எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
அடிமைகளாக்கிய சுதந்திரம். இன்று இலங்கையின் சுதந்திர தினம். 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை தனது சுதந்திரத்தை பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. எங்கள் சாம்ராச்சியத்தில் சூரியனே அஸ்தமிப்பதில்லையென்று பெருமயடித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இரண்டாவது உலகமகா யுத்தத்தின் முடிவோடு இனிமேல் உலகைக் கட்டியாள முடியாது. அதற்குரிய ஆட்பலமும் பொருளாதார வலுவும் நம்மிடமில்லையென்ற முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் சனத்தொகைகளோடு ஒப்பிடுகையில் விரல்விட்டு எண்ணத்தக்க ஆங்கிலேய அதிகாரிகளே இருந்தனர். இருந்தும் பிரட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது சாமர்த்தியமான நிர்வாகத் திறமையால் லண்டனிலிருந்துகொண்டே தனது ஆட்சியதிகாரத்தை உலக…
-
- 0 replies
- 1.6k views
-
-
கடலுக்குள் மூழ்கிய தமிழனின் குமரிக்கண்டம் : மறைக்கப்பட்ட வரலாறு இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம…
-
- 50 replies
- 37.2k views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையான நீண்டபிரதேசத்தில் கடும்போர் இடம்பெற்றமைக்கான அடையாளங்களே காணப்படுகின்றன. கட்டடங்கள் எவையும்இன்றி மனித நடமாட்டமே இல்லாத வெளியாக, வனாந்தரப் பிரதேசமாக அது காட்சியளிக்கிறது. அங்கு சென்று திரும்பிய வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவர் வன்னி நிலைமையை மேற்கண்டவாறு வர்ணித்தார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் செய்தியாளர்கள் அடங்கிய 40பேர் நேற்று களமுனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் ஆகிய பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இடம்பெற்ற சண்டை தொடர்பாக படைஅதிகாரிகள் செய்தியாளர்களிடம் விவரித்து விளக்கங்களையும் கூறினர். மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் இருந்து வெளியேறி வ…
-
- 0 replies
- 1.5k views
-
-
[ வியாழக்கிழமை, 27 யூன் 2013, 07:03 GMT ] [ நித்தியபாரதி ] யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 சதவீதமான நீரானது உப்புநீராக மாறியுள்ளது. இந்நிலையில், 4500 ஹெக்ரேயருக்கும் மேற்பட்ட விவசாய நிலமானது தற்போது உவர்த்தன்மையாக மாறியுள்ளதால் இந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரு ஆறுமுகம்* The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. யாழ்ப்பாணக் குடாநாடானது 1000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு ஆறுகள் காணப்படாததால் ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி 1270மி.மீற்றர் மழைவீழ்ச்சியிலேயே யாழ்ப்பாணக் குடாநாடு தங்கியுள்ளது. இந்த மழைவீழ்ச்சியானது ஒக்ரோபர் தொடக்கம் டிசம…
-
- 7 replies
- 1.3k views
-
-
1984ம் ஆண்டு! நாம் உயர்தரம் படிக்க ஆரம்பிக்கின்றோம். சுற்றியிருந்த கிராம, சமூக, பிரதேச, தேச.. சுழல் எதாவது ஒரு இயக்கத்தில்சேர நம்மை ஊந்தியது. ஆகவே ஒரு இயக்கத்தில் இணைந்து கிராம மட்டத்தில்செயற்பட ஆரம்பிக்கின்றோம். ம்…இது இன்னுமொரு கதை…அதை விரிவாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்…. 1986ம் ஆண்டு ஆரம்பம்…. எனக்கு டெலோவிலும் புலிகளிலும் ஆரம்பம் முதலே விருப்பமில்லாமல் இருந்தது. பொபி தாஸ் பிரச்சனையில் தாசுக்கு ஆதரவாக முத்திரச்சந்தியில் ஊர்வலம் சென்ற மக்கள் மீது டெலோ இயக்கம் சுட்டது. இது அவர்கள் மீது மேலும் வெறுப்பை உருவாக்கியது. இது போதாது என்று… ஒரு நாள் யாழ் ஆஸ்பத்திரி முன்னாலிருந்த பொன்ட் தனியார் நிலையத்தில் வகுப்பு முடிந்து மதியம் இரண்டு மணிக்குப் பின் அதிலி…
-
- 103 replies
- 10.7k views
-
-
சிறிலங்கா ராணுவத்தின் , வீரமுனை மீதான படுகொலை வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945 ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945 ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்த…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
