எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
-
இலங்கை தமிழன் நெல் உற்பத்தியில் சாதனை 🔥| Climate action challenge | Safe food | Srilanka🇱🇰 நெற்பயிர்செய்கை தொடர்பான காணொளி. தேய்வடைந்துசெல்லும் துறையாக கமம் செய்தல் மாறிவரும் சூழலில் இளைய தலைமுறை இப்படிவருவதை அறிவோம். வரவேற்போம். நன்றி- யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 328 views
-
-
பசியும் பல்லாயிரம் நினைவுகளும் இரத்த வாடையும் பிணங்களின் நாற்றமும் மட்டுமே எம்முள் எஞ்சி இருந்தது. வட்டுவாகல் பாலத்துக்கு சென்று முல்லைத்தீவில் சரண்டைவோம் என்று மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். நாமும் அவர்களுக்குள் கலந்து கொண்டோம். அங்கிருந்து வந்துகொண்டிருந்த சூட்டு வலு இப்போது நாம் வட்டுவாகல் பாலம் சென்றால் நிச்சயமாக சாவைத்தான் தரும் என்று உணர்த்தியது. அதனால் என்னுடைய காயப்பட்டு எங்களால் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியாது கைவிடப்பட்ட போராளி மைத்துனனின் இரு பிள்ளைகளையும் அணைத்தபடி நிலத்தில் விரித்திருந்த தறப்பாளில் படுத்துக் கிடக்கிறேன். அருகருகே பனங்கிழக்கு அடுக்குகளைப் போல மக்கள். மருமகனும் மருமகளும் பசியிலும் பயத்திலும் அழுதுகொண்ட…
-
- 0 replies
- 105 views
-
-
-
- 0 replies
- 548 views
-
-
ஸ்ரீலங்கா படையினர் இன்று மக்கள் மீது நடத்திய செறிவான ஆட்டிலெறித்தாக்குதலில் 197பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வலயர்மடத
-
- 0 replies
- 1.1k views
-
-
CNNல் வந்ந Channel-4 வீடியோ.... <object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param'>http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/watch?v=Jb5o_MHqxIg&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en&feature=player_embedded&a…
-
- 0 replies
- 4.7k views
-
-
-
-
- 0 replies
- 536 views
-
-
தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை | A Creation By Santhira Bharatha Kalalayam | 4K
-
- 0 replies
- 642 views
- 1 follower
-
-
-
1958 இன் கலவரங்கள் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட பண்டாரநாயக்காவின் பேச்சுகள் மேலும் கலவரத்தை உக்கிரப்படுத்துவதாக அமைந்தன. முதலில் "ஷ்ரீ" அழிப்பு பற்றிப் பேசி புத்த பிக்குகளின் பலவந்தத்தை மறைத்த அவர், கொழும்பில் நிலைமை மோசமடைய, நாட்டில் வேகமாகப் பரவி வந்த கலவரங்களைத் தடுக்கப்போவதாக நினைத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார், "இன நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு கவலைக்குரிய விடயம் நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளில் சிலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுள் டி.ஏ. செனவிரத்ன என்ற முன்னைய நுவரெலிய மாநகர முதல்வரும் ஒருவர். அங்கு நடந்த அந்த நிகழ்வினால் மற்றைய இடங்களிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பரவியுள்ளன. இதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் பெரும…
-
- 0 replies
- 969 views
-
-
-
தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.! Last updated Jul 27, 2020 சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!) தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதி…
-
- 1 reply
- 956 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் வினாயகபுரம் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அராலி பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் மானிப்பாய் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பாலியாறு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 624 views
-
-
அழிந்து போகும் கிராமங்கள் யாழ் குடாநாட்டில் தீவகம் மற்றும் பல இடங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் பல கிராமங்கள் இன்று மெல்ல மெல்ல அழிந்து போகின்றன. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் பச்சைப் பசேல் என்று இருந்த இடங்கள் இன்று கிணறுகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் , குறிப்பாக ஒரு 4 அல்லது 5 மாதங்கள் கோடை காலப்பகுதியில் இருக்கின்ற இந்த அவல நிலை தான் இப்பொழுது காணப்படுகின்றது . எமது நிலத்தடி நீர் , இவ்வாறு பல பிரதேசங்களில் மேல் மட்ட Aquifer இலிருந்து முற்றாகவே இல்லாமல் போய்விட்டது . ஆழமாகத் தோண்டி அடுத்த Aquifer இற்குத் தான் இனி செல்லவேண்டும் . ஒன்றில் குழாய்க்கிணறு அல்லது ஆழமாக தோண்டி எடுக்கவேண்டிய நிலையில் தான் பல கிணறுகள் இப்பிரதேசங்களில் இருக்கின்றன .…
-
- 3 replies
- 1k views
-
-
வரும் ஆண்டில் தமிழீழத்தேசத்தில் சந்திப்போம் தேசியத் தலைவர் பிறந்த தினத்தில் உலகெங்கும் வாழும் உறவுகளுக்கு தமிழர் எழுச்சி நாள் வாழ்த்துகள்! வாழ்க தலைவர் பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உள்ளடக்கம்: தலைவர், கட்டமைப்பு, போராட்ட வரலாறு,
-
- 4 replies
- 988 views
-
-
குரும்பசிட்டியில் முள்ளுக்கம்பி வேலிக்குள்ளால் நுழைந்த வணக்கம் தாய்நாடு குழுவினர்!!
