Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வித்தியாவிற்காக களத்தில் கிருனிக்கா. பிரியமானவர்களே இது சிறிய விஷயம் இல்லை இறந்தது ஒரு சிங்களம் பெண் அல்லது ஒரு தமிழ்ப் பெண் .. நாம் வல்லுறவுக்கு எதிராக குரல் உயர்த்த வேண்டும் என்றால் அடுத்து பாதிக்கப்பட்ட உள்ள சகோதரி காதலி அல்லது மனைவி கூட பெரும் ஆபத்து வரலாம். பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை மீண்டும் கொண்டு வர எங்கள் facebook இல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அன் நேரம் எங்கள் குரல் உயர்த்தி நீதித்துறை அமைப்பு ஒரு மாற்றம் செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட வித்தியா படங்களை பார்த்தால் இந்த வலி தெரியும். என தனது முக நூலில் பதிவேற்றியுள்ளார். - See more at: http://www.jvpnews.com/srilanka/109980.html#sthash.syQb4FUy.dpuf

    • 6 replies
    • 3.4k views
  2. கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை (வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மாணவர்களுக்கான விசேட வினாத்தாள்) 1. அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு கடவுளின் அவதாரமாகப் போற்றப்படுகிறார். இது ஏன் என்பதை உரிய முறையில் விளக்குக. 2. அதிசிறந்த தளபதி சரத் பொன்சேகா எவ்வாறு பிரபாகரன் என்ற அரக்கனிடமிருந்து தமிழ் மக்களை விடுவித்தார் என்பதை எடுத்துக் காட்டுக. 3. மரியாதைக்குரிய மகான் கோத்தபாய ராஜபக்ச ஏன் இருபத்தோராம் நூற்றாண்டின் மாகாத்மா காந்தியாகக் கருதப் படுகிறார் என்பதை தகுந்த முறையில் விளக்குக. 4. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரகடனம் ஏன் ஸ்ரீ லங்காவுக்கு பொருத்தமற்றது என்பதை எடுத்துக் காட்டுக. 5. சிங்கள மக்கள் ஏ…

    • 2 replies
    • 917 views
  3. வினோதன் படையணி வரலாறு (இப்படையணி பற்றி எந்தச் செய்தியும் இல்லை. யாரேனும் தெரிந்தால் கூறவும். நான் தேடி அறிந்தவற்றை இங்கே எழுதிவைக்கிறேன்) --------------------------------------------------------------------------------------------------------- மட்டு. தரவை முகாமல்தான் சிங்களத்தின் சிறப்பு அதிரடிப்படைகள் இருந்ததோடு தொப்பிக்கல்லினை வல்வளைக்கவும் உதவின. மேலும் அங்கிருந்தபடியே புலிகளின் நகர்வுகளை அவதானிக்க முடிந்ததோடு பலவீனப்படுத்தக்கூடிய பதிதாக்குதல்களையும் நடத்த தரவை தாவளத்தினைப் பயன்படுத்தினர். இதனால் இத்தாவளம் மீது தாக்குதல் நடத்த வேண்டிய இன்றியமையாமையினை உணர்ந்த புலிகள் 27-05 -1995 அன்று இத்தாவளம் மீது தாக்குதலை நடத்தினர். கட்டளையாளர் …

  4. 2000ம் ஆண்டு வீரச்சாவடைந்த மேயர் கபிலன் அண்ணாவின் சொந்த பெயர் சொந்த இடம் யாழ் கள உறவுகள் யாருக்காவது தெரியுமா?

  5. விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் ,விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 11.01.2021 விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள், 06.12.2020 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இராணுவத்துடனான போர்க்காலம் தொடங்கி முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வரையிலும் பெரும…

  6. வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது! குமார் ரூபசிங்கவின் சிங்கள அமைப்பிடமிருந்து வந்தது.

    • 5 replies
    • 4.8k views
  7. Sri Lanka Army (SLA) shelling killed 86 civilians on Friday from the early hours of the day and more than 100 civilians were wounded. Thousands of civilians within the 'safety zone' were forced to remain inside the bunkers. Dead bodies were not brought to the hospital as shelling continued. 69 civilians were killed on the previous day in the indiscriminate shelling and Sri Lanka Air Force (SLAF) bombardments. More than 220 civilians have been wounded on Thursday and Friday. Source:TamilNet

  8. விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து) February 20, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — 1999 ஆம் ஆண்டு; மூதூர் கட்டைபறிச்சானில் உள்ள எனது நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறேன். மணமகள் வீட்டில் திருமணம். தாலி கட்டுதல் உட்பட சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவெய்துகின்றன. மதிய உணவு சில்வர் பிளேட்டில் வருகிறது. வெள்ளைக்குத்தரிசிச் சோறு, ஆட்டிறைச்சிக் கறி, பருப்புக்கறி, கரட்சம்பல், கத்தரிக்காய் கறியுடன்கூடிய சுவையான உணவு. ஒரு பிடி பிடித்தேன். செக்கன்ட் சோறு அதாவது இரண்டாம் முறை சோறு தருவார்கள் வாங்கிச் சாப்பிடலாமென நினைக்கிறேன். ஆனால் ஒருவர் வந்து சாப்பிட்ட பிளேட்டைத் தாருங்கள் எனக் கேட்டார். எனக்குச் சோறு போடுங்கள் சாப்…

