Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது- பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்த…

  2. Mr Mike Hitchen, என்பவர் Sydney, New South Wales, Australia விலிருந்து TRO $ LTTE பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களை தனது Blog ல் எழுதி உள்ளார். உண்மையில் அவர் அறியாத்தனத்தில் அப்படி எழுதி உள்ளார் என நினைக்கின்றேன். எனவே அதற்கு பதிலாக ஒரு Comment ஐ பதிவு செய்தேன். அதற்கு மாறாக வேறு சிலர் பொய்களை எழுதியுள்ளார்கள் எனவே நாம் மென்மையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்து எமது பரப்புரையை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே முடிந்தவர்கள் பங்கு பற்றி பலம் சேருங்கள், அவரது Post ஐ யும் Comments யும் வாசிக்க கீழ்காணும் லிங்கை கிளிக்பண்ணவும். http://ionglobaltrends.blogspot.com/2007/1...-is-banned.html

  3. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளத்துடிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்! கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு கிராமத்தில் பாசி வளர்ப்பு செய்கையின் மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றனர். சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாசி வளர்ப்பு மற்றும் கூலிக்கு பாசி கட்டிக் கொடுத்து தமது குடும்பத்தின் வறுமையை போக்குகின்றார்கள். கணவனால் கைவிடப்பட்ட இந்த பெண்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்விக்காக நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் கடலில் காத்திருந்து, பாசியை கட்டி, அதை கடல் நீரில் ஊற வைத்து அதை காயவைத்து விற்பனை செய்கின்றார்கள். இவ்வாறு விற்பனை செய்யும் போது கிடைக்கும் பணத்தை வைத்து தமது அன்ற…

  4. பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன் அண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் நிறுவுனர் கலாநிதி க.சிதம்பரநாதன் அதில் கதைக்கும் போது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். “நாங்கள் கிராமங்களுக்குள் இறங்கிய பொழுது அங்கே தெருக்களில் மக்களை காணவில்லை. முன்னைய காலங்களில் நமது கிராமத்து தெருக்களில் எப்பொழுதும் சனங்களை காணலாம். ஆனால் இப்பொழுதோ சனங்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள் ” என்று. காணொளியை பார்த்தபின் அவரிடம் நான் கேட்டேன் “ சனங்கள் வீடுகளுக்குள் முடங்கக்…

  5. இலங்கை இராணுவம் அண்மைய நாட்களாக மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். இது பலவகைப்படும் அதாவது…

  6. போகக் கூடாத நேரத்தில் போன 12 வேங்கைகளின் உயிர்கள் ! உயிர்களைப் பொறுத்தவரை போக வேண்டியவர் களிடமிருந்து அவை போகாமலும்இ போகக் கூடாதவர்களிடம் இருந்து அவை போய் விடுவதாகவும் வேடிக்கையாகக் கூறுவார்கள். உலகப் போர்க்களங்கள் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றன. ஆனால் இதுபோல ஒரு சோகத்தையும்இ இதுபோல ஓர் நெஞ்சுரத்தையும் அது கண்டிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும். தீயினில் எரியாத தீபங்கள் என்று தமிழீழ மக்களால் போற்றப் படுபவர்கள் பன்னிரு வேங்கைகள். தீருவில் வெளியினில் தீயான இந்த வேங்கைகளில் ஒருவர்தான் தளபதி குமரப்பா ! அன்று இலங்கையில் இந்திய இராணுவம் கால் பதித்திருந்த நேரம். அப்பொழுதுதான் தளபதி குமரப்பாவிற்கு வல்வையில் உள்ள அவருடைய இல்லத்தில் திருமணம் நடைப…

  7. [09/06/2009, 01:59 மணி தமிழீழம் ] போசாக்கின்றி பாதிப்புற்ற நிலையில் 10,000 குழந்தைகள் வவுனியா அகதிமுகாம்களில் - யுனிசெவ் நிறுவனம். வவுனியாவில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில்சுமார் 10000 குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அமைப்புகள் முகாம்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்று "யுனிசெவ்"நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. நிவாரண உதவிகளுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதால் உடனடி உதவி தேவைப்படும் சிறு குழந்தைகள், முதியவர்கள், காயமுற்றோர் அவற்றைப் பெறமுடியாத நிலையும் முகாம்களில் உண்டு என்று "யுனிசெவ்"சுட்டிக்காட்டி உள்ளது. "யுனிசெவ்"அமைப்பின் இலங்கைக்கான பேச்சா…