-
- 0 replies
- 605 views
-
-
-
தரை, கடல், வான் வழியாக சிங்களப் படை பெரும் தாக்குதல்: நான்கு பக்கமும் கடும் சமர்; தெரு எங்கும் நூற்றுக்கணக்கில் தமிழர் உடலங்கள்; தூக்க ஆளற்று காயமடைந்தோர் கதறல் ஜவெள்ளிக்கிழமைஇ 15 மே 2009இ 08:24 பி.ப ஈழம்ஸ ஜவி.குணரட்ணம்ஸ வன்னி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவில் தரைஇ வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும்இ கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர். மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறுகின்ற சூழலில்…
-
- 0 replies
- 3.3k views
-
-
இன்னொரு ஆயுதப் போருக்கு துணை போகுமா சர்வதேசம்? - சுவிசில் இருந்து துருவாசன் - விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு கொடுக்குமாறு சர்வதேசத்தைக் கெஞ்சிக்கொண்டிருந்த இலங்கை அரசு- இப்போது சர்வதேச சமூகத்தின் தலையிலேயே மிளகாய் அரைக்கும் அளவுக்குப் போய்விட்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு உரிமையில்லை என்று கூறும் அளவுக்கு வந்திருக்கிறது இலங்கை அரசு. போருக்குப் பிந்திய இலங்கை அரசின் நிலைப்பாடுகள்- தமிழ்மக்களின் உரிமைகள், பாதுகாப்பு நியாயமாக அரசியல் தீர்வு என்பவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. போரினால் இடம்பெயர்ந்த வன்னிப் பகுதியைச் சேர்ந்;த மூன்று இலட்சம் மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம். …
-
- 0 replies
- 750 views
-
-
தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி'…
-
- 0 replies
- 1.8k views
-
-
ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும். முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். அம்பலமாகும் உண்மைகள்.... நன்றி நிதர்சனம்.கொம் புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01 ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அன…
-
- 13 replies
- 3.5k views
-
-
வன்னியில் இருந்து ஒரு குடும்பம் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளது . புலம்பெயர் மக்களும் ஈழதமிழ் மக்கள் மற்றும் இந்தியா இந்தோனேசியா மலேசியா சிங்கபூர் தென்னாபிரிக்கா மொறிசியஸ் தீவு வாழ் தமிழர்கள் எல்லோரும் உடனடியாக சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது ஏனெனில் இந்த பெயர்வானது இன்று இலங்கை விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகரிகளிடம் இருந்து மட்டுமே கசிந்த ?#8220;ர் செய்தியாகும் இது நாளை இலங்கை ஊடகங்களிலும் பின்னர் இந்திய ஊடகங்களிலும் அதன் பின்னர் உலக ஊடகமான் சீ என் என் . பி். பி .பி என்று சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகும் போது அது தமிழர் தரப்பை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கும் அது மட்டுமல்மல ஈழதமிழர் போராட்டதையெ மிகவும் பாதித்து பின் தள்ளி விடும்.பிரித்தானிய இணை அமைச்சர் வர…
-
- 1 reply
- 1.1k views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பத்திற்கு மேற்பட்ட ஆயுததாரிகள் பலவந்தமாக தென்மராச்சி தவலை வரணிப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளார்கள். கொல்லப்பட்டவர் சமையலறை வழியாக தப்பி ஓடமுற்பட்ட போதும் ஆயுததாரிகள் அவர்மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 27 அகவையுடைய வேலுப்பிள்ளை சிவகுமார் எனவும் இவர் தினக்கூலி வேலை செய்து வருபவர் எனவும் தெரியவருகிறது. சிவகுமார் தனது பெற்றோரிடம் தன்னை சிறீலங்கா படையினர் அச்சுறுத்தி வருவதாகவும் தான் யாழ்நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வெள்ளி காலை செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இவரது உடலத்தை மீட்டு யாழ் ஆசிரியர் வை…
-
- 0 replies
- 812 views
-
-
-
- 0 replies
- 903 views
-