல்வேலி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் அவருக்கு வயது 95. வைகோவின் தாயார் மாரியம்மாள் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட உள்ளது. நாளை இறுதி அஞ்சலி நடைபெறும் என்று மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 95 வயதான மாரியம்மாள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் கலிங்கபட்டியில் நடைபெற்ற மது…
-
- 16 replies
- 2.8k views
-
-
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான் காலமானார்: இந்துஸ்தானி இசையின் முக்கிய தூண் சரிந்தது ஆகஸ்ட் 21, 2006 வாரணாசி: பிரபல ஷெனாய் கலைஞர் பாரத் ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 90. கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் குன்றியிருந்த கான், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வாரணாசி ஹர் சராய் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பிகாரில் துமாரான் நகரில் 1916ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி பிறந்த பிஸ்மில்லா கான், தனது ஷெனாய் இசையால் மக்களை கட்டிப் போட்டவர். அவரது ம…
-
- 0 replies
- 1.5k views
-