  8. போதி மரப் புத்தனே..! உன் ஞானம் எங்கே..?? பார்த்தாயா உன் புத்திரரை...??? சிங்கம் வழி வந்த வம்சம்... அசிங்கம் செய்யும் மிருகங்களா? ஐந்தறிவு மிருகங்களுக்குக் கூட கொஞ்சமேனும் இரக்கம் இருக்குமே..! உனைத் துதிக்கும் இனத்திடம் எதுவும் இல்லையே புத்தா...!!! நீ போதித்த பெளத்த தர்மம் இதுதானோ? எத்தனை இசைப்பிரியாக்களில் உன் இச்சை அடங்கும்...? எத்தனை கிருஷாந்திகளில் உன்னாசை முடங்கும்...?? கூறு புத்தா... கூறு!!! எங்கள் அப்பாவிப் பெண்களை... ஏன் கூறுபோட்டாய் கூறு?! ஓ... புத்தனே...! உன் விழிகளை அகலத் திற...! உலகமே பார்க்கும்... உன் புதல்வர்கள் செய்த மகா கொடுமைகளைப் பார்!!! கண்களை மூடிக்கொண்டு... தியானமென்று நடிக்காதே...! தலையில் கைவைத்து... ஆனந்…

  9. போதையால் சீரழியும் போருக்கு பிந்திய சமூகம்: மனம் நொந்து நாடுவிட்டகன்ற மருத்துவர் August 27, 2021 — கருணாகரன் — “போர் முடிந்தாலும் அதனுடைய தாக்கம் தீருவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு மேலாகும். அதுவரையிலும் இளைய தலைமுறையிடம் உளச் சிக்கல்களும் வன்முறையும் இருக்கும்” என்கிறார் உளநலத்துறைப் பேராசிரியர் தயா சோமசுந்தரம். “இதை மாற்ற வேண்டும் என்றால் சமூக மட்டத்தில் நிறைய வேலை செய்ய வேண்டும். இதற்கு பல தரப்பினருடைய பங்களிப்புகளும் அவசியம்” என்று கூறுகிறார் உளநல மருத்துவர் ஜெயராஜா. இதை நாம் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம். கஞ்சா, கசிப்பு, ஐஸ், தூள், பியர் என்று போதைக்கும் மதுவுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையை என்ன செய்வ…

  10. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி. இன்று சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு விடயமாக மாறியிருக்கும் செய்தியையும் தமிழினியின் மரணம் தொடர்பான செய்தியையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே …

  11. போரட்டத்திற்கு பிள்ளைகளினை அனுப்பும் பெற்றோர்கள் தனது மகளை போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை. நிதர்சனம் இணையத்தளத்தில் வந்தசெய்தி. http://www.nitharsanam.com/?art=14948

    • 3 replies
    • 1.7k views
  12. '' போரா சமாதானமா....??? இறுதி எச்சரிக்கை....'' இதுவரை காலமும் யுத்தம் நடாத்தி கொண்டு இருந்த மகிந்தா அரசு தற்போது பேச்சு வார்த்தைக்கு உடன் பட்டுள்ளது. உலக நாடுகளின் அளுங்கு பிடி அழுத்தத்தின் காரணமாக அதற்கு இணங்கி உள்ளது. ஏன் அரசு பேச்சுக்கு போகிறது....??? என்ன பேச போகிறது....??? நிபந்தனையற்ற பேச்சில் எது பற்றி விவாதிக்கப்பட போகிறது....??? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது....?? கடந்த ஜெனிவா ஒன்றில் சொல்லப்பட்ட பேசப்பட்ட எந்தவொரு உடன்பாட்டையும் இலங்னைக அரசு நடைமுறைப்படுத்தவில்லை மாறாக மீண்டும் பாரிய நில ஆக்கரமிப்பும் நாளந்தம் படுகொலையும் காணமல் போவதும் தான் நடைபெற்று கொண்டு இருக்கிகிறது. அவ்வாறு இருக்கும் பட…

    • 1 reply
    • 1.2k views
  13. போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் On Jun 7, 2020 எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமி…

