Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் அதிகாரபூர்வ வானொலிதான் புலிகளின் குரல். இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது. அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது. பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள். அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத்…

  2. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள புலிகளின்குரல் வானொலிநிலையம் மற்றும் அதனை அண்டிய பொதுமக்களின் குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள், பொது நூலகம் என்பனவற்றின் மீது கடந்த 27.11.2007 அன்று மாலை 4.30மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் மூன்று புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள், அயலவர்கள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் என 10பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட மகேஸ்வரனின் தாயார் சீதாலட்சுமியின் கூறும்போது ‘எனக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை இவன் தான். மாவீரர் தினத்திற்கு கிளிநொச்சித் துயிலுமில்ல…

  3. https://eelavarkural.wordpress.com/2020/10/13/seatigers-boat/ மூன்று தண்டவாளக் கம்பிகளை இணைத்து ஒரு ஆயுதத்தை உருவாக்கினார்கள். அதன் சக்தி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஆராய முகமாலைப் பகுதியின் ஒரு வெளியில் தெருநாய்களைப் பிடித்து கட்டிவிட்டு அந்த ஆயுதத்தை இயக்கி அதன் சக்தியினை மதிப்பீடு செய்தார்கள் . ஆம் அது மெதுவாக தண்டவாளத்தில் ஓடி ஆசைந்தபடி தன் இலக்கை நோக்கி நகர்ந்து சென்று வெடித்துச் சிதறியது. அதன் சத்தம் ஆறேழு கிலோமீற்றர்களுக்கு அதிர்ந்தது. 800 மீற்றர் சுற்றுவட்டத்தை அழித்திருந்தது அங்கு விடப்பட்ட தெருநாய்கள் காணாமல் போயிருந்தன. அந்தக் கண்டுபிடிப்பிற்கு சண்டியன் எனப் பெயரிட்டனர். ஆம் அந்தச் சண்டியன்தான் முகமாலைப் பகுதியில் முன்னேற…

  4. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  5. Started by NMa,

    புலிகளின் பலம் - Power of Tigers:

    • 2 replies
    • 1.3k views
  6. புலிகளின் புகழை ஆங்கிலத்தில் எழுதி உலகறிய செய்த சிவராம் - தீபச்செல்வன். ஏப்ரல் 28 ஆம் திகதி, ஈழத்தில் ஒரு ஊடகப் பெருங்குரல் நசிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழ் சூழலின் ஊடக அறிவாளுமை ஒன்றை நாம் இழந்த துயர நாள். இலங்கையின் தலை நகர் கொழும்பில் மிகுந்த பாதுகாப்பான இடத்தில், இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில், இலங்கை பாராளுமன்றத்தின் அருகே, ஈழத்தின் தனிப் பெரும் ஊடக ஆளுமை தராகி என அழைக்கப்படும் டி. சிவராம் கொலை செய்யப்பட்ட நாள். தராகி கொல்லப்பட்டு, ஏப்ரல் 28ஆம் நாளுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன. இலங்கையில் தராகி சிவராம் கொல்லப்பட்டபோதுதான் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடங்கவில்லை. அது 1985ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக ஈழத் தமி…

  7. புலிகளின் பொறுமையைச் சர்வதேசம் புரிந்து கொள்ளுமா? பரணி Friday, 05 May 2006 தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் ஒன்று மீண்டும் தொடங்கினால் பாரிய அழிவுகள் ஏற்படும். இவ்வாறு அழிவுகள் ஏற்பட்ட பின்பும் பேச்சுவார்த்தைக்குத்தான் செல்ல வேண்டும். எனவே, அழிவுகள் ஏற்பட்டாமல் தவிர்க்க வேண்டுமானால் சின்னச் சின்ன சாட்டுகளைக் கூறிக் கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தை மேசைக்கு உடனடியாகச் செல்வதே நல்லது. மேலெழுந்தவாரியா இதனைப் பார்க்கும் பொழுது நல்ல கருத்தைக் கூறியிருப்பதாகவே புலப்படும். இதனைக் கூறியவர் வெளிநாட்டில் வாழும் ஒரு பத்தி எழுத்தாளர் என்றும், இக்கருத்தை இவர் வெளிநாட்டு வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதா…

