Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. http://www.petitiononline.com/TAMEELAM/petition.html இங்கே போய் ஆவன செய்யுங்கள்.

  2. இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் இந்துக் கல்லூரியில் சிங்கள பக்க பாடசாலைகளில் இருந்து (பாடசாலைகள் சரியாக நினைவில் இல்லை)துடுப்பாட வருவார்கள்.அதே மாதிரி யாழ் இந்துவும் அவர்களது இடங்களுக்குப் போய் விளையாடுவார்கள்.பலருக்கு இதை நம்ப முடியாமல் இருக்கலாம்.ஆனால் உண்மை.அந்த நேரம் விளையாட்டுக்களில் அரசியல் கலந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன். சிங்கள பாடசாலை விளையாட்டு வீரர்களை குமாரசாமி மண்டபத்தில் உள்ள வகுப்பறைகளில் விடுதியில் உள்ள கட்டில்களை போட்டு அங்கே தான் தங்க வைப்பார்கள். அந்த நேரம் குமாரசாமி மண்டப கட்டடம் முழுமையாக நிறைவேறவில்லை.ஒரு சில வகுப்புறைகளும் மேல் மாடி பரீட்சை மண்பமுமாக இருந்தது.அந்த விளையாட்டு வீரர்கள் ஒரு கட்டிலில் இருவராக படுப்பார்கள்.சிலர் ஒ…

    • 8 replies
    • 1.4k views
  3. மாவீர செல்வங்கள் உறங்கும் கல்லறையை உடைத்து எறிந்து விட்டு முளைத்த பிரபா சூப்பர் மார்க்கெட் கட்டிய அவுஸ்திரேலியத் தமிழன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் எனும் பகுதியில் அமைந்துள்ள துயிலும் இல்லம். இங்கும் வரலாறுகள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்று தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடி உறங்கிக் கொண்டிருக்கும் அந்த மாவீரர் துயிலுமல்லத்தில் மாவீரர் செல்வங்களின் உறக்கத்தை கெடுத்து அந்த இடத்தில் வர்த்தக நிலையம் ஒன்று அமைந்திருக்கின்றது. ஏன் என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் பகுதியில் அமைந்துள்ள துயிலுமில்லம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு தற்போது அதில் முல்லைத்தீவினை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஒரு (super market) வர…

  4. யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகள் – ஒரு புதிய பார்வை – பகுதி 1 இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் க…

    • 0 replies
    • 1.3k views
  5. தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் தமிழீழ அரசின் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை -ஆகாய கடல் வெளிச்சமர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு இரானுவமுகாம் தாக்குதல் .தமிழீழ விடுதலைப் புலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை ஆகாய கடல் வெளிச்சமர். இச் சமரானது மூன்று பிரதான பிரிவுகளாக நடைபெற்றது. முதலாவது வன்னிப் பெருநிலப்பரப்புப் பக்கமாக அதாவது பெரிய உப்பளம் சுற்றுலா விடுதியை நோக்கியதாக இருந்து இச் சமரை தளபதி பால்ராஜ் அவர்கள் நெறிப்படுத்தி வழிநடாத்த உள் நடவடிக்கையை தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தினார்.இவ் இராணுவ நடவடிக்கை. முதலாவதாக 10.07.1991 அன்றும் இரண்டாவதாக 13.07.1991 அன…

  6. தந்தை, தாய் முகம் அறியா... செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை ஈழப் போராட்டம் என்றவுடன் கூடவே செஞ்சோலை சிறுவர் இல்லமும் எம்முன் நிழலாடும். செஞ்சோலை அமைந்திருந்த பகுதியில் வளர்ந்த பிள்ளைகள், தற்போது வளர்ந்து குடும்பங்களாக வாழத்தொடங்கியுள்ளனர். எனினும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. அதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது. யுத்த காலத்தில் 400இற்கும் மேற்பட்ட சிறார்களை பராமரித்துவந்த செஞ்சோலை சிறுவர் இல்லம் யுத்தத்தின் போது படையினரால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம்வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த படையினர், தற்போது அதனை விடுவித்துள்ளனர். அவை தற்போது, செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் …

  7. இலங்கையின் வடபகுதி இராணுவ மயமாக்கப்பட்டிருப்பதை பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உறுதியாக நிராகரித்துள்ளார். 22 மாவட்டங்களிலும் படையினர் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் அத்தியாவசியமான பிரசன்னத்தையே படையினர் வட பிராந்தியத்தில் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். முப்பது மாதங்களுக்கு முன்னர் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்ற பின்னரும் கூட வடக்கில் அதிகளவு இராணுவ முகாம்கள் இருப்பதாக தமிழ்க் கட்சிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் குற்றஞ்சாட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவ அதிகாரியின் பிரசன்னம் இல்லாமல் குடும்ப கொண்டாட்டங்கள் கூட அதாவது எந்தவொரு பொதுமக்கள் நடவடிக்கையும் வடக்கில் இடம்பெறுவதில்லையென தமிழ்க் கட்சிகளும…