  14. 1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப்பு புலிகளின் பலர் (தலைவர் பிரபாகரன் தவிர) இன்று எம்முடன் இல்லை. போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, இத்தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களான செல்லக்கிளி, பொன்னம்மான், விக்ரர், கணேஸ், ரஞ்சன், ரெஜி, லிங்கம் ஆகியோரின் நினைவாக………. அன்று கிட்டண்ணா அவர்களால் “போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக…” எழுதப்பட்ட கட்டுரையே இது. திருநெல்வேலித் தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களில் ஒருவரான கிட்…

  15. தொடரும் இக்கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்களினால் படைக்கப்பட்டதுடன், 2002ல் தலைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு வெளியானது. முதன் முதலில் வெளியான ஆண்டு: 2012இற்கு முன்னரே. மூல வலைத்தளம்: அறியில்லை மூல எழுத்தாளர்: வர்ணகுலத்தான் 1975 சித்திரைமாத முதல்வாரத்தில் தான் முன்னெப்பொழுதும் பழகி இருக்காத நாதன் தன்னைத்தேடி தங்களுடைய தெணியம்பை வீட்டிற்கு வந்ததும் தனதுகையில் வைத்திருந்த சிறுகடதாசித்துண்டில் இருந்தபெயரை கவனமாக வாசித்து தன்னை அழைத்ததும் கலாபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இவ்வாறு பெயரை எழுதிவந்து வாசிப்பதென்பது வல்வெட்டித்துறையில் என்றுமே வழக்கமாக இருந்ததில்லை. காரணம் அந்தஊரில் எல்லோரும் எல்லோருக்கு…

  16. சாதி பற்றி கதைக்கிறவங்கள்; அண்ணாக்கள்... சமூக விடுதலைக்கு என்ன செய்தவங்கள் எண்டு கேக்கும் சாராயப் போத்தல்கள் ஆகிய கழிவெண்ணைகள் காதுக்குள் போடவேண்டிய நிகழ்படம் இதுவாகும்!

  17. புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிதருணம்வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்க போராளியாக விளங்குபவர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை உட்பட பல்வேறு விடயங்களைக் குறித்து பேசுகிறார். முள்ளிவாய…

    • 0 replies
    • 569 views
  18. போராலும் நோயாலும் வாழ்விழந்த குடும்பம்

  19. குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- டிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த ஈழ மாற்றுத் திறனாளிகளின் இன்றைய நிலை குறித்து பேசுதல் அவசியமானது. யுத்தம் ஈழத் தமிழர்களை சகல விதத்திலும் பாதித்துள்ளது. இந்தப்போரில் பல்லாயிரக் கணக்காணவர்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முந்தைய கால யுத்தங்களினாலும் தமது அவயங்களை இழந்தவர்கள் பலர். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரம் பேர் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். ஈழத்தின் பல பாகங்களிலும் இன்று கண்கள் அற்றவர்களை, கால்கள் ஆற்றவர்களை, கைகள் அற்றவர்களை காண இயலும். அதைத் தவ…

    • 0 replies
    • 1.2k views
  20. திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 18:43 .அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான கடந்த கால யுத்தத்தில் காலின் ஒரு பகுதி, தந்தத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை இழந்து உள்ளது வில்வத்துப் பூங்காவைச் சேர்ந்த ஒரு அப்பாவி யானை. காட்டில் உலாவித் திரிந்தபோது கண்ணிவெடியில் சிக்கி விட்டது. பாவம் பலிக் கடா ஆகி விட்டது.

  21. போரால் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டிருக்கும் ஈழப் பெண்கள்! 08 மார்ச் 2016 உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு: குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா:- இன்று அனைத்துலகப்பெண்கள் தினமாகும். உலகப் பெண்கள் எழுச்சி தினத்திற்கு ஈழத்துப் பெண்கள் மிகவும் உன்னதமான பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஈழப் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முக்கொடுத்துள்ள நிலையில் ஈழப் பெண்களின் வரலாறு மற்றும் பங்களிப்பு பற்றிய விடயங்களை மீளப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. வெறும் பன்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட தமிழ் பெண்கள் நவீன உலகத்தில் ஆளுமை மிக்க பெண்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதிலும் நவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.