Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மட்டுநகர் மண்ணில் கடல்வளமும், வயல்வளமும் சிறந்து விளங்கும் கிராமங்கள் பல. உழைத்து சேமித்து இலட்சாதிபதியாய், கோடீஸ்வரராய் வாழநினைப்பவர்கள் மிக இலகுவில் அந்த நிலையை அடைந்துவிடமுடியும். இலட்சத்துக்கு அதிபதிகளாகி தமிழ்மக்களின் பாரம்பரிய பண்பாடுகளை மறந்து மனிதநேயத்தை இழந்து, மொத்தத்தில் தமது சுயத்தையே மறந்துவாழும் மனிதர்களாக வாழவிரும்பாத, இனமகத்துவத்தை காக்கின்ற மக்களே இத்தகைய வளமிக கிராமங்களில் வாழ்வதை அவதானிக்க முடிந்தது. ஆண்டாங்குளம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருக்கின்ற வாகரை, கதிரவெளி, பனிச்சங்கேணி,வெருகல், தோணிதாட்;டமடு என்னும் கிராமங்களும் இத்தகை வளங்களை நியையக் கொண்டிருந்தன. நிலமிருந்தும், வளமிருந்தும் நாளாந்தம் தமது வாழ்வுக்கு போதுமானதை மட்டும் உழைத்து மற்றவ…

  2. உடும்பன்குள படுகொலை நினைவு 12 Views அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதியில் உள்ள தங்கவேலாயுதபுரத்தை அண்டிய கிராமம் தான் உடும்பன்குளம். இது திருக்கோவில் பகுதியிலிருந்து 20 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள விவசாய கிராமம். உடும்பன்குள படுகொலை நடைபெற்று மூன்று தசாப்தங்கள் கடந்து விட்ட போதிலும் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இழப்பிலிருந்து மீள முடியாதவர்களாகவே அவர்கள் உள்ளனர் 19-02-1986 அன்று காலை இச்சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இச் சம்பவத்தில் 132 அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்ட மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வண.பிதா சந்திரா பெர்னாண்டோ தல…

  3. வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 155 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள உடையார்கட்டு மருத்துவமனை மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு நோயாளர் காவு ஊர்திகளும் மருந்து களஞ்சியமும் முற்றாக சேதமடைந்துள்ளன. சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலினால் புதுக்குடியிருப்பு ம…

  4. உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர் அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும். உலகின் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ உணவு அத்தியாவசியமானது அந்த உணவை வெறுத்து உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் ஒரு ஒப்பற்ற வடிவமாகவே மனிதநேயம் கொண்டவர்களால் நோக்கப்படும். திரு. திருமாவளவனின் இந்த போராட்டத்தினை உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவராலும் அன்போடு வரவேற்ற அதே நேரம் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேதனையும் அடைகிறார்கள். ஆனால் சில தமிழின விரோதிகள் எப்படி இவரைக் கைதுசெய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …

  5. Started by NMa,

    ஆங்கிலத்தில்: யேர்மன் மொழியில்:

    • 0 replies
    • 888 views
  6. Started by nunavilan,

    உண்மைகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  7. உண்மையாக வாழ்ந்து, உன்னதமான மக்கள் சேவை புரிந்த உத்தம மனிதர் பாதர் சந்திரா. June 6, 2021 ஈழத்தில் எமது விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. முப்பது வருடகால விடுதலைப் போராட்டத்தில் தன்னலம் கருதாது மக்கள் நலத்தில் செயல்பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்களை இன்று நினைத்துப் பார்க்குமளவுக்கு இவர்களைப் போன்றவர்கள் இன்று இல்லாத நிலையே காரணமாகின்றன. மட்டக்களப்பில் பாதர் சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கிறிஸ்துவ துறவி அவர்களை நினைவு கூர்வதில் அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காணப்படுகின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்லாது, அனைத்து இனமக்களுக்கும் சேவை புரிந்த ஒரு நல்ல இதயங்கொண்ட மனிதரை ஏன் அன்று திட்…

    • 1 reply
    • 676 views
  8. http://www.periyarthalam.com/2012/11/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81/