  8. போர் ஓய்வுக் காலப்பகுதியிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்தவர் கள மருத்துவர் உயற்சி அவர்கள். 16.05.2009 இரவு வரை இவரது பொறுப்பின் கீழ் முள்ளிவாய்க்காவில் மருத்துவமனை ஒன்று இயங்கியது. இவரது தந்தையாரான மாவீரர் கேணல் எயிற்றர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஆவார். முள்ளிவாய்க்காலில் இறுதி வரை களமாடி 16.05.2009 அன்று இரவு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வரும் கள மருத்துவர் உயற்சி அவர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், மக்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பணிகள் குறித்தும் பல அரிய தகவல்களை எம்முடன் பகிர்ந்…

  9. Anand Prasad·Friday, 8 January 2016 அனுராதபுர சந்தி.....கிழக்கு மாகாணத்தின் வாயில்..... அதனுடாக பயணித்தால் மடத்தடிச் சந்தி....... திருக்கோணமலை நகரின் நுழைவாயில். இந்துமாகடலின் வழமையேயான இறைமையையும் இயற்கைத் துறைமுகமென்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டிருந்த அல்லது இருந்ததாக இறுமாந்து கொண்டிருந் கிழக்கு மாகாணத்தினுள்ளே உட்புகும் மிக எளிய நுழைவாயில். இன்னபிற இடது கையை வலதுபுறமாக சுற்றி மூக்கைத்தொடும் சூத்திர...சூக்க்ஷுமங்கள் ஏலவே ஒடுக்கப்பட்டுக்கொண்டிருந்த கிழக்கு மாகாண மக்களின் வலது குறைந்த நிராதரவான நிலைமைகளை சாதகமாக்கி மெழுகுவர்த்தியாய் எரியவாரம்பித்த ஆயுதம்…

  10. தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம். இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே ஆகும்.

  11. இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான…

  12. யாழ்குடாநாட்டு இடம்பெயர்வு என்பது ஒரு சம்பவமாக கடந்து செல்லமுடியாத வரலாறு-வேல்ஸ் இல் இருந்து அருஸ் 310 Views மியான்மார் என்கிற பௌத்த தேசத்தின் இன அழிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல இலட்சம் ரோகிங்கியா இன முஸ்லீம் மக்கள் பங்காளாதேசத்திற்கு இடம்பெயர்ந்த சம்பவம், இன்று மியான்மார் மீது இன அழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை ஒன்றை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யும் வரை சென்றுள்ளது. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இடம் பெற்றுவரும் போரில் ஏறத்தாள 12 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், இந்த இடப்பெயர்வானது உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளது. அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்களை பராமரிப்பதற்கு 3 பில்ல…

    • 2 replies
    • 1.2k views
  13. சிறிலங்கா படையினர் இன்றும் தாக்குதல்: மருத்துவர் உட்பட 473 தமிழா்கள் பலி; 722 பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்றும் பாரிய படை நகர்வுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலிலேயே உளநல மருத்துவர் சிவா மனோகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தளன் பகுதியில் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் சிக்கிய மக்களை முன்னிறுத்தி இன்று பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத…

    • 0 replies
    • 1.4k views
  14. அல்ஜசீராவில் வந்த தற்பொழுது தமிழர்களின் நிலை

  15. இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சிங்களம் மட்டும் சட்டமூலம் – இன்று 65 வருடங்கள் 53 Views இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்த சிங்களம் மட்டும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்றாகும். சிங்களம் மட்டும் சட்டம், அதிகாரபூர்வமாக, “1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்” என்ற பெயரில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜூ ன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. “சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சி மொழியாக அதுவரை காலமும்…

    • 2 replies
    • 739 views
  16. ஒரு குழு உருவாகீற்றாம்; ஏனையோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம்; போராளிகள் ஒருங்கிணைக்கப்படுகினமாம்; இரண்டு வேவுக்காரர் போயிற்றினமாம்.... கூடுதலா மகிந்த மாமாவின்ர வீட்டுக்குத்தான் கல்லெறியப்போறாங்கள் போல கிடக்குது😜... எதுக்கும் அந்தப் பக்கம் போறாக்கள் கவனமா இருங்கோ!🤣🤣

  17. Silence என்ற சொல்லையே சத்தமாக சொல்லவேண்டி இருகின்ற இந்த காலத்தில்!! நான் செய்யப்போகும் இந்த பதிவு சில கடுமையான வார்த்தைகளை உள்ளடக்கியதாய் இருக்கும்!! ஒரு அடிமைப்படட இனமாக இன்று கிழக்கு தமிழ் மக்கள் ஒவொரு நாளும் மதமாற்றங்களுக்கும் மாற்று மதத்தினரின் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கிற நிலைமையில், முதலமைச்சர் பதவியை இலகுவாக முஸ்லீம் ஒருவருக்கு தூக்கி கொடுத்ததன் பலனாக முஸ்லீம் கிராமங்கள் இன்று தன்னிறைவு பெற்று எம கிராமங்களை சூறையாட வெளிக்கிட்ட்னர். ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு முஸ்லீம் அமைச்சரின் வருகை, அபிவிருத்திகள் என்று களை கட்டுகிறது. இதட்கு ஒரு சிறந்த உதாரணம் கிழக்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம். https://www.facebook.com/NaseerAhamedOfficial/ …

