Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும். மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக நாங்கள் தீர்மானிக்கும் போது இரு காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போதய மின்சார விலைப்பட்டியல்: பாவிக்கும் மின்சாரக் கூறுகள்( KwH ) மற்றும்,மின்சார பாவிப்பு விகிதம் ஆகியவற்றில் தங்கி உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார அலகுகளை 10 நாற்களில் பாவிப்பதற்கும் அதே அளவு மின்சார அலகுகளை 20 நாற்களில் பாவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. மேலும் இது பற்றி விளங்கிக்கொள்ள‌ இலங்கை மின்சார சபை விலைப்படியல் தயாரிக்கும்முறை பற்றி அறிந்து கொள்வது அவசியம். மின்சாரக் கட்டணம் என்பது தனித்தனி அலகுகளாகப் பார்க்கப்படாமல் பொட்டலங்களாகவே கணிக்கப் படுகிறது. இது பின்வரும் அளவுகளில் பிரிக்கப்பட்டு வில…

  2. இலங்கை மன்னன் தமிழில் கையொப்பமிட்ட கண்டி ஒப்பந்தம்: என்.சரவணன் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் இருப்பிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு 18.02.1815 அன்று கைது செய்யப்பட்டார். அது நிகழ்ந்து 12 நாட்களுக்குள் செய்துகொள்ளப்பட்டது தான் “கண்டி ஒப்பந்தம்” இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம். “1815 ஒப்பந்தம்; வரலாற்றின் மிகப்பெரும் நாசம்” என்றே சிங்கள ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். கண்டியின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக கண்டி பிரதானிகளும், அதிகாரிகளும் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம்; சிங்களவர் அல்லாத ஒருவர் சிங்களவர்களை ஆள்வதா என்கிற குரோத உணர்வு. இந்த இனவாத உணர்வானது இறுதியில் ஆட்சியதிகாரம் அவர்களுக்கும் கிடைக்காமல் ஒட்டுமொத்த இலங்கை தேசத்…

  3. ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், அரசியல் ரீதியாக பல முன்னெடுப்புக்களை தலைமை தாங்கி வழிநடத்தியவரு ம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனரும் தலைவருமாகிய தந்தை செல்வா (சா. ஜே. வே. செல்வநாயகம்) அவர்களின் (31.03.1898 – 26.04.1977) நினைவு வணக்கநாள் இன்றாகும். ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் (செல்வா) , தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக எமது செல்வநாயகம் மலேசியாவின் மிகவும் தூய்மையான நகரமான இல்போ நகரில் 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிறந்தார். அவருக்குப் பின் வேலுப்பிள்ளை தம்பதியருக்கு இரண்டு புத்திரர்களும் ஒரு மகளும் பிறந்தார்கள். வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்கள் …

  4. googleலில் முதற்பக்கத்தில் வந்துள்ள செய்தி, தயவு செய்து மொழிபெயர்த்து தரவும். தோழர்களே தீக்குளிக்காமல் அமைதியான போரட்டங்களில் ஈடுபட்டு நாம் சாதிக்கலாம், ஆதலால் தீக்குளிக்க வேண்டவே வேண்டாம். http://www.tdg.ch/geneve/actu/immole-feu-p...ions-2009-02-13

  5. இந்தியாவின் கொழும்பு பயணத்தின் பின்னர் - வன்னியில் பொது மக்கள் மீது கடும் தாக்குதல் திகதி: 25.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] நேற்றைய தினம் கொழும்பிற்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் சென்று திரும்பியதன் பின்னர் இன்று வன்னியில் கடுமையான தாக்குதல்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ளது. இதுவரை எமக்கு கிடைத்த செய்திகளின் படி இன்று காலையில் இருந்து கடுமையான விமானத் தாக்குதல்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. குறைந்தது 16 தடவைகள் விமானங்கள் வன்னிப் பகுதி மீது கடுமையான தாக்குதலை இதுவரை நடத்தியுள்ளன. அத்துடன், தரை வழியான தாக்குதல்களும் மிக மோசமாக நடத்தப்பட்ட…

  6. வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. 1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமை…

    • 2 replies
    • 894 views
  7. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது அரசு சார்பற்ற அமைப்பான அ அரசு சாரா தொண்டு நிறுவனமான TRO என்ற தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் சீருடைகள்(Uniforms), கஞ்சுகங்கள்(Vest) போன்றவற்றைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்நிறுவனமானது 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறுதிவரை தொண்டாற்றி வந்த ஒரே நிறுவனம் இது…