  9. விரைவுக்கு ஒரு வீரன் கிட்டு ! உலகத்திலேயே போர்க்களங்களுக்காக தரை மார்க்கமாக அதிக து}ரம் பயணம் செய்தவன் மாவீரன் மகா அலெக்சாண்டர் என்று கூறுகிறார்கள். ஓடும் குதிரையிலேயே ஒரு நொடி உறங்கி ஐரோப்பா முதல் எகிப்துவரை வீர நடை பயின்றவன் மாவீரன் நெப்போலியன். இந்த இரண்டு வீரர்களுமே மிகவும் குறுங்காலம்தான் வாழ்ந்தவர்கள். ஆனால் சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் உலக மானுடர்களால் நெடுங்காலமாகப் பேசப்பட்டு வருபவர்களும் இவர்கள்தான். இவர்களுடைய வெற்றிக்கான காரணங்களை நோக்கினால் முதல் சிறப்பு துணிவு! அதைவிடப் பெருஞ்சிறப்பு அவர்களிடம் இருந்த காலத்தை விரயம் செய்யாத மின்னல் வேகம். இவை இரண்டுமே உலக அரங்கில் அவர்கள் இருவரும் பெற்ற வெற்றியின் அடி நாதமாகும். சிறு வயது முதலே இவ்…

  10. பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம். அப்போது ஒரு அண்ணன் எல்லோரும் விளையாட…

    • 2 replies
    • 1.8k views
  11. Started by jhansirany,

    media]http://www.tubetamil.com/view_video.php?viewkey=0aaa6c3e0b77c71851ea&page=2&viewtype=&category=

  12. http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=91&Itemid=7

  13. தொடரும் ..............

  14. Dear Friends , Please watch these videos and forward them to interested parties. "The plight of Tamil children was raised by Unicef spokesman James Elder, who has just been expelled from the country after being accused by the government of spreading Tamil Tiger propaganda." 3 videos below. “Al Jazeera has conducted its own investigation into the conflict and spoken to Tamils who have suffered and aid workers who have remained silent until now, revealing testimonies that call into question the version of events Sri Lanka's government wants the world to believe.” C.S.Baskaran http://english.aljazeera.net/news/asia/200...4539364658.html http://…

    • 0 replies
    • 1.5k views
  15. விஸ்வமடு, தொட்டியடியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் நடைபெற்றன. Mayurappriyan http://globaltamilnews.net/2019/129523/

  16. 2010-05-20 05:51:14 சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட் டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன் கொழும்பு,மே20 சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட் டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட் டுள்ள குற்றச்சாட்டுகளை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிரா கரிக்கின்றது. விடுதலைப் புலிகளின்…

  17. இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுனாமியின்பின்னும், பாரிய யுத்தத்தின் பின்னருமான மீள்குடியேற்றத்தின் போது பெண்களின் கருத்துகளும், அவர்களுடைய விசேட தேவைகளும் கருத்தில் கொள்ளப்படாமல் பல செயற்பாடுகள் நடைபெறுவது எம்மால் அவதானிக்கப்பட்டது. மனதை வருத்துவது யாதெனில் முப்பது வருட காலத்திற்கும் மேற்பட்ட போர் வரலாறு, 2004 மார்கழியில் ஏற்பட்ட ஆழி பேரலை அனர்த்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கில், மீள்குடியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட கற்பினைகளில் பெண்களால் குரல் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள், ஒரு தடவையல்ல, இரு தடவையல்ல பற்பல தடவைகள் சீரான முறையில் சிந்தை தவறிவிட்டன. பெண்களின் தேவைகள்ஃஉரிமைகள் மறுக்கப்பட்டுவிட்டன. மீண்டும் ஒருமுறை மறந்து மறுக்கப்பட்டவற்ற…

    • 0 replies
    • 1.3k views
  18. [size=3] வீதி விதி முறைகளும் A9 வீதியும். கடந்தவாரம் சுமார் 30 முறை யாழுக்கும் கிளிநொச்சிக்கும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்தது.இதுவே இக்கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. A9 வீதி தமிழராய்ப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகி விட்டது. இதனூடு நூற்றுக் கணக்கான வாகனங்கள் கொழும்பில் இருந்து யாழ் வழி இடங்களுக்கும். யாழ் மற்றும் வட மாகாணத்தில் இருந்து கொழும்பிற்கும் செல்கின்றன. எல்லோரும் அறிந்தபடி இங்கு நடை பெறும் விபத்துகளுக்கும் குறைவில்லை. இது தொடர்ப்பாக எமது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் என்னால் சிந்திக்க முடிந்த பதில்களையும் உங்களுடன் பகிர்கிறேன். முதலில் பாதசாரிகளின் பாதுகாப்பையும் அவர்கள் எதிர்நோ…

  19. கறுப்பு யூலை மீளும் ஒரு நினைவு. வீர யூலைகளின் பிரசவிப்புக்காய் கறுப்பு யூலைகள் நோக்கி.... தமிழ்வெப்றேடியோ.கொம்

    • 0 replies
    • 885 views
  20. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! பாகம் - 01 தமிழீழ விடுதலைப் போராட்டக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து வீரச்சாவடைந்த போராளிகளின் சடலங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன என்பது குறித்து இக்கட்டுரையில் அலசப்பட்டுள்ளது. இந்த அடக்கம் தொடர்பாக பார்பதற்கு முன்னர் இவற்றைக் குறிக்க புலிகளால் பாவிக்கப்பட்ட சில விதப்பான சொல்லாடல்கள் ப…

  21. தியாக தீபம் திலீபன் ,இராசையா பாத்தீபன் தோற்றம் - 27.11.1963 மறைவு - 26.09.1987 வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன் ஆற்றிய இறுதி உரையிலிருந்து... "என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். ...... நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான். வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.