    • 0 replies
    • 282 views
  18. முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன். வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் வீர மறவர்கள்தான். வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நா…

    • 1 reply
    • 3.1k views
  19. வன்னியில் என்ன நடக்கிறது என்று நான் அறிந்த விசயங்களை இங்கே தருகிறேன். கொண்டோடி எண்டு பேர் வைச்சுக்கொண்டு இதைக்கூடச் செய்யாட்டி பிறகென்ன? போராளியொருவர் சில துவக்குகளைக் காவிக்கொண்டு போகிறார். அவருக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இன்னும் சிலர் இவ்வாறு காவிக்கொண்டு வருகிறார்கள். ஆயுதம் காவிக்கொண்டு வருபவர் பெயர் வேந்தன். இடையில் சேந்தன் அவரைக் கண்டுவிட்டார். சேந்தன்: என்னடாப்பா. உதுகளைத் தூக்கிக்கொண்டு எங்க போறாய்? வேந்தன்: உஷ்!.... சத்தம் போட்டுக் கதைக்காதையுங்கோ. பெடியளுக்குக் கேட்டிடப் போகுது. இதுகளைத் தற்காலிகமா டம்ப் பண்ணப்போறன். சேந்தன்: ஏன்? என்னத்துக்கு? புதுசா துவக்குகள் மாத்தப்போறியளோ? வேந்தன்: சேச்சே... இதுகளை ஒழிச்சு வச்சிட…

    • 40 replies
    • 5.8k views
  20. உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது. ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "Gleneagles Agreement of 1977” உடன்பாடுக…

  21. அண்மைக்காலமாக இலங்கை அரசபடைகளானது தமிழீழ விடுதலைப்புலிகளை போருக்கு "வலிந்திழுக்கும்" முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதை சம்பூர் சம்பவங்கள் அப்பட்டமாக வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டுக்காட்டியுள

    • 1 reply
    • 1.2k views
  22. புலம்பெயர் தமிழர்களே..🔥 பண்டார வன்னியன் 😱 அப்படி ஒருவனே இல்லை

    • 0 replies
    • 455 views
  23. தாயை காத்த தனையன்களுக்கு பதிலாக தனயனை காத்த தாய்களே வடக்கு கடலில் எந்நாளும் மூழ்குகின்றனர். இந்த தாய்மாரிடம் துடுப்புக்களுக்கு பதிலாக வடுக்களே காணப்படுகின்றன. அன்பை அனுபவிப்பதற்கு பதிலாக வாழ்க்கையை தொலைத்து தேடித் திரிபவர்களையே காண முடிந்தது. வடக்கு கடல் நீரின் உவர்ப்புச் சுவை அதிகமாக இருப்பதற்கு இந்த மக்களின் சூடான கண்ணீர்த் துளிகளே காரணமாகும். சீவியத்தின் நெருக்கடியான தருணங்களில் தனது கண்ணை பறித்துக் கொண்ட அரச படையினரின் முன்னால் இந்த தாய் மண்டியிடத் தயாரில்லை, தொடர்ந்தும் போராடவே விரும்புகின்றார். மகன் பற்றி நாடும் ஊரும் என்ன சொன்னாலும் இந்த மெலிந்த தாயின் வலிய அன்பிற்கு அவை பொருந்தக்கூடியதல்ல. உண்மையைக் கண்டு கொண்டு கண்களை மூடிக் கொள்ளும் நாட்டில் வாழும் இந்த தாய், க…

    • 0 replies
    • 584 views
  24. .வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தின் பொங்கல் விழா இன்றாகும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்கருதி அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை, பொங்கல் விழாவில் தேவையேற்படும் படசத்தில் கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். அத்துடன் பொங்கல் நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்கருதி தண்ணீரப் பந்தல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்தியத்திலுள்ள யாழ்…

    • 2 replies
    • 638 views
  25. 23 MAR, 2024 | 04:36 PM உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நெடுவூர்த் திருவிழாவின் ஏற்பாட்டாளரும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கிருபாகரன் தர்மலிங்கம் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்து போன இனப்போரினாலும் பொருளியல் போரினாலும் சிதறுண்டு போனோரெல்லாம் உலகின் பல பாகங்களிலும் வெளி மாவட்டங்களிலும் பரந்து வாழும் இச்சூழலில் எமது தாய்மண் உறவுகள் ஒன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.