சானல் 4 வெளியிட்ட காணொளி தமிழர்கள்மீது சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையைச் சான்றுகளுடன் விளக்கியது. இக்காணொளியின் தமிழாக்கத்தை தமிழ்த்தாய் இணையதளம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. தமிழில் கேட்கும் பொழுது இலங்கையில் நடந்த நிகழ்வின் முழுச் செயற்பாடும் நம் கண்முன்னே நிழலாடுகிறது. இந்தக் காணொளியின் 3ஜிபி வகையை கீழுள்ள யு டியூப் இணைப்பிலிருந்து வலையிறக்கி உங்கள் கைபேசியில் இணைத்துக் கேட்கவும். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் http://www.youtube.com/watch?v=krDcjvGGd78&feature=player_embedded நன்றி : தமிழ்க்கனல்
-
- 1 reply
- 1.3k views
-
-
https://www.youtube.com/watch?v=Xh5hdCTPWto
-
- 0 replies
- 438 views
-
-
48 மணித்தியால போர் நிறுத்தம் என்றது இலங்கை அரசாங்கத்தின் போர் தந்திரமே. இலங்கை அரசாங்கம் அறிவித்த 48 மணித்தியால போர் நிறுத்த காலத்தில் தொடரும் எறிகணைத் தாக்குதலும் போரும். இன்றும் அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தினுள் கடுமையான எறிகணைத் தாக்குதல். தொடர்ந்து நடை பெறுகின்றது. இன்று(31 Jan 2009) காலை 6 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 அடங்குவர். 17 பேர் படு காயமடைந்துள்ளனர். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் புதுக்குடியிருப்பை நோக்கிய போர் நேற்றையிலிருந்து மும்முனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற இராணுவம் தீவிர முயற்சியிலுள்ளது. இருதரப்பும் பலத்த சண்டையில் ஈடுபட்டுள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
பதினைந்து நிமிடங்களில், இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரமும் நிர்க்கதியும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிற படைப்பு 'தவிப்பு'. தமிழ்வேந்தனின் படைப்புலகம் தமிழ் மக்களின் அக்கறை சார்ந்து விரிந்திருக்கிறது. ஒளிப்பதி வும் குறும்படமும் அமைந் திருக்கிற விதம் கச்சிதம். பிரசாரம் இல்லாமல், வேதனையின் கீற்றுகள் வெளிப் படும்படியாக இருப்பது இயக்குநரின் திறமை! இயக்கம்: வீ.மு.தமிழ்வேந்தன 9டி, பல்லவன் குடியிருப்பு, துரைப்பாக்கம், சென்னை97. http://tamilthesiyam.blogspot.com/2009/03/...-post_7505.html
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து வெளியேறிய 280,000 அகதி மக்களில் பத்தில் ஒரு பங்கினர் தங்களது அங்கத்தை இழந்தோ அல்லது மிக மோசமாக காயப்படுத்தப்பட்டோ உள்ளனர். அவர்களுக்கு மிக அவசரமாக செயற்கை அங்கங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் தேவைப்பட்டன, என ரெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் ஊனமற்றோரின் எண்ணிக்கையானது, உலகில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் வேலை பார்க்கும், விருது பெற்ற பிரன்ஜ் சர்வதேச ஊனமற்றோர் கருணை இல்லத்தால், வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு வலயம் மீதான எறிகணைத் தாக்குதல்களால் 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது.” என இன்று ரெலி…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் இரத்மலானை வானூர்தி நிலையத்துக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வானூர்தி நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் வானூர்தி சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்பவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட வானூர்திகள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி வானூர்தி நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை வானூர்தி நிலையத்தை வானூர்திகள் வந்தடைந்தன. வன்னியில் போர் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே வானூர்திகள் செல்வதற்கு நடவடிக்கை…