  8. கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு முதல் எதுவரை இணையத்தில் மின்னஞ்சல் மூலம் ஒரு ஊடகவியலாளர் கேள்விகளை அனுப்பி அதற்கான பதில்களையும் பெற்றுக் கொண்டார். அந்தக் கேள்விகளில் முஸ்லீம் மலையக தமிழர்கள் அரசியல் பற்றியும் கேள்விகள் கேட்டிருந்தார். ஆனால் முஸ்லீம்கள் பற்றிய கேள்விகளுக்கான எனது பதில்கள் தவிர்க்கப்பட்டே பிரசுரிக்கப்பட்டது. அப்போது குறித்த நண்பர் சொன்ன காரணம் :- முஸ்லீம்கள் பற்றிய எனது கருத்தானது என் மீதான எண்ணங்களில் சரிவுகளை ஏற்படுத்தலாம் எனச் சொல்லியிருந்தார்.ஆயினும் எனது கருத்தை நீங்கள் வெளியிடுங்கள் அவைபற்றி விவாதித்து தெளிவோம் என மடலிட்டிருந்தேன். எனினும் பின்னர் முஸ்லீம்கள் பற்றிய பதில்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் முஸ்லீம்கள் பற்றிய விடயத்தில் விவாதங்கள் பழிசுமத்த…

  9. புலிகளின் முதல் விமானம் Friday, February 06, 2009 எழுத்தாளர்: சாத்திரியார் அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இரு…

      • Like
      • Thanks
    • 7 replies
    • 750 views
  10. 'இலங்கை ராணுவம் சம்பூரை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும். மறுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.' _முதல் முறையாக, பகிரங்கமாக இலங்கை அரசை எச்சரித்திருக்கிறார்கள் புலிகள். 'சம்பூரில் ஊடுருவி, அங்குள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை வெளியேற்றியது, சந்தேகமேயில்லாமல் அரசு பயங்கரவாதச் செயல்தான்' என்று அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். ‘அதெல்லாம் முடியாது, சம்பூரை விட்டுத்தரமாட்டோம்’ என்று இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டாலும், உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரு பயம். திரிகோணமலை எண்ணெய்க் கிணறுகளை புலிகள் குறி வைத்துவிட்டால் என்ன செய்வது? இந்தப் பயத்தின் பின்னணியை ஆராய்வோம். இரண்டாம் உலகப் போ…

    • 0 replies
    • 1.4k views
  11. புலிகளின் முன்நாள் முக்கிய உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமாகிய "றகீம் " அவர்களுடன் ஓர் நேர்காணல் "30 வருடங்களின்பின் மௌனம் கலைகிறார் றகீம்" https://www.facebook.com/thayagam.tamil/videos/2751626138441923

    • 2 replies
    • 989 views
  12. கனத்த நெஞ்சோடு வட போர்முனையின் ஒரு கீற்றின் குரல்..! https://www.errimalai.com/?p=53311 2006.08.11 அன்று போர் நிறுத்தம் என்கின்ற பொறிக்குள் இருந்து தமிழீழம் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக நான்காம் கட்ட ஈழப்போரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர். சண்டை வடபோர்முனையின் நான்கு முனைகளூடாக சமநேரத்தில் ஆரம்பித்தது. சண்டை ஆரம்பித்த [கண்டல் பகுதி, முகமாலை மத்திய பகுதி,இந்திராபுரம் பகுதி , கிளாலி பகுதி] ஒரு மனிநேரத்திற்குள்ளாக எதிரியின் முன்னரங்க பகுதிகளை கடந்து வேகமாக முன்னேறினர் புலிகள். இதில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான்காப்பு விசேட அணிகள் மற்றும் அரசியல் துறையின் சண்டையணி என முன்னரங்குகளிலும் குட்டிசிறி மோ…

  13. விடுதலைப் புலிகளின் விமானங்களை பொறி வைத்து பிடித்த விமானப்படை! – புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 1 April 19, 2018 2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் திகதி அதிகாலை. கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின்மீது விடுதலைப்புலிகளின் முதலாவது விமானத்தாக்குதல் நடந்தது. புலிகளின் இரண்டு சிறிய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படை முகாம் வான்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தன. அப்பொழுது இலங்கை வான்படையின் பயன்பாட்டில் இருந்தது இந்திய ராடர்கள். புலிகளின் விமானங்கள் வந்த விவகாரம் இந்திய ராடர்களிற்கு தெரிந்திருக்கவேயில்லை. புலிகளின் விமானங்கள் குண்டுவீசியதையடுத்து, இருண்ட வானத்தை நோக்கி விமானப்படையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். சாதாரண துப்பாக்கிகள்…

  14. புலிகளிடம் உள்ள விமானம் Zlin 242 வகையை சேர்ந்தது தான் என இராணுவ ஆய்வாளர்கள் (இக்குபால் அத்தாசு உட்பட) கூறியது தெரிந்ததே. தற்போது அது 4-seat Zlin 143 ஆக இருக்குமோ என சந்தேகிக்கிறார்கள். http://www.saag.org/%5Cpapers23%5Cpaper2234.html