    • 3 replies
    • 825 views
  9. இப் பாடலை தேனிசை செல்லப்பா பாடியுள்ளார். இப் பாடலை இயற்றியவர் யார்? தெரிந்தால் உடனே சொல்லுங்கள்............. நன்றி

    • 4 replies
    • 1.5k views
  10. உறவுகளே, இந்தியக் கடற்படையின் அதிரடிப்படையால் (MARCOS) குருநகர் துறைமுகம்(?) தாக்கப்பட்டது, ஒக்டோபர் 21,1987. இதன் போது என்னமாதிரியான அழிவுகள் ஏற்பட்டன? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? ஏதேனும் படகுகள் தாக்கப்பட்டதா? உண்மையில் அங்கு துறைமுகம் என்று சொல்லுமளவிற்கு கட்டுமானங்கள் ஏதேனும் இருந்ததா? இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன? வரலாற்றை ஆவணப்படுத்த உதவி செய்யுங்கள். நன்றி

  11. எமது தாய்நாடாம் தமிழீழத்தின் விடுதலைப் போரின் தொடக்க கால கட்டத்தில் புலிவீரர்களின் பயிற்சிப் பாசறைகளில் ஒலித்த தமிழ்நாட்டுத் திரைப்படப் பாடல்ளை திரட்டி வருகிறேன் . அவ்வாறு சேகரித்த பாடல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். போராடடா, ஒரு வாளேந்தடா வாழும் வரை போராடு சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு தோல்வி நிலையென நினைத்தால் அதோ அந்த பறவை போல (ஜனனி அன்ரி விரும்பி பாடுவா) இதனை தவிர வேறு ஏதேனும் கள உறவுகள் அறிந்திருந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - நன்னிச் சோழன்

  12. Started by sathiri,

    தமிழீழ பபாடல்களளின் பாடல்்அற்்ற தனிஇசை வவடிவங்கள் இருருந்தால் தந்துதவுங்கள் மாவீரர் நாளிற்கு தேவையயாாக உள்ளது முக்கியமாக ராயகோபுரம் ஏ்கள் லைவன் என்கிற பாடலின்இசை வடிவம் இருந்தாால் உதவியாக இருக்கும்நன்றீ

    • 0 replies
    • 934 views
  13. Started by மொழி,

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=52498 வணக்கம் உறவுகளே 11.02.2009ல்.வல்லிபுனத்தில் உயிர்நீத்த,காயமடைந்த எம்முறவுகளின் பெயர்விபரங்கள் இருந்தால் தயவுசெய்து அறியத்தருவீர்களா?

  14. இந்நெடுந்தொடரானது ஈழநாதம் நாளேட்டில் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த தொடராகும். இது தென் தமிழீழத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர், முஸ்லிம் காடையர்கள் மற்றும் சிங்கள படைத்துறை இயந்திரத்தால் அம்மாவட்ட மக்கள் கண்ட அவலங்களை எடுத்துரைக்கிறது. இதனை மூத்த விடுதலைப் போராளி பசீர் காக்கா அவர்கள் எழுதியுள்ளார். இக்கட்டுரையானது 1993இற்கு முன்னர் நூல் வடிவம் பெற்று தமிழீழத்தில் வெளியிடப்பட்டது. எனினும் இதில் தேசத்துரோகி மாத்தையா தொடர்பிலும் வருவதால், அவனது வஞ்சகத்தால், அவன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் புலிகளால் பொது வெளிப்பரப்பிலிருந்து நீக்கப்பட்ட போது இந்நூலும் மெள்ள மறைந்து போனது. தற்போது காலத்தின் தேவை கருதி, குறிப்பாக முஸ்லிம்கள் தனியினமாக தம்மைக் கருதி எம்மினத்திற்கு இழைத்த…