  8. தமிழனிடம் சிங்கள பௌத்தன் அபகரித்தவை - பழங்கால சமாதி கட்டமைப்புகள் சில பெரியவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள், அரசன், போர்வீரர்கள், சித்தர்கள், முக்கிய இந்து சமய குருமார் ... அஸ்தியை அவர்கள் நினைவாக எழுப்பப்படும் சமாதியில் ஆழமாக புதைத்து, பாதுகாப்பாக வைக்கும் நடைமுறை சங்ககால தமிழர் மத்தியில் இருந்தது. இது பழந் தமிழருக்கே உரிய சிறப்பான நடைமுறை ஆகும். இதனை முதுசம், ஈமத்தாழி என்பர். பானை ஒன்றில் அஸ்தியுடன், மணிகள், தமிழ் நாணயங்கள், தங்கம், ... முதலியனவற்றை இட்டு குறிப்பிட்ட ஆழத்தில் அதைத் தாட்டு, பாதுகாப்பாக சுட்ட செங்கற்களால் அதை சுற்றி உள்வட்ட (இன்றைய இலங்கை புத்த விகாரை போன்ற அமைப்புக்கள்), வெளி நீள் சதுர கட்டிடங்களை நிர்மாணிப்பது சங்கத்தமிழரின…

  9. இலங்கை அரசின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு! இலங்கை அரசின் முள்வேலி முகாம்கள் அமைந்திருக்கின்ற செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் சிங்கள பெண் நோயியல் நிபுணர் தலைமையில் முற்று முழுதாக சிங்கள வைத்திய, உதவி வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் அடங்கிய குழுவொன்று சட்டவிரோதமான நடவடிக்கைகளினால் தமிழ் இன அழிப்பை அரங்கேற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. சுகப்பிரசவம் ஏற்பட சந்தர்ப்பமுள்ள பெண்களுக்கும் சத்திரசிகிச்சைகள் முலமே குழந்தைகள் பிரசவிக்கப்படுவதாகவும் அப்படிச் செய்யப்படுகின்ற பெண்களுக்கு அவர்களது அனுமதியின்றியே டுசுவு எனப்படும் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகவும் அதிகமான சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குழந்தை அசா…

    • 0 replies
    • 835 views
  10. சதுர்வேதி மங்கலம் கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தம…

  11. மக்களை பாதுகாக்க தவறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு By VincentJeyan வன்னியிலிருந்து பெண்களை தென்பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்ட தனியார் நிறுவனத்தின் செயற்பாட்டை த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் யாவரும் அறிந்ததே. மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் இந் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது சகஜமே. இச் சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட பா.உறுப்பினர் புலம்பெயர் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி கொடுத்திருந்தார், குறிப்பிட்ட சம்பவம் அந்த தொலைக்காட்சிக்கு அன்று கிடைத்த அவல், மக்களின் ஆணையைப் பெற்ற த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர்களில் முக்கிய தலைவர்கள் இந்தியாவில் குடு…

  12. தமிழீழ பொறியியற் கட்டுமான செயலகம். நன்றி சங்கதி இணையம்

    • 0 replies
    • 1.2k views
  13. யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக…

    • 0 replies
    • 1.4k views
  14. பயணியின் சுவடுகளும் காட்சியென்று பல நினைவுகளும். - சுயாந்தன் August 04, 2018 ஒரு நிரந்தர பணி கிடைத்ததும் பலர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான். நான் இரண்டு பதில்கள் வைத்திருப்பதுண்டு. ஒன்று நான் ஒரு வாசகன் என்பதும், மற்றையது யாத்திரீகன் அல்லது பயணி அல்லது ஊர் சுற்றுபவன் என்பதும்தான். இதனைக் கேட்பவர்களின் புரிதலுக்கு அமைய இடம், பொருள், ஏவல் என்ற மட்டில் வைத்துச் சொல்வதுண்டு. வாசகனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வராத சமைந்த பெண்ணின் மனம் போலவும், பயணியாக ஊரைச் சுற்றும் போது விடலைப் பொடியன்களின் மனநிலையுடனும் என்னை மாட்டி விட்டுக் கொள்வதுண்டு. இந்த இரண்டாகவும் இருக்கும் போது எனக்கான கடமைகள் எவை என…