  15. [size=5]புலிகளும் காலச்சுவடும் வன்னிக்குக் காலச்சுவடு வந்த கதை[/size] கருணாகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவல் வெளிவருகிறது என்னும் அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்தபோது உள்ளூரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்னும் பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே இதைப் புலி ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாகத் தேவையில்லாத வம்பில் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழ வில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியல் சூழலில் ‘புலி ந…

    • 10 replies
    • 2.4k views
  16. தமிழீழ மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் சிங்களப்படை தங்கள் ஆயுதங்களை பரீட்சித்துப் பார்த்ததாகக் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்திருக்கின்றார். அதேபோல நாங்களும் எங்களது ஆயுதங்களை சேனநாயக்க சமுத்திரம் மீதோ அல்லது சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீதும் பரீட்சித்துப் பார்க்கலாமா?

  17. இந்த லிங்கை அழுத்தக http://isaiminnel.com/?p=118#more-118

  18. புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2 தமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன் இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் …

  19. புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா?: க.வே.பாலகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா? அல்லது வெற்று அழுத்தங்கள் மட்டுமே கொடுக்குமா என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (03.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று முன்னர் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். எங்களுடைய தியாகி திலீபன், "தமிழீழ மக்கள் எப்போதும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும்- அந்த விழிப்புணர்வுதான்…

  20. 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் தாக்குதல்கள்மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்த காலம் அது.அப்போதுதான் புத்தளம் கடற் பரப்பில் கடற்புலிகளின் மகளிர் அமைப்புத் தளபதியும் வேறு சிலரும் 'சாகரவர்த்தனா' என்னும் சிங்களக் கப்பலை கரும்புலிப் படகுமூலம் சிதைத்தார்கள்.. அடுத்த சில நாட்களில் தளபதி சூசையிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது.. போனேன்... சாகரவர்த்தனா'போர்க்கப்பலின் கப்டனை உயிரோடு பிடித்து வைத்திருக்கும் விடயத்தை என்னிடம் சூசை சொன்னபோது.. மகிழ்ச்சிக் கடலில் குதித்தேன்.இயக்கத்தில் கூட பெரும்பாலானோருக்கு அப்போது தெரியாமல் இருந்த விடயம் அது! "நீங்கள் போய் அவனோடு கொஞ்ச நேரம் ஆங்கிலத்தில் பேசுங்கள் அண்ணை"-என்றார் சூசை. என்னுடன் ஓர் போராளியை அனுப்பினார்…

  21. புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளி [ திங்கட்கிழமை, 20 யூலை 2015, 04:04.54 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் குழந்தைப் போராளியை அடுத்த இதழில் அறிமுகம் செய்கிறேன் - என்று சென்றவாரம் எழுதியிருந்தேன். இளம் இயக்குநர் உதயபாரதியின் 'பாலாறு' திரைப்படத்தைப் பார்த்த உடனேயே ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் எதிர்விளைவுதான் அது. அப்படி நான் எழுதியதற்கும் உடனடி எதிர்விளைவு இருந்தது. விவரம் தெரிந்த நண்பர் ஒருவர், கட்டுரையைப் படித்தவுடனேயே தொடர்பு கொண்டார். தொடக்கக் கால போராளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, 'அவர்தானே அந்தக் குழந்தைப் போராளி' என்று அவர் கேட்க, 'இல்லை' என்று நான் மறுக்க வேண்டியிருந்தது. 'முதல் குழந்தைப் போராளி' என்று நான் எழுதவில்லை. 'தமிழீழ வ…

  22. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! "புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு - அவர் உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி உரத்த குரலெடுத்து பாடு, பாடு, பாடு!" --> நெய்தல் இறுவட்டிலிருந்து பண்டைய காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வாறு இலக்கியங்களில் செய்யுள் வடிவத்தில் வடிக்கப்பட்டிருந்ததோ அதே போன்று தற்காலத்திய ஈழத்தமிழர…

  23. சுற்றுலா சம்பந்தமான ஒரு களத்தில் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்விக்கு சில வெளிநாட்டவர் சொன்ன பதில்கள் இந்தப் பக்கத்தில் உள்ளது. புலிகள் குறித்து எந்தவகையான பதிவுகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். Unlike organisations in other parts of the world the Tamil Tigers (LTTE) have never targeted tourists To be honest the Ltte don t directly target civilians (unlike the London tube bombers) they target Government and military targets Read more

  24. http://www.youtube.com/watch?v=dJz9Z0b0YxQ&feature=player_embedded#!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.