-
- 0 replies
- 857 views
-
-
-
- 1 reply
- 445 views
-
-
வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் – பாலநாதன் சதீஸ் November 26, 2021 வயது முதிர்ந்த நிலையிலும் தம் மகன் வந்திடுவான் என்ற ஏக்கத்துடன் தனிமையில் காத்திருக்கும் பெற்றோர் பாலநாதன் சதீஸ் இலங்கை உள்நாட்டு போர் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்றும் இறுதி யுத்தத்தில் கடத்தப்பட்டு, காணாமல் போனவர்களின் பிரச்சினை வடக்கிலும், கிழக்கிலும் முடிவின்றித் தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்து பல தசாப்தங்களைக் கடந்த நிலையிலும், காணாமல் போனோர்தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தும், இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல…
-
- 0 replies
- 656 views
-
-
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்திருந்த நிலையிலும் இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அத…
-
- 0 replies
- 399 views
-
-
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரதேசங்களிலும் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் முகாம்களை மீது ஒரே வேளையில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றைப் புலிகள் இயக்த் தலைவர்கள் இட்டிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவல்களைத் தெடர்ந்து யாழ் முகாம்களை ஒரே வேளை தாக்கி யாழ்ப்பாணத்தைப் பிடிக்க புலிகள் இயக்கத்தினர் தீவிரமாக முயலக்கூடும் என்பதால்,இந்தத் தகவல்கள் வெளியாகிய உடனேயே கடந்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துப் படையினரின் முகாம்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தபட்டுள்ளன. இவ்வாறு புலிகள் இயகத்தினரின் திட்டம் மற்றும் படையினரின் அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்ககைகள் பற்றிய தகவல்களை உயர்மட்ட பாதுகாப்புத் துறைப் பிரிவைச் …
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத புதிய வகைப் பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய இறகும், நீளமான அலகும், கட்டையான கால்களையும் கொண்ட இப்பறவை வேற்று நாடொன்றிலிருந்து வந்து இப்பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மூளாய் பிள்ளையார் கோயிலுக்கருகாமையில் ஒதுங்கிய இப்பறவையை அப்பகுதியைச் சேர்ந்த றேகன் என்ற இளைஞர் பிடித்து பராமரித்து வருகிறார். தினமும் பெருமளவானோர் திரண்டுவந்து இப்பறவையைப் பார்வையிடுகின்றனர். இப்பறவையை பராமரித்துவரும் இளைஞருடன் ஒட்டி உறவாடிவரும் இப்பறவை ஏனையோர் நெருங்கும்போது மிரட்சியடைந்து அவர்களை தனது அலகால் கொத்தி விரட்ட முயல்கிறது. அப்பகுதியிலுள்ள…
-
- 0 replies
- 821 views
-
-
அன்பு நண்பர்களே, ஈழப் போராட்டத்தினை பற்றி எம் தமிழக இளைஞர்கள் எந்த அளவு அறிவுடையவர்களய் உள்ளார்கள் என அறிய விரும்பி கீழ்கண்ட ஓர் மின் அஞ்சலை என் நண்பர்களுக்கு அனுப்பினேன். இது குறித்து ஓர் விவாதத்தை அவர்களிடம் ஏற்படுத்தி, ஈழ ஆதரவை வளர்க்கவேண்டும் என்பதே என் முயற்சி. அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , இலங்கை நாட்டில் உள்ள நம் தமிழ் சகோதரர்கள் அனுபவிக்கும் துயரங்ககளை குறித்தும், அவர்களது துயர் துடைக்க போராடும் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஓர் விவாதத்தை தொடங்கிட விழைகிறேன். கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இவ்விவாதத்தில் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அ. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்படும் …
-
- 7 replies
- 2.8k views
-
-
தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழீழத்தின் தேசிய சின்னங்கள் இதை எழுதியவர்: Eelam Sunday, 25 November 2007 தமிழீழ அரசிற்கான தேசியச்சின்னங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் ஊடகங்களில் முன்னரே கசிந்தாலும், மாவீரர் நாளன்றுதான் விடுதலைப் புலிகளால் அதிகார பூர்வமாக இத்தேசியச் சின்னங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. தேசியச்சின்னங்களின் பிரகடனத்துடன் தேசிய கீதம் உருவாக்கப்படுவதற்கான வேண்டுகைகளும் விடுதலைப் புலிகளால் விடுக்கப்பட்டுள்ளன. இந்த தேசியச்சின்னங்களின் பிரகடனமானது தனியரசுப் ப…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஒரு கல்லூரியின் மைந்தனாய்... இத்தனை நாளாய் நான் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இன்று முகப்புத்தகத்தில் எமது கல்லூரியின் தற்போதைய அதிபரினால் விடுக்கப்பட்டதாக வந்த செய்தி, கொஞ்சமல்ல ... அதிகமாகவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது எம்மையும்!. ஆனால்... ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகள் நிறையவே இருந்தாலும், சூழ்நிலைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைக்கின்றன என்பதுதான் உண்மை!!! தமிழுக்காய் தன்னுடலை பிய்த்தெறிந்து... தன்னுயிரை தியாகம் செய்த முதற்கரும்புலி கப்டன்.மில்லர் படித்த, அவன் காற்தடம் பதித்து நடந்த கல்லூரியின்....... உள்ளக வீதி திறப்பு விழாவில் அதிமேன்மைக்குரிய(?) நாமல் ராஜபக்க்ஷ, அதிமேன்மைக்குரிய(?) டக்லஸ் தேவானந்தா, அதிமேன்மைக்குரிய(?) வடமாகான ஆளுநர் சந்திரசிறி எல்…
-
- 6 replies
- 1.1k views
-
-
"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 01 உலகில் எந்த ஒரு பெண்ணும் அல்லது தாயும் ஒரு கோழையைப் பெற ஒரு போதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள். உதாரணமாக, கி.மு 1700 க்கும் கி.மு 1100 க்கும் இடைப் பட்ட காலத்தில் தொகுக்கப் பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 [Holy Rig Veda: Book 10, hymn 85, verse 44] இல் "Not evil-eyed, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentlehearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த…
-
-
- 8 replies
- 1.5k views
-
-
"சிறு துளிகள்" ஒரு காலத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏங்கும் பச்சைபசேலென இயற்கை அன்னையின் கொடையை அதிகமாகவே பெற்றும், சலசலுக்கும் அருவியின் ஓசையும், ஓயாமல் கூவிக்கொண்டு இருக்கும் குயிலின் ஓசையும் அபூர்வமான தூய காற்றையும் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும் நெற்கதிரையும் பெற்று, காண காண திகட்டாத மண்ணுலக சொர்க்கமாக திகழ்ந்த அவளின் கிராமத்தின் அழகை காணும் போதெல்லாம் அன்று தன் இதயத்தில் தோன்றும் வலியை மறந்துவிடும் அருள்விழி, தன் குடும்பத்தின் நெற்பயிர்களுக்கு அன்று உயிர் கொடுத்த அந்த மண், இன்று விரிசல் அடைந்தும் காய்ந்தும் கிடப்பதை தனது வயலின் ஓரத்தில் நின்று பார்த்தாள். ஆனால் இன்று, அந்த முன்னைய பசுமையான நிலப்பரப்பு, இராணுவத்தால் தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமா…
-
- 0 replies
- 367 views
-
-
ஒரு புதிய பண்பாட்டை புதிய சிந்தனையை நம்சமூகத்திற்கு கொடுக்க முயல்கின்றோம் என்பது தான் அடிப்படை நோக்காக இருக்க முடியும். இதில் யார் எவர் எதனை சொன்னார் என்பதல்ல. மாறாக ஒட்டுமொத்த சிந்தனைகளையும் ஒன்றுகுவித்து சமூகத்திற்கு வழங்கிடும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. எந்த சமூக சக்தி – எந்த வர்க்கம் தமிழ் தேசத்தின் போராட்டத்தை கையாள்கின்றது? இவைமாத்திரம் அல்ல நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு வளர்ச்சிக் கட்டத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வதும், சமூகத்தில் கொடுக்கின்ற மாற்றங்கள், முரண்பாடுகள், வெவ்வேறு வர்க்கங்களின் நலன்கள் முட்டி மோதுகின்றது என்பதை இயற்கை- சமூகம் – முரண்பாடு என்ற பிரிவுகளை சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இதனை நாம் செய்கின்றோம…
-
- 0 replies
- 1.1k views
-