  15. காலத்துக்குக் காலம் தலைவர்கள் தோன்றுவது இந்த உலகின் நியதியாகவுள்ளது. தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பது முன்னைய கருத்தாக இருந்த போதிலும் சமகாலத்து முகாமைத்துவ சிந்தனை தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதாகும். தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நீங்கள் சொல்வது தான் சரியா? என்று யாரும் வாதம்புரிந்து விடாதீர்கள். அவ்வாறு வாதம் புரிவோருக்கு நாம் கூறக்கூடியது, தலைவர்கள் உருவாக்கப்படுவதாக இருந்தால் இந்த உலகில்; இந்த நாட்டில், எங்கள் இனத்தில் எத்தனையோ தலைவர்கள் உருவாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் நடைமுறையில் மக்களால் நேசிக்கப்படுகின்ற - போற்றப்படுகின்ற எக்காலத்திலும் மறக் கப்படாத தலைவர்கள் என்போர் ஒரு சிலராகவே இருக்கின்றனர். இந்த வகையில்தா…

  16. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையில், பாடகர் உன்னி கிருஷ்ணன் குரலில் மரண தண்டனைக்கெதிரான பாடல் "உயிர் வலி"

  17. Started by arjun,

    • 51 replies
    • 6.7k views
  18. இங்கை கிலிக் பண்னவும்.. > http://www.eelaman.net/index.php?option=co...89&Itemid=1

  19. இங்கை கிலிக் பன்னவும் > Part One http://www.eelaman.net/index.php?option=co...31&Itemid=1 Part 2 http://www.eelaman.net/index.php?option=co...54&Itemid=1

  20. உயிரிழந்து உலகின் கவனம் ஈர்த்தவர்கள்... முள்ளிவாய்க்கால், ஒரு மறையாத வரலாறு! பாகம் - 1 ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் போர்க்குற்றம் என்றும் உலக மனிதவுரிமை இயக்கங்களால் பெரும் இனப்படுகொலை என்றும் அழுத்தமாகக் கூறப்படும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை சர்வதேச கவனத்துக்குப் போய்விடாமல் மறைக்க சிங்கள இனவெறிக் கொள்கையைக் கொண்ட இலங்கை அரசு, பகீரத பிரயத்தனங்களைச் செய்தது. பன்னாட்டு ஊடகச் செய்தியாளர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினருக்கு உயிராபத்து உண்டாக்கி அவர்களை வெளியேறச் செய்ததன் மூலம் இனப்படுகொலைக் குற்றத்தை மறைக்கமுடியும் என நினைத்தது, இலங்கை அரசு. மானுட குலத்துக்கு எதிரான அந்த எண்ணத்தைப் பொசுக்கும்வகைய…

  21. உயிரீந்தோர் நினைவோடு இலக்கிற்காய் ஒன்றிணைவோம்- அ. தனசீலன் 1 Views முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 11 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழினம் இன்னமும் அதன் தாக்கத்திலிருந்து மீளுவதாக இல்லை. விடுதலையின் வாசலில் வந்து நிற்பதாக நம்பிய எங்களது மக்களுக்கு 2009இல் முள்ளிவாய்க்கால் வரை நிகழ்ந்தேறிய சம்பவங்கள் மனங்களை விட்டு அகலாத ரணங்களாக இன்னமும் இருந்து கொண்டே இருக்கின்றது. அடுத்த ஆண்டிற்கான ஒரு வருடப் பயண வழிகாட்டலை, நெறிப்படுத்தலை ஒவ்வொரு ஆண்டு மாவீரர்நாளின் போதும் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்து பெற்று வந்த எங்களது மக்கள் இன்னமும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலுக்காக காத்திருக்கின்றார்கள். இந்தக் காத்திருப்பு நியாயமானத…

  22. ஈழத்தின் நினைவுகள் - பகுதி 6 ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்…

  23. உயிர் வெடிப்புக்கள் வீர வரலாற்றை இட்டு நிரப்பிய சாவுகளும், நினைவுகளும் அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள். இந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து, சமுதாயத்தின் வாழ்விற்காக வீரகாவியமானவர்களை இன்றைய தினம் புலம் பெயர் தேசம் எங்கும் வாழ்த்தி வணங்குகின்றனர். தடைகள் வருகின்ற வேளைகளில் அதனை தகர்த்தெறிகின்ற இந்த வீரர்களை மூன்றாண்டுகளுக்கு முன்னரும் ஈழமண் வணங்கியிருந்தது. இரண்டாவது உலகமாகா யுத்தத்தில் அமெரிக்கா அணுகுண்டு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.