  15. வாழ்வை வென்ற நிமால் Editorial / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 -ஜெரா நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப் பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக…

  16. "பாரம்பரியத்தின் இதயத் துடிப்பு" இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இலங்கையின் வடக்கு மாகாணம் மோதலின் நிழலில் இருந்து ஒரு பலவீனமான அமைதியைத் தழுவியது. இரண்டரை தசாப்தங்களாக நீடித்த போர், மே 2009 இல் முடிவுக்கு வந்தது, நிலத்திலும் அதன் மக்களிலும் கண்ணுக்கு தெரியும் மற்றும் தெரியாத வடுக்களை ஏற்படுத்தியது. இடிபாடுகள் மற்றும் போர்நிறுத்தத்தின் அமைதிக்கு மத்தியில், ஒரு இதயத் துடிப்பு எதிரொலிக்கத் தொடங்கியது - பாரம்பரியம், நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் இதயத் துடிப்பு. வடக்குக் கரையோரமாக அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் கடலோர காங்கேசன்துறை கிராமம் யுத்த அழிவுகளை நேரடியாகக் கண்டிருந்தது. ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த மீன்பிடி குக்கிராமம் அதன் முந்தைய நிழலின் …

  17. எச்சார்புளோர் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றினை எழுதினும், ஜெனரல் அனுருத்த ரத்வத்தையை புலிகள் எதிர்கொண்டமை பற்றியோ, புலிகளை ஜெனரல் அனுருத்த ரத்வத்தை எதிர்கொண்டமை பற்றியோ எழுதாமல் இருக்க முடியாது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் எதிர்கொண்ட அரச தரப்பு இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தைக்கும் முக்கிய இடமுள்ளது. இதனால்தான் புலிகளின் ஈழப்போராட்ட பாடல்களில் அரச தரப்பின் இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தை இடம்பிடித்திருக்கிறார். இப்பாடல்களில் எல்லா இடத்திலும் பரிகாசம் செய்யப்படும் ஒருவராகவே ஜெனரல் அனுருத்த ரத்வத்தை இடம்பெறுகிறார். கேணல் நிலையில் இருந்த அனுருத்த ரத்வத்தை யாழ்ப்பாணம் மீதான சூரியக்கதிர்(ரிவிரெஷ) நடவடிக்கையின் பின்னர் நேரடியாக ஜெனரல் நிலைக்கு அன்…

  18. விளையாட்டு என்றால் கிரிக்கெட் கால்பந்து என்பதும் சில இடங்களில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றால் கணினியில் செஸ் விளையாடுவதும் தான் விளையாட்டு என்றாகி விட்டது இன்று. பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்களைப் பார்ப்போம். இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளையாடப்படுவதில்லை. சிறுவர்கள், வயதானவர்கள் என ஆண் ,பெண் இரு பாலருக்கும் பல வகை விளையாட்டுக்கள் இருந்துள்ளன. நான் படித்து எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் . இனி இந்த விளையாட்டை நீங்களும் விளையாட ஆசைப்படுவீர்கள். சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. …

  19. இராஜீவ் கொலையில் சந்தேகங்கள் -திருச்சி வேலுச்சாமி ( குமுதம் காணொளி) http://puliamarathinnai.blogspot.com/2009_02_01_archive.html

  20. மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும். மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர். அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும். புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்? மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது…

    • 0 replies
    • 715 views
  21. கனேடிய தமிழ் இளையோர் ஒன்றியத்ததால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழீழ தேசியக்கொடி இணையம். http://www.tamilnationalflag.com/

    • 4 replies
    • 2.3k views
  22. இலங்கைப் பணியாளர்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு கூறுகிறது சவூதி ஆட்திரட்டல் குழு ரியாத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபிய தேசிய ஆட்திரட்டல் குழுவுக்கும் (சனார்கொம்) அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரமைப்புகளின் சங்கத்திற்கும் (அல்பியா) இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு கொழும்பு இணங்கும்வரை இலங்கையிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை பணிக்கமர்த்துவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்வதென நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை சவூதி அரேபியாவின் தேசிய ஆட்திரட்டல் குழு (சனார்கொம்) தீர்மானித்துள்ளது. ஆட்திரட்டல் கட்டணங்களை 8500 ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாக குறைப்பதற்கான உடன்படிக்கையில் தமது நிறுவனம் கை…

    • 0 replies
    • 931 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.